Everything posted by விளங்க நினைப்பவன்
-
இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!
ETA விசா இணையத்தளத்தில் விண்ணப்பித்து எடுத்து கொண்டு போன போதும் அப்படி எடுக்காமல் போனால் விமான நிலையத்திலேயே கட்டணம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம் என்று இருந்தது தானே நாங்கள் சிங்கல அதிகாரி என்ன மனநிலையில் நிற்பாரோ திருப்பி அனுப்பிவிட்டாலும் என்று தான் இணையத்தளத்தில் முதலே விண்ணப்பித்து விசா எடுத்தோம். ஆனால் இனி கட்டாயம் முதலே இணையத்தளத்தில் விண்ணப்பித்து விசா எடுக்க வேண்டுமாம்.
-
கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!
இதை விட இலங்கை அரசிடம் முறைப்படி அரசியல் தஞ்சம் கேட்டு விண்ணப்பியுங்கள்.
-
அர்ச்சுனாவின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள் தெளிவடைய வேண்டும்
🤣 இந்த தொலைபேசி உரையாடல் பதிவு நானும் கேட்டேன். இவரிடம் இருந்து கிடைத்த கிடைக்க தொடங்கிய ஏமாற்றங்கள்.
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
அவர்களுடைய அந்த புத்தகத்தில் வாழை மரம் பற்றி ஏதாவது சொல்லபட்டிருக்கின்றதா அப்படி சொல்லபட்டிருந்தால் வாழை மரத்தின் நிலை பரிதாபம் தான் ☹️
-
மன்னாரில் 14 காற்றாலைகளை அமைப்பதே அரசாங்கத்தின் முடிவாக உள்ளது : மன்னார் மறைமாவட்ட ஆயர்
காற்றாலைகள் மக்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்று மக்களை தவறாக துண்டிவிட்டவர்கள் இவர்களும் அரசியல்வாதிகளும் தான்.
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
உங்கள் விளக்கத்திற்கு நன்றி. சாப்பட்டு கோப்பைக்கு மேல் ஒரு பொலிதீன் போட்டு தான் சாப்பிடுவார்களா என்ன கூத்து இது 🙄 நீங்கள் சொன்னது முழுக்க சரி. நான் சாப்பாட்டு கோப்பை பிளேட்டுக்கு தடை என்று நினைத்துவிட்டேன்.
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
சாப்பிடுகின்ற பிளேட்டுக்கள் பல தடவைகள் கழுவி உடைகின்ற வரை மறுபடியும் பாவிக்க கூடியவை என்பதால்சுற்று புற சூழல் பாதுகாப்புக்கும் சுத்தத்திற்கும் உகந்தவை.
-
வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
லஞ்ச் சீற் என்றால் சாப்பிடுகின்ற Plate தானே. வாழை இலையை திணிப்பதற்காக சாப்பிடுகின்ற Plate க்கு தடையா அடுத்த வருடம் யாழ்பாணம் வந்தால் வாழை இலையில் தான் சாப்பிட வேண்டுமா 😒
-
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
12 மணிக்கு வருவதாக அறிவித்து கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதபடுத்தி வெய்யில் வெப்பம் தாகம் பசியில் மக்களை காக்க வைத்து வந்த விஜய் நோகபட வேண்டியவர் இல்லையா சீமான் கேட்கின்றார் இப்போ நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். நான் வரவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி நடக்குமா? நான் வரவில்லை என்றால் அந்த நெரிசல் ஏற்படுமா? நான் வரவில்லை என்றால் அந்த மரணங்கள் நிகழுமா ? என்னுடைய வருகையால் நிகழ்ந்த மரணம் தான் அது .அப்படியானால் மரணங்களுக்கு முதல் காரணம் யார்?
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
-
6 குழந்தைகளின் உயிர்களை பலியெடுத்த இருமல் மருந்து!
மத்திய பிரதேச சிந்த்வாராவை சேர்ந்தவர் கேட்கின்றார் விஷத்தன்மை கொண்ட ஆபத்தான மருந்து அது என்பதை தமிழ்நாடு அரசு ஒரு நாளைக்குள்ளே கண்டுபிடித்துவிட்டது ஆனால் மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? மத்திய பிரதேசத்தை பழைய காலங்களில் காங்கிரசும் கடந்த 20 வருடங்களாக பாஜகவும் ஆட்சி செய்கின்றன. தமிழ்நாட்டை 58 வருடங்களாக திராவிட கட்சிகளே ஆட்சி செய்கின்றன.
- இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
யாழ்ப்பாண பெருமை திமிர் சாதி பார்க்கும் ஊத்தைப் பழக்கங்கள் ஒழிய வேண்டும். அரசும் மற்றய இடங்களில் நல்ல கல்வி கற்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
-
கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்
இது தான் பாஜக கரூருக்கு அனுப்பிய அந்த உண்மை கண்டறியும் குழுவா
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
😂 சீமான் கேட்டுள்ளார் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது. அங்கே பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை. விஜய்யை எப்படியாவது பாஜக அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக தான் இப்போது முயற்சிக்கின்றார்கள் என்று சொல்லியுள்ளார்.
-
ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
ஸ்ரீ லங்கா தீவு மக்கள் பல கோஸ்டிகளை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தார்கள் தான். புலம்பெயர் ஈழதமிழர்கள் கூவி கூவி அதிகம் விளம்பரம் செய்வது தற்போதைய இந்த கோஸ்டிக்கு தான்.
-
கரூர் துயரம் : தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்.
நீங்கள் போடும் அந்த 100 சமூக செயற்பாட்டாளர்களை விட நீதியானவர்களை கொண்ட பாஜக அமைத்த ஆய்வுக் குழு ஒன்று டெல்லியில் இருந்து உண்மை என்ன என்பதை கண்டறியும் தூய நோக்கத்தில் கரூர் வருகின்றது .அவர்கள் சொன்னால் இவர்கள் ஏற்று கொள்வார்கள்.
-
‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
சீமான் அமைதியாக பேசுகின்றார்.உண்மை நிலை பற்றி பேசுகின்றார்.
-
திருமண உறவில் குறுக்கிடும் 3ஆம் நபரிடம் நஷ்டஈடு கோரலாம்!
என்ன அவர் அந்த நோக்கத்தில் வெற்றி பெறுவாரா! அவர் தனது நோக்கத்தில் வெற்றி பெற்று சிறப்புடன் வாழ்ந்து வருகின்றார்.
-
‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
நீங்கள் சொல்வது சரியானது தான். அவர்களுக்கு குழந்தைகளையும் இழுத்து கொண்டு நேரில் சென்று உணவு தண்ணீர் இல்லாமல் பல மணி நேரம் காத்திருந்து விஜய்யை பார்க்க வேண்டுமாம் 🙄
-
நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்
நல்லதொரு கட்டுரை பலதை விளங்கி கொள்ள உதவியாக இருந்தது நன்றி.
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
உண்மை தான் கரூரில் அப்படி செய்திருந்தால் பழனிசாமியும் பாஜகவும் திமுக பொலிஸ் அநீதி என்று தீவிரமாக குரல் கொடுத்து விஜய் இரசிகர்கள் வாக்கை அள்ள முயற்சிப்பார்கள். கரூரில் விஜய்யை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தை உயரத்தில் இருந்து எடுக்கபட்ட காணொளிகளில் மக்கள் கூட்டத்தின் நெருக்கத்தை பார்க்கும் போது நடுக்கம் தான் ஏற்படுகின்றது. இதற்கு தங்கள் குழந்தை போதாது என்று சகோதரன் குழந்தை சகோதரி குழந்தையையும் தூக்கி கொண்டு வந்திருக்கின்றார்கள். பழனிசாமியும் பாஜகவும் பொலிஸ் பாதுகாப்பு குறைபாடு தான்இறப்பு துயரத்திற்கு காரணம் என்கின்றார்கள்
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
இங்கே பாதகத்தை திட்டமிட்டவர்கள் என்று அப்படி யாராவது இருந்தால் அது விஜய்யின் கட்சியை சேர்ந்தவர்களாக தான் இருக்கும்.
-
'வேண்டுமென்றே காலதாமதம்' - கரூர் நெரிசல் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
விஜய் கரூரில் இருந்து வெளியேறிவிட்டார் ஆனால் பல வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் அங்கே சென்று உதவி செய்து இருக்கின்றார்கள் விஜய் கட்சி பொறுப்பாளர்கள் ஒருவரும் உதவிகள் செய்யவில்லையாம்.