Everything posted by விளங்க நினைப்பவன்
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
தகவலுக்கு நன்றி இந்த ஊர் யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
Vasee இங்கே இதை பற்றி ஒரு படம் செய்தி போட்டிருந்தார் அந்த பிரதேசம் உப்பு தன்மை கொண்ட மண் என்று மக்களால் கைவிடபட்ட பிரதேசமாம் (அந்த படத்திலும் தெரிகின்றது) அதில் யப்பான் கொம்பனி ஒன்று சீமான் தொழில்சாலை அமைக்க விரும்பி முயற்சி செய்ததாம்.அதை விடக்கூடாது தொழில்சாலை அமைய விடக்கூடது நல்ல விடயங்கள் முன்னேற்பாடுகள் ஏதாவது நடைபெற கூடாது என்று அரசியல் நோக்கத்திற்காக சிலரை தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
தற்போது ஈரானுக்கு தீங்கு விளைவிப்பதே தவிர போர் ஒன்றில் ஈடுபடுவது அல்ல இஸ்ரேலின் நோக்கம் என்றும் மேற்கத்திய நட்பு நாடுகளை பிரச்சனையில் ஆழ்த்த இஸ்ரேல் விரும்பவில்லை என்றும் சொல்லபடுகின்றது.
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
காபிருக்கு லீட்டருக்கு 20 ரூபாய் + 1000 ரூபாய் என்று வைத்தாலும் வைப்பார்கள் என்று இல்லை கட்டாயம் ஆரம்பத்தில் வைப்பார்கள் பின்பு வருடங்கள் செல்ல செல்ல காபிர்கள் இல்லாமல் ஆக்கபட்டு நம்பிக்கையாளர்கள் மட்டுமே வாழ்வார்கள் இங்கே முல்லாக்கள் ஹமாசுக்காக பொறுப்பில் உள்ள சிலரே களம் இறங்குவார்கள் போன்று தெரிகின்றதே
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
நடைமுறைபடுத்த கூடிய நல்ல செயல் . வழமை போல ☹️
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
நீங்கள் எல்லோரும் விரும்பும் ஒரு பாட்டு 😂 இளையராசா பாட்டு ஆக்கும் வருந்துகிறேன்.
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
முஸ்லிம் மத வெறி காரணமாக ஈரான் வெற்றி அடைய வேண்டும் மற்றவர்கள் அழிக்கபட வேண்டும் என்ற அவர்கள் இலக்கில் அவர்கள் களிப்படைவதற்காக உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+ இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு + ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா + இப்படியாக உண்மைகள் அற்ற செய்திகள் கொண்ட காணொளி தயாரிப்பு அவ்வளவே விஷயம்.
-
பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
ஆர்வமிக்கதாக இருக்கின்றது😄
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
இல்லை உறவே நெத்தனியாகு மிகவும் தெளிவாகவே சொன்னவர், போரை நாங்கள் தொடங்கவில்லை, ஒக்ரோபர் 7 எங்களை தாக்கி ஹமாஸ் பயங்கரவாதிகள் மிகப்பெரும் தவறை செய்து விட்டனர், அதற்கான விலையை அவர்கள் கொடுக்பார்கள்,ஹமாஸ்சை முழுமையாக அழிப்போம். இது ஆரம்பம் தான். இன்னொரு திரியில் பாலபத்ர ஓணாண்டிக்கு நீங்கள் ஆதாரம் கொடுத்த உலகின் மிக பெரிய தாக்குதலை நிகழ்த்திய ஈரான்+ இஸ்ரேல் முக்கிய விமான நிலையங்கள் தகர்ப்பு + ஈரான் பக்கம் முழுமையாக நின்றது ரஷ்யா + காணொளியும் கண்டேன். தமிழ்நாட்டில் பெரும் தொகை முஸ்லிம்கள் இருப்பதினால் அவர்களை மகிழ்வித்து தமது யுரியுப் சனலுக்கு அவர்களை சந்தாகாரர்களாக ஆக்குவதற்கு இப்படியான செய்திகளை தமிழ்நாட்டில் தயாரிக்கின்றார்கள் என்று நம்புகிறேன்
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரானிய மதபயங்கரவாத ஆட்சியாளர்கள் ஒரு பாடம் படிப்பது அடக்கபடுவது அல்லது முடிவுக்கு கொண்டுவருவது தான் ஈரானுக்கும் மத்தியகிழக்கிற்கும், உலகுக்கும் நல்லது
-
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த ஈரான்
ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
அவர் பெயர் Josep Borrell
-
தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்த கொள்கையளவில் இணங்குகிறேன் - சிறீதரன்
மறுபுறம் இந்த தேர்தலைப் புறக்கணிக்கும்மாறு எவரும் கோருவார்களாயின் அவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினைத் துறந்துவிட்டு கோரவேண்டும். தமிழ் மக்கள் சுயமாக தமது வாக்குகளை அளிக்க அறிவுறுத்தப்படவேண்டும்.] சரியான கருத்து.
-
இஸ்ரேலை தாக்க தயாராகிறதா இரான்? மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர்ப் பதற்றம்
ஏற்றுக்கொள்ள முடியாத இஸ்ரேல் மீதான ஈரானிய தாக்குதலை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டிக்கிறது என்றும் மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ஆமையும் தமிழனும்....
அவர் இப்படியான விடயங்களை சீரியசாக உண்மை என்று நம்புபவர்.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இப்போது தமிழீழம் இருந்தால் மோடி இராகம் தான் மணிப்பூரில் பெண்கள் கவுரவிக்கபடுகின்றனர்.
-
சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை எவ்வளவு ஆபத்தானது? எப்படித் தப்புவது?
பல தெரிந்திருக்காத தகவல்களை தமிழில்தந்து கொண்டிருக்கிறீர்கள் நன்றி.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
விளங்கி கொண்டேன் உறவே.
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சோசலிச நாடு அமைக்கும் பயமுறுத்தல்கள் இருந்துள்ளது ☹️
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
அவரின் மதத்திற்கு அவர் விசுவாசமாக இருக்க வேண்டும் என்றால் தமிழர்களை பிடித்து கிறிஸ்துவர்களாக மதம் மாற்ற வேண்டும். [சொந்தக்காரர்களுக்கும் விசுவாசமாக இருந்ததாகவும் தெரியவில்லை.] இந்திய தமிழ் படம் ஒன்றில் பார்த்தேன் அரசியல் தலைவர் சொல்வார் அவன் நம்ம சாதி தானே என்பார் அது போன்று சுமந்திரனும் இருக்க வேண்டுமோ 🙄
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
இந்த வீரப்பன் ஒரு காட்டு கொள்ளைகாரன் என்று அறிய முடிகின்றது அவரின் படத்தை ஏன் நீங்கள் உங்கள் படமாக போட்டிருக்கின்றீர்கள்
-
காஸா யுத்தம்: ஜேர்மனிக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அழிக்கபட வேண்டிய எதிரிகளில் நிக்கரகுவா சிவப்பு சட்டையும் எங்களது சிவப்பு சட்டைகளும் உள்ளடக்கம்
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
சுமந்திரன் ஓய்வு பெற்றால் தமிழ் தேசியவாதிகள் அதிர்ச்சி அடைந்து நிலைகுலைந்து தமிழ் தேசியத்தின் வீழ்ச்சி ஆரம்பிக்கும்
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
சுமா நலமாக இருக்கின்றீர்களா
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….