Everything posted by Kandiah57
-
தமிழ் மக்களை தேசமாக அங்கீகரித்தால் ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தயார்; சி. வி. விக்னேஸ்வரன்
அவர் தேர்தலில் இனி போட்டு இடமாட்டார் உங்கள் போன்ற இளைஞர்களுக்கு வழி விடுகிறார் 🙏🙏🙏🤣😀
-
உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்
இலங்கை
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்!
உங்களுக்கு என்ன பிரச்சனை ??? எவரும் ஐனதிபதியை சந்திக்கலாம் எதை பற்றியும் கதைக்கவும் முடியும் அது அந்த இரண்டு பேருடைய தனிப்பட்ட விடயம் உரிமையும்கூட. 🙏
-
உடலுறவின் பின்னரான இரத்த போக்கு – பரிதாபமாக உயிரிழந்த பெண்
மாதவிடாய் காலமாக இருக்கலாம் தாதி பட்டதாரிக்கு இரத்தப்பெருக்கு ஏற்ப்பட்டால். என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வேண்டும் அவர் உடனும். வைத்தியசாலைக்கு அறிவித்து இருக்க வேண்டும் இது வன்புணர்வு இல்லை காதலர்கள். விரும்பி ஈடுபட்டது உங்கள் நாட்டில் கிளிநொச்சியில் தாய் தகப்பன் அண்ணன். சேர்ந்து 18. வயது பெண்ணை உடலுறவு செய்துள்ளார்கள். அந்த பெண் ரியூருப்பருக்கு போட்டி கொடுக்கிறாள். 🥲
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
2015 முதல் 2019 வரை நல்ல ஆட்சியில் என்ன நடந்தது என்பதையும் விலாவாரியாக. வெளியிட்டால் சிறந்தது 🤣🙏
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
காணும் காணும் 🤣😂 கூடினால் அமெரிக்கர்கள் எல்லோரும் அடிக்கடி இலங்கைகு போவார்கள் அங்குள்ள இளைஞர்களுக்கு இரண்டு மூன்று டொலருக்கு பியர் விஸ்கி என்று வேண்டி கொடுத்து பழுதாக்கி விடுவார்கள் பிறகு இளைஞர்கள் குடியாமல். இருக்க மாட்டார்கள் மேலும் மேலும் பார்கள். திறக்க வேண்டும் 🙏😂
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டதா?? இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம் நாங்கள் எங்களது வாக்கு உரிமையை தமிழ் தலைவர்களுக்கு அளிப்பாதால். ஏதாகினும் நன்மைகளை அடைந்து உள்ளோமா ?? இல்லை தமிழ் தலைவர்களால். தமிழருக்கு எதுவும் தந்து விட முடியாது அவர்கள் சிங்களத் தலைவர்களிடம். தான் போய் பேசுவார்கள். தமிழ் மக்களுக்கு சொல்லாமல் முறைப்படி அறிவிக்காமல் பார். அனுமதி பத்திரங்களை இரகசியமாக பெறும் அளவிற்கு நிலமை. வந்துவிட்டது இந்த செயல் எமது வருங்காலச் சந்ததிகளை அழிக்கும் இல்லையா?? இப்படியானவர்களை எப்படி தலைவர்கள் என்பது?? ஆகவே நேரடியாக அனுரவுக்கு வாக்கு போட வேண்டியது தான் 🙏👍
-
ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
மகிந்த. ரணில் சந்திரிக்கா. மைத்திரி. கோத்தா, .......போன்றோரின். கொடுப்பனவுகளை அறிய. ஆவலுடன் இருக்கிறேன் தெரிந்தால் அறியத் தரவும். குறிப்பு,... அமெரிக்கர்களிடம் மாட்டி விடவேண்டாம் 🙏😂🤪
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அவ ஏற்கனவே தூங்கி விட்டார் ...நித்திரை. ஆகி விட்டார் மற்ற அறையில் இருந்து பார்க்கிறேன் 😂🙏. நித்திரை. வரும் வரை இப்படி ஏதாவது வாசிப்பதுண்டு
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
ஆம் ஆனால் அவர்கள் என்ன செயவேம். என்று வெளிப்படையாக செல்ல முடியாது காரணம் பாராளுமன்ற தேர்தலில் தோற்க்கலாம் இதனை எதிர் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்ய பயன்படுத்தும் ஏன் பேச வேண்டும்?? இன்றைய நிலையில் யாருடன். பேசுவது ??
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
👍 என்ன நக்கல் இது கூடாது 🤣🤪 ஒரு உதாரணம் கைதடியில் வயோதிபர் இல்லம் கட்டப்பட்டது ஆயுர்வேத வைத்தியசாலை கட்டப்பட்டது நவரெட்ணம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பரித்துரை. ஆல். அவருக்கு நிதி ஒதுக்கப்படவில்லை கட்டிடத் திணைக்களம் தான் கட்டியது ஊரிலுள்ள பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றார்கள்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி பல பில்லியன் ஒதுக்கீடு செய்வது அண்மைக் காலத்தில் அறிந்த புதினம் பிரதமர் ஐனதிபதி பதவிகளில். தொடர. ஆதரவு பெற இப்படி ஒரு. செயலை நடைமுறை படுத்துவது கூடாது நம்ம ஐனதிபதி மாற்றுவார். பார்ப்போம் 🤣👍😂
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
இந்த நிதி எப்படி செலவு செய்யப்படுகிறது என்று கண்காணிப்பபடுகிறதா ?? இப்பணத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் சுருட்ட முடியும் அல்லவா?? திணைக்களங்களின் ஊடாக அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை செய்யலாம் தனி நபர்களு. ஏன் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்?? ஒரு. திட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது என்றால் அதன் செலவீடு. முழுமையாக நிபுணர்களால். [துறைசார்] கணிக்கப்பட்டுத் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்படி ஏன் நிதியை பெறுகிறார்கள் ?? அந்த நிதியை முழுவதும் பாராளுமன்ற உறுப்பினரின். தனிக் கையெழுத்தால் எடுக்க முடியும் இது ஒரு பகல் கொள்ளை ஆகும்
-
8 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: 60 வயதுடைய நபர் கைது!
ஏன் என்னுடைய பெயரை இணைத்து உள்ளீர்கள்??? நான் பைபிள் ஐத்து தடவைக்கு மேல் வாசித்து உள்ளேன். சமய நூல்களில் எனக்கு பிடித்தது பைபிள் தான் அதில் உள்ள வசனங்கள். ஒருவர் பக்கத்தில் இருந்து ஆறுதல் சொல்வது போல் இருக்கும் 🙏 குர் ஆன் னும் வாசித்து உள்ளேன் இடையில் விட்டுவிட்டேன் ஒரு பகுதியில் கழுதையில். பலவனத்தில். போகும் போது கூட ஆண் விரும்பினால் பெண் உடலுறவுக்கு உடன்பட வேண்டும் என்று இருந்தது அனேகமாக இடங்களில் இப்படி பொருள்படும் வசனமிருக்கும். அவர்களின் சமய நூல்கள் இப்படி என்றால் வாழ்க்கையும். அப்படி தான் இருக்க முடியும் 🙏🙏🙏
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
உண்மை தான் தமிழ் மக்களுக்கு இருக்கும் ஒரே உரிமை இந்த வாக்கு போடுவது தான் கடந்த 75 ஆண்டுகளாக தமிழ் தலைவர்களுக்கு போட்டோம் ...அவர்களால் தீர்வு தர முடியாது,..சிங்களத்தலைவர்களிடம். தான் கேட்ப்பார்கள். எந்தவொரு பலனும் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை ஏமாற்றம் தான் மிச்சம் இன்றும் தமிழ் தலைவர்களுக்கு வாக்கு போட்டால் ஏமாற்றம். தான் கிடைக்கும் இந்த முறை நேரடியாக அனுரக்கு போடுவோம். சிலசமயம். வெற்றி அடைவோம் 🙏👍 புலிகளின். போராட்டம் தான் அனுரவை வெற்றி பெறச் செய்துள்ளது எப்படியெனில். .... போராட்டம் செய்ய இலங்கை கடனை பெற்றது அதனால் தான் பொருளாதார பிச்சனை. எற்பட்டு போராட்ட நாயகன் கோத்தாவை அடித்து தூரரத்தினார்கள். ரணில் ஐனதிபதி. ஆனார் இன்று அனுரவுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது கடன் இல்லையென்றால் பொருளாதாரப் பிரச்சனை இல்லையென்றால் அனுர ஐனதிபதி ஆகி இருக்க முடியாது புலிகள் போராட்டத்தால் தமிழ் ஈழம் கிடையாது விட்டாலும் இலங்கையை மிகவும் பிச்சைகார நாடு ஆக மாற்றி விட்டது எனவே… போராட்டம் தோற்க்கவில்லை 😂🤣 அனுரவை ஆதரிப்போம். தமிழ் மக்களின் வாக்கு பெறுமதியை பெறக்கூடிய ஒரே வழி அனுரக்கு வாக்களிப்பது மட்டுமே இதன் மூலம். அவரை மாற்ற முடியும் தமிழ் தலைவர்களுக்கு வாக்களித்து ஏதாவது பிரயோஜனம் உண்டா???
-
கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுங்கள்; இலங்கை தமிழ் அரசுக் கட்சி அழைப்பு
பிரிந்தவர்கள் வந்து இணையுங்கள். இல்லாவிட்டால் வழக்கு போடுவேன்னு என்று சொன்னால் பயந்து வந்து இணையலாம் 😂🤣 சுமததிரனின். பழைய கட்சி ஐக்கிய தேசிய கட்சி அழிந்துவிட்டது சுமததிரனின். இப்போதைய கட்சி தமிழரசு கட்சியும. அழிந்துவிடும் அடுத்த பொது தேர்த்தலுடன். 11. ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 ஆக. வந்து விட்டது இதுக்கு வழக்கு போடவில்லை 🙏
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
இந்த பிரச்சனைகளை சொல்லி சொல்லி தொடர்ந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் போய் என்ன பிரயோஜனம் ??அதாவது தமிழ் மக்களுக்கு என்ன லாபம்?? இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை சாட்டாக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை பெற்று வசதியாக வாழ்கிறார்கள் தொடர்ந்தும் வாழ்கிறார்கள் நல்ல ஆட்சியை எவர் தருகிறதோ அவருக்கு வாக்கு போடலாம் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் வரும் தேர்தலில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
இவர் விலக தேவையில்லை அப்படியே இருக்கட்டும் தமிழரசு கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்கு போடாமல் அனுரவின். கட்சிக்கு போடாலாம் மயிலிட்டி மிகப்பெரிய இராணுவ முகம் தமிழ் மக்களின் வீடுகள் காணிகள் இல் அமைக்கப்பட்டிருந்தது அங்குள்ள வீடுகளில் கதவுகள் யன்னல்கள். கூரைகள். எவையுமோ இல்லை ஆனால் அந்த முகமை விட்டுட்டு இராணுவம் பூரணமாக வெளியேறி உள்ளது” 🙏👍 2009 இலிருந்து ஒவ்வொரு ஆட்சியிலும். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோப்பி தேனீர் குடித்து சாப்பிட்டு கதைத்தவர்கள். என்ன பலன்?? எதுவுமில்லை இவர்களை பாராளுமன்றம் அனுப்பினால் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவார்கள். ஒருபோதும் பிரச்சனைகளை தீர்க்க போவதில்லை எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் அனுர இராணுவத்தை வெளியேற்றியுள்ளார் 🙏 வாழ்த்துக்கள்
-
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்
சொல்லலாம் பிரச்சனை என்ன என்றால் அங்கையுள்ள ஒருவர் தன்னை. கவனிக்க வேண்டும் என்பார் 😂😂. எனவே பேசாமல் இருப்பம். அனுரவின். அரசாங்கம் செய்யும் என்று நம்புகிறேன் 🙏
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
தமிழரசு என்று ஒரு கட்சி இப்போது இருக்கிறதா ??? உண்மையில் இல்லை அந்த கட்சிக்கு இந்த சுமத்திரன் மரணச்சடங்கு நடத்திவிட்டார். ஆசிரியர்கள் இடமாற்றம் அரசாங்க அதிபர் இடமாற்றம் இவற்றை அமைச்சர்கள் மூலம் பெற்றுக் கொண்டார்கள் இப்போது தன்னிச்சையாக அரசாங்கம் தருமாயின் இவர்கள் தேவையில்லை முதலில் இவர் விலகட்டும் இப்போது உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பது அல்லது வேறு தொழில் செய்வது நன்று புதிய அரசாங்கம் செய்வதை பொறுத்து இருந்து பார்ப்போம் 🙏🙏 நல்லது வரவேற்க வேண்டிய விடயம். சேவை செய்யும் ஆர்வம் மனப்பான்மை உள்ளவர்கள் தான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
-
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்
நல்ல முடிவு ஜேர்மனியில் உள்ளவர்களை முதலில் கூப்புடவும் 🙏
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
யார் எழுதினாலும் ...இந்த முறை. மாவையும். சுமத்திரனும். போட்டி இடக்கூடாது என்பது சரி தான் 👍 இவர்கள் வேறு தொழிலை தேடி செய்யட்டும். உழைப்பதற்கு பாராளுமன்றம் போக வேண்டிய அவசியமில்லை 🙏
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
என்ன பதவி ?? வேதநாயகம் என்பவருக்கு தான் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது அவர் அனுர இடமிருந்து பதவி பெற்றுக் கொண்ட படமமும். இன்று யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்தில் பதவியேற்றுள்ள படமும் பார்த்தேன் 🙏🙏
-
பொதுத்தேர்தலில் எமது நகர்வு குறித்து இரு தினங்களில் அறிவிப்போம் - சிவில் சமூகம்
உண்மை தான் ஆனால் வயோதிபர்போலத் தான் 🙏🙏
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
எனககில்லை குமாரசாமி அண்ணைக்கு ....😂
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி
இதென்ன மனைவியா?? 🤪😂. கட்சி சின்னம் சட்டப்படி ஒன்று தான் வைத்திருக்க. முடியும் 🙏