Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
எங்களுக்கு இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்ல அரசியல் கட்சி இன்று இல்லை இந்த தமிழருசு கட்சியின் தலைவர்கள் சிறிதரன் சுமததிரன். மாவை,.........போன்றோர் ஒத்த கருத்துகள் உடைய ஒற்றுமையான தலைவர்கள் இல்லை தேர்தலில் பின் இன்னும் உடைவரகள் இப்போது நடித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க விருமபுகிறார்கள். அவ்வளவு தான் என்னைப்பொறுத்தவரை இவர்களை ஒழுங்குப்படுத்தும் ஒரே வழி இந்த முறை அனுரவுக்கு வாக்கு போடுவது தான் இதன் மூலம் இரண்டு நன்மைகள் உண்டு இவரகளை ஒழுங்குப்படுத்தும் அனுர என்ன செய்வார் என்று பார்க்கலாம் நான் அனுரவின் ஆதரவு இல்லை -
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
நிச்சயமாக அது தான் சரியான வழியும் ஆகும். நாங்கள் இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கத்துடனும். பேச வேண்டி இருக்கிறது விரும்பினாலும். விரும்பவிட்டாலும் இது எமது தலைவிதி ஆகும் மாற்ற முடியாது நல்ல விடயங்களை பாராட்டவும் வேண்டும் மகேசன். வேதநாயகம் பாஸ்கரன்,........போன்றோரின். அரசியல் செல்வாக்கு லஞ்சம் அற்ற. திறமைக்கு மதிப்பு அளித்த நியமனங்கள் பாராட்டுக்கு உரியவை அடிபடுவதை விட. பாராட்டு பகழ்ந்து காரியங்களை செய்யலாம் நான் அனுரவின். ஆதரவுக்கரம் இல்லை ஆனால் நல்ல செயல்களை வரவேற்றேன். சில உறுப்பினர்கள் நக்கல் நளினம். செய்தார்கள் கவலையளித்தது 🙏🙏🙏 பாறுவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது எனக்கும் மகிழ்ச்சி தான் 🤣😂 -
இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
தலைவர் இருந்தால் அனுரவுடன். பேச்சுவார்த்தை நடத்துவாரா?? இவன் இனவாதி ஆகவே பேச முடியாது என்பாரா?? -
ஒம் எனக்கும் தெரியும் ஆனால் கடந்த காலங்களில் இந்த பிரச்சனை இல்லை என்கிறார்கள் பிழையா ??? அல்லது சரியா?? மேலும் கடந்த காலப்பகுதியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடலில் மீன்கள் பிடிக்கவில்லையா ?? பிடித்தார்களா ?? மொட்டை அடிப்பது கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பு இவற்றை யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா??
-
முடியாது அது எப்படி முடியும்????? கடந்த காலத்தில் இலங்கை பொருளாதார தடைகளை விதித்து இருந்தது தமிழர்கள் வாழும் பகுதிகளில் எரிபொருள்கள் உணவுப் பொருள்கள் மின்சார உபகரணங்கள் இதுபோன்ற ஏனைய பொருள்கள் தட்டுப்பாடுகள் நிலவியது இவற்றை எல்லாம் தமிழக மீனவர்கள் கடத்தி தந்தார்கள் கடந்த காலப்பகுதியில் இப்போது இந்த தேவைகள் நமக்கு இல்லை எனவே… எல்லைகள் தண்டினால். இலங்கை சிங்களவருடன். சேர்ந்து உங்களை பிடித்து மொட்டை அடிப்போம். ஒரு கோடி இல்லை அதற்கு மேலும் தண்டனைகள் விதிப்போம். 😂🤣🙏 மேலும் கடந்தகாலங்களில் நாங்கள் தங்குவதற்கு வாழ்வதற்கு இது போன்ற விடயங்களுக்கு தமிழ்நாடு தேவைப்பட்டது இப்போது தேவையில்லை எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு மீன்கள் வேண்டும் நன்றி வணக்கம்… 🙏
-
சுமந்திரனிடம் சிக்கிய மாவை, சிறீதரன் | கே.வி.தவராசா அதிரடி
Kandiah57 replied to nunavilan's topic in நிகழ்வும் அகழ்வும்
தமிழரசு கட்சி வடக்கு கிழக்கில் மொத்தமாக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைப்பார்களா?? ஏன் இதில் சீட்டுக்கு அடிபட வேண்டும் ?? தேர்தல் முடிவுகள் பதில்கள் சொல்லும் பொறுத்து இருப்போம் -
முதலில் தலைவர் பிரபாகரன் நல்ல பலமான நிலையில் இருந்தவர் சந்திரிக்கா மகிந்த ரணில்,.. ..............இவர்கள் எல்லோரும் சிறந்த இனவாதத் சிங்களத் தலைவர்கள் ஏன். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ???? சமாத உடன்படிக்கை கையெழுத்திட்டார்??? போர் நிறுத்தம் அடிக்கடி ஏன். செய்தார் ??? தமிழர்கள் வரலாற்றில் முழுப் பலத்துடன் இருந்த ஒரே தலைவர் இவற்றை எல்லாம் ஏன் ?? செய்தார் என்று உங்களுக்கு விளங்குமாகவிருந்தால். நான் எழுதியவை விளங்கும். இல்லாவிட்டால் விளங்காது 🙏
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
புத்த பிக்குமாரை. எழுந்து நிற்க வைத்தது ஒரு சாதனை தான் 5%. க்கு குறைவான வாக்குகள். பெறும். கட்சிகள் தடைசெய்யப்படவேண்டும். -
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அந்த காலம் மலையேறிவிட்டது 😂 இப்போது இலங்கையில் இடதுசாரி ஆட்சி நடக்கிறது ..திறமைசாலிகள்……………… மதிக்கப்படுகிறார்கள். தர்மலிங்கம் பாஸ்கரன் என்னும் பொறியியலாளருக்கு இன்று பதவி உயர்வு வீடு தேடி வந்துள்ளது 🙏. அவருக்கு தகுதி இருந்தும் அரசியல் செல்வாக்கு இல்லை எனவே பல திறமையற்றவர்களுக்கு கீழே வேலை செய்துள்ளார் -
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
Kandiah57 replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த தேர்தலில் தெரியும் யாருக்கு மக்கள் ஆதரவு உண்டு” என்று -
அவர் செய்தது சரி இவர். இந்த தேர்தலில் பின் காணமால். போக வேண்டும்
-
ஆமாம் இதை தான் ஜி ஜி. பென்னம்பலம். பயன்படுத்தி கங்கேசன்துறை சீமெந்து தொழில்சாலை பரந்தன். இரசாயன தொழில்சாலை வழைசேனை காகித தொழில்சாலை. ஒரே ஆட்சியில் பெற்றுக் கொண்டார். இது அவரது திறமை ஆனால் சுயாட்சி தனிநாடு பெறவில்லை திறமையிருந்தும். பெற முடியாது தரமாட்டார்கள் எப்படி உறுதியாக கூற முடியும்?? ஐனதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகளை விட. கூடுதல் வாக்குகள் கிடைக்கும் சிலநேரம். தனித்து எவராது உதவியின்றி ஆட்சி அமைப்பார்கள் என்று நான் நம்புகிறேன் 🙏
-
இங்கே ரஞ்சித் எழுதிய விடயங்கள் அனைத்தும் உண்மை எதிர்கருத்துக்கள். இல்லை எனது கேள்விகள் இலங்கையை எப்போதும் சிங்களவர்கள். தான் ஆட்சி புரிவர்கள். அனைவரும் தமிழருக்கு எதிராக தீர்வுக்கு எதிராக செயல்பட்டவர்கள். தான் ஆனாலும் இவர்கள் தான் தீர்வை தரும் வல்லமையுள்ளவர்கள் தமிழரசு கட்சி தீர்வு தரும் அற்றல். அற்றவர்கள் இவர்களுக்கு வாக்கு போட்டு இதுவரை எந்தப் பிரயோஜனம் இல்லை. நாங்கள் எப்படியும் ஆட்சியில் உள்ளவர்களுடன். தான் பேச வேண்டும் தமுழர்கள். 1970. ஆம் ஆண்டில் இருந்த பலத்துடன் இல்லை மக்கள் தொகை குறைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவு வடமாகாணத்தில். படிப்படியாக சிங்களவர். தொகை கூடிச் செல்கிறது ஆகவே ஜேவிபி இல் இணைந்த வேட்பாளர்களுக்கு வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பி வைப்போம் சுயாட்சி கிடைக்கலாம் இது ஒரு முயற்சி தான் தோல்வியும் வரலாம்” வெற்றியும் வரலாம்” 🙏
-
இருக்கலாம்,.இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக இலங்கை உள்பட எந்தவொரு நாடும் இலங்கையில் செயல்பட முடியாது .......அப்படி நடக்குமாயின் இலங்கை உலக வரைபடத்தில். இடம்பெற முடியாது இலங்கை என்றென்றும் இந்தியாவின் நட்பு நாடு தான் இதில் எந்த மாறறமுமில்லை எவர் இலங்கையை ஆண்டாலும் மேலும் இலங்கையில் எவருமே முதலீடு செய்யலாம் ..இந்தியாவை விட கூடவும் செய்யலாம் ஆனால் இலங்கையில் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவுக்கு எதிராக நடைபெற முடியாது அப்படி நடக்குமானால். தமிழ் ஈழம் உறுதி 🙏.
-
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
Kandiah57 replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
உங்களுக்கு மனிதர்களை தெரியுமா??? மனிதர்களை எங்கே பார்த்தீர்கள் அல்லது சந்தித்தீர்கள்?? 🤣😂 -
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
Kandiah57 replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
மனிதர்கள் மதிப்பார்கள் 😂🤣🤪 -
13 தொடர்பில் அனுர ஜெய்சங்கரிடம் என்ன கூறினார்?
Kandiah57 replied to nunavilan's topic in ஊர்ப் புதினம்
கண்டிப்பாக நிச்சயம் அமுல் படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை மேலே அவர் சொன்னதை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள் அதாவது விரும்பினால் நடைமுறைபடுத்துங்கள். என்பது தான் அதன் கருத்து நீங்கள் நடைமுறை படுத்தவிட்டாலும். எங்கள் உறவு தொடரும் என்ற பொருள்படும்படி சொல்லி உள்ளார் சந்திரிக்கா ரணில் மகிந்த மைத்திரி கோத்தா இவர்களிடம் 13 ஐ ஏன் அமுல் செய்யவில்லை என்று இந்தியா என்றாவது மறந்தும்கூட கேட்டுள்ளாதா ??? இல்லை அவர்கள் கேட்க மாட்டார்கள் ஏனென்றால் இது உள்நாட்டு பிரச்சனை 😂😂😂😂😂 தலையீடுவது. அழகுயில்லை 🙏 -
பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயாா் – செல்வம் அடைக்கலநாதன்!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
தேர்தல் காலத்தில் ஒற்றுமையைப் பற்றி பேசுவது எற்றைகொள்ள முடியாது பதவி அல்லது கதிரை மீது கொண்ட மோகம். காரணமாக தான் தேர்தல் காலத்தில் ஒற்றுமை பற்றி பேசுவது தேர்தல் முடிய. அடிபடுவது ஏன்?? இந்த ஒற்றுமை என்பது போலியானது உள சுத்தியுடையது இல்லை நீங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் தகுதி அற்றவர்கள். சிங்கள. ஆட்சியளார்கள். நினைத்தால் பிரச்சனைகளை தீர்ப்பார்கள். அவரகளால். முடியும் ஆகவே சுமத்திரன். செல்வம் டக்ளஸ் சித்தார்த்தர்,...... போன்றோருக்கு போடும் வாக்கை அனுர போன்ற சிங்களவருக்கு தீர்வை தர கூடியவர்களுக்கு போடலாம் 🙏🙏🙏