Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
மத அடிப்படைவாதிகள் ஈரானில் முல்லாக்கள் செய்தது போன்று இருண்ட காலத்திற்கே மக்களை கொண்டு சென்று தங்களது அடிமைகளாக வைத்திருக்கவே முயற்சிப்பார்கள் மதவாதிகளின் கீழ் ஒடுக்கபட்டுவாழ்வதே உண்மையான மகிழ்ச்சியும் சுதந்திரமும் என்று போதிப்பார்கள் அதன் விளைவுகளே வவுனியாவில் மனைவி தலையை வெட்டியவரை ஹீரோவாக கொண்டாடிய நிலையும் யாழ்களத்தில் முல்லாக்கள் ஆட்சியை போற்றியதும் 👍 தனிய பிஜேபிடம் மட்டுமல்லாமல் இதர மதவாதிகளிடமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உண்மை முல்லாக்கள் ஆறாம் நூற்றாணடின் இருண்ட காலத்திற்கு ஈரானிய பெண்களையும் மக்களையும் கொண்டு சென்றனர்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
🤣 யாழ்களத்தில் உள்ள முல்லாக்களின் குரல் தரவல்ல அதிகாரிகளின் நிலைபாடுகளை கவனத்தில் எடுத்து கொண்டே ஈரானிய வெளியுறவு அமைச்சர் எமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் தான் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
👹 இந்த மதவெறி குமேனி கும்பலின் ஆட்சிக்கு முன்பு அவர்கள் எப்படி சுதந்திரமாக இருந்தார்கள் என்று தெரியாவிட்டாலும் சமீபத்தில் தலைக்கு மூடி துணி போடவில்லை என்பதற்காக முல்லாக்கள் ஆட்சியில் ஒரு பெண் அடித்து கொல்லபட்டு அதை தொடர்ந்து பெண்கள் தலைக்கு மூடும் துணியை எரித்து போராட்டங்கள் நடத்தியது ஆவது தெரிந்து இருக்கிறீர்களா
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானில் பெண்கள் மீது மத ஆட்சியாளர்களினால் பல கொடூரங்கள் நடத்தபடுகின்றது தான் ஆனால் நான் அதை முல்லாக்களின் குரல் தரவல்ல அதிகாரி வீர பையன் இங்கே சொன்னதை வைத்து அது அவர்களின் கலாச்சாரம் என்று நினைத்துவிட்டேன் 😒
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
செத்த கிளிகள் பிரமிப்பை ஏற்படுத்கின்றன... 🤣
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இது என்ன ? தமிழ்படம் தக்ஸ் லைவ் படத்தில் வருகின்ற ஒரு காட்சியோ
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானில் அடக்குமுறை இருக்கு அது அவர்களின் கலாச்சாரம் ] இதை கேள்விபட்டால் வெளிநாட்டில் உள்ள ஈரான்காரர் தாங்கி கொள்ள மாட்டார் .தமிழர்களிடம் சாதி ஒடுக்கு முறை இருக்கு மூட நம்பிக்கைகள் இருக்கு அது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
[ஆங்கிலம் அதிகம் தெரியாத கூ முட்டைகள் அதிகம் வாழும் நாடு ஜேர்மன்] சீமான் பல இலட்சங்களை செலவு செய்து தமிழ்நாட்டில் தமிழை நிராகரித்து தனது மகன்களுக்கு ஆங்கிலம் மூலம் கல்வி கற்ப்பிக்கும் நோக்கத்தை விளங்கி கொண்டேன்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
சரியாகச் சொன்னீர்கள் முல்லாக்கள் ஆட்சியில் தொடர் துன்பம் அனுபவித்து வருகின்ற ஈரான் மக்களும் அணுவாயுத போர் வெறி அற்ற அயல்நாடுகளில் உள்ள முஸ்லிம் மதவெறி அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வழங்கி ஊக்குவிக்காத பதிலுக்கு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஈரான் அரசு மாற்றத்தையே அவர்கள் விரும்புகின்றனர்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
சீனாவில் இருந்து ரஷ்யாவில் இருந்து ஆயுதங்கள் வந்து கொண்டிருப்பதாக முல்லாக்களின் தமிழ் செய்தி பிரிவு தகவல்கள் வழங்கி கொண்டிருந்ததே 😂
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
புலிகளை தோற்கடித்து ஸ்ரீ லங்காவின் இறைமையை பாதுகாக்க உதவிய ஈரானை இலங்கை அரசு ஆதரிக்கவில்லையே என்று கவலை கொள்கின்றார் எம்பி தாஹிர்
-
வடக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது! - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
அவர் இப்போ அமைச்சர் மட்டுமல்ல பொறப்புள்ள தமிழ் விடுதலை போராளியுமாவார்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஓம் அப்படி ஒரு சாட்டுக்காக புட்டின் சொல்லி கொண்டாலும் உக்ரைனிய மக்களின் சுதந்திரத்தை தொடர்ந்து மறுத்து வரும் தனது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வெறியை நேற்று நடந்த ரஷ்ய கூட்டம் ஒன்றில் உக்ரைன் முழுவதும் எங்களுக்கு சொந்தமானது என்று சொல்லி உறுதிபடுத்தினார். ஒரு ரஷ்ய இராணுவம் எங்கு கால் வைத்தாலும் அது எங்களுக்குச் சொந்தமானது" என்றும் அந்த ஆக்கிரமிப்பாளன் தெரிவித்தார்.
-
கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை கைது என்று செய்தி சொல்கின்றது ஆனால் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்காக கடை நடத்திய பரிசு போட்டியில் கார் ஒன்றை பரிசாக பெற்று கொண்ட அதிஷ்டசாலி போன்று அவா மகிழ்சியாக இருக்கின்றா 🙄
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
அவலை நினைத்து உரலை இடிப்பது என்ன பானை கிளாஸ் எல்லாம் இடித்து உடைக்கலாம் எனெனில் நாங்கள் பாதுகாப்பான மேற்குலக நாடுகளில் பவுத்திரமாக இருக்கின்றோம்
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
இதை தான் தமிழ் யுரியுப்பர்கள் செய்து கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். மார்க்கபற்றாளர்களின் கனவுகளை செய்திகளாக தயாரித்து கொடுத்து கொண்டிருக்கின்றார்கள். எனது கவலை எல்லாம் கொமேனி உலகத்திற்கே தனது மதகடமைகள் எவ்வளவோ நிறைவேற்றி உலகை மாற்ற வேண்டிய அவசியம் இருக்க இப்படி பங்கருக்குள் சென்று ஒளித்து கொண்டிருக்க வேண்டி வந்து விட்டதே ரிஷாட் பதியுதீன் என்ற இலங்கை எம்பி பாராளுமன்றத்தில் பேசி இருக்கின்றாராம் இலங்கை பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் ஈரான் உதவி செய்ததாம் ஆனால் நன்றி கெட்ட தற்போதைய அரசு ஈரானை ஆதரிக்கவில்லை என்று தாக்கி பேசி உள்ளாராம் .இலங்கை பொருளாதார நெருக்கடியில் அதிக உதவி செய்தது இந்தியா காஷ்மீரில் முஸ்லிம் பயங்கரவாதிகள் குண்டு தாக்குதல் நடத்திய போது ரிஷாட் பதியுதீனும் இலங்கை முஸ்லிம்களும் மதத்திற்காக அவர்களை கண்டிக்கவில்லை
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
உண்மை நிலைமையை தெரிவித்துள்ளீர்கள் ஆனால் தமிழ் யுரியுப்பர்கள் பெரும் தொகையானோரை கவருவதற்காக உங்கள் மீது இரக்கம் காட்ட இனி இடமில்லை சமரசத்துக்கு வாய்ப்பில்லை ராசா என்று கொமேனி இஸ்ரேல அமெரிக்காவிடம் உறுதியாக தெரிவித்துவிட்டார் இனி தான் ஈரானின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் பொக்கிஷங்கள் வெளிவர போகின்றது என்று அடித்துவிட்டு கொண்டே இருப்பார்கள்
-
இந்திய விமானம் விபத்துக்குள்ளானது
விமான கட்டணங்களின் விலை அதிகரிப்பு ,விமானப் பயணத்தால் ஏற்படும் சுற்றுபுற சுழல் பாதிப்பினால் விமானப் பயணம் இனி செய்வதில்லை என்ற ஆர்வலர்களின் முடிவு இவற்றால் விமானப் பயணங்க எதிர்காலத்தில் அதிகரிக்காது என்றும் சொல்லபடுகின்றது
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
காணொளி ஒன்று பார்த்தேன் சீமான் கள்ளை எல்லோருக்கும் ஊற்றி கொடுக்கின்றார் நாம் தமிழர் கட்சியில் சேலம் தொகுதியில் வேட்பாளராக நின்று தோல்வி அடைந்த பெண் வேட்பாளர் கள்ளு வாங்கி குடிக்கின்றார். சீமான் நிறைய பெண்களை தனக்கு பாதுகாப்பிற்கு அடுக்கி வைத்து கொண்டு செல்பவர். அவர்கள் எல்லாம் கள்ளு குடிக்க தொடங்கினால் நிலைமை என்ன. அதில் ஒரு புர்க்கா போட்ட சீமான் கட்சி பெண் தலைவர் சொல்கின்றார் கள்ளு குடித்து செத்தவன் கிடையாது என்று எங்கள் தலைவர் சீமான் சொல்லியுள்ளார் என்று கள்ளு குடிப்பதை நியாயபடுத்துகின்றார் முஸ்லிம் மதம் கள்ளு குடிப்பதை ஆதரிக்கின்றதா? இவர் ஏதாவது நல்ல செயல்களை கையில் எடுப்பார் என்று பார்த்தால் சமுதாயத்தை நாசம் செய்கின்ற செயல்களை தான் கையில் எடுக்கின்றார்.இவரது தொண்டர்கள் சொல்லி கொள்வது தமிழ்நாட்டில் இவர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து உலகத் தமிழர்களே தலைநிமிர போகின்றார்களாம்
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
👌 திமுக அதிமுக மற்றய அரசியல் கட்சிகள் மதுவிலக்கு என்று நடைமுறை சாத்தியமற்றதை சொல்லி மக்களை பேய்காட்டுகின்றார்கள். மக்களும் அதையே சொல்லி கொண்டிருக்கின்றார்கள் இந்த மோசமான மடமையை செய்வது இந்தியாவில் சீமான் மட்டுமே
-
கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா?
பெரும் தலைவரின் பேச்சை கேட்டாலே கள்ளு குடித்த மாதிரி தானே
-
'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். - திருக்குறள் அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக! —புலியூர்க் கேசிகன் உரை
-
தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தரப்புடன் அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும் - அமைச்சர் சந்திரசேகர்
தமிழர்களுக்கே தமிழ் துரோகி முத்திரை குத்திவிடக்கூடிய கில்லாடி இவர்
-
வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்
பெரியோர் வந்து விளக்கம் தரட்டும்💡 சுகர் வருத்தம் உள்ளவர்களே மாம்பழம் தவிர்த்து மற்ற பழங்கள் சாப்பிடுகின்றனர் கண்டிருக்கின்றேன் சொக்லேற் கேக் போன்ற சுவையானவற்றுக்கு தான் தடை உள்ளது