Everything posted by Kandiah57
-
அமெரிக்க லாஸ்அங்கிலசஜல் 4.4 அளவு பூமிஅதிர்வு.
ஈழப்பிரியன். அண்ணைக்கு இப்ப தான் முதல் தடவையாக தெரிந்து கொண்டார் நாள் ஒன்றுக்கு மூன்று முறை ஆடுமா?? வயோதிபர்கள். வாழுவது கடினம் தான் ..... அதுவும் பீர். போன்ற பானங்களை. குடித்தால் நினைக்க பயமாக இருக்கிறது வாருங்கள்… ஜேர்மனிக்கு உலகில் ஒரு பிரச்சனையும் இல்லாத நாடு 🤣🤣🤣. சுவர்க்கம். என்று சொல்வது ஜேர்மனியை தான் 🙏😂
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
முல்லியன். என்றால் என்ன??? எனக்கு தெரியாத தமிழ் சொற்களைப். படிக்க விரும்புகிறேன் 🤣 உண்மை தான் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடக்கிறது தொடர்ந்து நடக்கும்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
உதவாது,..அவர் அரச அதிபர் பதவியை பெற்றுக் கொண்டால் மட்டும் உதவும் எப்போதும் அரசு அரசுடன் தான் உறவுகளை கொண்டிருக்கும் வாய்ப்புகள் உண்டு,. . . ஆனால் அதற்காக தோல்வி எற்படும். என்பதற்குகாக போட்டி இடமால். விட முடியாது
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
சம்பந்தன். ........
-
சுமந்திரனை சந்தித்தார் நாமல்!
சுமத்திரன். என்ன சொன்னார் ?? எந்த மொழியில் பேசினார்கள். சிங்களம்??? சுமத்திரன். போய் சந்திக்கவில்லை .....வந்தவர்களை வரவேற்று பேசினார் இதுக்கெல்லாம் நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்று நினைக்கிறேன் தமிழரசு கட்சியின் யாப்பு என்ன செல்கிறது??
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
உங்களுக்கு என்ன பிரச்சனை ?? புரியவில்லை நானும் கருப்பு தான் என்று எழுதி விடாவா?? எனது அம்மா கருப்பு தம்பியும். கருப்பு .....எல்லாம் நிறம்கள். தான் எந்த நிறத்தையும். சிறந்தது உயர்ந்தது என்று நான் சொல்லவில்லை நீங்கள் உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள் நன்றி வணக்கம்… 🙏
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
உள்ளதை தான் சொன்னேன் கருத்துகள் எழுதும் போது கொஞ்சம் யோசித்து எழுதவும் அவர் நான் கருவல். என்று சொல்லலாம் என்றால் எனது நிறத்தை நான் ஏன் சொல்ல கூடாது ?? உங்கள் கருத்துகள் பைத்தியக்காரத்தனமானது முட்டையில் மயிர் புடுங்குவது போன்றது கருத்து கள உறவுகளை மோதி பார்க்கும் செயல் ஆகும்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
கொடுக்க தான் வேண்டும் ஆனால் ஆஸ்பத்திரியிலிருக்கும் சந்தர்ப்பங்களில் நேர்ஸ் மாரையே விட்டு வைக்காதவரை எப்படி இடைத்தரககராக. நியமிக்க முடியும் ?? 😂🙏🤣 --5% அதாவது பணம் கொடுக்கப்படுவதில்லை அறவிடப்படும். 🤣
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஒரு ஐம்பது கிலோகிராம் ஆவது இருக்க வேண்டும்........கொண்டு போவதில். பிரச்சனையில்லை ....என்று இருப்பார் 🤣😂🙏
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஒரு திருமணம் செய்து வைப்போம் ....என்ன மாதிரி என்று விசாரித்து சொல்லுங்கள் 😂🤣
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
கிட்டத்தட்ட என்னுடைய கதை தான் ஆனால் நான் கருவல். இல்லை தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கலாம் வேறு இங்கே காதலிச்ச அனுபவம் உண்டா ?? அல்லது உங்களை யாரும் காதலிச்சார்களா ?? 🤣😀😂
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
சம்பந்தனுக்கு விழ வேண்டிய பேச்சு எல்லாம் ....இப்போது மாவைக்கு கிடைக்கிறது 🤣😀
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
மாவைக்கு விசர் இல்லை சுமத்திரன். மீது நடவடிக்கைகள் எடுத்தால் மாவை தான் சிறையினுள்ளே இருக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣 சுமததிரன். ஒரு பொய்யை பல தடவைகள் சொல்லும் போது அது உண்மை ஆகி விடும் அவர் பொய்யை உண்மை ஆக்குவார்.......உண்மையை பொய்யாக்குவார். இலங்கையின் பிரபல சட்டத்தரணி ஐனதிபதி சட்டத்தரணி சுமத்திரன். இந்த சுமத்திரன் மீது எப்படி என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்??? 🤣🙏
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
சிங்களவர் போட்டி இட்டால் பிரச்சனை இல்லை எத்தனை சிங்களவரும் போட்டி இடமுடியும் ஒரு தமிழன் போட்டியிட்டால். தமிழனே எதிர்க்கிறன். ......இவ்வளவு எதிர்ப்பு வெளிநாடுகளில் பிறமொழி பேசுவோர் அதிகம் வாழும். பகுதிகளில் ஒரு தமிழன் போட்டி இடும்போது கூட கிடைக்கவில்லை
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஒரே ஒருவர் தான் ஐனதிபதி இல்லையா?? அப்படியென்றால் ஏன் பல சிங்களவர் போட்டிஇடுகிறார்கள்.......??? இந்த அரியேத்திரன். ஒரு சிங்களவன். என்று கற்பனையில் இருங்கள்’ உங்கள் வருத்தம் தீர்ந்து விடும் தேர்தலில் எவரும் போட்டி இடலாம் நீங்கள் வெல்ல முடியாது போட்டி இடாதீர்கள் என்பது அடிப்படை உரிமை மீறிய செயல்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
உங்களுக்கு விளங்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,....... இந்த பொது வேட்பாளர் நியமனம் மூலம் .....போர் குற்ற விசாரணை செய்கிறோம். காணமால். ஆக்கப்பட்டோரை தேடுகிறோம். பறிகொடுத்த. நிலத்தை காணி கோருகிறோம். சிறையில். 20ஆண்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருப்போரை. விடுவிக்க கோருகுறோம் மாகாண சபை தேர்தலை நடத்த வலி உறுத்துகிறோம் சுயாட்சி கோருகிறோம். ஐனதிபதி பதவிக்காக தேர்தலில் போட்டி இடவில்லை
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
வயோதிபர்களுக்கு அப்படி தான் இருக்கும் 🤣🤣🤣🙏
-
சாலையே இல்லாத இடத்தில் பாலம்
இதில் ஏன் பலம் கட்டினார்கள்?? கடல் ஏரி குளம் நதிகள் உண்டா?? அல்லது வேறு தெருக்களின் மையமாக உள்ளாதா.?? எதுவும் இல்லை ....எனவே… தான் உழைப்பு தான் காரணம் என்று சொன்னேன் ??? 🤣🤣🤣
-
சாலையே இல்லாத இடத்தில் பாலம்
போக்குவரத்து முக்கியம் இல்லை உழைப்பு தான் முக்கியம்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஆமாம் ... ஒரு வாக்கு மட்டுமே போட வேண்டும் நல்ல கருத்துகள்
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
என்ன சொல்ல வருகிறீர்கள்?? ஒற்றுமை. இல்லை என்றால் சாபக்கேடு. உண்மை தான் அதேநேரம் ஒற்றுமையால். எனபலன் ?? என்றும் கேட்கிறீர்கள் உண்மை நிச்சியமாக சிறந்த கேள்விகள் பலன் இல்லை போட்டி இட்டாலும். அல்லது போட்டு இடா. விட்டாலும் இரண்டுமே ஒன்று தான் எதை செய்தாலும் ஒன்று தான் எனவேதான் போட்டு இடுவதை குறை கூற முடியாது
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சிங்கம் கூட நரியின் ஆட்சியில் தானா?? 🤣
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஒரு நாட்டை நரி ஆட்சி புரிகிறது என்றால் ...அந்த நாட்டில் வாழ்கிறவர்கள். யார்???
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
சாப்பிடுவதுண்டு அந்த காலத்தில் குறைவு சின்னப்பா என்ற எனது ஊர்காரர் செம்மறி ஆட்டு பட்டி. 1975 களில் வைத்து இருந்தவர் கலீல். என்ற யாழ்ப்பாணம் நபர் நல்ல சினேகிதம். ஆட்டுபட்டிகாரருடன். .... இந்த கலீல். கைதடி சந்தியில் ஆட்டு இறைச்சி. கடை வைத்திருந்தவர். மேலும் இப்போது 700 செம்மறி ஆடுகளை. பளையில். வைத்திருப்பவர். நடராஜா எனது சித்தப்பா. மட்டுமல்ல என்னுடன் படித்தவர். இன்று நன்றாக செம்மறி ஆடு சாப்பிடுவார்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் மாற்றம் ஒன்றே என்றும் மாறாது
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யாவை இலங்கை என்றும் உக்ரேனை தமிழர்கள் என்றும் வைத்து கொள்ளலாமா?? அல்லது எடுத்துக்கொள்ள முடியுமா?? குறிப்பு,......நீங்கள் ரஷ்யாருடன். சேர்ந்து சேர்த்து 100 % வீதம் ரஷ்யானாக. மாறி விட்டீர்கள் 🤣😀 சும்மா கேட்டு பார்த்தேன்