Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kandiah57

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kandiah57

  1. இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள் சிறையும். இருந்தீர்கள் ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣
  2. இது கேள்வி இது பதில் முடியாது ஏனெனில் புடின் கொல்வதில்லை இன்னொரு நபர் தான் கொல்லப்போகிறார்,....எனவே… காலம் கடந்தும் உண்மை வெளியில் வரும்
  3. புட்டின். ..இரண்டு ஆண்டுகளுக்கு முன் உக்கிரேன் போர் தொடங்கும் போதும் சொன்னார் நடந்ததா ?? இல்லை இவர் சொன்ன உடனும். மூன்றாவது உலகப்போர் வரும் என்பதில்லை ஒருசில செயல்கள் நடக்கலாம் பெரும்பாலானவை நடப்பதில்லை இது ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும் ....புட்டின்,..பைடன். மோடி,.........நினைப்பது எல்லாம் நடந்து விடவில்லை நடந்து விடப்போவதுமில்லை
  4. இந்த Afd இன் ஆரம்பித்தவர்களில். ஒருவர் இந்தியா வம்சத்தைச் சேர்ந்தவர்,.முன்னார் pds. க்கு இருந்த ஆதரவு இப்போ குறைந்து Afd க்கு கூடியுள்ளது ..இது ஒரு குறிப்பிட்ட வீதத்தை விட்டு கூடப்போவதில்லை காரணம் நாட்டை கொண்டு நடத்த முடியாது ...அப்போ வாக்களித்த மக்கள் வெறுப்பு அடைவார்கள் எனவே… பயப்படவேண்டாம். . 🤣🙏 தொடர்ந்தும். புட்டினை ஆதரியுங்கள். வாழ்கையை அனுபவித்து வாழுங்கள்.
  5. புட்டினுக்கு உண்மையான ஆதரவாளர்கள் இருக்கிறார்களா?? இந்த யாழ் களத்தில், ஒருவர் கூட இல்லையே?? மேற்க்கையும் அமெரிக்காவையும். எதிர்கிறார்கள். ....அதாவது மேற்கின் அமெரிக்காவின் எதிரி. புட்டினை ஆதரித்து .. வேறு சிறந்த காரணிகள் இல்லை ....புட்டினிடமும் இல்லை அவர்கள் என்ன செய்ய முடியும்??? மேற்க்கையும் அமெரிக்காவையும். எதிர்க்க வேறு மார்க்கம் இல்லை .. ...அவர்களின் இருப்பிடம். ஒருபோதும் மாறாது உறுதியானது
  6. ஆமாம் உண்மை ஏனெனில் புதின். ஜேர்மனியை ஒருபோதும் ஆள முடியாது ஜேர்மனி மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதி மிக்கவை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய பயன்படுத்துவதால்,...இங்கே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெறுகிறது நான் நேரில் பார்த்து உள்ளேன்
  7. அவர் நியாயமான தேர்தலை நடத்த முடியாது,.....அப்படி நடத்தி தோல்வி அடைந்தால் [ கண்டிப்பாக தோல்வி அடைவார்] ..ரஷ்யாவில் தெருக்களில் சாதாரணமாக மற்றைய குடிமகன்கள் போல நடந்து திரிய முடியாது ..அங்கு வாழும் மக்களே இந்த உலகத்தை விட்டு அனுப்பி வைப்பார்கள் இது புடினுக்கு 100 % தெரியும் எனவே… ஒரு மனிதன் வாழட்டும் ஆளட்டும். வாழ்த்துக்கள் 🙏.
  8. வென்றாலும் கூட தொடர்ந்து நாலு வருடங்களுக்கு ஏற்படும்,.....ஆகவே தோற்று. ஒரு சில நாள்கள் மட்டுமே இரத்தகளரி ஏற்படுவதுடன். .....முடிவுக்கு வரட்டும். 🤣
  9. தெரியாது,........தெரிந்து என்ன செய்து விட முடியும்?? எத்தனை கட்சிகள் இணைந்தாலும். ஆட்சியைக் கைப்பற்றுவது கொள்கைகளில் வித்தியாசம் இருக்கலாம் ஆனால் செயல்களில் இல்லை ...உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் வாசிக்கலாம் குறிப்பு,....நான் கேட்ட கேள்வி,...............க்கு, பதில் எங்கே,. எங்கே,.... ???????????????????? உங்கள் கட்சி முள்ளிவாய்க்காலின்போது என்ன பணி அற்றினார்கள?? இலங்கை தமிழருக்கு என்ன தீர்வை பெற்று தருவார்கள்?? தமிழ் ஈழம் அல்லது இலங்கை என்ற ஒற்றை ஆட்சியில் தீர்வ??
  10. ஜேர்மனி மற்றும் கனடா ...போன்ற நாடுகளை புதின். ஆட்சியில் இருப்பதாக கற்பனை செய்வோம்’’,.....ஜேர்மனியிலும் கனடாவிலும். தொடர்ந்து வாழ்வீர்கள். அல்லது நாட்டை விட்டுட்டு வெளியேறுவீர்களா??
  11. இந்த வயோதிப காலத்தில் ஏன் இப்படி ஓடி திரிகிறீர்கள் ஒரு இடத்தில் அமைதியாக இருக்கலாம் இல்லையா??,..🤣🤣 இரண்டு பேருமே சந்தித்து கதைத்து. விபரங்களை யாழில் பதியுங்கள். மற்றும் உங்கள் நண்பன் ஒருவர் இமயமலை பிரகடனத்தில். கலந்துரையாடல் செய்தார் அதுபற்றி ஏதாவது தெரியுமா??
  12. எவ்வளவு?? யாருக்கு கொடுக்க வேண்டும்?? கொடுத்தவர்களே மறந்து விட்டார்கள்,.😂🤣ரணிலுக்கு ஞாபகம் இருக்குமா?? நீங்கள் ஏன். ஞாபகப்படுத்துகிறீர்கள்? 🤣,..இந்த பணம் உண்மையில் மேலே கூறப்பட்டது போல் தான் பயன்படுத்தப்படுமா??
  13. புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வளம் நலத்துடன் வாழ்க என்றும் 🤝
  14. மயிலம்மா. என்ற தலைப்பை பார்த்து நடிகை சிறிதேவியைப் பற்றியது என்று வந்து பார்த்தேன் .....11 பகுதியும் வாசித்து விட்டேன் .....மிகுதியை ஆவலுடன் எதிர்பார்கிறேன் வாமன். நண்பனுடன். பிரச்சனையில்லாமால். இருந்தால் சரி 🤣
  15. ஆமாம் நிச்சயமாக எந்தவொரு மாணவனும் படிக்க விரும்பும் பட்சத்தில் பயிற்சியின் மூலம் விசேட சித்திகளை ....பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும்
  16. நன்றிகள் பல. . தொடர்ந்தும் எழுதுங்கள் வாசிக்கின்றேன் 🙏
  17. அமெரிக்காவை விட இலங்கை நன்று போல இருக்கிறது
  18. ஆமாம் ஆட்சி அதிகாரம் இல்லாத கல்வி பொருளாதாரம் எந்தவொரு பலனுமற்றது
  19. சும்மா பயப்படுத்தவேண்டாம். அவருடைய எழுத்தும் ஒரு அழகு தான் வாசிக்கலாம் ஆர்வமாக இருக்கிறது பொழுதும் நன்றாகவே போகிறது உங்களுக்கு எப்படி???
  20. இருக்கும்,...இதை சாப்பிட்ட பிறகு வாழ் நாளில் மலம். கழிக்க வேண்டிய தேவை இருக்காது 🤣🤣🤣. குறிப்பு,..உடனும். வன்னியனுடன். தொடர்பு கொள்ளவும் ..அவர் கூட்டிகொண்டு போய் வாங்கி தருவார் 🙏
  21. ஆமாம் உங்கள் கருத்துகள் சரியானது .....சீமான் உணர்ச்சி வசப்படுவதை நிறுத்த வேண்டும் ..... தமிழ்நாட்டு மக்கள் இலங்கையில் தமிழ் தலைவர்கள் உணர்ச்சிகளை தூண்டும் வீதமாகப் பேசியதன். பலனை நேரில் கண்டு உள்ளார்கள் வாத்தியார் எம்ஜிஆர். உணர்ச்சியை தூண்டும் வீதமாக பேசுவதில்லை அதே வழிமுறைகளை சீமான் பின்பற்றுவது நல்லது ...தமிழ் நாட்டின் மக்கள் கல்வி அறிவில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து விட்டார்கள் எனவே… நடைமுறை சாத்தியம் இல்லாத விடயங்களை பேசக்கூடாது”
  22. அவ்வளவு பெரிய பிரச்சனை என்றால் பழைய பேப்பர்ல சுத்தி புகை விடலாம் 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.