Everything posted by Kandiah57
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நன்றி இது எனது சிந்தனைகள் இல்லை நடந்த செயல்களை தொகுத்து எழுதி உள்ளேன்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரு இராணுவ வீரர் 1,.இராணுவ உடையில் இருக்க வேண்டும் என்பது இல்லை 2,..துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்பது இல்லை 3. களத்தில் நிற்க வேண்டும் என்பது இல்லை 4 .....குளிர் ஊட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு போரை அவர் நினைந்தபடி வழி நடத்த முடியும் 5,.மேலே இலக்கம்,4.இல் சொல்லப்பட்டவர் ஒரு இராணுவ வீரரை விட. மோசமானவர் மிக மிக மோசமானவர் கண்ணுக்கெட்டாத நேரடியாக பார்க்க முடியாத எதிரி. களத்தில் நிற்கும் இராணுவ வீரர்களை கொல்லப்படுவது சரியென்றால். இவர் கொல்லப்படுவது பல பல மடங்குகள் சரியாகும் 6, .மேலே 4. இல சொல்லப்ட்டவர்கள். தான் நீலன,.கதிர்காமர்,. போன்றவர்கள். இவர்கள் இலங்கை அரசுக்கு ஆலோசனைகளையும். பிரச்சாரகர்களையம். தமிழ் மக்களின் உரிமை போருக்கு எதிராக மேற்கொண்டுள்ளார்கள் 7,...தமிழ் மக்களின் உரிமைக்காக போராடியவர்களை பெறுத்த வரையிலும் தமிழ் மக்களை பெறுத்த வரையிலும் இவர்கள் இராணுவ உடை அணியாத இராணுவம் தான் 8,....இவர்கள் சிவிலியன்கள். இல்லை இவர்களை சாதாரண குடிமக்கள் என்று கூறக்கூடாது எப்படி கூற முடியும் ??? 9,. இவர்களை கொன்றபடியால். தான் முள்ளிவாய்க்கால் எற்பட்டது என்பது பிற்போக்குத்தானமான கருத்துகள் இவர்கள் உயிர் உடனிருந்தாலும். முள்ளிவாய்க்கால் நடத்திருக்கும். அது அதிக வினைத்திறனுடன். இவரகளின் அலோசனைகளுடன். நடத்திருக்கும்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை கவலை தான் அந்த கவலை என்பது நாங்கள் பலமாக இருக்கும்போது அவர்களுக்கு ஒரு முள்ளிவாய்க்காலை கொடுக்கவில்லை என்று மட்டும் தான் ஆமாம் அது சர்வதேச நீதிமன்றத்தில் உறுதிபடுத்தப்படும் வரை கவலை தான்,. சர்வதேசமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அவர் இப்போது அழுதுகொண்டேயிருக்கிறார். நான் ஏன் இப்படி செய்தேன் ?? என்று இந்த நிலையில் எப்படி கூறுவார்கள்??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஆம் தமிழ் ஈழம் கிடைக்கவில்லை என்பதாலும் போராடியவர்கள் இல்லை என்பதாலும்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரு தீர்வு வரைபை வடக்கு கிழக்கு இணைத்து ...எல்லாளன் ஆண்ட பகுதி அனுரதபுரத்தையும். சேர்த்து தருவோம். என்று எழுதலாம் இப்படி எழுதப்படுவதெல்லாம். தீர்வு இல்லை எது நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அது தான் தீர்வு ஆகும் போராட்டம் வளர்ச்சி பதையில் சென்று கொண்டிருந்த போது அதை குழப்பி அடிக்க. எழுதப்பட்டதே நீலனின். போலித் தீர்வு கடந்த காலங்களில் இது போன்று எழுதப்பட்ட ஒப்பந்தம்கள் நடைமுறை படுத்தப்படாமையால் தான் ஆயுதத்துடன் புலிகள் இயக்கம் தோன்றியது அந்த இயக்கத்தை அழிக்க எழுதப்பட்டது தான் நீலனின் வரைபு தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதற்கு அல்ல என்பது சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் நீலன் சர்வதேசத்திலும் இலங்கையிலும் செல்வாக்கு உள்ளவராக இருக்கலாம் ஆனால் தீர்வு ஒருபோதும் பெற்று தந்திருக்கமாட்டார். அது எவராலும் முடியாது
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை ஒப்பந்தம்களை தமிழ் தலைவர்கள் மூலம் எழுதுவது ........இந்த தீர்வு காண்கிறோம் என்று விளம்பரங்கள் செய்வது 90 % தமிழர்கள் நம்பி விடுவார்கள் ஏனெனில் அவர்கள் அறிவு அப்படிப்பட்டது எழுதியதை. அமுல்படுத்துவதில்லை கிளிந்து எறிந்து விடுவார்கள் கடனுக்கு வெளிநாடுகளில் கையெந்தும்போது அந்த நாடுகள் உள்நாட்டில் பிரச்சனையைப் பேச்சுவார்த்தை மூலம் திருங்கள். கடன் தரலாம். என்பார்கள் இங்கே மீண்டும் ஒப்பந்தம்கள் எழுதுவது ஆனால் அமுல் படுத்தமாட்டார்கள் அமுல்படுத்தப்படாத. எந்தவொரு ஒப்பந்தமும். தமிழருக்குக்கான. தீர்வு இல்லை தீர்வு என்பது நடைமுறைப்படுத்தப்படவேண்டும். எழுதுவது தீர்வு இல்லை
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பதில் உண்டு விளங்காது விடில் நான் எதுவும் செய்ய முடியாது சுமத்திரன் மட்டுமல்ல எல்லா தலைவர்களும் தான் இளைஞர்கள் தலைவராக வருவதற்கு தடையாக இருக்கிறார்கள் பொதுசபை உறுப்பினர்கள் தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்கிறார்கள் ஆனால் இந்த பொதுசபை உறுப்பினர்கள் சுமந்திரன் மாவை சம்பந்தன் சிறிதரன். போன்ற தலைவர்கள் தெரிவு செய்கிறார்கள் பிறகு இந்த பொதுசபை உறுப்பினர்கள் தலைவரை தெரிவு செய்கிறார்கள் இந்த பொதுசபை உறுப்பினர்கள் எப்படி வாக்கு அளிப்பார்கள்??? இது சுமத்திரனே மாவையே சம்பந்தனோ சிறிதரன, ..........யாராக இருந்தாலும் தன்னை தானே தெரிவு செய்வது போல் இல்லையா??? விளங்கியாத.?????
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
முதலில் ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன் நான் அறிவில் சிறியவன்,உங்களை விட அறிவில் சிறியவன் நான் சரி என்று நினைப்பது உங்களுக்கு பிழையாக. தெரியும் இது சாதாரணமானது ஜேர்மனியில் ஒவ்வொரு கட்சியும். ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சியின் கிளைகளை நிறுவிக்கொண்டு அங்குள்ள இளைஞர்களுக்கு தலைவர் பொருளாளர் செயலாளர் அங்கத்துவம்,.போன்ற பதவிகளை கொடுத்து வைத்து உள்ளது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இரண்டு மூன்று பேர் தேசிய மாகாநாட்டில் பங்கு பற்றி வாக்கு போட்டு தலைவர் பொருளாளர் செயலாளர்..........போன்றவர்களை தெரிவு செய்வார்கள் Berlin Düsseldorf Dortmund, போன்ற மாநகரங்களில். நடக்கும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது உண்டு இந்த கிராமங்களின். தலைவர்கள் தான் நாளடைவில் நகரம் மாநிலம் நாட்டு தலைவர்களாக பதவியேற்று இருக்கிறார்கள் அனேகமாக இங்கே மாநிலங்களில் முதலமைச்சராக இருந்தவர்கள் தான் பிரதமர் பதவியேற்று இருக்கிறார்கள் தற்போதைய பிரதமர் கூட ஒரு கிராமத்தில் சாதாரண அங்கத்துவம் வகித்து. மாநில முதல்வர் மத்திய அமைச்சர் நாட்டின் பிரதமர் பதவி வகிக்கிறார் நான் அறிந்த வகையில் எவருமே திடீரென ஒடிவந்து மாநில அரசில் சரி மத்திய அரசில் சரி அல்லது எந்தவொரு அரசியல் கட்சியில் சரி. பதவியேற்று கொள்ளவில்லை அது முடியாத காரியம் கிராமங்களில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து அனுபவங்களை பெற்று மாநில மத்திய அரசுகளில். பதவி வகிக்கிறார்கள் 65 வயதுக்கு மேல் ஐனதிபதி பதவி தவிர மற்ற பதவிகளில் இருப்பது இல்லை தங்களாகவே வெளியோறி விடுவார்கள் தமிழரசு கட்சிக்கு கிராமங்களில் கிளைகள். உண்டா?? இல்லையென்றால் ஏன் நிறுவ இல்லை??? யாழ்ப்பாணம் என்ற மாநகருக்கு தமிழரசு கட்சியின் தலைவர் பொருளாளர் செயலாளர் யார்??? அங்கத்துவம் எத்தனை பேர உண்டு”?? கைதடி யாழ்ப்பாணத்தில். பெரிய கிராமம் அங்கே எந்த தமிழ் கட்சியின் கிளைகளுமில்லை ஒவ்வொரு கிராமத்திலும் கிளைகளை நிறுவும்போது அங்கே உள்ள இளைஞர்களுக்கு பதவிகள் வழங்க வேண்டும் பொறுப்பு வழங்க வேண்டும் இவற்றை தவிர்ப்பது யார் ??? எனது அப்பா சொன்னார் இங்கே பார் படிக்கும் போது வேலைகளை பழக வேண்டும் அப்போ தான் எனக்கு பின் இந்த தோட்டம் துரவுகளை பார்க்க முடியும் உனக்கு ஒன்றும் தெரியாது விடில் எல்லாம் சீராழிந்து போகும் அதாவது அழிவடையும் நாங்கள் ஒரு சிறு குடும்பம் இந்த பெரிய தமிழ் அமைப்பு தமிழரசு கட்சி அழிந்து போகாமல் இருக்க என்ன செய்துள்ளனர்??? அல்லது வளர்ச்சியடைய என்ன திட்டங்கள் உண்டு?? நீங்கள் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகிறது என்பதை உங்களை அறியாமல் ஒத்துக் கொண்டுள்ளீர்கள் நன்றி இப்படி தலைவர் பிரபாகரன் நினைத்து இருந்தால் 30 ஆண்டுகள் போராடி இருக்க முடியாது
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் திறமைசாலிகள்……………… தான் வெவ்வேறு துறைகளில் அவர்களின் திறமைகள் வெளியோ தெரிவதற்க்கு அல்லது வளர்ச்சி அடைய. சந்தர்ப்பங்கள். கிடைக்க வேண்டும்,..கொடுக்கப்படவேண்டும். ஆனால் இந்த தமிழ் தலைவர்கள் திறமையுள்ள. தமிழ் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை மறுக்கிறார்கள்,....தட்டி பறிக்கிறார்கள் என்னை விட வேறு ஆள்கள் இல்லை என்பது நகைப்பிக்கிடம் சிறந்த பொறியியலாளர்களுண்டு சிறந்த மருத்துவர்கள் உண்டு” சிறந்த ஆசிரியர்கள் உண்டு”,.......சிறந்த அரசியல்வாதிகள் மட்டுமே இல்லாமல் போனார்கள் ...காரணம் என்ன?? யார் காரணம்?? சுமத்திரன்,....மாவை, .... போன்றவர்கள் தான்
-
மரணம்
சிறப்பாக எழுதி உள்ளீர்கள் நன்றி ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் ஒம் சாந்தி 🙏
-
லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
வீரவணக்கங்கள் 🙏🙏🙏 பவுசர். வெடித்த இடம் எனது வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் அந்த நேரம் ஜேர்மனியில் இருந்தேன்
-
புதனும் புதிரும்
ஆமாம் உங்கள் நேரத்திற்கும் தொடரை விரைவில் எழுதி முடித்தமைக்கும். நன்றி அண்ணை அந்த பெண் பொலிஸ் பாராட்டப்பட வேண்டியவர்.
-
புதனும் புதிரும்
கவியார். ஜேர்மன்காரரின். மரியாதை காற்றில் பறக்கிறது தயவுசெய்து எழுதுவதை ஒரு மாதம் ஒத்தி வையுங்கள் 🤣🤣🤣
-
புதனும் புதிரும்
அப்ப. 5 ஆம் பகுதி வாசிக்கவில்லையா?? இனி 6 ஆம் பகுதி இன்று வரலாம் 🤣
-
புதனும் புதிரும்
யூரோவலயம் வந்த பிறகு எல்லைகள் திறந்து விட்டார்கள் கிழக்கு ஐரோப்பியர்கள் எந்தவொரு தடையுமின்றி வந்து போகலாம் அதன் பின் இப்படியான குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் அவர்கள் செய்திருந்தால் பிடிப்பது கொஞ்சம் கடினம் இது எனது கருத்துகள் ஆனால் கவியர் அழகுகாகவும். விபரமாகவும் எழுதுகிறார் எழுதுவார் வாழ்த்துக்கள் தொடரவும் 🙏
-
அக்காவின் அக்கறை......!
கவிதை அருமை வாழ்த்துக்கள் சுவி அண்ணை ஆனால் இப்படி ஒரு மாமி. தவம் இருந்து தேடினாலும். கிடையாது
-
புதனும் புதிரும்
சுவி அண்ணை தொடரும் என்று போடவில்லை கதை நிறைவு பெற்றுள்ளது என நினைக்கிறேன் நாளைக்கு புதன்கிழமை வீட்டில் நிற்க வேண்டாம் எங்காவது பாதுகாப்பான இடத்தில் நின்று விட்டு வியாழன் திருப்பி வரவும் 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மகிழ்ச்சி,. அதாவது தனக்கு எற்ற சரியான சோடியை இணையை பார்த்து விட்டேன் என்று அது சரி பென்சன் எடுத்த உங்களை பார்த்து எந்த பெண் ?? எங்கே?? எப்போது?? சிரித்தாள்?? 🤣😂 அட. நம்ம எரியா கைது செய்து விட்டார்களா??? எப்போது விடுதலை???
- இன்று மாவீரர் தினம்!
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள்
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
ஓவியர் கவி அருணாசலம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உரிதாகுக. உங்கள் திறமையை எங்களின் இளம் சமூகத்துக்கு கற்றுக் கொடுங்கள் 🙏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமைதியாக இருக்கும் எங்களை ஏன் சண்டைக்கு. இழுக்கிறீர்கள். ??? 🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இல்லை
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
கண்டிப்பாக இல்லை ...அவர்கள் அரசியல் மதம்” இரண்டையும் கலக்கமால். வாழ்வது எல்லோருக்கும் நல்லது என்பது எனது கருத்துகள்