Everything posted by விளங்க நினைப்பவன்
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
அதே தான் அண்ணா
-
தமிழ் சமுகமும் சினிமாவும்
இளையராஜா செய்தது நல்ல ஒரு செயல் . இதை தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் தன்னிடம் காலில் விழகின்ற பழனிசாமி மற்றய அமைச்சர்களக்கு செய்திருந்தால் இந்த கீழ்தரமான பழக்கம் பரவி இருக்காது. இன்று அது ஈழத்திற்கும் வந்து சிறிதரன் சேனாதிராசாவின் காலில் விழுகின்றார்.
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
அவர் தனது தமிழ் சகோதரர்களை அணைந்து செயற்படுகின்ற ஆசையில் பின் விளைவுகளை யோசிக்க மறந்துவிட்டார் 😊
-
தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
அழகான புலுடா கதைகள் சொல்லியே மிகுதி தமிழர் காலத்தையும் வீணடித்துவிடுவார்
-
சங்கு சின்னமும் அரசியலில் அறமும்!
றலி கொம்பனி விளம்பரத்திற்காக அவருக்கு பெரிய பெட்டி கொடுத்திருக்கும் தானே😃
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இந்த தேர்தலில் எனக்கே இலங்கை தேர்தல் பற்றி அறிய அதிக ஆசை வந்துவிட்டது யாழ்களத்தில் தேர்தல் நிலவரம் பற்றி தேடி படிக்கின்றேன்😃
-
அர்ச்சுனா கட்டுப்பணத்தை செலுத்தினார்!
ஏற்று கொள்கிறேன் .
-
அங்கஜன் இராமநாதன் யாழில் வேட்புமனு தாக்கல்!
தமிழில் உள்ள ஒரு பழைய மொழி போன்று தெரிந்த பிசாசுகளான வீட்டுக்கும், சைக்கிளுக்கும் தான் மக்கள் போடுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் பெரிய பிசாசு ஒன்றுக்கு நாதஸ்வரம் ஊதி வரவேற்க போகின்றார்களாம்
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனு தாக்கல்
அப்படி என்றால் இலங்கை தமிழர்கள் அபிவிருத்தி முன்னேற்றம் இல்லாமல் இருக்க வேண்டியது☹️
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
மகிழ்ச்சி
-
தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
ஏற்கெனவு அப்படி உறுதி அநுரகுமார திசாநாயக வேறு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்று சொல்லியிருக்கின்றார் 😄
-
மறதி என்பது தமிழர்களின் தேசிய வியாதி
கட்டாயம் வாக்களிப்பது தனியுரிமை. ஆனால் யார் மானத்தமிழன் தமிழ் பொது வேட்பாளருக்கு தான் வாக்கு போட வேண்டும் சிங்கல வேட்பாளர்களுக்கு வாக்குகளை போடகூடது என்று சொல்லியது உங்களுக்கு தெரியும் அநுரகுமார திசாநாயகவுக்கு எங்கே இவர்கள் வாக்களித்தார்கள்? சிங்கள மக்கள் அல்லவா அவருக்கு வாக்களித்து அவரை தெரிவு செய்தார்கள். எனக்கு தெரிந்த குட்டி தமிழ்வட்டத்திலேயே சஜீத் அல்லது ரணில் என்று அங்கே இருப்பதையே கண்டேன். அது தான் தேர்தலிலும் வெளிபட்டது. யாழ்பாணத்தில் ஜேவிபி 7.29 வீதம் வன்னியில் 9.86 வீதம் மட்டகிளப்பில் 12.19 வீதம் அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றதும் தமிழர்களை காப்பாற்ற கடவுளினால் அனுப்பபட்டவர் உழலை ஒழிக்க தமிழ்பட காதாநாயகனாக வந்தவர் அதிரடி தலைவன் என்று கண்மூடிதனமாக போற்றுகின்றனர்.
-
தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
யாழ்கள உறவுகள் மூலம் இளம்பிறயன் என்று ஒரு சாதி வெறியர் தமிழ் அரசியலில் இருப்பதை தெரிந்து கொள்ள முடிகின்றது.
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில்இ ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின்இ எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என வீரவன்ச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.] சரியாக சொல்லியுள்ளார் அவருக்கு பதிலாக அனுரகுமார திஸாநாயக்க வந்துள்ளார்
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
அநுரகுமார திசாநாயக்கவின் தமிழர்களுக்கான பிரசார காணொளி ஏற்கெனவே வந்துவிட்டதே ஐயர்மார்கள் இனி எங்களுக்கு வேண்டாம் அந்த கடவுளே நேரிடையாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக்க. சிங்கள மக்கள் தெரிவு செய்ததினால் அவர் ஜனாதிபதியானார் என்று நினைத்துவிட வேண்டாம் அந்த பிள்ளையை ஆதரித்து பலப்படுத்துவோம். கடவுளை நம்பிக்கை இல்லாதோர் சிங்கள மக்கள் தமிழர்களுக்காக எப்போதும் சிறந்ததை தான் தெரிவு செய்வார்கள் என்று எடுத்து கொள்லலாம்🙄
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
அநுரகுமார திசாநாயக அப்படி வேறு சொல்லியிருக்கின்றாரா 🤣 யாழ்பாணத்தில் அநுரகுமார திசாநாயக ஒரு புழுவை வேட்பாளராக நிறுத்தினால் அந்த புழு வெற்றி பெறுமாம் தமிழர்கள் அவருக்கு இவ்வளவு துரம் ஆதரவு கொடுப்பதனால் அவர் ஏழை தமிழர்களுக்கு கோழி பண்ணை ஆட்டு பண்ணை மாட்டுப் பண்ணை அமைத்து கொடுத்து கொடுக்கலாமே
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழ் வலைதளங்களில் கூட்டமைப்புக்கோ தமிழரசு கட்சிக்கோ தமிழர்கள் 💪 💪 ❤️ ❤️ இந்த அடையாளங்கள் இடுவது இல்லை அநுரகுமார திசாநாயகவின் கட்சிக்கு மட்டும் தான்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
AKD 💪 💪💪 ❤️ ❤️ ❤️
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இங்கு என்னை மாதிரி பலருக்கு தமிழ் ஈழம் இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை சிறிதும் இருக்கவில்லை ஆக கூடியது சஷ்டிக்கு முயற்சிக்கலாம் என்றே இருந்தது ஆனால் நீங்கள் மட்டும் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வந்து தமிழர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் மீன் கொள்ளைகாரர்களை ஆதரிப்பதற்காக தமிழ்நாட்டு மீன் கொள்ளையர்களை தடுத்தால் இந்தியா கவலை அடைந்துவிடும் இந்தியாவை திட்டிக்கொண்டு பகைத்துக்கொண்டு சுயாட்சி தமிழ்ஈழம் பெற முடியாது இலங்கையும் இந்தியாவும் போர் புரியும் போது தான் இலங்கை தமிழருக்கு தமிழ் ஈழம் கிடைக்கும் மீன் கொள்ளையர்களை அனுமதிக்க வேண்டும் என்று செப்டம்பர் 21 2024 வரை சொல்லி கொண்டிருந்தீர்கள். அநுரகுமார திசாநாயக வெற்றி பெற்றதும் அவரை ஆதரிப்பதற்காக இப்போது தமிழ் ஈழம் பெறமுடியாத ஒன்று முடியாது என்கிறீர்கள்
-
நம்ம அணுரா அலையும் கொமேனி அலையும்
நம்ம அணுரா அலையும் கொமேனி அலையும் இருவருமே ஆண்டவனால் அனுப்பிவைக்கபட்வர்கள் எல்லோ. அநுரகுமார திசாநாயகவை இலங்கை தமிழர்களுக்காக அனுப்பினார் கொமேனியை ஈரானிய மக்களுக்காக அனுப்பிவைத்தார்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இது ஒரு நல்ல கேள்வி அதுவும் 21 ம் திகதி அவர் வெற்றி பெற்ற பின்பு எப்படி இவ்வளவு நம்பிக்கை வந்தது? சிங்கள மக்கள் தான் வழிகாட்டிகள் தமிழர்கள் அவர்களை பின்பற்றுவார்களா ஒரு தமிழ் வீடியோ வட்சப்பில் அனுப்பி வைத்திருக்கிறார்கள் ஒரு தமிழர் சொல்கிறார் எங்களுக்கு ஐயர்மார்கள் வேண்டாம் அந்த ஆண்டவனே நேரடியாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக அந்த பிள்ளையை ஆதரிப்போம் 😭 ------------------------------------------ 1982 ஜனாதிபதி தேர்தலிலேயே அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியை ஆரம்பித்த அவர் தலைவர் போட்டியிட்டுள்ளார் ஜே.ஆர்.ஜெயவர்தன -ஐக்கிய தேசிய கட்சி 52.91 வீதம் ஹெக்டர் கொப்பேகடுவ - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 39.07 வீதம் ரோஹன விஜேவீர - ஜேவிபி 4.19 வீதம் https://en.wikipedia.org/wiki/1982_Sri_Lankan_presidential_election
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
அநுரகுமார திசாநாயக்க வெற்றிக்கு சிங்கல சமுக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியிருக்கும். தமிழ் சமுக ஊடகங்கள்பற்றி விபரம் தெரிந்த சிலர் சொல்வது பல தமிழ் யூரியுப்பர்கள் அநுரகுமார திசாநாயக்கவை அவர் வெற்றி பெற்ற பின்பு ஆதரிக்கின்றனர். புதிதாக பல தமிழ் யூரியுப்பர்களும் திடீர் என்று அவருக்கு பிரசாரம் செய்ய இப்போது தோன்றியுள்ளனர்.
-
தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
தமிழர்களை மண்டையில் போட்ட குழு தலைவரை அவர் தமிழ் தேசியம் என்று சொன்னதால் அவரை அனுசரித்து செல்வார்கள்- ஆயுதம் தூக்கி மக்கள் மண்டையில் போடத சுமந்திரன் போன்றோர் தான் அவர்களுக்கு பிரச்சனை.
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
சீன ஊடுருவலை தடுப்பதற்கு பாக்கிஸ்தானால் வருகின்ற ஆபத்தை தடுப்பதற்கு இந்தியாவின் பாதுகாப்பு அரணாக தமிழீழம் நாடு நிற்க்கும் என்று நாடு உருவாக முன்பே உறுதிமொழி வழங்கிவிட்டனராம்
-
இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எறிவோம்...! ஈரான் உச்சபட்ச தலைவர் பகீர் அறிவிப்பு
கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்தோன்றி மூத்தகுடியின் வாரிசு வசியா இப்படி சொல்வது