Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
இலங்கை தமிழர்கள் வாழவில்லை அங்கே திருமணம் செய்த சில சிங்களவர்கள். வாழ்ந்து இருகிறார்கள் அவர்கள் அகதிகள் இல்லை படிக்க அல்லது படிபிக்க வந்த இடத்தில் திருமணம் செய்தவர்கள் கிழக்கு ஜேர்மனி அகதிகளை எற்றுக்கொண்டு பதிவுகள் உதவிகள். வழங்கியதை நான் அறியவில்லை. மேற்கு ஜேர்மனியில் பின்தங்கிய பிரதேசங்களில் இருக்க விரும்பமால் பல இடங்களில் பதிந்தவர்களுண்டு
-
நான் அகதி இல்லை பல. வருடங்களாக உழைத்து வரி காட்டி உள்ளேன் என்னுடைய பிள்ளைகளும் அதிகம் வரி. காட்டுகிறார்கள் 1998 இருந்து ஜேர்மன் குடிமகன் அகதி என்றால் என்ன என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்
-
சிங்களவரும். தமிழரும். இலங்கையில் சம எண்ணிக்கையில் இருந்திருந்தால் சிங்களவர்கள். புத்திசாலிகள். என்ற பேச்சுக்கு இடம்மிருக்காது ஆகவே பெரும்பான்மை = புத்திசாலித்தனம் 🤣😀😂 இப்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் அனேகமனேர். அகதிகள் இல்லை அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் வசிக்கும் நாட்டின் குடிமக்கள்
-
,....1 ,2 ,3. 4. .......இப்படி தான் எடுக்க முடியும்
-
நிச்சயமாக அது ஒரு இலக்கம் தான் ...அழகி போட்டியில் வயதுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறதா ?? இவர் எப்படி அதிக புள்ளிகள் பெற்றார்?? அழகுக்கும். வயதிற்கும் எந்தவொரு சம்பந்தமில்லை அது மனத்துடன். தொடர்புடையது நான் இளமையாக. இருக்கிறேன் என்ற உறுதியான எண்ணம் ஒரு வயோதிபனை இளைஞர் ஆக்கும் எனக்கு வயது போய் விட்டது என்ற எண்ணம் ஒரு இளைஞரை வயோதிபர்போல காட்டும் 😀
-
முதலில் நான் சொன்னது பிழை என்றால் மறுத்து அளித்து சரியானதை சொல்லுங்கள் படிப்பேன்…
-
ஏன் ?? என்ன பிழை?? கார்கள் எல்லாம் ஒரே மாதிரி கோவணம் கூட கொஞ்சம் நல்லாதாக. கட்ட முடியவில்லை பேர்லின் சுவர் என்ற ஒரு புத்தகம் அந்த நேரத்தில் அங்கே படித்த அதாவது கிழக்கு ஜேர்மனியில் பிறகு மொழி பெயர்ப்பளாராக. பணி புரிந்தவர் எழுதி உள்ளார் ..அதில் அனைத்து விபரங்களும் விரிவாக உண்டு” இவர் கைதடியை சேர்ந்தவர் இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஆசி. கந்தராசா என்பது பெயர் உயிரியல் விஞ்ஞானி எனக்கு நன்கு தெரிந்தவர் கிழக்கு இருந்து மேற்கு வந்து சாப்பிட்டு சாமான்கள் கூட வேண்ட முடியவில்லை அவ்வளவு காட்டுப்பாடுகள்.
-
ஆமாம் 1991 முன்னர் முன்னேற்றம் இல்லை அகதிகள் அங்கு வாழவில்லை ...உதவி வழங்கினால் தானே வாழ முடியும் 1991 பின்னர் முன்னேற்றம் அதன் பிற்பாடு வெளிநாட்டவர்கள் குடியேற்றப்பட்டர்கள் குடியேறியவர்கள்
-
தமிழருக்கு தீர்வு கிடைப்பதை திட்டமிடப்பட்ட வகையில் இல்லாமல் செய்வதை வைத்து சிங்களம் புத்திசாலித்தனம் என்று முடிவு செய்ய முடியாது இன்றைய எதிர்கால நாட்டின் நிலைமை வைத்து தான் சிங்களம் இன் புத்திசாலித்தனத்தை முடிவு செய்ய வேண்டும் தமிழர்கள் இலங்கைக்கு வரவில்லை என்றால் தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பவில்லை என்றால் சிங்களத்தின். புத்திசாலித்தனம் தெரியும் உலகில் முதலாவது பிச்சைகார நாடு இலங்கை ஆகத் தான் இருக்கும்
-
ஒரு நாளைக்கு 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காகச் செலவிடும் இலங்கை மக்கள்!
Kandiah57 replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
வருடத்திற்கு 2300 மிகவும் குறைவு ...... -
இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி
Kandiah57 replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
இது ஆட்டுக் குட்டி இல்லை மனித குட்டி ....🤣🤣🤣. -
அண்ணை ஏன் இப்படி கூறுகிறீர்கள் சீமான் 50%. 60%. வாக்குகள் பெற்று முன்னிலையில் நின்றால் நான் இப்படி கூறுவேனா?? இல்லையே?? எப்படி கூற முடியும்??? அந்த நிலையில் அவரை ஆதரிக்க முடியும் ஆதரிப்பேன் தமிழ்நாட்டில் கட்சி தாவுதல் ஒன்றும் புதினம் இல்லை எங்கே பதவியும் பணமும் கிடைக்குமே அங்கே போய் சேர்வார்கள் சீமான் கடசியில். இவை கிடைக்காது
-
புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?
Kandiah57 replied to பகிடி's topic in வாழும் புலம்
ஆனால் எனது உறவினர்கள் நண்பர்கள் பலர் வெளிநாட்டு குடியுரிமை உடனே இலங்கையில் சொத்துக்கள் வைத்துள்ளார்கள் மேலும் நாவற்குழியில். பெரிய றால். பண்ணை ஒன்று வெள்ளைக்காரன் வைத்திருந்தார் 1980 இல் கொழும்பில் கிரான்பாஸ் றோட்டில். லீபர். பிறதர். என்ற பெயரில் வெள்ளைக்காரன் சவர்க்கார உற்பத்தி ஜாம். பட்டர். தாயாரிக்கும். தொழில்சாலை வைத்திருந்தார் 1980 தான் அரசாங்கம் முதலீட்டாளர்களை. வெளிநாட்டிலிருந்து எப்படி வரவேற்கிறது?? -
எனக்கு தெரியும் நீங்கள் தமிழில் பிழை விட்டு எழுதுவது உண்டு” எனவே கண்டு பிடிக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன் 🤣🤣🤣 உங்கள் தாத்தா பெயருக்கு முன்னும். வீரப். என்று மாற்றி விட்ட. நல்லது 🤣🤪
-
அதுக்கு 40 நாள்கள். இருக்கிறது என்று வீரப்பா பையன் சொல்லுகிறார் அது சரி எனக்கு முதலாவது இடம் கிடைக்குமா?? 🤣🤣
-
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
Kandiah57 replied to பெருமாள்'s topic in உலக நடப்பு
ஆமாம் உண்மை தான் ஜேர்மனியில் முன்னாள் ஐனதிபதி சுற்றுலாவின்போது இத்தாலி. ஸ்பானியன் இடையில் ஒரு தீவில் இலவசமாக தங்கியிருக்கிறார் உணவு கூட இலவசம் ...பதவியில் இருந்தவர் மூன்று மாதம் அவரை ஊடகங்கள் கேள்விக்கணையால். பிய்த்தெடுத்து விட்டார்கள் கடைசியாக உண்மை ஒத்துக் கொண்டு பதவி விலகினார். -
யாழ். கொக்குவில் புகையிரத நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது!
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வேறு ஒருவரை நியமனம் செய்து தொடர்ந்து இயங்க வைக்கலாம் .....இல்லையா?? மூடுவது. தீர்வு இல்லை அதுவும் பொலிஸார் எப்படி மூட முடியும்?? நீதிமன்றம் புகையிரத திணைக்களம் இவற்றின் அனுமதி இல்லாமல் -
ஒருவரையும் காணவில்லையே ?? இலங்கைக்கு போய் விட்டார்களா??
-