Everything posted by Kandiah57
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
உண்மையை எழுதும் போது நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும் ??
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இதை பூரணமாக எற்க முடியும் எற்கவேண்டும். அப்படியென்றால் வருட வருடம் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மில்லியன் கணக்கான பணம் எங்கே???
-
பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலன். 🥰 இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலன் 🥰
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
முஸ்லிம் தோற்றுப்போவன். நீங்கள் தான் அசலான முஸ்லிம் உடனாடியாக சுன்னத்து செய்யவும் 😂😂😂 உதவி தேவையெனின் கு. .....ய. ...ஈ. உடன் தொடர்பு கொள்ளுங்கள் 🙏- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
சீனா தனது நாட்டுக்குள் குடியிருப்புக்களை அமைக்க முடியும் இதை இந்தியா எப்படி தடுக்க முடியும்?? ஒரு வீடு இரண்டு நாட்டில் இருக்கிறது என்று வாசித்த ஞாபகம் அந்த நாடுகள் ஜேர்மனி Nietharland. ஆகும் நீங்கள் ஜேர்மனியிலா ?? இருக்கிறீர்கள்??🤣😂- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
அர்ச்சுனாவின். அரசியல் பிரவேசத்தையும். வேட்பாளர்களையும். வரவேற்குறேன். 🙏🙏🙏🙏 வணக்கம்… 🙏 வாருங்கள் தேர்தலில் வென்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்லுங்கள்‘ வாழ்த்துக்கள் 🙏- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
அவருக்கு அடங்கி. நடப்பவர்களுடன்.- கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
இரண்டு கிழமைக்கு முன்னர் தமிழரசு கட்சியுடன் இணையுங்கள். என்று அழைத்தது இவர்களை தானா?????????? 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣- மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்!
செலுத்தி தான் உள்ளார்கள் தகுதி என்ன என்றால் சரியோ பிழையோ சுமத்திரனை எதிர்த்து கதைக்கக்கூடாது அவர் சொல்வதை எற்றுக்கொண்டு நடக்க வேண்டும் அதாவது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அல்லது சாட்சிகளை ஒரு கூண்டில் வைத்து இருப்பார்கள் அப்படி ஒவ்வொருவரும் சுமத்திரனுக்கு. முன்னர் நிற்க வேண்டும் 🤣. இந்த தகுதி இருந்தால் சீற். கிடைக்கும்- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
அர்சசுனாவின். கடசியில். அனைவரும் இளைஞர்கள் பார்க்க அழகாக மகிழ்ச்சியாக இருக்கிறது 🙏- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
நீங்கள் எப்போதும் அரசியலுக்குள். மதத்தை புகுத்துவதால். சொன்னேன் சுமத்திரனை விட. டக்ளஸ் எவ்வளவோ சிறந்தவர். தனிக்கட்சி தொடங்கி அதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனார் சுமத்தாரன். ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர் பதவிக்காக சம்பந்தனுக்கு பின்னால் பைல்களை பல வருடங்களாக தூக்கி கொணடு திரிந்து போனாஸ் சீற்று மூலம். பதவியை பெற்றவர். கடந்த 70 ஆண்டு காலத்தில் தமிழரசுக்கட்சியை அழிந்துகொண்டிருக்கிருக்கும். ஒரே நபர் சுமததிரன். மட்டுமே பல ஆண்டுகளாக தமிழரசு கட்சியிலிருந்தவர்கள் கடசியிலிருந்து வெளியேறுகிறார்கள் வெளியேறுவது அவர்களின் பல. ஆயிரக்கணக்கானா ஆதரவளாரும் தான் கடந்த தேர்தலில் ஒரு ஆசனம் பெற்ற கட்சி ஐக்கிய தேசிய கட்சி சுமத்திரனின். தாய்க்கட்சி இந்த தேரதலில். ஒரு ஆசனம். பெறும் கட்சி தமிழரசு கட்சியா??? சுமத்திரன். அடத்தாக. பிடிந்த கட்சியா??? காலம் பதில் சொல்லும் சுமத்திரன். பைபிளை பின் பற்றுவதில்லை என்பதை உறுதி படுத்தியமைக்கு நன்றி 😀🤣- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
அது எனது திறமை கிறிஸ்துவ பெயரை கொண்ட அனைவரும் கிறித்தவர்கள். யோசுவின். புத்திரர்கள். அவரை பின்பற்றுகிறார்கள் என்று நான் நம்புவதில்லை. குறிப்பாக சுமத்திரனுக்கும். பைபிள் க்கும் எட்டாம் கட்டை பொருத்தம் இந்த கருத்துகள் திரிக்கு சம்பந்தப்பட்டது 🤣 ஒருவர் என்ன சமயம் என்று பார்த்து அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியை ஆதரிக்க முடியாது தேவையெனின் கிறித்தவ கட்சி என்று ஒன்றை தொங்குவது தான் அதற்கு தும்பு. இல்லை தைரியம் இல்லை தமிழரசு கட்சியில். அட்டை மாதிரி ஒட்டி கொண்டு உறிஞ்ச மட்டும் முடியும் மக்களின் முடிவை 15.11.24.இல் பார்ப்போம் 🙏- வணக்கம் நான் சின்னக்குட்டி தாசன்
வணக்கம் சின்னக்குட்டி வாங்கோ 🙏. வாசிக்கலாம் எழுதலாம் பழைய ஆளா?? அப்புறம் பென்சனியாரா.??😂🤣- வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
இவர் முட்டாள் என்றால் நீங்கள் முட்டாளா ??? இல்லை தானே ?? கவலையை. விவாதங்களை தவிர்க்கவும்- கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி; நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன்;
படங்களை காணவில்லையே?? கூட்டத்துக்கு. மக்கள் வரவில்லையா???? எத்தனை லட்சம் பேர் வந்தார்களாம் இவர் ஏன் தொடர்ந்து தேர்தலில் போட்டி போடுகிறார்.??? ஒரு பத்து ஏக்கர் வயல் செய்யலாம் 🙏🤣- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
அது சரி நீங்கள் மற்றவர்களை பார்த்து தான் கருத்துகள் எழுதுகிறீர்களா?? அதாவது உங்கள் கருத்துகள் மற்றவர்கள் கருத்துகளில் தங்கி அல்லது சார்ந்து இருக்கிறதா??? அப்படி என்றால் தயவுசெய்து அதனை மாற்றி விடுவது நல்லது 🙏🙏.- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
இவர் ஜேர்மன்காரரிடம் நிறையவே படிக்க வேண்டும் இவரும் இவரது ஆதரவளார்களும். 10. ஆம் நூற்றாண்டின் மனநிலையில் இருக்கிறார்கள் அரசியல் கதைத்தால். அதற்க்கு பதிவுகள் தரமுடியாது விடில். வலு வில்லத்தனம் ஆக. மதத்தை கொண்டு வந்து செருகி விடுவார்கள் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும். ஒரே அரசியலில் இருக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியாது 🙏😂- வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர-
என் போன்ற தமிழ் மக்கள் 🤣- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
இந்த கருத்து சுமத்திரனால். நியமிக்கப்பட்டுள்ளவர்களும். பொருந்தும்- சலாம் போடாததால் வேட்பாளர் தெரிவிலிருந்து நீக்கம்! - தமிழரசு முன்னாள் செயலாளர் மிதிலச்செல்வி காட்டம்
ஏன்?? ஏன் தோப்புக்கரணம் போடவேண்டும். ?? அவர் வீரத் தமிழிச்சி விட்டால் விழுந்து கும்பிடு. என்றும் சொல்லுவீர்கள். போலும்” அவர் சொல்வது பொய் என்பதற்காக ஆதரங்களை முன் வையுங்கள் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறுவது சரி தான் அவர். சீற்றுக்காக. வெளியேறவில்லை மக்கள் யாருக்கு சீற்று கொடுக்கப். போகிறார்கள் என்பதை பார்பதற்க்காக. வெளியேறியுள்ளார். ..... உங்கள் விவாதப்படி தமிழரசு கட்சியில். சீற்றுப பெற்றவர்கள் சீற்றுக்காகத் தான் தமிழரசுக்கட்சியில். இருக்கிறார்கள் என்பதாகும். தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறியவர்கள். நாங்கள் பெறுமதிமிக்கவர்கள். செல்வாக்கு உள்ளவர்கள் என்பதை எப்படி காட்ட முடியும் ?? வேறு கட்சியில். இணைவது அல்லது புதிய கட்சி தொடங்குவது இதில் என்ன பிழையுண்டு ?? சுமத்திரனால். சீற்றுப்பெற்றவர்கள். நாங்கள் பெறுமதி மிக்கவர்கள். செல்வாக்கு உள்ளவர்கள் என்பதை காட்டட்டும் பார்ப்போம் முடியுமா??? வெளியேறமால் இருப்பவர்கள் பாராளுமன்றம் போய் சமைத்து சாப்பிடுவார்களா??- தவராசா தலைமையில் உதயமானது ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு; யாழில் களமிறங்குகிறது
இல்லை தகுதி அற்றவகளையும். சுமத்திரனின். அடிமைகளையும். வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து,......... தவராசாவைவிட சிவமோகனைவிட இன்னும் தமுழரசுகட்சியிலுள்ளவர்களைவிட சுமத்திரன். நியமித்தவர்கள் அதிக தகுதி கொண்டவர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்’ முடியுமா??? இல்லை உங்களால் ஒருபோதும் முடியாது எனவே… தயவுசெய்து தவராசா போன்றவர்களை குற்றம்சாட்டுவதை தவிர்க்கவும் 🙏- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
கட்சி பணிகளில் வெறியுடன் ஈடுபடக்கூடாது அது எந்த வெறி என்றாலும்- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
இல்லை தரமற்றவர்களை வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் வந்த கோபம். அவர் குத்தகைக்கு எடுக்கவில்லை சுமத்திரன் தான் எடுத்து உள்ளார்- தமிழரசுக்கட்சி ஈழத்தமிழர்களை மடையர்களா நினைக்கிறதா உமாகரன் கேள்வி
கண்டிப்பாக இருக்கிறது சுமத்திரன். தெரிவு செய்த வேட்பாளர்கள் தகுதி அற்றவர்கள். அவரகளைவிட தகுதியானவர்கள் தமிழரசுகடசியில். பல ஆண்டுகளாக அங்கத்துவம் பெற்று இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் சுமத்திரனின். அடிமைகள் இல்லை இப்போது தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள். சுமத்திரனின். அடிமைகள் 🙏 - கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் : எம்.ஏ.சுமந்திரன் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.