Everything posted by விளங்க நினைப்பவன்
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
துயரமான உண்மை அது தான். ஜனநாயக மறுப்பு காண்டுமிராண்டிதனங்களை தமிழர்களின் பாதுகாக்கபட வேண்டிய சமூக கலாச்சாரங்களாக நம்பி பெருமைபடும் ஒருவராக இருக்கின்றார். 😀 தீயவர்களை வாலி அடிப்பார் என்பது விளங்குகின்றது.
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
🤣 அவர் பேச இருந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
யாழ்ப்பாண பண்பாட்டு நிலையம் அது தான் சிறப்பும் நியாயமும்.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
🤣 ஓம் AFD இனவெறி கட்சி அவர்கள் சொல்வதை பார்த்திருப்பீர்கள் நல்ல சிறப்புக்கள் நடைபெறலாம். அகதி என்பவர் அவர்களுக்கு அதாவது ஈழ தமிழர்கள் சிங்களவர்களிடம் அடிவாங்கினால் அவர்களின் பிராந்தியத்தில் உள்ள இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கே செல்ல வேண்டுமாம். ரோஹிங்கிய அகதிகள் மியன்மாரிலிருந்து இலங்கைக்கு வந்தது போன்று. அந்த பிராந்தியததை சேர்ந்தோர்க்கு மட்டுமே அங்கே உரிமை என்னும் இந்த கட்சி மற்றய அகதிகளை மட்டுமல்ல ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தப்பிவந்த உக்ரைன் அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்கின்றதாம்.
-
'நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?' - ரசிகர்களுக்கு நடிகர் அஜித் கூறியது என்ன?
குடியேற்றவாசிகளில் சிலர் தாங்கள் குடியேறி செற்றிலான பின்பு புதிதாக குடியேற்றவாசிகள் வந்துவிட கூடாது என்பதில் முன்னுக்கு நிற்பார்கள் தானே
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அவரின் இசை நல்லது இவரின் பாடல் சிறப்பு என்று எல்லாம் யாழ்களத்தில் எழுதுவார்கள் ஆனால் மயக்குகின்ற இசை என்றால் தமிழர்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்காக இசைக்கின்ற அந்த இசை தான்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
உங்களுடைய சீமான் தனது யேர்மன் ஆதரவாளரை பற்றி கதை விடுகின்ற காணொளியையே பார்த்து சிரித்து முடியவில்லை🤣 இப்போது பொருத்தமான வேடத்தில் சீமான் தோன்றுகின்ற இன்னொரு காணொளியா 🤣
-
நீதிமன்றில் கோரிக்கை வைத்த அர்ச்சுனா
புத்தன் அண்ணா கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கோ 😂 தங்கம் என்று அர்சுனா மட்டும் தானாம் பொது வெளியிலும் சொல்லுவாராம் ஒரு தமிழ் புலவர் தங்கம் என்று சொல்ல அர்சுனாவின் ஆதரவாளர்கள் அவரை தாக்கு தாக்கு தாக்கிவிட்டனராம்
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
சிறப்பாக சொன்னீர்கள்👍
-
இலங்கையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை தமிழக அரசும் உடனடியாக தடைசெய்ய வேண்டும் - தமிழக முதல்வரிடம் அமைச்சர் சந்திரசேகர் கோரிக்கை
நேரிலேயே சொல்லி இருக்கின்றார்.அமைச்சர் சந்திரசேகர் அய்யாவின் சிறந்த செயல் 👍
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அவர்கள் புரிந்து கொண்டு என்ன... சீமான் மட்டும் பொங்கல் பற்றி ஏதும் வழக்கம் போல தாறுமாறாக உண்மைக்கு புறம்பாக சொல்லாமல் இருக்க வேண்டும் அவர் மட்டும் சொல்லிவிட்டால் அவரது வெளிநாட்டு ஈழ தமிழ் ஆதரவாளர்கள் பொங்கலை கிளிக்க தொடங்கிவிடுவார்கள்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
மத்தியில் ஆளும் பிஜேபி யை குளிர்விப்பதற்காக தன் வழிகாட்டியாக அறிவித்து கொண்டர் மீதே திடீர் குற்றச்சாட்டு 🤣 உடனே அவரது வெளிநாட்டு ஈழ தமிழ் விசுவாசிகளும் பெரியாரை பற்றி கேள்விகள் கேட்கின்றார்கள். ஆனால் விவசாயி அல்லது புலி சின்னம் கிடைத்தாலும் பயன் இல்லை.
-
புதிதாக வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகள்!
நல்ல கேள்வி தாங்கள் நன்றாகவே வீசாவை வழங்கி கொண்டிருந்துவிட்டு இப்படி இந்திய நிறுவனத்திற்கு கொடுத்தார்கள் 😟
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தகவலுக்கு நன்றி
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
முதலில் யார் இவர் என்று விளங்கவில்லை சீமானை பாராட்டுகிறேன் என்ற போது விளங்க தொடங்கியது😂
-
கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
😀 மீண்டும் கண்டது மகிழ்ச்சி
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமான் இந்தியாவில் தடை சட்டங்கள் இல்லை என்பதால் இப்போது தான் உறுமுகின்றார். மேற்குலகின் சுதந்திரத்தை பாதுகாப்பையும் பாவித்து நன்றாக உறுமி காட்டுகின்ற தமிழர்களும் உள்ளனர். என்ன செய்வது அப்படியான நம்பிக்கை கொண்ட தமிழர்கள் அதிலும் மேற்குலநாடுகளில் குடியேறி பின்னரும் அப்படியே இருக்கின்றனர் அவர்களை பொறுத்த வரை ஜனநாயக மறுப்பு எதிர் கருத்து சொல்பவர்களை தாக்குவது சாதி பார்ப்பது தாழ்த்துவது தமிழர்களுக்குரிய விசேட குணாதிசயங்களாக காப்பாற்றபட வேண்டிய கலாச்சாரமாக நம்புகின்றனர்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு - எதிர்கட்சிகள் செய்வது சரியா? சீமானுக்கு வாக்குகள் போகுமா?
சீமான் பெரியாரை பற்றியும் கேள்வி கேட்பவர்களை நோக்கியும் கத்தி பேசும் வீடியோ ஒன்று வட்சப்பில் பார்த்தேன் அவரை சுற்றி மெய்பாதுகாவலர்கள் போன்று நிறைய நகைகள் அணிந்த பெண்கள் பலர் நிற்கின்றனர்.காரணம் தெரிந்தால் தெரியபடுத்துங்கள்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இல்லை.இரண்டும் படிக்க வேண்டும் தமிழ் தமிழ் என்று கத்தும் சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பது தான்
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உறவே தமிழ் மொழி மூலம் கல்வி படித்த தமிழ்நாட்டு தமிழர்கள் அமெரிக்காவில் எவ்வளவு நல்ல நிலையில் உள்ளனர் என்பதை ரசோதரன் அண்ணாவிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பதன் நோக்கம் அவரது ஆங்கில மோகமும் தமிழ் பறக்கணிப்புமே.
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
ஹிஜாப்பால் மூடி இருப்பதை பார்த்தனீர்கள் தானே ஹிஜாப் போட்டிருப்பவர்கள் மீது சந்தேகபடமுடியாது
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
Island தெரிவித்தது சீமான் கூறினால் பிரபாகரனையும் எதிர்ககும் மன நிலையிலேயே புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள் இப்போது உள்ளார்கள். ] சீமான் எதை சொன்னாலும் செய்தாலும் உளறினாலும் ஆதரிக்கும் நிலயில் புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள் உள்ளதை நான் யாழ்களத்தில் தெளிவாக கண்டுவருகின்றேன்.தமிழ் தமிழ் என்று கத்தும் சீமான் தமிழ்நாட்டிலேயே தனது மகனை ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிப்பதை நியாயபடுத்துவதற்காக வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் என்ன அந்த நாட்டு மொழியில் கல்வி கற்கலாமோ என்றவர்கள் தான் ஈழபுலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள்
-
மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை
ஓம் அண்ணா அவர்கள் கம்யனிச தமிழ் தனி நாடு உருவாகி அங்கிருந்து தான் மேற்குலநாடுகளுக்கு கம்யுனிச தீ பரவி அந்த நாடுகளும் மாற போகின்றது என்றார்களாம். இறுதியில் அவர்களே கப்பிட்டலிஸ்ட்டுகளாக மாறி அங்கேயே குடியேறிவிட்டார்கள். இப்போ கோவிலிலும் சேர்ச்சிலும் நின்று ஆன்மிக வரவேற்பு கொடுப்பதும் அவர்கள் தான்.
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
இப்படி ஸ்டாலினுடன் படம் எடுப்பதற்கு ஈழதமிழர்களின் தலைவர்கள் முண்டியடிப்பதை சீமான் பார்த்தால் மிகவும் மனம் உடைந்து போய்விடுவார் தானே
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அது தான் உண்மை தனது வழிகாட்டியாக ஏற்று கொண்ட பெரியாரை சீமான் நிராகரித்தது போன்று பிரபாகரனையும் சீமான் நிராகரிப்பதையும் காண வேண்டி வரும்