Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. (நேட்டோ) வுடன் சேர்ந்ததால் பிழையான பெயர் கனடாவுக்கு வரலாம்.என்பதை தவிர 👍 நிச்சயமாக. உண்மை
  2. கனடா தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி சோழ அரச வம்ச வாரிசு இவற்றை எல்லாம் படித்துவிட்டு ஒருவர் யுரியுப் வெளியிடுகின்றார் கனடாவில் நடந்த அதிரடி மாற்றம் மகிழ்ச்சியில் தமிழர்கள் கலக்கத்தில் அமெரிக்கா இதை எல்லாம் பார்த்துவிட்டு இது தான் கனடா சென்று செற்றிலாவதற்கான சரியான நேரம் என்று இலங்கையில் இருந்து தமிழர்கள் நம்பிக்கையுடன் கனடா செல்வதற்கு திட்டமிடாமல் இருக்க வேண்டும்
  3. ஸ்ரீலங்கா பாரம்பரிய கட்சி ஜேவிபி தான் என்று அமைச்சர் சொல்கின்றார்
  4. தமிழ்நாட்டில் ஒருவர் பச்சை இரத்தம் மஞ்சள் இரத்தம் பரிசோதனை நடத்தும் கட்சி வைத்திருக்கின்றார் அவரை தான் அணுக வேண்டும்.
  5. ஜேவிபி தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு தமிழ் பாடல் வெளியிட்டுள்ளது. உள்ளுர் ஆட்சி சபை தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் பிரபாகரனின் வெண்கலை சிலை ஒன்றை வல்வெட்டி துறையில் நிறுவுவார்களாம். பிரபாகரனின் அம்மா பார்வதி அம்மாவின் பெயரில் வல்வெட்டி துறையில் ஒரு துறைமுகம் அமைப்பார்களாம். இந்த பாடலின் போது பின்னணியில் அநுரகுமார திசாநாயக்க விஜய் மாதிரி நடந்து போகின்றார். சந்திர சேகரனும் தோன்றுகின்றார் பாடலில் ஒரு வரி வருகின்றது "ஜேவிபியின் கொள்கையும் தலைவரின் கொள்கையும் ஒன்றே"
  6. [ மீண்டும் வெற்றிபெற்றார் ஹரி ஆனந்தசங்கரி பிக்கறிங்-புறூக்ளின் தொகுதியில் வெற்றிபெற்ற யுவனிதா நாதன் !] கனடா வாக்காளர்கள் சீமானின் குறுகிய இனவெறியை நிராகரித்து தாராளவாத சிந்தனையுடன் வாக்களித்துள்ளனர்
  7. ஜேவிபி எம்பி இளங்குமரனும் பேசி உள்ளாராம் நாங்கள் ஜேவிபியினரும் ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகள் தான்.
  8. யேர்மனியில் ஒரு ஆசிரியர் பயிற்சிக்கான வருடங்கள் 9 என்பது உண்மையா? இவர்கள் சீனாவை பார் ரஷ்யாவை பார் கியுபாவை பார் என்று சொல்லாமல் நல்ல ஒரு நாட்டை சொன்னார்களே அதுவே ஆறுதல்.
  9. இவர்களுடைய அரசியல் பேச்சக்களும் வழமையான சுத்து மாத்து தான் ஒரு பேராசிரியர் கடத்தப்பட்டு கொலை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யபட்டார் இந்த ஜேவிபி அமைச்சர் எப்படி பேய்காட்டுகின்றார் ராஜபக்சவே பெரிய முதலை ] ஆனால் பெரிய முதலைக்கு கைது விதிவிலக்கு
  10. The Resistance Front இது என்ன அரபு பெயர் மாதிரி இல்லையே இதை மதம் அனுமதிக்குமா? உண்மை ஆனால் ஒரு முஸ்லிம் மட்டும் அவர்களால் சுட்டு கொல்லபட்டிருக்கின்றார் Syed Adil Hussain Shah 🙏 அவர் மனிதநேயம் கொண்டவர் நல்லவர் மற்றவர்களை காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் போராடியதால் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார் பயங்கரவாதிகளுக்கு அவர் மத துரோகி
  11. உறவை கொஞ்ச நாட்களாக காணவில்லை களநிலவரங்களை அவதானிப்பதா 😄 தமிழ்நாட்டு தேர்தல் களத்திலே நின்று தீவிர பிரசாரம் செய்து கொண்டிருப்பார் 😂
  12. அநுரகுமார திசாநாயக்க மோடிக்கு போன் போட்டு 15 நிமிடம் கதைத்தவராம் இந்த பயங்கரவாதிற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைக்கு இலங்கை தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று சொல்லியுள்ளாராம்.ஜேவிபியின் தமிழ் அமைச்சரின் ஆதரவாளர்கள் தமிழ் மீன் தொழிளார் தலைவரை பிரச்சனைகள் பற்றி பேசியதற்கு போட்டு அடித்து தாக்கியுள்ளாராம். டோழர் பாலன் தனது பெயரை ஜிஹாத் பாதுகாப்பு தோழர் பாலன் என்று மாற்றி கொள்வதே பொருத்தமானது
  13. இம் முறை ராகுல் கான் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் மத பயங்கரவாதத்தை கண்டித்துள்ளனராம்
  14. உறவினர் சரியாக உச்சரித்த காராணத்தால் தப்பி பிழைத்து ] 😂 எனக்கு சிங்களம் பேசவே தெரியாதே சுற்றுலாவில் நின்றபோது காலி பென்தோட் பகுதிகளில் உறவினர்கள் சொன்ன கதைகள் நினைவுக்கு வந்து என்னையும் பயமுறுத்தியது தான் சிங்களம் படித்து காட்டு என்று சொல்லியும் அடி நடந்திருக்காம் பழை காலத்தில் முஸ்லிம் மத பயங்கரவாதம் அதனால் அதற்கு வெள்ளை அடிக்க வேண்டும் என்ற இவர்களின் அட்டகாசங்கள் 😒
  15. விஜய்காந்த்- கேள்விபட்டனான் கம்யுனிச கட்சியும் அவருடன் கூட்டு அவர் நல்லவர் வந்திருக்கலாம்.
  16. உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசினால் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படும் பள்ளிகள் உலகம் முழுவதும் உருவாகி ஆங்கிலம் சிறப்புடன் உலகை ஆளும்.
  17. குர்ரான் வசனங்களை சொல்லும் படியும் கட்டாயபடுத்தி கொன்று இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில் அனேகமாக முஸ்லிம் மதத்தின் அடிப்படையில் நடந்த பயங்கரவாத செயல்களை வாக்குகள் பெற்று கொள்வதற்காக கண்டிக்க மாட்டார்கள் இம் முறை ஸ்டாலினும் விஜய்யும் கண்டித்திருருக்கிறார்கள் நல்லது.
  18. சோபா சகதி கதை என்று கிருபன் சொல்வதை பார்த்திருக்கிறேன் இவர்கள் இருவரை பற்றி எனக்கு தெரியவில்லை சீமானிடம் ஏமாந்து இன்பமாக கனவு காண்கின்ற வெளிநாட்டு ஈழ தமிழர்கள் போல் தானேஅவர்கள் இருவரும் 😂 இப்போது விளங்குகின்றது
  19. [ உயிர்த்த ஞாயிறு தற்கொலையின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் என்பவன் மரணத்திற்கு முன்னர் கூறிய விடயம் அல்லாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஹாபீர்கள் அவர்கள் கொல்லப்பட வேண்டும் நாங்கள் மரணித்தாலும் இதை பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிம்களும் ஹாபீர்களை கொலை செய்ய வேண்டும் என இந்த விடயம் தவறானது இதை வன்மையாக கண்டிக்கின்றோம். ] ஹாபீர்கள் - அல்லாவை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவர்கள் கொல்லப்பட வேண்டும் இதை தான் அல்லா வழி IS ம் சொல்கின்றது செய்தது. அரசியலுக்காக சஹ்ரான் என்பவர் அப்பாவி மதநல்லிணக்கம் கொண்டவர் என்றும் தற்போது மாற்றபடலாம்.
  20. இந்தியா தமிழ்நாட்டில் சாதி கட்சிகள் போன்று. இலங்கையில் நல்லது ஒன்று சாதி கட்சிகள் இல்லை.
  21. தேர்தல் நெருக்க நெருங்க தலைவரிடம் இருந்து எத்தனை விதமான நகைச்சுவைகளை காணபோகின்றோம் 🤣
  22. IS க்கு ஈராக் யாசிதிகளிடம் உள்ள பிரச்சனை தான் இலங்கை கத்தோலிக்கர்களுக்கும் இலங்கை இந்துக்கள் புத்த மதத்தவர்களிமும் IS க்கு உள்ள பிரச்சனை. இஸ்லாமல்லாத மதத்தை மார்க்கமாக எவர் பின்பற்ற விரும்புவாரோ அவரிடமிருந்து அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும் அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்.- குரான் - 3:85
  23. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? 😂 அது பிள்ளையான் பிள்ளையான் என்று தமிழ் யுரியுப்பர்கள் ஒரே கொண்டாட்டமாக இருக்கின்றார்கள். இது ஒரு ஜேவிபியின் தேர்தல் கால விளையாட்டாக தான் பார்ப்பதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளாராம் . அமெரிக்கா மேற்குலகத்தினர் இலங்கை கிறிஸ்தவர்கள் (முஸ்லிம் மதத்தை பின்பற்றாதோர் ) மீதான ஜிஹாத் தாக்குதல் என்று முஸ்லிம் மத பயங்கரவாத அமைப்பு IS அறிவித்ததும் வெளிநாட்டு அரசுகள் இலங்கை அரசு விசாரணைகளில் IS டன் தொடர்புடைய இலங்கை புனிதபோர் மார்க்கவாதிகள் நடத்திய தாக்குதல் என்பது ம் ஏற்கெனவே தெளிவாகியது. இப்போது மாற்றி அமைக்க போகின்றார்களா
  24. இவர் தொடர்ந்து தோற்று கொண்டு தான் வருகின்றார் இம் முறை பாடை என்கின்றார் விஜய் கட்சிக்கு போங்கோ நானே சேர்த்துவிடுகின்றேன் என்கின்றார் யோசனையாக உள்ளது
  25. தனது ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான நிதி ஒதுக்க முடியும் என்பது அநுரகுமார திசாநாயக்கவின் மோசமான சர்வாதிகார மிரட்டல் கருத்து தானே சஜித் , முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இவாகளை தவிர பெரிய எதிர்ப்புக்களை காண முடியவில்லையே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.