Everything posted by Kandiah57
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
எழுதுங்கள்,......நான் இரண்டு வேலை செய்த போது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் போய்யுள்ளேன். மாதம் ஒரு தடவையாக . அருமை ... 😂🤣🤪
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
நான் இதனை தேடினேன்,.வாழ்த்துக்கள் யாமால். .....இப்படி ஒன்று இருந்தால் தான் இலகுவாக கோல். போட. முடியும் 😂🙏
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
இல்லை போகவில்லை பல சந்தர்ப்பங்களில் வாசித்து உள்ளேன் காணொளியில் பார்த்தேன்,...ஜேர்மனியில் மக்கள் மாஜாஸ். செய்யலாம் உதாரணமாக முதுக்கு அரை மணித்தியாலத்துக்கு 18 யூரோ 22 யூரோ வரும் பத்து ரிக்கற் அரை மணித்தியாலத்துக்கு அல்லது பத்து றிக்கற். ஒரு மணித்தியாலத்துக்கு என வேண்டினாள் கொஞ்சம் மலிவு நீங்கள் தாய்லாந்து இதற்கு போகவேண்டியதில்லை இங்கே ஒவ்வொரு சிற்றியிலும். குறைத்து பத்து மாஜாஸ் நிலையங்கள் உண்டு உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் மீற்றர்களில். இருக்கும் Thailand Massage Düsseldorf எனத் தேடினால். Düsseldorf உள்ள மாஜாஸ். நிலையங்கள் முகவரி கிடைக்கும் குறிப்பு,....நல்ல அழகிய இளம்பெண்கள் வேலை செய்யும் இடத்தில் மாஜாஸ் செய்யவும் வீட்டில் வெளியில் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லவும் 😂🤣 மக்கள் இல்லை தாய்லாந்து
-
விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
ஒம் உண்மை தான் அத்துடன் நல்ல சுவைமிகு உணவுகளும் கிடைக்கும் .... பாம்பு தவளை,...........எல்லாம் சுவையாக சமைத்து தருவார்கள் 🤣🤣,.... ..மேலும் பாலியல் பற்றியும் படிக்க முடியும் எப்ப. போகிறீர்கள்???? 😂😂. பக்கத்தில் மலேசியாவில் நல்ல பலகாரங்கள் வேண்ட முடியும்
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
மூன்றாவது இடம் எந்த நாட்டுக்கு??
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இங்கு கமார பொருத்தியது சீர்கேடு என்றால் பொருத்தவிடில். சீர்கேடு நடைபெறவில்லை என்பதாகும். அப்போ கமாரவை அகற்றி விட்டால் சீர்கேடு இல்லை உதயன் பத்திரிகை செய்தியை வைத்து சீர்கேடு நடந்தது என்று கருதுவது எழுதுவத சித்திரம் வரைவது தப்பான செயல்கள ஆகும். சீர்கேடு நடந்தால்,. எப்போது?? என்ன நேரம்? எங்கே?? பங்குபற்றியவர் எத்தனை பேர்?? பெயர்கள் என்ன?? வயது எத்தனை?? ... ...இந்த விபரங்கள் ஏன் பதியப்படவில்லை?? பதிக்கப்பட்ட நபர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?? ஏன் வெளியேறவில்லை?? தொடர்ந்து பதிக்கப்பட்ட இடத்திலேயே ஏன் இருக்க வேண்டும்?? கைதடியில். 1977 ஆம் ஆண்டளவில். நடந்த உண்மை சம்பவம். ஒரு மனிதனுக்கு மனைவி இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள் உண்டு” மூத்த பிள்ளை. பெண் பத்தாம். வகுப்பு படித்து கொண்டுயிருந்தது அழகியவள். இரண்டாவது மகன். ஆறாவது வகுப்புக்கு போய்க் கொண்டிருந்தான். இந்த பெண் பிள்ளை விடிய ஐந்து மணிக்கு எழுந்து சமையலுக்கு தகப்பனாருக்கு உதவி தம்பியரையும். வெளிகிடுத்தி தானும் வெளிக்கிட்டு படசாலைக்கு யாழ்ப்பாணம் பஸ்சில். போகும் இந்த பெண்ணில். பல இளைஞர்களுக்கு ஒரு கண் ....மடக்குவதற்க்கு முயற்சிகள் செய்தார்கள் பெட்டை மசியவில்லை ...படிப்பில் கவனமாக இருந்தது ஒருமுறை பெண்ணின் புத்தக பையில் ஒரு துண்டு இருந்தது இடைவெளிகளை நிரப்பும்படி கேள்விகள்,...அவளது பெண்உறுப்பின். அழம் என்?? அகலம் என்ன?? நீளம் என்ன?? பெண் தகப்பனிடம். கொடுத்து விட்டாள். தகப்பன். பத்திர காளி ஆகி விட்டார் அடுத்த நாள் பஸ் தரிப்பிடம் வந்து பஸ் ஒட்டினர் நடத்துனர் இருவரிடமும் கடிதத்தை காட்டி கவனித்து கொள்ளும் படி கூறியதுடன். இளைஞர்களையும். எச்சரித்தார் அடிக்கடி கண்காணிப்பார் ஒரு பெண்ணை வளர்ப்பது இவ்வளவு கடினம் எனில் பல பெண்களை எப்படி வளர்க முடியும்?? ஆகவே தயவுசெய்து அவர் அவரது தொழிலாளர்கள் செய்த குற்றங்களை சுட்டி காட்டுங்கள் கமார பொருததியது உண்மை தான் அது பாதுகாப்புக்காக இன்றைய உலகில் அனைவரும் கைத்தொலைபேசி வைத்துள்ளார்கள் அதில் பாலியல் படங்கள் குளிக்கும் படங்கள் நிறைய பார்க்கலாம்
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
அனைத்தும் வாசித்துக்கொண்டு வருகிறேன் நான் அனைத்து விடயங்களையும் கதைக்கிறேன். நீங்கள் காணி விடயம் பற்றி ஒரு விடயமும். எழுதவில்லை பத்திரிகைகாரன். தான் ஒழுங்காக இருந்து கொண்டு வடிவாக. எழுதட்டும். அதாவது கள்ள காணி பிடிப்பதை நிறுத்தி விட்டுட்டு எழுதட்டும். இவனே கள்ளன் இவர் எப்படி மற்றவருக்கு ஒழுக்கம் போதிக்க முடியும்?? ஆறுதிருமுருகனில். என்ன பிழை உண்டு” ?? நடந்த சீர்கேடு என்ன?? விளங்கவில்லை விடுதிகளில். தங்கிய பெண்களில். ஒருத்தி பிழை எனில் முழுவரையும். பழுதக்கி விட்ட வரலாறு எனக்கு தெரியும் இன்றைய நிலையில் விடுதிகளில். ஆணகள் சரி பெண்கள் சரி தனித்தனியாக. பாதுகாக்கவும் விடப்பட்ட போதும் ஒருவரையொருவர் கட்டி பிடித்தல் கொஞ்சுவது .....பாலியல் சேட்டைகள். சர்வ சாதாரணம். எனவே… இந்த பெண்கள் உத்தமிகள் என வைத்து ஒரு சமூக சேவையாளனை தூற்றுகிறீர்கள் 🙏 நன்றி வணக்கம்…
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
ஏன்?? இந்த பகுதியை தவிர்த்து கருத்துகள் எழுத முடியாத?? மதம் சார்ந்து மொழி சார்ந்து நடப்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் சுதந்திரம் தனிப்பட்ட விருப்பமும் ஆகும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் தமிழ் மொழியையும் கிறித்தவத்தையும். ஆதரிக்கவில்லையா?? அது பிழையில்லை உங்களது விருப்பம் அதேபோல ஆறுதிருமுருகனும். செயற்படலாம். மேலும் விடுதியில் பிள்ளைகள் இருக்க விருப்பமில்லை என்றால் வெளியேற வேண்டியது தான் யார் மறிப்பது?? எவருமில்லை காணியில் சரவணபவனுக்கு. எழுதி விடுவதும். நல்லது 😂🤣😂 ஏனெனில் அவர் தொடர்ந்து உண்மை செய்திகளை பிரசுரித்து வரலாம் ஆமா யாழ்ப்பாணத்தில். வைத்தியசாலைகளில் நடக்கும் மோசடிகள் உதயனுக்கு தெரியவில்லையா??? அல்லது இவருக்கும். பங்குகள் கிடைக்கும் ஆறுதிருமுருகன். ஆசிரியர் அதிபர் பதவிகள் வகித்தவர் திருமணம் செய்யவில்லை மனைவி பிள்ளைகள் கிடையாது தனது செந்த பணத்தில் பல வறிய. மாணவர்களுக்கு உதவி உள்ளார் அவர்கள் உலகின் பல பகுதிகளில் சிறப்பாக வாழ்கின்றனர்
-
சம்பந்தர் காலமானார்
முன்பு கோவப்பட்டது தான் இப்போது இல்லை 62 வயது வேலைகள் செய்ய முடிவதில்லை கோவப்பட்டு என்ன பயன் எனக்கு 67 வயது வர இறுதியில் வேலை செய்கிறேன் ...இப்பவும் இளைஞன் தான் 😂🤣🤪
-
சம்பந்தர் காலமானார்
சீ. சீ. அப்படியில்லை உண்மை தான் பதிந்தேன். எல்லா விடயங்களையும் எழுத முடியாது ஆனால் மனிதன் நன்றாக அனுபவித்து வாழ்ந்து உள்ளது ஒழுங்காக குடும்பம் என்ற ஒன்றுமில்லை அவ்வளவு தான் மேலும் தமிழர் கூட்டணியின். பெயரில் 6 -7-24 இல கிளிநொச்சியில் சம்பந்தனுக்கு அஞ்சலி கூட்டம் நத்தினார்கள் இதில் ஆனந்தசங்கரி அருண்மொழிவரமன் தம்பிமுத்து. [இவர் முன்னாள் கூட்டணி மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர். சாம் தம்பிமுத்துவின். மகன் ]அசோக்குமார் ஐயம்பிள்ளை நிக்சன் பவதராணி ராஐசிங்கம். உட்பட பலரும் கலந்துகொண்டனர் இதில் பயனற்றுப் போன சம்பந்தனின் தியாகங்கள் என்று சங்கரி உரையாற்றினார் [ நண்பன்டா ]. அருண் தம்பிமுத்து. திருகோணமலையில் கலந்து கொண்டு அண்ணமலை சிறிதரன். ......உரையாற்றினார்
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
பிரான்ஸ் அணியை பார்த்தால் ஆபிரிக்கா அணி மாதிரி இருக்கிறது.......அவர்களை வெளியோற்றினால். பிரான்ஸ் இலங்கைக்கு பக்கத்தில் நிற்க்கும். 🤣😂
-
சம்பந்தர் காலமானார்
அப்படி ஒரு சிலமனையும். காணவில்லை .ஆனால் அவர் இப்பவும் நடத்து திரிகிறார். ....அவர் பல துணைவிகளை வைத்து இருந்தார். உடலுறவு வாழ்க்கை முழுவதும் கொண்டிருக்கும். நபர்களுக்கு. ஆயுள் கூட. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கூட இருக்கலாம் என்று வாசித்து உள்ளேன் உண்மையோ தெரியவில்லை நீங்கள் சோதித்து பாருங்களேன் 🤣🤣🙏
-
தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து
கேட்கிறேன் ஆனால் கழுத்தை பிடிக்கவில்லை 🤣
-
தேசிய நூலகத்தில் பாரிய தீ விபத்து
இது தெரியாமல் ஆறுபது ஆண்டுகளுக்கு மேலும் போராடினார்களா. ??? 1983. இலும். இப்படியான நினைவுடன். இருந்த பல பேரை. வெட்டினாதும். நீங்கள் சொல்லும் சிங்களவர்கள். தான் 🤣🙏 தமிழர்களுக்கு மறதி அதிகம்
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
ஸ்பானியவிலுள்ள அணிகளுக்கு விளையாடும் ஜேர்மன் வீரர்களை விளையாட. அனுமதித்தது பிழை ஆகையால் தான் தோல்வி
-
திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு,
தெரியவில்லை என்று சொல்ல முடியவில்லையா. ?? இந்த சரவணபவனின். செய்தியை வைத்து தான் ஆறுதிருமுருகன். குளிப்பதை பார்க்க விரும்பினார். பார்த்தார் என்ற அடிப்படையில் கருத்துகள் எழுதினீர்கள். இன்று உலகம் முழுவதும் கடல்கரையில். இதை விட அதிகம் பார்க்கலாம் ..என்ன பலன்கள் உண்டு காணி பிடிக்கும் நோக்கில் அபகரிக்கும். எண்ணத்தில் போட்ட அவதூறு செய்தியை எந்தவொரு அடிப்படையில் நம்பினீர்கள். ?? ஏற்றுக் கொண்டீர்கள்??.
-
திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு,
சரி ஆறுதிமுறுகன் பற்றி என்ன தெரியும்???
-
திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு,
உங்களுக்கு ஆறுதிருமுருகனைப் பற்றியும் தெரியாது,..சரவணபவனைப் பற்றியும் தெரியாது ஆனால் அவர்களை பற்றி கருத்துகள் எழுதுகிறீர்கள்‘ இங்கே கள்ளன் சரவணபவன் தான் ....அவர் உடனடியாக காணியிலிருந்து வெளியேற வேண்டும் ...இதைப் பற்றி எவருமே வாய் திறக்கவில்லை ஏன் ???
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இது வெளியில் உள்ள குளிக்கும் தொட்ட,. அங்கே 10. குளியலறைகள். மட்டுமே உண்டு அவை அனைத்தும் அங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டுமே கபிதன் இணைத்த படம் வேறு மேலே உள்ள படம். இல்லை எனபதை கவனியுங்கள் ல ல
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
உங்களுக்கு என்ன பயன் என்று தெரியவில்லையா ?? தெரியாத நீங்கள் எப்படி நாங்கள் பயன்கள் என்று சொல்பவற்றை மறுத்து அளிக்க முடியும்?? பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம். வகுப்பு மற்றும் பல்கலைகழகத்தில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் படித்தது பிழை என்றாகி விடுமா??? இல்லை இல்லை ஒருபோதும் இல்லையால்லவா. ?? அதேபோல போராட்டத்தால் பயன்களில்லை என்று சொல்ல முடியாது நிறையவே பயன்கள் உண்டு அதில் முக்கியமானது உரிமை என்றால் என்ன என்று தெரியாத பாமர மக்கள் கூட்டம் உரிமையை பற்றி அறிந்துள்ளார்கள் அதாவது தங்களின் உரிமைகள் பற்றியும் அதற்காக போராட்டங்களை செய்ய வேண்டிய தேவைகள் பற்றியும் அறிந்து உள்ளார்கள் இப்போது சாவகச்சேரியில். நடக்கிறது பார்க்கவில்லையா??
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
குட்ட. குட்ட குனிபவனில்லை தமிழன் என்று செயல் முறையில் பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் இலங்கையில் பெரும்பான்மை ஆக. வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இலங்கையின் பொருளாதாரத்தில் நினைத்து பார்க்க முடியாத அடி. தாக்கம் எற்ப்பட்டுள்ளது இதனையடுத்து சிங்கள மக்களின் இனவிருத்தி என்றும் இல்லாதவாறு குறைந்துள்ளது
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
ஏன் இல்லை .....எந்தவொரு தோல்வியும் அனுபவங்களை கொடுக்கும் தோல்வி பயன். தரவில்லை என்று சொல்ல முடியாது இங்கே முக்கியமாக பெண்கள் துணிவு பெற்றுள்ளார்கள் ..அவர்களின் தன்னம்பிக்கை வளர்த்து உள்ளது எற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் குறைத்து உள்ளது ...இலங்கையில் தமிழர்கள் பகுதி வளர்ச்சி அடைநதுள்ளது தமிழா. இலங்கையில் முதலீடு செய். என்று இலங்கை அரசாங்கம் கேட்கிறது ...முன்பு இப்படி கேட்டதில்லை நிறையவே இருக்கிறது எழுதலாம் ...ஆனால் முட்டாள் தான் புரிந்து கொள்வார்கள் 🤣🤣🤣
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
நீங்கள் தான் பையனா. ???. இப்படி தான் வாசிப்பும். நடக்கிறது 🤣
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
இது அவர்களின் பரம்பரை தொழில் அழியவிடாமல். செய்து கொண்டிருக்கிறார்கள் ......🤣
-
மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்த முன்னாள் போராளி மரணம்!
ஆழ்ந்த இரங்கல்கள் ஒம் சாந்தி 🙏