Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. இப்போ ஊடகவியலாளர்கள் யுரியுப்காரர்களாகவும் வந்துவிட்டார்கள் தானே கற்பனைகளை மேலும் நன்றாக வளர்க்க ஊக்குவிப்புகள் செய்துவருகின்றார்கள்.
  2. விஜய் ஆட்கள் சொல்கின்ற படி என்றால் உங்கள் பிறந்த நாள் விழாவில் இறந்தவர்கள் காயப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை . மண்டபக்காரரும் அவரது பாதுகாவலர்களுமே குற்றவாளிகள். விஜய் கூட்ட நெரிசலை விரும்பாதவர் என்று சொல்லபடுகின்றது அதனால் தான் முன்பு அவரது கூட்டம் ஒன்றில் மர தூண்களுக்கு கிரீஸ் தடவி வைத்திருந்தார் இரசிகர்கள் அவரை நெருங்காத படி. ஆனால் குறுகி காலத்தில் கட்சி ஆரம்பித்து மக்கள் கூட்டத்தை கட்டி ஆள்வதற்கு முதலமைச்சராகி விட வேண்டும் என்ற பேராசை மட்டும் உள்ளது. மக்கள் கூட்டத்தை விரும்பாதவர் மக்களுக்கு முதலமைச்சராகலாமா விஜய் நாமக்கல்லில் இருந்து கருவூருக்கு வருவதைத் அரசு தடை செய்திருந்தால் இருக்கின்றதே விஜை கட்சியின் வளர்ச்சியினால் கலக்கம் பொறாமை கொண்ட ஆளும் கட்சி செய்த சதி சர்வாதிகார செயல் விஜய் கருவூருக்கு வருவதை தடைசெய்தது. 👆 இத தான் நிச்சயமாக நடந்திருக்கும்
  3. கரூரில் பொலிஸ் காலை 10:30 பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி கொடுத்தது . காலையில் இருந்தே விஜய் சினிமா இரசிகர்கள் திரள தொடங்கிவிட்டனர். அவர் தனது இரசிகர் கூட்டத்தை அதிகரிக்க திமிட்டமிட்டு தாமதமாக 3 மணிக்கு நாமக்கல் என்ற ஊரில் இருந்து புறப்பட்டார். இரவு 7:15 தான் கரூர் பிரச்சாரத்திற்கு வந்து சேர்ந்தார்.
  4. ஆரம்ப காலங்களில் தமிழ் பிரதிநிதிகள் தான் இரத்தை எடுத்து இளைஞர்களுக்கு நெற்றியில் பொட்டாக வைத்து ஊசுப்பேற்றினார்களாம் அதனால் அவர்கள் எய்தவன் 🏹 என்பதில் வருவார்கள்.
  5. தாமதமாக வந்த விஜய் தான் காரணம் என்பதில் என்ன சந்தேகம் இன்று விஜய் கரூருக்கு வந்து தான் அறிவித்த உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் கொடுப்பதாக இருந்ததாம். ஆனால் பின்பு அவர் வரவில்லை. சொன்னதை கொடுத்தால் நல்லது.
  6. விளிம்புநிலை தமிழ் மக்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற நேர்மையான தலைவர் அவர் இதற்குள் வரமாட்டார்.
  7. 🤣 சிறப்பு வெனிசுவேலா மக்களின் பொருளாதார நிலைமை எப்படி என்பது உலகிற்கே தெரிந்ததே
  8. ஆனால் முன்னே சென்ற வாகன சாரதி வலதுபுறம் திரும்புவதற்காக எதிர்வரும் வாகனத்திற்கு வழிவிட்டு காத்திருந்தவர் கைது செய்யபட்டுள்ளார். இந்த விடயத்தில் எமது ஆட்களும் உயர்வானவர்கள் இல்லை சிறுவர்களை sunroof ல் நிற்கவைத்து மற்றவர்களுக்கு காட்டுகின்றார்கள்.
  9. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறந்த அறிவுரை பழமொழி. செய்தியில் உள்ள மோசடிக்கார தம்பதியினர் போல் அல்லாத நல்ல மக்கள் தங்களுக்கு கிடைக்கின்ற சட்டபூர்வமான முறைபடி வருமானத்தில் புத்தம் புதிய கார் வாங்கி தாராளமாக ஓடலாம். தன்னால் முடிகின்ற பல ஆயிரம் டொலர்களுக்கு புத்தம் புதிய கார் ஒன்று வாங்குவது ஒன்றும் பிரச்சனைக்கு உரியது இல்லை. தங்கள் சக்திக்கு மீறி பேராசையால் நடிகர் விஐயின் வீடு மாதிரி வீடு வாங்க வேண்டும் என்று பழைய வீட்டை சில மில்லியன் டொலர்களுக்கு வாங்கியே பிரச்சனைபடுகின்றனர்.
  10. ETA விசா இணையத்தளத்தில் விண்ணப்பித்து எடுத்து கொண்டு போன போதும் அப்படி எடுக்காமல் போனால் விமான நிலையத்திலேயே கட்டணம் செலுத்தியும் பெற்று கொள்ளலாம் என்று இருந்தது தானே நாங்கள் சிங்கல அதிகாரி என்ன மனநிலையில் நிற்பாரோ திருப்பி அனுப்பிவிட்டாலும் என்று தான் இணையத்தளத்தில் முதலே விண்ணப்பித்து விசா எடுத்தோம். ஆனால் இனி கட்டாயம் முதலே இணையத்தளத்தில் விண்ணப்பித்து விசா எடுக்க வேண்டுமாம்.
  11. 🤣 இந்த தொலைபேசி உரையாடல் பதிவு நானும் கேட்டேன். இவரிடம் இருந்து கிடைத்த கிடைக்க தொடங்கிய ஏமாற்றங்கள்.
  12. அவர்களுடைய அந்த புத்தகத்தில் வாழை மரம் பற்றி ஏதாவது சொல்லபட்டிருக்கின்றதா அப்படி சொல்லபட்டிருந்தால் வாழை மரத்தின் நிலை பரிதாபம் தான் ☹️
  13. காற்றாலைகள் மக்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிடும் என்று மக்களை தவறாக துண்டிவிட்டவர்கள் இவர்களும் அரசியல்வாதிகளும் தான்.
  14. உங்கள் விளக்கத்திற்கு நன்றி. சாப்பட்டு கோப்பைக்கு மேல் ஒரு பொலிதீன் போட்டு தான் சாப்பிடுவார்களா என்ன கூத்து இது 🙄 நீங்கள் சொன்னது முழுக்க சரி. நான் சாப்பாட்டு கோப்பை பிளேட்டுக்கு தடை என்று நினைத்துவிட்டேன்.
  15. சாப்பிடுகின்ற பிளேட்டுக்கள் பல தடவைகள் கழுவி உடைகின்ற வரை மறுபடியும் பாவிக்க கூடியவை என்பதால்சுற்று புற சூழல் பாதுகாப்புக்கும் சுத்தத்திற்கும் உகந்தவை.
  16. லஞ்ச் சீற் என்றால் சாப்பிடுகின்ற Plate தானே. வாழை இலையை திணிப்பதற்காக சாப்பிடுகின்ற Plate க்கு தடையா அடுத்த வருடம் யாழ்பாணம் வந்தால் வாழை இலையில் தான் சாப்பிட வேண்டுமா 😒
  17. 12 மணிக்கு வருவதாக அறிவித்து கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு தாமதபடுத்தி வெய்யில் வெப்பம் தாகம் பசியில் மக்களை காக்க வைத்து வந்த விஜய் நோகபட வேண்டியவர் இல்லையா சீமான் கேட்கின்றார் இப்போ நான் ஒரு நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன். நான் வரவில்லை என்றால் இந்த நிகழ்ச்சி நடக்குமா? நான் வரவில்லை என்றால் அந்த நெரிசல் ஏற்படுமா? நான் வரவில்லை என்றால் அந்த மரணங்கள் நிகழுமா ? என்னுடைய வருகையால் நிகழ்ந்த மரணம் தான் அது .அப்படியானால் மரணங்களுக்கு முதல் காரணம் யார்?
  18. அவர் பனை மரம் ஏறி கள்ளு கொண்டுவந்து குடிப்பதை ஊக்குவிப்பதை பார்த்து சந்தோசபட தான் முடியுமா ☹️உணவாக மீனை தனது நாட்டு கடற்பரப்பில் பிடிப்பதை பார்த்து சந்தோசபட்டேன்.
  19. மத்திய பிரதேச சிந்த்வாராவை சேர்ந்தவர் கேட்கின்றார் விஷத்தன்மை கொண்ட ஆபத்தான மருந்து அது என்பதை தமிழ்நாடு அரசு ஒரு நாளைக்குள்ளே கண்டுபிடித்துவிட்டது ஆனால் மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? மத்திய பிரதேசத்தை பழைய காலங்களில் காங்கிரசும் கடந்த 20 வருடங்களாக பாஜகவும் ஆட்சி செய்கின்றன. தமிழ்நாட்டை 58 வருடங்களாக திராவிட கட்சிகளே ஆட்சி செய்கின்றன.
  20. கடலுக்கு ஆய்வு செய்ய சென்ற போது சீமான் றிலக்ஸ்சாக மீன் பிடிக்கின்றார். அவரது இந்திய கடற் பரப்பில் தான் மீன் பிடிக்கின்றார். இதனால் இலங்கை தமிழ் மீனவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதையே தமிழ்நாட்டு மீனவர்களும் பின்பற்ற வேண்டும் .
  21. கரூரில் விஜய்யை பார்க்க போய் இறந்தவர்களுக்கு ஆளுக்கு 34 லட்சம் இந்திய ரூபா கிடைக்கின்றது. 11 மில்லியன் 5 இலட்சம் இலங்கை ரூபா.
  22. யாழ்ப்பாண பெருமை திமிர் சாதி பார்க்கும் ஊத்தைப் பழக்கங்கள் ஒழிய வேண்டும். அரசும் மற்றய இடங்களில் நல்ல கல்வி கற்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.