Everything posted by Kavi arunasalam
-
கருத்துப்படம் 03.01.2025
From the album: கிறுக்கல்கள்
-
கரைச்சல் வேண்டும்
இணையவன் குறிப்பிட்டதைத்தான் நானும் குறிப்பிடுகிறேன். எலோன் மஸ்க்குக்கும் ஏதாவது கரைச்சல் தர வேண்டும். யேர்மனியில் பயங்கரவாதம் நடந்தால், கன்ஸிலரை முட்டாள் என்கிறார். யேர்மனிய ஜனாதிபதியைக் கேவலப் படுத்துகிறார். அவரது தயாரிப்பான டெஸ்லா காரிலே குண்டு கொண்டு வந்து வெடிக்க வைத்த பயங்கரவாத த்துக்கு யாரை நோவது?
-
தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து தமிழினம் முன்செல்ல முடியாது”: கஜேந்திரகுமார் எம்.பி. கருத்து
- கருத்துப்படம் 02.01.2025
From the album: கிறுக்கல்கள்
- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
- கருத்துப்படம் 01.01.2025
From the album: கிறுக்கல்கள்
- நானும் சைக்கிளும் (சிறுகதை)
குரங்கு பெடல் படமும் இதையொத்த கதையுள்ள திரைப்படம்தான்- வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் - 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா
2022இல் நான் கொழும்பில் தங்கியிருந்த வீட்டில் வேலைக்கு வரும் பெண்ணுக்கு (வேலை நேரம் 9.00-16.00) நாளொன்றுக்கு ரூபா 1,500/_ கொடுத்தார்கள். அரியநேந்திரன் ஒன்றுமே செய்யாமல் சும்மா சங்கு ஊதுவதற்கு 60,000/_ கூட என்பது என் கணக்கு.- வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!
பொதுவாக எங்கள் ஊர் பெண்கள் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு வருவது குறைவு. அதற்கும் தைரியம் வேண்டும். வந்தவர்களை வென்றவர்களை வாழ்த்துவோம். அமெரிக்காவைச் சேர்ந்த ரொபேர்ட் கொப்மன் (Robert Hoffman) ஒரு இசை அல்பத்தை உருவாக்குவதற்காக 2020இல் இந்தியா வந்திருந்தார். அவர் உருவாக்க இருந்த இசை அல்பத்துக்கு சேரியில் வாழும் ஒரு சிறுமி தேவைப்பட்டாள். மும்பை சேரிக் குடிசை வாழ் சிறுமியைத் தேடிய போது அவரால் கண்டு பிடிக்கப் பட்டவள் தான் மலேஸா. அப்பொழுது அவள் 12 வயதுச் சிறுமி. “மும்பையின் நடுப்பகுதியில், தெருக்களில் அவள் வசிக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை, இன்னும் யாரும் அவளைக் கண்டுபிடிக்கவில்லை. இதற்கான காரணமாக, கருமையான தோலை அழகற்றதாகப் பார்ப்பதுதான் இந்திய க் கலாச்சாரம் என்பது எனக்குப் புரிந்தது.ஆனால் சர்வதேச அழகுத் துறை அவளை வித்தியாசமாகப் பார்க்கும் என்பதை நான் உறுதியாக அறிவேன்” இப்படிச் சொல்கிறார் ரொபேர்ட் கொப்மன்.- 2025 புதுவருட வாழ்த்து
மருண்டவன் கண்ணுக்கு….🤪 ரசோதரன், இனிய புது வருட வாழ்த்து.- வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் - 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா கல்வி கற்றோம் என்ற கர்வத்திலே இன்பம் கண்டவர் உண்டோ சொல் என் தோழா கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம் உண்டாவதில்லை என் தோழா அரிய கைத் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுவதே இல்லை என் தோழா உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா --சி.ஏ.லட்சுமணதாஸ்- 2025 புதுவருட வாழ்த்து
- புதுவருட வாழ்த்து 2025
From the album: கிறுக்கல்கள்
- நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளியோம்! - அமைச்சர் சுனில் கடும் எச்சரிக்கை!
- கருத்துப்படம் 29.12.2024
From the album: கிறுக்கல்கள்
- மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்
- நா.யோகேந்திரநாதன் (எழுத்தாளர்)
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- இருட்டுப் பூச்சிகள் : நெற்கொழுதாசன்
நிஜமான ஒரு அப்பனின் வார்த்தை. நெஞ்சைத் தொடும்வகையில் இல்லை இல்லை நெஞ்சைச் சுடும் வகையில் எழுதியிருக்கிறார் நெற்கொழுதாசன்- ஆறுமுகம் இது யாரு முகம்?
நாட்டில் உள்ள நிலமை அப்படி. நீங்கள் கூட ஒரு தடவை எழுதியிருந்தீர்கள். “உடுப்பைக் கழட்டிப் பாத்திட்டா அடிக்கப் போறாங்கள்?” என்று.- வாடியிட்டபுலம்
கதையை நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்ததுக்கள்! தொடருங்கள்- எம்.பி.க்களின் சொத்துக்கள், பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி 15 வரை காலக்கெடு
- கருத்துப்படம் 29.12.2024
From the album: கிறுக்கல்கள்
- ஆறுமுகம் இது யாரு முகம்?
இப்பொழுது அதிகரித்திருக்கிறது. ஓயாது. சமீப காலமாக, புலம்பெயர்ந்தோர்களின் செயற்பாட்டால் ஆட்சி கூட வலதுசாரிகள் கையில் போகக் கூட வாய்ப்பிருக்கின்றது. பெப்ரவரி 23இல் தேர்தல்.- நியூயார்க் சிறைச்சாலையில் ஒரு மிருகத்தனமான வன்முறை
நியூயார்க் சிறைச்சாலையில் ஒரு மிருகத்தனமான வன்முறை. அது ஒரு குற்றவாளியின் வாழ்க்கையை அழித்திருக்கிறது அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் வெள்ளை நிறச் சிறைக் காவலர்கள் கறுப்பினக் கைதி ஒருவரை கொடூரமான முறையில் நடத்திய விவகாரம், அமெரிக்கத் தண்டனை அமைப்பில் அதிகப்படியான வன்முறை மற்றும் இனவெறி பற்றிய விவாதத்தை மீண்டும் முதன்மைப் படுத்தியிருக்கிறது. ராபர்ட் ப்ரூக்ஸ் (43) கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு சீர்திருத்த அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டார், அடுத்த நாள் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் வீடியோக் காட்சிகளை நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் வெளியிட்டு பரவலான எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளார். மொத்தம் இரண்டு மணிநேரம் நீடிக்கும் வீடியோக் காட்சிகள், தடுப்பு மையத்தில் உள்ள ஒரு அறைக்குள் ப்ரூக்ஸ் தலை குனிந்த நிலையில் கொண்டு செல்லப்படுவதைக் காட்டுகிறது, அங்கு பல அதிகாரிகள் அவரைத் தாக்குவதைக் காண முடிகிறது. இந்தக் கட்டத்தில் அவரது கைகள் அவரது முதுகுக்குப் பின்னால் கைவிலங்கிடப் பட்டிருப்பதையும் காணமுடிகிறது. ப்ரூக்ஸ் குறைந்தபட்சம் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை, மேலும் அவரிடமிருந்து ஆத்திரமூட்டலின் அறிகுறிகளும் எதுவுமே இருக்கவில்லை.- கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
- கருத்துப்படம் 02.01.2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.