Everything posted by Maruthankerny
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
இராணுவத்தினர் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டனர் எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - நாமல் ராஜபக்ஷ
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
வியக்காவின் படுக்கையறை மின் விளக்குகள் பாத்திமாவின் கன்னித்திரை டாக்ட்டர்களாக பிறப்பெடுத்து இருக்கிறார்கள். இது ஒரு புது டிசைனிங் இன்னும் எவ்ளவோ இருக்கும் என்றே எண்ணுகிறேன்
-
கணவர் ஹிரானுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவிப்பு
ஆறும் கடலும் சேரும்போது ......... நீரும் சேரும் கலப்பதுபோல எல்லாம் கலந்துதான் செய்யவேண்டும்
-
கணவர் ஹிரானுடனான திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவிப்பு
ஆறுகள் எந்த எந்த பாதைகளால் நகர்ந்தாலும் ...... உச்சமடைய .... வாழ்வின் உன்னதமடைய .... கடலை தானே வந்து சேர வேண்டும். அது இயற்கை விதி அதை யாராலும் மாற்ற முடியாது!
-
Markham நகர இல்லத்தில் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கி பிரயோகம் – தமிழ் பெண், வளர்ப்பு நாய் மரணம்!
இதைவிட அகதியாமல் ஈழத்திலேயே இருந்து இருக்கலாமோ ?
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
தயவு செய்து ப ஜ கா பார்க்க முன்னம் அழியுங்கய்யா 🤣
-
பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு, 30 பேர் காயம்!
வருகிற வருடம் (2027) உங்களுக்கு பக்கத்தில் ஒரு தனிநாடு உருவாகிறதாம். பாப்பா குய்நீயா ( Papua New Guinea ) வில் இருந்து பிரிகிறது என்று கேள்வி பட்டேன். வேலை வாய்ப்புகள் வந்தால் எங்களின் ஆட்களை போக சொல்லலலாம். உள்ளுக்கு என்ன நடக்குது என்று ஒருக்கா எட்டி பாருங்கள்
-
பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்!
இன்னுமொரு 20 வருடத்தில் அந்த தலைமுறை இல்லாமல் போய் பிரான்சில் பிறந்து வளரும் தமிழர்கள்தான் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். பிரென்ச் மொழி பேச பழகுவது கொஞ்சம் சவாலான விடயம் என்றே எண்ணுகிறேன். உச்சரிப்புகள் கொஞ்சம் கடினம் AI இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கட்டிவிடும் நாங்கள் தமிழில் பேசினாலே போதும் உங்களுக்கு என்ன பாசையில் யாருடைய குரலில் வேண்டுமோ அதை அது பார்த்து கொள்ளும். நான் சமாளிக்க கூடிய அளவிற்கு ஸ்பானிஸ் பேசுவேன் சரளமாக ஸ்பானிஸ் விளங்கும். கடந்த ஜனவரி மாதம் பிரேசில் சென்று இருந்தேன் அங்கு போர்துகேஸ் தான் பேசுவார்கள். முதல்நாள் கொஞ்சம் கடினமாக இருந்தது பின்பு ஸ்மார்ட் போன் மூலம் மொழிபெயர்ப்பு செய்ய தொடங்கியதால் பெரும்பாலும் எந்த சிக்கலும் இருக்கவில்லை. நான் ஆங்கிலத்தில் பேசுவதை அது போர்த்துக்கீசில் சொல்லும். மிக இலகுவாக இருந்தது. இன்னமும் வளர்ச்சி அடைந்த பின்பு இன்னமும் சிறப்பாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்
-
மத்தள விமான நிலையத்தை, விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
வான்பரப்புக்கள் கண்டங்கள் ரீதியாகவும் நாடுகள் ரீதியாகவும் பிரிக்கப்பட்டு குறிப்பிடட குழுமங்களுக்களின் சட்ட்திட்ட்ங்கள் விதிமுறைகளுக்குள் உட்படுத்த பட்டுத்தான் செயல்படுத்த படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய வான்பரப்பு The European Union Aviation Safety Agency (EASA) வின் கட்டுபாட்டுக்குள் இருக்கும் இதற்குள் வரும் விமானங்கள் இந்த இந்த விதிமுறைக்குள் இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறையை எழுதி இருப்பார்கள். அந்த விதிகளுக்கு உள்ளன விமானங்களைத்தான் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ஐரோப்பாவிற்கு சேவைக்கு அமர்த்துவார்கள். அது தவிர சர்வதேச பாதுகாப்பு சபை என்றும் ஒன்றும் எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. அமெரிக்க ஐரோப்பா ஆசியா அவுஸ்திரேலிய விதிமுறைகளில் கொஞ்ச கொஞ்ச மாற்றம் இருக்கும். இங்கு அமெரிக்காவை பொறுத்தவரை ஒரு பிளேனில் இன்ன பழுது இருக்கிறது என்று பதிவானால் அது ( அந்த விமானத்தை தயாரித்த நிறுவனத்தின் பரிந்துரைக்களுக்கு உடபட்டு Boeing + Airbus ) மற்றும் FAA (Federal Aviation Administration) யின் பரிந்துரைகளுக்கு உடபட்டு சீர்செய்த பின்புதான் மீண்டும் வானில் பறக்க முடியும். மீண்டும் வானில் பறக்க கூடிய அளவிற்கு ( அவர்களின் விதிகளுக்கு உடபட்டு) திருத்திய பின்புதான் இரண்டு விமானிகள் அதை எங்கு திருத்த வேண்டுமோ அங்கு கொண்டு சென்று மிகுதி பகுதிகளை திருந்துவார்கள். பொதுவாக இவ்வாறு நடப்பது அரிது எதாவது விபத்து நடந்தால் மட்டுமே இப்படியொரு சூழ்நிலை ஏற்படும். மற்றும்படி குறிப்பிட்ட மணித்தியாலங்கள் பறந்த பின்பு இன்ன இன்ன திருத்தங்கள் செய்யவேண்டும் என்பதை விமானங்களை செய்யும் நிறுவனங்கள் வலியுறுத்தி இருப்பார்கள் அதன் பிரகாரம் திருத்தவேண்டிய இடத்திற்கு கொண்டு சென்று திருந்துவார்கள். அதுபோல குறிதளவு மணித்தியாலங்கள் பறந்த பின்பு ஒரு விமானம் பறப்புக்கான தகுதியை இழந்துவிடும். மேற்கொண்டும் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பறக்க விரும்பினால் இன்ன இன்ன வேலைகள் செய்ப்படவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பார்கள். அப்போது விமான நிறுவனங்கள் திருத்துவது லாபமா எறிவது லாபமா என்று கணக்கு பார்த்துவிட்டு விமானத்தை கைவிட முடிவு செய்தால் (மாத்தறையில் உருவாக இருக்கும்) இடங்களுக்கு கொண்டு செல்வார்கள் . தற்போதைய உக்ரைன் யுத்தம் தொடங்கிய பின்பு அமெரிக்க விமான நிறுவனகளை ரசிய வான்பரப்பை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளார்கள். அதனால் அண்ணளவாக ஒரு மணித்தியாலம் கூடுதலாக பறந்துதான் பசிப்பிக்கை கடக்கும் விமானங்கள் ஜப்பான் சீன தென்கொரிய நாடுகளை சென்றடைகின்றன. விமான நிறுவனங்களுக்கு வீண் பெட்ரோல் செலவு
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
பேங்க் பள்ளிவளாகம் (Bank & Schools) இரண்டும் பிரைவேட் ப்ரோபெற்றிக்குள் (Private Properties) அடங்கும். ஆகவே அது மிக சாதாரணமாகவே விதிமீறலுக்குள் வந்து விடும் ஓணாண்டி சொல்வது பப்ளிக் ஏரியா பற்றியது
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
எதோ ஒரு வில்லங்கமான சட்டம் இருக்கிறது என்றே எனக்கும் நீண்ட நாள் சந்தேகம் இருக்கிறது எனக்கு அந்த சந்தேகம் வர காரணம் கூகிள் ஸ்ட்ரீட் வியூ ( Google Street View) அவர்கள் பப்ளிக் வீதிகளில் கார்களை ஒட்டித்தான் எடுத்தாலும் ...... அதில் வரும் ஆட்களின் முகங்கள் கார்களின் இலக்க தகுடுக்களை மறைத்தே காண்பிப்பார்கள். ஆகவே கூகிளுக்கு எதோ சிக்கல் இருந்து இருக்கிறது
-
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
மிகவும் விளக்கமான சுருக்கமான செய்தி ( அல்லது கட்டுரை) இவ்வாறான விளக்கமான செய்திகள் தமிழில் வாசிப்பது பார்ப்பது என்பது மிக மிக அருகிக்கொண்டு வருகிறது. ஜர்னலிசம் அடிப்படை எழுத்து உருவாக்கம் பற்றிய அறிவே இல்லாதவர்கள் செய்தியாளர்களாகவும் எழுத்தாளர்கள் ஆகவும் பெருகிவருவதே அதற்கான காரணம் என்று எண்ணுகிறேன். இந்த செய்தி அல்லது விவகாரம் பற்றிய முழு தகவல்களையும் இந்த ஒரு செய்தியை வாசிப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
-
யுத்தத்தில் சிக்குண்ட மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டன ; மருத்துவமனைகள் மீது விமான தாக்குதல் இடம்பெற்றது ஆனால் அது திட்டமிட்ட முறையில் இடம்பெறவில்லை - ரணில்
தமிழ் மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் இதை கொஞ்சம் கவனத்தில் எடுத்து ஞாபகத்தில் வைத்திருப்பது நன்று. இவாறான கொழும்பு எலீட் (Clombo Elites) களை சிங்கள பேரினவாதமே உருவாக்கி வைத்திருக்கிறது. அவர்கள் வெளி தோற்றத்துக்கு காயோ மாயோ என்று கத்தினாலும் அவர்களுக்கான வேலை திட்டங்கள் வேறு. இந்த பெயர் பட்டியல்கள் நீளமானது. 90 களில் இவ்வாறு எமது விடுதலை போராட்த்தை தீவிரவாதிகள் போராடடம என்றும் சிங்கள பேரினவாதம் தமிழர்களுக்காக போராடுகிறது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் அரசியல் வாதிகளை நம்ப வைத்த ஒரு புறம்போக்கு தமிழ் கூடடம் இருக்கிறது ..... அதில் சில விஷமிகள் இப்போது இங்கு அமெரிக்காவிலும் வாழ்கிறார்கள்.
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
இவை Public Offence இதற்கு இங்கும் தண்டனை உண்டு நான் கூறுவது படம் வீடியோ எடுப்பது பற்றியது நான் சில வீடியோ பார்த்து இருக்கிறேன் போலீஸ் FBI ஏஜெண்ட்ஸ் உடன் கூட சண்டைக்கு போவார்கள். அவர்கள் நிஜாயம் நான் பப்ளிக் ஏரியாவில் நிற்கிறேன் என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று வாதம் செய்வார்கள். போலீஸ் கூட ஒன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டு நிற்பார்கள்
-
மத்தள விமான நிலையத்தை, விமான பழுதுபார்க்கும் நிலையமாக மாற்ற அரசாங்கம் தீர்மானம்!
ஹாங்காங் ஐ பின்புலமாக கொண்ட Aitken Spence Ltd இந்த நிறுவனம் விமானங்களை ரீசைக்கிள் (recycle) செய்யப்போவதாகவும் பெருமளவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் முன்பு செய்தி வாசித்தேன். தெற்காசியாவிலேயே பெரிய விமானம் திருத்தும் இடமாக இதை மற்ற இருப்பதாகவும் இருந்தது. இதில் சிறு தொழிவாய்ப்பு நன்மை இருப்பினும் நீண்ட கால நோக்கில் தேவையற்ற உதிரிகளை குப்பையாக போட்டு விட்டு சென்று விட கூடிய தீமையும் உண்டு. இரத்மனலையில் ஏற்கனவே ஐரோ ஸ்பெஷ இன்ஜினியரிங் ( Aero Space Engineering) பிரிவு இருக்கிறது என்று எண்ணுகிறேன் அதை என்னும் மேம்படுத்தி அதிகமான மாணவர்களை உள்ளவாங்கி மேம்படுத்தி .... முற்றுமுழுதாக அந்த குறித்த கொம்பனியின் தனியார் மயமில்லாது இலங்கை அரசும் இணைந்து (Joint Venture) நடாத்தும் ஒரு முயற்சியாக இருந்து திறம்பட செய்வார்கள் ஆனால். பெருத்த லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறும் சாத்தியம் நிறையவே உண்டு. பல ஐரோப்பிய அமெரிக்க விமான நிறுவனகளே அங்கு தமது விமானங்களை திருத்துவதற்கு செல்வார்கள்.
-
யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
இது சரியான தகவல்தானா? இங்கு அமெரிக்காவை பொறுத்தவரை பப்ளிக் ஏரியாவில் நீங்கள் வீடியோ/ படங்கள் எடுக்கலாம்.... அது எத்தனையோ பேர்களின் தனி வாழ்வை கெடுகிறது. பெரும் பணக்காரர்கள் சினிமா அரசியல் பிரமுகர்கள் கூட (குறிப்பாக பெண்கள்) இதனால் பெரிதும் பாதிக்க படுகிறார்கள். இருந்தாலும் பப்ளிக் ஏரியா என்பதால் அப்படி படம் எடுப்பவர்களை சட்ட ரீதியாக ஒன்றும் செய்ய முடியாது இருக்கிறது. ( டயானா இறந்த போதுஅந்த மரணத்தை வைத்து சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தும் பெரிதாக எந்த பயனும் கிடைக்கவில்லை) நிறைய உயர்நிலை பெண்பிள்ளைகளின் விளையாட்டு போட்டிகள் தவறான முறையில் வீடியோ/ படங்கள் எடுத்து பகிர படுகிறது அவர்கள் வயது 16-18 க்குள்தான் இருக்கிறது இருப்பினும் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்க படுவதில்லை.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
ஒழுங்கா தமிழே வாசிக்க தெரியாது இதிலே இங்கிலீஷில் விளக்கம் வேற எதோ தாங்கள்தான் உலகத்தில் சடடம் இயற்றியது போல ஏதும் பெருமை என்னமோ தெரியவில்லை
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இங்கு அமெரிக்காவில் பல கறுப்பு இளைஞர்கள் மீது வெள்ளைக்கார பெண்களால் இப்படி பொய் வழக்குகள் போடப்பட்டு ... அது கோட்டிலேயே பொய் என்று நிரூபணம் ஆனா போதும்கூட ....... வெறும் மன்னிப்பு கேட்டு பெண்கள் சுதந்திரமாக சென்று இருக்கிறார்கள். எதனை பேர்கள் நிரூபிக்க முடியாது உள்ளே இருக்கிறார்களோ தெரியவில்லை. நான் வசிக்கும் இடத்தில் ஒரு கறுப்பினத்தவரை (ஆயுத முனையில்) கடையில் களவு போன வழக்கில் தவறான நபரை 17 வயதில் கைது 20 வருடங்கள் பின்பு இப்போதான் அவர் இவர் இல்லை என்று விடுதலை செய்து இருக்கிறார்கள். 20 வருடங்கள் செய்யாத தப்புக்கு உள்ளே இருப்பது என்பது எவ்வளவு கொடுமை அதே போல கொழுத்த பணக்கார பையன்கள் ஏழை பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு .... பணம் மற்றும் அந்தஸ்து அரசியல் பின்புலங்களை பாவித்து சுதந்திரமாக திரிகிறார்கள் ஒரு வழக்கு டாகுமெண்டரி ஆக கூட வந்திருக்கிறது இருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை
-
நிர்வாண சைக்கிள் ஓட்டிக்கு விளக்கமறியல் நீடிப்பு
இந்த வழியாக தலதா மாளிகைக்கு சென்று கொண்டு இருக்கிறேன் என்று சொல்லி இருந்தால் போலீஸ் காரர்கள் இன்னமும் குழம்பி இருப்பார்கள்
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
தமிழ் சரியாக வாசிக்க தெரியுமா?
-
அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன?
உக்ரைன் ரசிய போர் நடந்தால் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நன்று என்றே நான் எண்ணுகிறேன். ஒன்று இதில் நேரடியாக எந்த ஆள் சேதமும் அமெரிக்காவிற்கு இல்லை. மற்றது அமெரிக்காவோ மற்ற மேற்கு நாடுகளோ உதவி என்று சொல்லி யாருக்கும் செக் எழுதி பணத்தை கொடுப்பதில்லை. மாறாக உள்ளூர் உற்பத்திகளைத்தான் கொடுக்கிறார்கள். இங்கே அமேரிக்கா இங்கே தயாரிக்கும் ஆயுதங்களைத்தான் கொடுக்க போகிறது உள்ளூர் ஆயுத உற்பத்தி தொழிவாய்ப்பு என்பன முன்னேற்றம் காணும். டிராம் இதை நிறுத்த முடிவெடுத்தது உக்ரைனில் இருக்கும் லித்தியத்தை பெற்றுக்கொள்ளவே அமெரிக்காவிற்கு லித்தியம் மற்றும் ரர் மெட்டல் இரண்டுக்கும் பாரிய தட்டுப்பாடு உள்ளது அதை சீனவிடம் இருந்தே பெற வேண்டி இருக்கிறது. அது தவிர இங்கு யாழ்களத்திலும் மற்றும் மேற்கு ஊடங்களிலும் வெற்றிவேல் வீரவேல் என்று படம் காட்டிக்கொண்டு இருக்க ... புட்டின் கைப்பற்றிய 20 வீத உக்ரைன் நிலப்பரப்பும் செழிமையான லித்தியம் மற்றும் தைத்தானியம் நிறைந்த நிலப்பரப்புகள் ஆகும் இப்படியே போனால் மிகுதியையும் புடின் கைப்பற்றலாம் எனும் எண்ணமாகவும் இருக்கலாம். அதுதான் இப்போ பிரிடிஷ் காரர் தாம் இராணுவத்தை அனுப்ப போவதாக கூறி இருக்கிறார். போனது போக மீதி லித்தியம் தைத்தானியத்தை அள்ளிக்கொண்டு வர வேண்டும் என்பதே இப்போதைய ( அப்போதைய திடடமும் அதுதான்) ட்ராமின் திடடம்
-
30 ஆண்டுகளுக்குப் பின் வேகமாக நகரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!
அந்தார்டிக்கா வில் இருந்து சவூதி ஒரு பனிப்பாறையை இழுத்து செல்வதற்கு முயற்சி செய்வதாக எங்கோ செய்தி வாசித்த ஞாபகம்
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
அந்த விளக்கத்தில் ஏதாவது உங்களுக்கு புரிஞ்சுதா? எனக்கு வாசித்ததும் சாக் அடிச்ச மாதிரி ஆச்சுது ........ கருத்துக்கு இத்தனை வறுமை இருக்கிறவர்கள் வேறு எதை எழுத முடியும்? இனி அப்பிடியே ஊரோடு சேர்த்து உள்ளே அடைக்க வேண்டியதுதான்
-
'ஐரோப்பாவை பாதுகாக்க தலைமுறைக்கான வாய்ப்பு' யுக்ரேன் குறித்த உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் பேசியது என்ன?
எல்லாம் தனி தனியே ட்ரம்பை சந்திக்கும்வரைதான் இதை உண்மை என்று நம்பினால் உக்ரைன் மக்கள்தான் பாவம் ட்ரம்பின் வரி கட்டுப்பாடுகளை இதன்மூலம் கொஞ்சம் தளர்த்த முடியும் என்ற எதிர்பார்ப்பில்தான் இவர்கள் கூடி இருக்கிறார்கள் அந்த ஐரோப்பா கூட்டுக்குள் கனடா காரரும் புகுந்து நிற்கிறார். எல்லோருக்கும் தனி தனி கூப்பிட்டு குழை அடித்தால் சகஜ நிலைக்கு திரும்பிடுவார்கள்
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
அமெரிக்க உதவி இல்லையென்றால் இதுவரையிலும் இனிமேலும் ரசியாவை எதிர்த்து செலென்ஸ்கியால் போரிட முடியாது (செலென்ஸ்கி போரை முன்னெடுக்கலாம் உக்ரேய்ன் இராணுவத்தால் முடியாது) அமெரிக்காவை எந்த ஐரோப்பிய நாடும் எதிர்க்கப்போவதில்லை அதற்கு மேலால் பிரான்ஸ் மக்ரோன் செலென்ஸ்கிக்கு ஒரு கதை சொல்வார் ட்ராமை கண்டால் நீயும் நானும் சகோதரம் என்று கட்டி பிடித்து கொள்வார் போர் முடிந்தால் உக்ரேனில் தேர்தல் வரும் தேர்தல் வந்தால் செலென்ஸ்கி வெல்ல முடியாது அதனால் உக்ரைன் நாட்டு மக்களை அடகுவைத்து ஒரு ஒரு ஹீரோவிஷ்யத்தை உருவாக்க எண்ணி இருக்கிறாரார் ட்ரம் கேட்க்கும் மினரல் ஒப்பந்தத்தை வரும் வாரமோ அல்லது வரும் மாதமோ செலென்ஸ்கி கையெழுத்த்து இட்டுதான் ஆகுவார் முகத்தில் கரி பூசிக்கொண்டு கையெழுத்து இடுவதை விட அதை வெள்ளைமாளிகையில் செய்துவிட்டு கவுரமாக சென்று இருக்கலாம் கீரோயிச நாடகம் தேர்தலுக்கு பயன்படும் என்று செலென்ஸ்கி எண்ணி இருந்தால் அதுபோல ஒரு அடிமுடடாள் சிந்தனை வேறெதுவும் இருக்க முடியாது சில பண ஊழல் மோசடிகளை செலென்ஸ்கி ஒரு அமெரிக்கா நிறுவனத்துக்கு உள்ளலேயே செய்து இருக்கிறார் இதுவே ட்ரம்பிற்கு போதுமானது அதையும்தாண்டி செலென்ஸ்கி சில ஆயுதங்களை விற்று அவை காமாஸ் கைகளுக்கும் சென்று இருக்கிறது செலென்ஸ்கிக்கு எதிராக பிளேடடை மாற்ற இந்த இரண்டுமே அமேரிக்க அரசுக்கு போதுமானது. இதை வைத்தே ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டொவை ட்ரம் கையுக்குள் கொண்டுவந்து விடுவார் இப்போதே உக்ரைனில் செலென்ஸ்கியின் நடத்தைக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. போலந்து அரசுகள் கங்கேரிய அரசுகள் (இத்தாலி) ஏற்கனவே வலதுசாரி கொள்கை உடையவை டிரம்புடன் நெருக்கமானவை இவர்கள் செலென்ஸ்கிக்கு எதிராக திரும்பினால் அகதிகளாக இருக்கும் மில்லயன் கணக்கான உக்ரைன் மக்கள் நடு ரோட்டில் நிற்பார்கள். பூனை கவிதை அழகானது உலக நடைமுறை வேறானது நல்ல கற்பனை கதை நீளம் போதாது