Everything posted by விளங்க நினைப்பவன்
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
பாஜக எச்.ராஜா பேசுகின்ற 👆 காணொளியில் சீமானின் வேஷம் தெரிகின்றது ( ஏற்கெனவே தெரிந்தது தான்)🤣
-
கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
ஓம் இந்த அம்மா ஹிந்திக்காரர்களின் தமிழ் அமைச்சராம். இவா கொண்டு பெரியாரை தாக்கி இணையத் தளங்களில் அடித்து விடப்படும் ஒற்றை வரிகளை பாராளுமன்றத்திலேயே பேச வைத்து, தங்களது சீமானை கொண்டு சாட்டை துரை முருகன் & தம்பிகளை அவாவை வீர தமிழிச்சி மற தமிழிச்சி என்று பாராட்டி புகழ்ந்து விசில் அடிக்கும் படியும் செய்துள்ளார்கள் 🤣
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
@Kavi arunasalam நீங்கள் எழுதியது தெளிவாக விளங்கியது அய்யா அனால் இப்படி கைபட்டால் கால்பட்டால் குற்றம் சொல்லி கொண்டு வெளிநாட்டில் வாழும் கணவர்மார் பிரச்சனை என்ன என்பது தான் விளங்கவே இல்லை 😂
-
ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
என்னைவிட இலங்கை விடயங்கள் அதிகம் தெரிந்தவர்கள் சொன்னார்கள் அண்ணா
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
மற்றது அவா கவ்சலியாவும் நாங்கள் நினைத்த மாதிரி இல்லையாம் அர்ச்சுனாவின் கோமாளி செயல்களை எல்லாம் அமைதியாக இரசித்து கொண்டு இருப்பாவாம் 🙄
-
அமெரிக்க, ஆஸி. தூதுவர்களுடன் சுமந்திரன் தனித்தனியாகச் சந்திப்பு
அந்த கணவர் இப்படி கைபட்டால் கால்பட்டால் குற்றம் சொல்லி கொண்டு திரியாமல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு நிம்மதியாக வெளிநாட்டில் வாழலாமே நீங்கள் நினைப்பது சரி
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
இது உண்மையான தமிழ் படம் தான் வெளிப்படையாகவே தாங்கள் பாஜாக தான் என்பதை சொல்ல தொடங்கிவிட்டார்
-
ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
உண்மை பெண்களை இழிவுபடுத்துகின்றார்களாம் அர்ச்சுனாவும் லண்டன் தமிழ் அடியானும் தானாம் நடத்துகின்றனர்
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
😂 உறவே எனது வழி நீங்கள் இங்கே சிபாரிசு செய்தது தான் தெரிந்தவர் உறவினருக்கு காசு அனுப்பி கொடுக்க சொல்வது அல்லது வங்கி கணக்கிற்கு நேரடியாகவே அனுப்பிவிடுவது யுரியுப்பருக்கு கொடுத்து ஏன் கொடுக்கிறார்கள் என்பது விளங்கவில்லை ஆனால் அப்படி பலர் செய்கின்றார்களாம்.
-
300 ஆண்டுகால சாதிப் பாகுபாடு முடிவுக்கு வந்தது : முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்
அப்போ ஈழ தலைவர் அநுரகுமார திசாநாயக்க போன்ற ஒருவர் அங்கேயும் ஆட்சி செய்து இருக்கின்றார் ஆனால் ஈழம் மாதிரி எந்த பயனும் இல்லை
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
அய்யா வசி சொல்வதிலும் உண்மை உள்ளது கிருஷ்னா என்ற யுரியுப்பரை இப்போதான்எனக்கு தெரியும் சிலரிடம் பேசியதில் இது வரை பாவபட்ட சிலருக்கு கிடைத்த உதவிகளையும் இனி நிற்பாட்டும் வேலை என்கின்றனர் உறவே அதற்கு காரணம் அவர்கள் மக்கள் தொகை பிரமாண்டம் இலங்கை மக்கள் தொகையே குறைவு அதற்குள் ஈழதமிழர்கள் மிகவும் சிறிது.
-
இந்திய ரூபாவுக்கு (ரூ என்ற) புதிய குறியீடு; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை!
😂 அப்போ அது பெரும்பான்மை இந்திய மக்களிடம் செய்யும் தமிழ் திணிப்பு இல்லையா ரூபாய் என்பதே தமிழ் இல்லை. இந்தி திணிப்பு என்று சொல்லி அரசியல் செய்வது தமிழ்நாட்டில் நன்றாக வெற்றி அளிக்கும்
-
முழிக்கும் மொழி
செய்தி அறிந்து மகிழ்ச்சி அண்ணா ஆனால் பெயர் செந்தமிழ் சீமான் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மகன்களை தனியார் பாடசாலையில் ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கின்றார்கள் 😂
-
சிம்பொனி என்றால் என்ன?
👍 எனக்கும் நினைவில் உள்ளது.
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக சென்று மீன் பிடித்து கைதகும் நிகழ்வை இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்தால் இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார்கள் இந்த அநீதிக்கு நிரந்தர தீர்வு விரைவில் வேண்டும் கச்சத்தீவை மீட்கவும் என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மீனவர்கள் பத்திரிக்கையாளர்கள் எல்லாம் தொடர்ச்சியாக பொய் பிரசாரகள் போராட்டங்கள் செய்து வருவதை பார்த்தால் ஈழத்து மீனவர்களை மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு பேரவலத்துக்கு கொண்டு வந்து துரத்தி அகதிகளாக்கிவிட்டு தாங்கள் ஈழத்து கரையோர பிரதேசங்களை அபகரிப்பதற்காக சதியாகவும் இருக்கலாம்.
-
பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்டே கைது
இவருக்கு வழங்கும் தண்டணை எங்களில் உள்ள போட்டு தள்ளுவோர் சங்க உறுப்பினர்களையும் சிந்திக்க வைப்பதாக இருக்க வேண்டும்
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
தமிழ் நாட்டு முதலாளிகள் மட்டும் அல்ல, சாதாரண தொழில்முறை மீனவர்களும் இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். முதலாளிகள் படகை ஓட்டுவதில்லை. வலை வீசுவதில்லை. ஆகவே இது எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு களவு. இதை சகல கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்கு பயன் படுத்துகிறார்கள். கடல் முற்று முழுதாக, மத்திய அரசின் படைகளின் கட்டுப்பாட்டில். தமிழக கடலை மொட்டை அடிப்பதை, அல்லது இலங்கை கடல் எல்லைக்குள் போய் மீன் வளத்தை சுரண்டுவதை தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையிம் எடுப்பதில்லை. ஒட்டு மொத்த மீனவ சமூகத்துக்கு மாற்று தொழில் இல்லை என்பது பச்சை பொய் - ரெயில் ரெயிலாக கட்டுமான துறையில் வேலை தேடி வரும் வட மாநில இளைஞர்களே சாட்சி.] மிகச் சரியாக உண்மை நிலையை சொன்னீர்கள். தமிழ் நாட்டு முதலாளிகள் மட்டும் அல்ல சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களும் இலங்கை கடற் பரப்பில் இலங்கை தமிழ் மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீன் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.அதன் காரணமாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் பத்திரிக்கையாளர்களும் இந்த சட்டவிரோத அநீதியான கொள்ளையை ஆதரித்து ஊக்குவிக்கின்றனர்.
-
யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது?
நான் இலங்கை போனால் விரும்பி சாப்பிடுவது தோசையும் வடை இடியப்பம் சோறு கறி கட்லஸ் தான் பிரியாணியா 👎 இல்லை
-
விமானப் பயணிகள் , பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சந்தேக நபர் பிணையில் விடுதலை
இவருக்கு குடியுரிமை கொடுத்த நல்ல நாடான சுவீடனின் மானமும் யாழ்பாணத்து மானத்துடன் கலந்து போகின்றது லண்டன் யுரியுப்பர் தமிழ் அடியான் கலாச்சார படை அணி ஒன்று இலங்கையில் நடத்துகின்றாராம் இவர் மீது நடவடிக்க எடுக்குமா
-
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
இன்று இந்திய பாராளுமன்ற கூட்டத்தில் பாஜாக தமிழ் அமைச்சர் பெரியாரை தாக்கி பேசினாராம் சீமானின் உதவி ஆள் சாட்டை என்பவரும் தம்பிகளும் பாஜாக தமிழ் அமைச்சர்சருக்கு ஒரே பாராட்டு மழையாம்.
-
ஃபைட் பண்ணிகிட்டே இருங்கண்ணா..விட்றாதிங்ணா! ஸ்ட்ராங்கா இருங்க.. சீமான் கையை பிடித்து அண்ணாமலை ஊக்கம்
🤣 செந்தமிழன் தலைவரை சந்தித்துவிட்டார்
-
ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி!
ட்ரம் அவுஸ்ரேலியாவுக்கும் அலுமினியம் steel மீது வரி போடுவதை உறுதிபடுத்தி உள்ளார். இது அமெரிக்க- அவுஸ்ரேலிய உறவை சேதப்படுத்தும் என்று அவுஸ்ரேலியா கடுமையாக எச்சரித்துள்ளது. இது மோசமான அமெரிக்காவி பொருளாதார முடிவு அது அமெரிக்காவிற்கும் பாதிப்பை கொடுக்கும் என்று அமைச்சர் ஒருவர் சொல்லியுள்ளார்.
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
நினைவூட்டிவிட்டீர்களே வில்லவன் தமிழ்நாட்டு கொள்ளை அடிக்கும் மீனவர்களுக்கு ஆதரவாக அதிரடி போராட்டம் என்றுஅறிவிப்பை வெளியிட்ட நடிகர் விஜய் கச்சதீவை மீட்போம் என்பதையும் சேர்த்து கொள்ள போகின்றார் 😂
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
இது ட்ரம் மஸ்க் வான்ஸ் கூட்டத்தின் ஆணவம் போன்றது. ☹️
-
எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர்
நலம் விசாரித்த சீமானிடம் பாசமழை பொழிந்த பாஜாகா தலைவர் அண்ணாமலை Fight பண்ணிக்கொண்டே இருங்கோ விட்டுவிடவேண்டாம் என்றார்