Everything posted by ஈழப்பிரியன்
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
@ரசோதரன் இதைப்பற்றிய மேலதிக தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். உறவுகளுக்கு விளக்கமாக சொல்லலாமே.
-
ChatGPT திருட்டுவேலை! அம்பலப்படுத்திய பாலாஜி இறந்தது எப்படி?
நான் செய்வதெல்லாம் களவு இனி செய்ய மாட்டேன்.மற்றவர்களும் செய்யாதீர்கள் என்று கம்பனியை விட்டுப் போன இளைஞன் மரணம். பொலிஸ் ரிப்போட்டும் தற்கொலை என்கிறது. ஆனால் குடும்பத்தார் இது கொலை என்று தனி விசாரணைப்படையின் உதவியுடன் விசாரணை தொடர்கிறது.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
இந்தத் திட்டத்தில் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை என்பது மிகவும் வேதனையானதும் வெட்கக் கேடானதுமாகும். இனமத பேதமின்றி இலங்கையராக வாழ்வோம் என்கிறார்கள். இந்தத் திட்டத்தில் ஏன் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை?
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
டாக்ரரை கையுக்குள் போட மணிவண்ணன் குழு தீயாக வேலை செய்கிறார்கள். அகப்பட்டால் உரமாகப் பாவிப்பார்கள்.
-
கரைச்சல் வேண்டும்
அதென்ன அந்த 20 ம் திகதிக்குள் உள்ள ரகசியம்? அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி தொடங்குது. மற்றைய நாடுகள் போல அல்லாமல் தேர்தல் கார்த்திகை முதல் செவ்வாய் வென்றவர் உடனே பதவி ஏற்க முடியாது. தைமாதம் 20ம் திகதி தான் பதிவி ஏற்று அவரின் அட்டகாசங்களைத் தொடங்கலாம்.
-
கரைச்சல் வேண்டும்
ரொஸ்லாகாரனைத் தொடர்ந்து பலரும் கலிபோர்ணியாவை விட்டு ஓடுகிறார்களாம். ஆனபடியால் கலிபோர்ணியா பழைய மாதிரி இருக்காதென்கிறார்கள்.
-
கரைச்சல் வேண்டும்
2050 வாக்கில் கலிபோர்ணியா தனிநாடாக போகிறது என்கிறார்களே? சிகப்பு கட்சியும் இது இருந்தும் நம்மளுக்கு பிரயோசனமில்லை என்று கைகழுவி விடுவார்களோ?
-
கரைச்சல் வேண்டும்
என்னப்பா 20ம் திகதிவரை பொறுக்க மாட்டியளோ?
-
மலரும் நினைவுகள் ..
கலவி.
-
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் - பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு
உள் வீட்டுக்குள்ளேயே வெட்டு கொத்து நடக்கும் போது புதியவர்கள் உள்ளே போய் வெட்டு குத்து வாங்கணுமா? சுமந்திரன் தனது கையாட்களை களமிறக்க நல்லதொரு சந்தர்ப்பம். தவறவிட மாட்டார் என்றே எண்ணுகிறேன்.
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
தரமான வேலை.இணைப்புக்கு நன்றி சிறி.
-
ஐந்து தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
பாராளுமன்றம் இல்லாத நாளில் தனது தொகுதியில் மக்களோடு மக்களாக நிற்கிறார். நீண்ட காலத்திற்குப் பின் இப்படி ஒருவரைப் பார்க்க வியப்பாக உள்ளது. பிரச்சனைகள் இருந்தால் மக்களே தொடர்பு கொள்ளுங்கள் என்று கைபேசி இலக்கத்தை கொடுத்து எந்த நேரமானாலும் தொடர்பு கொள்ளுங்கோ என்கிறார். அதிசயப் பிறவி.
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
அப்ப அவர் பைத்தியம் இல்லையா? இங்கு பலருக்கும் பைத்தியமாகவே தெரிந்தாரே?
-
"மாட்டு வண்டியிலே பாட்டு வந்ததடி........"
வருடம் பிறந்து பாட்டும் பரதமுமாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
-
2024/2025 புது வருடம்!
சிரித்துக் கொண்டே வரவேற்போம்.
-
வருடச் செய்முறை
அப்புறம் என்ன 2025 பணமழையாக கொட்டப் போகுது.
-
ஓய்வின் பின்னர் அரகலய சர்ச்சை தொடர்பில் மனம் திறந்த சவேந்திர சில்வா
அதுதான் அமெரிக்கா தான் நண்பன் என்று கோத்தாவை ஓடஓட விரட்டியாச்சே.
-
யாழில் தீவிரமடையும் இந்திய ரோவின் அத்து மீறிய செயற்பாடுகள்
இது என்ன இன்று நேற்றா நடக்குது? கட்டுநாயக்காவிலிருந்து போய்வர கஸ்டம் என்பதற்காகவே யாழ் விமானநிலையத்தையே திறந்து தினம்தினம் பயணிக்கிறார்களே.
-
வருடச் செய்முறை
இதையே ஒரு யுரியூப்பில் போட்டால் கொஞ்ச பணமாவது தேறுமே சார்?
-
சிரிக்கலாம் வாங்க
அடுத்த மாதம் ரிக்ரொக் அமெரிக்காவில் தடை செய்யப்படுமா? ரம் வேண்டாம் என்கிறார். குறைந்த விலைக்கு அமத்தியடிக்க திட்டம் போடுகிறார்கள். சேலை உடுத்தி விடுவது தவறென்று முறைப்பாடு செய்ய முடியுமா? ஏற்றுக் கொள்வார்களா? கோடிக் கணக்கானவர்கள் இப்போது வருமானமாக செய்கிறார்கள். அமெரிக்காவிலும் கோடிக் கணக்கானவர்கள் எமது வயிற்றில் அடிக்காதீர்கள்.தடை செய்யாதீர்கள் என்று கோருகிறார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மற்றவனும் பழகத்தானே வேண்டும்.
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
நல்ல செய்தி.
-
கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் கைது
இவர்களது சாரதி அனுமதிப் பத்திரத்தை குறைந்தது 5 வருடங்களுக்காவது ரத்தச் செய்ய வேண்டும்.
-
ஓட்டமாவடி - காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு!
சாப்பாடில்லாமல் செத்தமாதிரி உள்ளது.பாவம்.