Everything posted by விளங்க நினைப்பவன்
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
அர்ச்சுனா பெண்கள் மீது மேற்கொண்ட அதே இழிவான செயல் அவரது கட்சியை சேர்ந்த பெண் மீதும் மேற்கொள்ளபட்டுள்து கண்டனத்துக் குரியது
-
கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்
இதை வெளிநாட்டில் நேரிலேயே கண்டோமோ 😂 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் உண்மையான தமிழனாக பிறந்தவன் அரியநேத்திரனுக்கு தான் வாக்கு போட வேண்டும் ஜனாதிபதி தேர்தலில் ஒரு சிங்கலவனுக்கும் வாக்களிக்க முடியாது என்று நெருப்பு பறக்க பேசி கொண்டு திரிந்த தமிழர்கள் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதும் தமிழர்களை காக்க வந்த கதாநாயகனாக நீதி மகனாக அவரை கட்டமைத்து புகழ் பாடினார்கள். தமிழ் தேசிய கோட்பாடு என்றால் என்ன என்பதும் விளங்க தொடங்கியது 🤣
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
இவை பற்றி எனக்கு தெரியவில்லை
-
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் - அர்ச்சுனா
வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு பெரும் பாலும் தனது தவறு தான் காரணம் என்பதை அர்ச்சுனா ஏற்று கொண்டு மன்னிப்பு கேட்டிருக்கின்றாராம். யாழ்பாணத்து மேயராக வர இருந்தவர் 🙄 கந்தையா அண்ணா சொன்ன கவுசல்யாவை அரசியலில் இருந்து அருச்சுனா விலக்கி வைத்துள்ளாராம்
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
அண்ணா பல கடவுள்கள் வைத்திருந்து துன்பபடுகின்ற மக்களுக்காக நல்ல நோக்கில் ஒருவனே தேவன் என்று பத்துமாத்து பண்ணினார். ஆனால் ஈழத்தில் அர்ச்சுனா தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை கருத்துக்களை இலங்கை பாராளுமன்றத்தில் அள்ளி வீசியதால் அவரது பாராளுமன்ற பேச்சுகளுக்கு தடை வந்தது, அந்த தடையை எதிர்த்து சிறிதரன் பேசியது கேவலமான சுத்துமாத்து
-
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
😭 வாக்கு போட்ட சொந்த நாட்டு மக்களிடமும் பக்கத்து நாட்டு புதிய பிரதமரிடமும் பைத்தியம் என்ற பட்டத்தை மிகவும் குறுகியகாலத்தில் பெற்று கொண்ட பாட்டாளிகளின் தலைவன்
-
எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்!
[ட்ரம்ப் வீட்டிலே இருப்பது நல்லது அக்கா கமலா நல்ல ஆட்சி தருவார்கள் 🙏 கண்ணை மூடிக்கொண்டு போடுவது இவர் வந்தால் இது எல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும் ஏன் பொது சொத்துக்களை எரிக்க வேண்டும் காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? மனிதன் சுவாசிக்க. O2 இல்லை காருகளை எரித்து. வளிமண்டலத்தில் ஏன் CO2 இன். வீதத்தை அதிகரிக்க வேண்டும்??? ] 👍 நல்ல நோக்கம் கொண்ட நல்ல கருத்து அமெரிக்காவில் என்றால் என்ன யேர்மனி அவுஸ்ரேலியா கனடா இலங்கை என்றால் என்ன தனியார் சொத்துக்கள் பொது சொத்துக்களை எரிக்கவோ அழிக்கபடவோ கூடாது. இனவெறி கொண்ட மோசமானவர்களுக்கு வாக்களிக்க முதல் சிந்திக்க வேண்டும்
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
நான் உங்களை சொல்வில்லை உறவே
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். ] அண்ணாவை பற்றி பலர் நன்றாக சொல்லி அவர் பற்றி படித்த போது அவர் இல்லாத ஒருவரை ஒருவனே தேவன் என்று சொன்னது உறுத்தலாக இருந்தது உங்கள் மூலம் விளக்கம் கிடைத்தது
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
[இப்ப அனுராவின் ஆட்சி என்பதால் முறைகேடு செய்தால் தண்டனை வேறு மாதிரி இருக்கும்...................... ] நீதி நெறி தவறாது ஆட்சி செய்தல் என்பதின் மறுபெயர் அனுரகுமார திசநாயக்க ஆட்சி என்று முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறிய தமிழர் சங்கம் செய்த கடுமையான பரப்புரைகள் பூமராங் போன்று திரும்பி வருகின்ற போது யாழ்களத்திலும் படிக்க வேண்டி இருக்கின்றது 😭 இதை தான் புத்தன் அண்ணாவும் வேறு திரியில் கிண்டல் அடித்தார் மனுநீதி கண்ட சோழனுக்கு பிறகு நம்ம தோழன் அனுரகுமார திசநாயக்கவின்ட ஆட்சி தான்
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
- உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
தமிழ்நாட்டில் அண்ணி விஜயலட்சுமி இவா ஒரு இலங்கை அண்ணி- எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறேன்.- அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
ஸ்வஸ்திகா அருள்லிங்கம் -- பெண் அரசியல் செயற்பாட்டாளரை விபச்சாரி என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது. ] எல்லாவித அழுக்குளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டுள்ள டாக்குத்தர் அர்ச்சுனாவின் உண்மை நிலை இது தான்- காரில் ரகசியமாக நடந்த திருமணம்..அந்த வீடியோவை வெளியிடுவேன்.. மிரட்டிய சீமான்.. உண்மையை உடைத்த நடிகை!
இந்த திரள்நிதியை நேரம் கிடைக்கின்ற போது 2:30 வரை பாருங்கள்- இசுலாமிய அரசியல்வாதிகளின் கோரமுகம் குறித்து அமச்சரின் ஆக்ரோசாமான பேச்சு ...சந்துருவின் செய்தியில்
இலங்கையில் திருமண வயது 18 வரம்பு வயதாக அனைவருக்கும் இருக்கின்ற போது முஸ்லிம் மதம் சொல்கின்றபடியால் அவர்களுக்கு குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட கூடாது. இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஐநாடுகள் சபையிடம் உறுதி அளித்தபடி பெண்கள் சிறுமிகளின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதற்கும் அநுரகுமார திசாநாயக்க அரசு செயல்பட வேண்டும்.- மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
இவர் தான் தற்போது இந்தியாவில் பிரபலமானவரோ? முன்பு நித்தியானந்தா என்று ஒரு சாமியாரின் செய்திகள் அடிக்கடி வரும் எனக்கு சீமான் இப்போது பெண்களை அடுக்கி தனக்கு பின்னால் நிற்கவைத்திருப்பதை பார்க்கும் போது அந்த சாமியாரை நினைவுக்கு வருகிறார்- கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
ஓ அப்படியா 😂 வீர தமிழிச்சி மற தமிழிச்சி என்று தம்பிகள் பாராட்டி புகழ்ந்து விசில் அடிக்கபடுபவரும் தெலுங்கு திராவிடர் அண்ணரும் மலையாள திரவிடர்- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
உலகலாவிய பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்கள் மத அடிப்படையில் தவறுகளை மூடி மறைப்பவர்கள். இலங்கையில் உள்ளவர்களோ தீவிர முஸ்லிம்கள். அர்ச்சுனா தமிழ் பெண்களையும் இழிவுபடுத்தும் போது அவர்களையும் இழிவுபடுத்தியுள்ளார் நல்ல மாற்றமோ எந்த நன்மையும் இவரால் கிடையாது.- ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
சீமான் தன்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிட்டார் என்று அண்ணி விஜயலட்சுமி பல வருடங்களாக போரடி வருவது யாவரும் அறிந்ததே இப்போது கூட சீமான் மீது விஜயலட்சுமி குற்றசாட்டு நீதிமன்றம் நடவடிக்கை பொலிஸ் விசாரணை என்று செய்திகள் வந்தன.சீமானுக்காக ஸ்ராலினை அவமானபடுத்த வேண்டும் என்று வீட்டில் இருக்கின்ற பெண்களையும் இழுத்து கொண்டு வருவது மோசமான செயல். தமிழ் யுரியுப்பர் கிருஸ்ணா ஒரு பெண்ணை அவமதிப்பார் இவா ஐஸ்வர்யாவோ என்று சீமானுக்காக ஸ்ராலினுக்கும் ஐஸ்வர்யாவாவக்கும் தொடர்பு ஸ்ராலினுக்கும் திரிஷா கிருஷ்ணனுக்கும் தொடர்பு என்று அடித்துவிட்டு கொண்டே போகலாம்- ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
அர்ச்சுனா தலைமையில் தமிழ் அடியான் மற்றும் மோசமான தலிபான்கள் பற்றிய பதிவுக்கு நன்றி தோழரே- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
அர்ச்சுனாவின் செயற்பாடுகள் சிறப்பான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள் 👍- ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
பாஜக எச்.ராஜா பேசுகின்ற 👆 காணொளியில் சீமானின் வேஷம் தெரிகின்றது ( ஏற்கெனவே தெரிந்தது தான்)🤣- கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
ஓம் இந்த அம்மா ஹிந்திக்காரர்களின் தமிழ் அமைச்சராம். இவா கொண்டு பெரியாரை தாக்கி இணையத் தளங்களில் அடித்து விடப்படும் ஒற்றை வரிகளை பாராளுமன்றத்திலேயே பேச வைத்து, தங்களது சீமானை கொண்டு சாட்டை துரை முருகன் & தம்பிகளை அவாவை வீர தமிழிச்சி மற தமிழிச்சி என்று பாராட்டி புகழ்ந்து விசில் அடிக்கும் படியும் செய்துள்ளார்கள் 🤣- அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
@Kavi arunasalam நீங்கள் எழுதியது தெளிவாக விளங்கியது அய்யா அனால் இப்படி கைபட்டால் கால்பட்டால் குற்றம் சொல்லி கொண்டு வெளிநாட்டில் வாழும் கணவர்மார் பிரச்சனை என்ன என்பது தான் விளங்கவே இல்லை 😂 - உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.