Everything posted by Kandiah57
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
நாலாவது மாதம் முடிந்து விட்டதா. ???
-
கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் ; பின்னணியில் உள்ள காரணம் என்ன?
100 % உண்மை நம்ம ஊரில் பசு மாடு தொடர்ந்து கத்தும். போது நம்பனுக்கு கத்துகிறது நம்பனுக்கு விட வேணும் என்று செல்லி. எங்க நல்ல நம்பன். இருக்கிறதே அங்கே விடுவார்கள் குறைந்த சாதி வீட்டு நம்பனுக்கும் விடுவார்கள் அவர்களுக்கு தேவை கன்று அல்லது பசு கற்பம் தரிக்க வேண்டும் கிழ பசுக்களை கூட. இளம் நம்பனுக்கு விடுவார்கள் என்னை பலமுறை பசுவை கொண்டு போய் அங்கை விட்டுட்டு வா. என்பார்கள் அங்கு பிரக்கு பார்க்கமால். உடனும் வா. என்பார்கள் நான் சில தடவைகள் நின்று பார்த்து உள்ளேன் 🤣 உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா?? ஒரு இரண்டு நிமிடங்கள் தான் அதிகம் இல்லை பசு மாடுகள் பாவம்
-
கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் ; பின்னணியில் உள்ள காரணம் என்ன?
ஆச்சியை குற்றம் சொல்ல முடியாது ......உலகில்…………… 80 %. வீதத்திலும் குடிய தம்பதியினர் உடலுறவில் திருப்பி அடையவில்லை அல்லது மகிழ்ச்சி அடையவில்லை என்று தான் தகவல்கள் சொல்லுகிறது ஆண். அல்லது பெண் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் இந்த ஆச்சி முயற்சிகள் செய்து உள்ளார் இது பணம் இல்லை சேர்த்து வைப்பதற்கு. இது ஒர். உணர்வு அல்லது உணர்ச்சி இங்கே வயது பார்ப்பதில்லை திருப்தி தான் பார்க்கிறார்கள் வசதிகள் வாய்ப்புகள் உள்ள ஆண். பெண் இருபாலரும் வடகைக்கு துணைகளை. பெற்றுக் கொள்கிறார்கள்
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
குடிக்காமல். தண்ணீர் குடிக்காமல். எப்படி உங்கள் ஆயுதங்களை பாவிக்க முடியும் ?? இலங்கையையும். கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள் 🤣
-
பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பம் - பிரதமர்
ஆமாம் பட்டதாரிகள் கலாநிதி அல்லது அது போன்ற படிப்பு படித்திருத்தால். வேண்டும் எனக்கு வடிவாக. தெரியாது ஆனால் ஒன்பது ஆண்டுகள் தேவைப்படலாம். ...அதாவது ஆசிரியராக. தொழில் புரியவதற்க்கு படிக்க வேண்டும் நாலு வருடங்கள். வேண்டும் என. நினைக்கிறேன் ஜேர்மன் உறவுகள் பிழை என்றால் திருத்துங்கள். நானும் அறிய முடியும் 🙏. என்னுடைய சொந்தக்காரர் ஒருவர் ஆசிரியர் ஆக வேலை செயகிறார். அதற்கு கலாநிதி செய்ய வேண்டும் என்று சொன்ன ஞாபகம் கிட்டத்தட்ட நாலு வருடங்கள் எடுக்கும்
-
டக்ளஸ் தொடர்பில் சகல விடயங்களும் விசாரிக்கப்படும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
இல்லை அவர் பரப்பரை. பணக்காரர் அவரின் தந்தை அமைச்சராக இருந்த ஞாபகம் உண்டு” சிறிமா ஆட்சியில்,..சரியா????
-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ‘ஏக்கிய ராஜ்ய’ முறைமையை ஏற்றுக்கொள்ளாது!
இதனால் என்ன பயன் உண்டு” தமிழ் மக்களுக்கு ?? எதுவுமில்லை எனவே நீங்கள் ஆதரிக்கலாம் அதனாலும் எந்தவொரு பயனுமில்லை ஆகவே ஆதரிப்பது எதிர்ப்பது இரண்டுமே ஒன்று தான் அதாவது எந்த பலனுமில்லை நீங்கள் கிழவன்கள் வீட்டுகுள்இருங்கள் இளைஞர்களை வீட்டுக்கு வெளியில் விடுங்கள் அவர்கள் அரசியல் செய்யட்டும். அரசியலை படிக்கட்டும் அவர்கள் பிழை விட்டாலும் கவலையில்லை உங்கள் போன்ற வயோதிபரகள் பிழை விடுவதும் நொண்டி சாட்டுக்கள் சொல்வதும் ஏற்க முடியாது
-
'கனடாவில் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குகிறது' - கனடா தேர்தல் குறித்து இந்தியர்கள் எதிர்பார்ப்பு என்ன?
மா. வெள்ளை மா. மலிவு மற்றும் மற்றவன். கடையை மூட. செய்ய நாங்கள் நஷ்டங்களை. எற்றுக்கொள்வோம்.
-
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி
தெரியும் தம்பி உங்களையெல்லாம் கொஞ்சம் சூடாக்க எழுதினேன் 🤣
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
அருமையான கருத்துகள் இதை நானும் ஆமோதிக்கிறேன். விசுகர் நான் உங்களுடன் அடிபட. விரும்பவில்லை ஏதோ உங்கள் விரும்பம்போல் செல்லுங்கள்‘ 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லலாம்,.....உங்கள் ஆசையை ஏன் கெடுப்பான்.
-
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி
எனக்கு தெரியும் நம்ம ஐனதிபதி பற்றி அவர் சொன்ன சொன்னது தான் 🤣🤣🤣🤣🤣
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
நம்ம நிலமை. அர்ச்சுனாவைப். போல போச்சு” எனது விண்ணப்பம். சமர்ப்பிக்கும் முன்பே நிராகரித்து விட்டார்கள் 🤣. அருச்சுனாவுக்கு தங்கம் இருந்தது நான் தனியாக எதுவும் செய்ய முடியாது எனவே உங்கள் வாதம் எற்றுக்கொண்டேன் 🙏
-
வென்றால் மாலை, தோற்றால் பாடை… நிர்வாகிகளை எச்சரித்த சீமான்
ஆமாம் நான் பந்தயம் கட்டுகிறேன். ....சீமான் 2026 இல். தமிழக வெற்றி கழகமும். போட்டி இடுமாயின். நாம் தமிழர் 5 வீதத்துகுள். தான் எடுப்பார்கள் ஆனால் தனித். தனியாக கூட்டணி இல்லாமல் போட்டி போட வேண்டும் அது சரி என்ன தருவீர்கள்??? சும்மா ஐம்பது நூறுக்கு நான் பந்தயம் பிடிபபதிலலை ....நீங்கள் தரவில்லையென்றால் இன்னொருவர் தரவேண்டும் ஆகவே பிணை அவசியமாகும் 🤣
-
கனடா செல்வதற்கு நிதி வசதி இல்லாத காரணத்தால் யாழ்ப்பாணத்தில் இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
ஆழ்ந்து இரங்கல்கள் 🙏 அவருடைய கடந்த கால. முயற்சிகள் வாய்ப்புகள் தெரியாது எனவே… அவரை குறை கூற விரும்பவில்லை
-
துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!
அங்கு ஒரே மொழி தான் பல மொழிகள் இல்லை உலகம் முழுவதும் தமிழ் மொழி பேசினால் உலகில் ஒரு பிரச்சினையும் ஏற்பாடது 😀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கே முக்கியமான நபர்களை காணவில்லையே அமெரிக்கா ஐஸ்ரின். அவுஸ்திரேலியா கந்தப்பு கனடா வாலி ஜேர்மனி கேலி சிந்திர நிபுணர் கவி சென்னை புரட்சி மதுரை வீரன். வன்னி பிரித்தானியா நெடுக்கர் இவர்கள் எல்லோரும் ஐட்டி போடுவதில்லையா ??? நான் சின்ன. வயதிலேயே போடுவதில்லை அம்மா போட்டுவிட்டாலும். கழற்றி ஏறிந்துவிட்டு சுதந்திரமாக திரிவேன். எனது தாத்தா டோய் எங்கையாடா. கோஷான். [இது யாழ் கள உறுப்த்உறுப்பினர் இல்லை ]😂 போடாட என்று பேசுவார். மட்டுமல்ல எடுத்து போட்டும். விடுவார் இது தான் அவருக்கு தொழில் சாறம். இருக்கும்போது இது தேவையா. குறிப்பு,...அக்கா குஷ்பு தாலி. காட்ட. முடியாது என்கிறார் ஆண் பெண் சமத்துவம். இல்லை என்கிறார் ஒவ்வொரு வருஷமும். ஐந்து பவுன் கூட்டி. கூட்டி. புதுப் புது தாலி கட்டுகிறார்கள் புலம்பெயர் நாடுகளில் .....பார்த்த தமிழ்நாட்டு பெண்களை தாலி இல்லாமல் திருமணம் செய்யலாம் போல இருக்கிறது இது C.A. இல். விளம்பரத்தில். பார்த்தேன் 4.99. மட்டுமே
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
ஆமாம் உண்மை தான்,.நான் இலங்கையில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். பாடசாலைக்கு போக முன்னம். புகையிலை கண்டு மிளகாய். கன்றுகளுக்கு தண்ணீர் வரத்து விட்டு தான் ஓடி ஓடி பாடசாலைக்கு போவதுண்டு இங்கே திருமணத்தின் பின்னர் இருபது ஆண்டுகள் இரண்டு வேலை செய்தேன் எந்தவொரு பாதிப்புமில்லை நன்றாக தான் இருக்கிறேன் ...இன்னும் முப்பது வருடங்கள். இருபேன். என்று சொல்லுகிறார்கள் அது தான் எங்கேயும் அகப்பட்டால். ஒரே அமுக்கில் பிடிக்கும் எண்ணம் உண்டு” 😂😀
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
நான் மாறலாம் ஆனால் மனைவி ஒருபோதும் மாறமாட்டாள். அது வளர்ப்பு முறை எனது சமையல் சீனா இலங்கை மற்றும் இணையத்தில் பாரத்தும் செய்வேன் மகன் இத்தாலிய சமையல் செய்வன். நான் சமைபபதையாம் சாப்பிடுவன். மனைவி அனேகமாக பாண். 🤣 அல்லது மரக்கறி. சோறு பழையது எதுவுமே சாப்பிடுவதில்லை நான் இரண்டு மூன்று நாள் வைத்து சாப்பிடுவேன். சமையல் பெரிய வேலை இல்லை இந்த துறையில் இருபது வருடத்திற்கு மேல் அனுபவம் உண்டு” எனக்கு மூன்று பெண் சகோதரிகளுண்டு அவர்களுக்கு சீதனம். கொடுத்து தான் திருமணம் செயதது ...எனக்கும் நிறையவே சீதனம். தர முன் வந்தார்கள்.....சீதனம். தேவையில்லை வேலை செய்தால் சரி என்றேன் ஆனால் நான் விரும்பியது கிடைக்கவில்லை அதாவது 33 ஆண்டுகளில் ஒரு நாள் கூட வேலை செய்யவில்லை ஆனால் நாலு ஏக்கர் தென்னம். தோட்டம் ஏழு பரப்பளவு காணி இரண்டுயரை ஏக்கர் வயல் ஒட்டிசுட்டானில். பேசினார்கள் மனைவிக்கு ஒரு தங்கை உண்டு” 1993 தனக்கு தானே திருமணம் பேசி திருமணம் செய்து கொண்டாள். நானும் 3000 மார்க். அனுப்பி வைத்தேன் மனைவி சொன்னார் கொடுக்கக்கூடாது என்று மனைவியின் சகோதரி. எங்களுக்கு பேசிய ஏழு பரப்பளவு காணியையும். தனக்கு சீதனமாக எழுதிக் கொண்டாள் இதை 2003 இல் நாங்கள் குடும்பமாக போன போதும் செல்லவில்லை இடையில் நான் இரண்டு முறை போன போதும் சொல்லவில்லை இதற்க்கு இடையில் நீங்கள் ஊருக்கு போகமாட்டீர்கள் பிள்ளைகளும் போகாதுகள். என்று தென்னாம். தோட்டத்தை சுவிஸ் உள்ள தனது மாமாவுக்கு விற்க வேண்டும் என்று என்னுடன் மனைவி அடிக்கடி அடிபடுவாள் நான் கையெழுத்திட முடியாது என்றேன் அவளது தமையன் அவுஸ்திரேலியவில். இருக்கிறார் இலங்கையில் மூன்று மாதம் நின்று சட்டத்தரணி மூலம் எனது கையெழுத்து இன்றி விற்று விடடார்கள். பரப்பளவு 65 ஆயிரம் ருபாய் வீதம் 64 பரப்பளவு ஆனால் இன்று அந்த காணி பரப்பளவு 3 இலட்சம் ருபாய் நிற்க அந்த ஏழு பரப்பளவு காணியையும். மீண்டும் தனது பெயரில் அடிபட்டு எழுதி விட்டார் மனைவி அதையும் விற்க. தமையனுடன். கதைத்து பரப்பளவு 15 இலட்சத்துக்கு. எற்பாடு செய்து விட்டாள் தமையன் கூறியுள்ளார் நான் கையெழுத்து வைக்க விடடால். தன் சட்டத்தரணி மூலம் செயது தருவேன் எனறு ....எனது மகள் திருமணம் செய்து தனியாக இருக்கிறார் காதல் திருமணம் தான் 16. வயதில் காதலிக்க தொடங்கி விட்டாள். எங்கள் நகரில் பெரும் தெருக்கள் சபையில் பொறியியலாளர் ஆக வேலை செய்கிறாள் தான் இலங்கையில் வீடு கட்டபபோகிறேன. என்று காணி விற்பனையை நிறுத்தி விட்டாள். வயலும். பக்கத்து வயல்காரர். வரம்பை அரக்கி அரககி அது இரண்டு ஏக்கர் ஆகி விட்டது அது மொத்தம் 5 ஏக்கர் இரண்டு சகோதரிகளுக்கும். அரைவாசியாகப் பிரித்தது எங்கள் முன்னேர்கள் பெண்பார்ப்பது காணிகள் அளந்து எழுதிய பின். திருமணம் செய்வது… சரியாகும் நான் மச்சம். இல்லாமல் சாப்பிட மாட்டேன் உந்த. விரதங்கள். அர்ச்சனை எல்லாம் நம்பிக்கை இல்லை ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நமபுகிறேன். ஒரு அர்ச்சகர் அர்ச்சனை செய்வதன் மூலம் எங்கள் கஸடஙகள். தீருமென்றால். ஆயிரக்கணக்கானா. ஐயார்மார. ஏன் வறுமையில் வட வேணடும். இதோ அர்ச்சனை செய்வதன். மூலம் தஙகளின். பிரச்சனைகளை தீர்ககலாம அல்லவா இது எல்லாம் மனிதர்களின் சுய விருப்பம் 🤣🙏
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
சீலை தோய்க்கவில்லை மற்றது எல்லாம் நான் செய்து உள்ளேன் நான் தான் செய்வது… கிட்டதட்ட 25. வருடங்களுக்கு மேலாக செய்துள்ளேன் .....இன்றும் நான் தனி சமையல் மகன் தனிச் சமையல் மனைவியும் தனி சமையல் அவள் பிராமணர் மாதிரி சாப்பாடு 33 ஆண்டுகள் ஆகிறது வேலை தேடியது கிடையாது படிக்க விரும்பியதில்லை விருப்பம் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது முடியாது என்பது உலகில் எதுவும் இல்லை அதுவும் உந்த. வீட்டு வேலை மிகவும் சுகம் அது பழக்கத்தில் வரவேண்டும் எந்த பெரிய வேலையும் சுகமானது ஆகும் அல்லது சுகமாக மாறிவிடும்.
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இந்து சமயத்தில் இந்த விடயத்தில் இஸ்லாமிய மதம்” போல் மாற்றி விட்டால் எல்லா இந்துக்களும் பயன் அடைவார்கள். அதாவது ஒருவர் 4 கலியாணம். செய்யலாம் என்று ..... 7 கூடிப். போச்சு ஏழு பேரிடம் அடி வேண்ட. முடியாது 🤣. மற்ற யாழ் கள உறுப்பினர்கள் ஆலோசனையும் பார்த்து செயயலாம்.
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இப்படி சட்டம் இருப்பது இப்ப தான் தெரியும் ....என்ன செய்ய காலதாமதம். தான் ஆனால் இனியும் தாமதிப்பது கூடாது
-
திருமணமானால் மனைவிக்கு கணவன் உரிமையாளராக முடியாது – உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இது சரி தான் இதன்படி மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் கணவனுக்கு இல்லை கணவனும் எங்கள் கமல்ஹாசன் போல் தினமும் ஒவ்வொருத்தியுடன். சுற்றி திரியலாம். 🤣
-
போப் பிரான்சிஸ் காலமானார்!
ஆழ்ந்த இரங்கல்கள். 🙏🙏🙏
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
ஆமாம் இவை கலை உலகம்,......அரசியலிலும் நல்லுர். எம் பி சிவசிதம்பரத்தின். மகள் ளும். ஈழப்பிரியனின். மகளும். 🤣🙏ஆ. இல்லை இல்லை ஈழவேந்தனின். மகளும். திருமணம். செய்துள்ளார்கள். இன்னும் இரண்டு மூன்று துணை நடிகர்கள் இலங்கையை சேந்தவர்களுண்டு பெயர் மறந்து விட்டேன் மற்றும் நடிகர் கருணாஸ். இலங்கையா. ?? எப்படி தெரியும் ??? 🤣 சும்மா வதந்தியைப் பரப்பக்கூடாது நான் பெண்களை நிமிர்ந்து பார்ப்பதில்லை 🤣. சில பெண்கள் நிலத்தை பார்த்து நடப்பார்கள். அப்படி
-
மேட்ரிமோனியில் நடந்த மாப்பிள்ளை வேட்டை… டி.ஜேவை கரம்பிடித்த பிரியங்கா – ருசிகர தகவல்!
இவ்வளவு தானா???? இல்லையே,......நானும் இந்த திருமண சங்கத்தில். பதிவு செய்யலாம் என்று இருந்தேன் நீங்கள் என்னை பற்றி இப்படி எழுதி எல்லாவற்றையும் கெடுத்து விட்டீர்கள் 😀