Everything posted by Kandiah57
-
நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை - மஹிந்த ராஜபக்ஷ
அவர் தான் இலங்கையில் வாழும் ஒரேயொரு மனிதன் ஆகையால் அவர் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
தெரியவில்லை,.....🤣. இந்தியா துருக்கியிலிருந்து அப்பிள். இறக்குமதியை நிறுத்தி விட்டதா.????
-
தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
ஆம் ஆனால் அதை கணிக்க முடியாது அதற்கு எந்தவொரு கணிதமுறைகளுமில்லை நீங்கள் நம்ப வேண்டும் தோல்வி தான் வெற்றி என்று ஏன். தோற்றேன். என்று சிந்திக்க வேண்டும் ...முயற்சிகள் தொடர வேண்டும் மீண்டும் தோற்கும்போது தோல்வி தான் வெற்றி என்று நம்ப வேண்டும் .....மறுபடியும் ஏன் தோற்றேன். என்று சிந்திக்க வேண்டும் .....இப்படி தொடரும் போது கண்டிப்பாக நீங்கள் எடுத்துக் கொண்ட விஷயத்தில் சின்ன சின்ன வெற்றிகளை கண்டிருப்பீர்கள்....அந்த வெற்றிகள். உங்களை ஊக்குவித்தவண்ணம் இருக்கும் .....ஆகவே உங்கள் முயற்சிகள் தொடரும் கடைசியில் நீங்கள் முழு வெற்றி பெறுவீர்கள். .....👍😀. அண்மையில் ஒரு பந்தி. வாசித்தேன். .....அமெரிக்காவில். அந்த காலத்தில் ஒரு தேவாலயத்தில். பிரத்தனை நடைபெற்றது சொர்கத்திற்கு எப்படி போவது என்று போதகர். விளக்கம் அளித்துள்ளார்” அதன் பின்னர் கேட்டார் போதனையில். கலந்து கொண்டோரைப். பார்த்து சொர்க்கம் போக விருப்பம் உள்ளவர்கள் கையை உயர்த்துங்கள் என்று ஒருவரை தவிர எல்லோரும் உயர்த்தினார்கள். ......போதகர். அந்த ஒருவரை கேட்டார் நீங்கள் சொர்கத்திற்கு போக விரும்பவில்லையா?? அவர் சொன்னார் இல்லை நான் அமெரிக்கா ஐனதிபதி ஆக. விரும்புகிறேன் என்று ......எல்லோரும் சிரித்து விட்டார்கள் ஏன் ??? அவர் ஒரு கிராம சபை உறுப்பினராககூட. வரும் தகுதி இல்லாதவர் இருந்ததும் நான் அமெரிக்கா ஐனதிபதியாக. வந்து இந்த மக்களின் கஸ்டங்களை அடிமைகளை ஒழிக்க வேண்டும் என்றான் ....முடிந்ததா?? ஆம் பதினாலு முறை தேர்தலில் தோல்விகள். கண்டும் இறுதியில் ஐனதிபதியாகி 1964 இல். அடிமைகளை ஒழித்தார். அவர் தான் ஆபிரகாம்லிங்கன். இவர் மனைவியுடன் படம் பார்த்து கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்............இவர் தமிழான???? 🤣🤣🤣🤣 பெயர் தமிழாக. இருக்கிறது மற்றவர்கள் சொர்க்கம் போனார்களா??? அப்படி ஒன்று இருந்தால் தானே போக முடியும் ஆகவே மற்றவர்கள் வெற்றி பெறவில்லை
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சரி ஆனால் படங்களும் போட்டு உள்ளார்கள் ...ஆகையால் நம்ம வேண்டி உள்ளது உண்மையில் பாகிஸ்தான் உடையவில்லையா ??
-
தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!
வெற்றி என்றால் என்ன?? 99 % தோல்வி தான் வெற்றி ஆகும் Honda மோட்டாரின். நிறுவனர். உரிமையாளர். அளித்த. பதில் இது தான் உண்மையும்கூட ஆகவே ஒவ்வொரு தோல்வியும் வெற்றி தான் மேலும் பாகிஸ்தான் இரண்டு நாடுகள் ஆகிவிட்டது உண்மையா. ?? இது தோல்வி இல்லையா??
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து விட்டதா. ??? துருக்கியில் அதிபருக்கு எதிராகப் போராட்டம் நடப்பது உண்மையா. ?? இந்தியா அப்பிள். பழம் இறக்குமதியை தடை செய்து விட்டது ஆதலினால் துருக்கியில் போராட்டம் என்று செய்திகள் வருகின்றன .......துருக்கி அதிபர் எப்போதும் எங்கேயும் தேவையற்ற வேலைகள் செய்வதுண்டு
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
ஆமாம் எப்படிப்பட்ட தண்டனை வழங்கும் போதும் அப்பாவிகள் தண்டிக்கப்பட சந்தர்ப்பமுண்டு ......ஆனால் மரணத்தண்டனை. உண்டு” உடல். உறுப்புக்களை அகற்றும் அல்லது சிதைக்கும். தண்டனைகள். வழங்கப்படுவது உண்டா??,.இல்லை என்று நினைக்கிறேன் இருந்தால் சொல்லுங்கள் எந்த நாட்டில்???? எப்படியான தண்டனை” ??
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் - கோவை மகளிர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
ஆமாம் எனக்கு தெரியும்,.....நாய்களுக்கு செய்வதுண்டு நான் நேரில் பார்த்து உள்ளேன் அது நலமடிப்பது என்று சொல்வது உண்டு” இரண்டு கெட்டன்களுக்கு இடையில் விதைகளை வைத்து நெரித்து அதை விதைகளை தண்ணீர் போல் மாற்றி விடுவார்கள் கறுமம். நாய் படும் வேதனையைப் பார்க்க அழுகை வரும் அதன் பின்னர் அது பெண் நாயை. திருப்பி பார்க்காது,..ஆனால் பெண் நாய்கள். வலை. ஆட்டி ஆட்டி. இந்த நாயைச் சுற்றி வரும் வா. வா. என்று அழைப்பது. போலிருக்கும். இப்படி மனிதர்களுக்கு செய்யலாமா?? முடியாது,.....மனித உரிமை மீறல் அப்படி என்று வந்து விடுவார்கள் எனவே வாழ்நாள் முழுவதும் சிறையிலிருக்கட்டும்.
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
அப்படியென்றால் ஏன் இன்னும் டென்மார்க்கில். நினைவு சின்னம் கட்டவில்லை?? உங்கு வாழும் தமிழர்கள் கோரவில்லையா?? அல்லது ஒற்றுமை இல்லையா??
-
துருக்கியில் இன்று உக்ரேன்- ரஷ்யா நேரடிப் பேச்சுவார்த்தை!
என்ன வாலி சார். ......இந்த உலகத்தில் பல திறமைகளை தன்னகத்தே கொண்ட ஒரே தலைவர் அவர் மட்டுமே தான் .....உதாரணமாக காட்டுத்தீ ஏற்றப்பட்ட போது உடனடியாக தீயணைப்பு விமானத்தை எடுத்து கொணடுபோய். தீயை அனைத்தார். அவரே ஒரு தொழிலாளர் ஆகிவிட்டார். ...என்ன அழகு ....இதோ காட்டுத்தீ அமெரிக்காவில் ஏற்ப்பட்டபோது நீங்கள் சொல்லும் தலைவர் அணைத்தாரா இல்லை ....அவரால் முடியாது முழுமையாக தீயில் சாம்பாலகியது ......பெண்பிளை கள்ளன் ட்றம்ப்.
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
இல்லை நம்புங்கள் உங்கள் பதிலுக்கு நன்றி பல 🙏 அரசாங்கம் கட்டுமாயின். முயற்சித்தால் நல்லது சின்ன நாடு 12 ஆயிரம் மக்கள் போதும் இலங்கை எதிர்க்கும் போது உங்கள் அரசாங்கம் என்ன சொல்கிறது என்பதை பார்க்க ஆசையாக இருக்கிறது எனவே முயற்சிகள் செய்யவும் ஜேர்மனியில் அரசாங்கம் செய்யும் சாத்தியம் இல்லை ஆனால் ஐரோப்பாவில் ஒரு நாட்டில் கட்டினால் மற்றைய நாடுகளில் படிப்படியாக கட்டப்படும்.
-
தமிழ் இனப்படுகொலை – கனடாவில் நினைவுச் சின்னம் – நாமல் கொதிக்கிறார்!
ஆமாம் சரி தான் முதலில் டென்மார்க்கிலிருநது தொடங்குவம் ...எப்போது கட்டப் போகிறீர்கள் ???? ஜேர்மனியில் தாத்தா இடம் கொடுக்கலாம். 😀
-
கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு
எங்க அவரை காணவில்லை .........நான் வருவர். வருவர். என்று பார்த்தபடி அவருக்கு வேறு உழைப்பு கிடைத்து விட்டது போலும்”
-
அமெரிக்கா - சவூதி அரேபியா இடையில் 142 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம் கைச்சாத்து
ஜேர்மனி ஒருபோதும் இரட்டை வேடம் போடுவதில்லை இது உலகம் அறிந்த ஒரு பரம ரகசியம் ஆனால் அமெரிக்கா இரண்டு அல்ல மூன்று நான்கு வேடங்களிலும் நடிக்கும் ஒரு நாட்டுக்கு பெரும் தொகையில் ஆயுதங்களையும் விற்றுக்கொண்டு அதுவும் உறுதியான ஒப்பந்தம் மூலம் விற்றுக்கொண்டு போர் செய்யாதீங்கள். என்று எப்படி கோர முடியும் ?? இந்த ஆயுதங்களை என்ன செய்வது??? பாவிக்க வேண்டும்,..அதற்கு போர் நடக்க வேண்டும் இல்லாவிட்டால் ஆயுதங்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு விற்றுவிடலாம் பணம் மீண்டும் வருகிறது ஆகவே உலகில் பயங்கரவாதிகளின். வளர்ச்சிக்கு காரணம் அமெரிக்கா ஆகும் அமெரிக்கர்கள் ஆயுத வியாபாரத்தை நிறுத்தி ஜேர்மன்காரன் போல உடலை முறித்து. உழைத்து சாப்பிட வேண்டும் 😀. உலகம் அமைதி பூங்காவாக இருக்கும்
-
தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு
என்ன பெயரில் வைக்கலாம் ? Friends of Tamil Elam. ??. இஸ்ரேல் ஒரு நாடு அங்கீகரிக்கப்பட்ட நாடு ஆனால் நாங்கள்?? இலங்கையர். 🤣🤪
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஏதுமில்லை தமிழர்கள் அடக்கி ஆள்வார்கள். சிங்களவர்கள். போராட்டங்களை நடத்துவர்கள். குறிப்பு,...இப்படி இலகுவான கேள்விகள் கேட்க கூடாது 🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இது உங்கள் கருத்துகள்,.......சீனா மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக எனக்கு தெரியவில்லை ....அப்படி இருந்தால் எழுதுங்கள் அறிவோம் ....ஆனால் இலங்கையில் ஒவ்வொரு அரசாங்கமும் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது கொடுக்கும் அத்துடன் சிங்களவர் இருக்கும் வரை. அவர்கள் நாடு முழுவதும் குறிப்பாக தமிழ் பகுதிகளில் விகாரைகள். புதிது புதிதாக கட்டப்படும். இதை எதிர்த்து தமிழ் மக்கள் போராட மாட்டார்கள் என்பது சைக்கிள்க்கு அண்மையில் கிடைத்த ஆதரவு தெரிவிக்கிறது பக்கத்தில் இந்தியா அல்லது சீனா இருந்தால் என்ன இதில் மாற்றங்கள் இல்லை
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நவற்குழி நயினாதீவு,.......போன்ற இடங்களிலும் கூட பெரிய அழகிய விகாரைகளுண்டு இன்னும் கொஞ்ச காலத்தில் சிங்களப்பகுதியை விட தமிழ் பகுதியில் கூடுதல் விகாரைகள். இருக்கும் ஆனால் பக்கத்தில் சீனா இல்லை இந்து நாடு இந்தியா தான் இருக்கிறது
-
தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் பிஹார் அளவை விட பாதியாக சரிவு - விளைவுகள் என்ன?
பிறப்பு வீதத்துக்கும். நைட்டி. அணிவதற்க்கும். என்ன தொடர்பு. ???? அது ஒரு உடுப்பு மட்டுமே இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பாலஸ்தீன முஸ்லிம் பெண்கள் முழுமையாக உடம்பை மூடி உடுப்புகள். அணிகிறார்கள். ..ஆனாலும் குழந்தை பெற்று எடுப்பதில். அவர்கள் உலகில் முதலாவது இடம் வகிக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் ???
-
பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்
வாழ்த்துக்கள் இலங்கையில் கூட ஒரு தமிழன் இப்படி ஒரு பொறுப்பான. பதவியில் நியமிக்கப்படவில்லை
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இப்பவும் இருக்கிறது தானே,.....நான் கேட்டது அரசியல் மாற்றங்களை
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சரி மாற்றி யோசித்துப் பார்ப்போம் இது ஒரு கற்பனை தான்,.....அதாவது இந்தியா இருக்கும் இடத்தில் சீனா இருக்கிறது ...சீனா இருக்கும் இடத்தில் இந்தியா உண்டு என்று கற்பனை செய்யுங்கள்,......என்ன மாற்றங்கள் நடந்து இருக்கும் ??
-
வெசாக் பண்டிகையை முன்னிட்டு 388 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
உள்ளே போய் பார்த்தீர்களா ?? 🤣🤣 இப்பவும் பல ஜேவிபி க்காரர் இருந்தாதக சொன்னார்கள் நானும் போய் பார்க்கவில்லை 🤪 ஆனால் விடுதலை செயயப்பட்டவர்களில். ஜேவிபி யிமிருக்கலாம். சிங்களவருமிருககலாம்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
என்ன செய்ய உங்களை முந்துவம். என்று தான் 🤣
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இலங்கையும் இந்தியாவும் சண்டை நடந்தால் தமிழ் ஈழம் கிடைக்கும்,..இலங்கை இந்தியாவுடன் அடிபடுமா ??? இல்லை இலங்கை இந்தியாவுக்கு பணிந்து போகும் சரியா?? உங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டுமா?? இலங்கையும் இந்தியாவையும். போர் புரிய வையுங்கள் பாகிஸ்தான் இந்தியா உடன் போர் புரிகிறது ...பாகிஸ்தானில் தனிநாடு கேட்டும். போராட்டம் நடக்கிறது ....அந்த போராட்டம் இந்தியா ஆதரிப்பது இயல்பு எந்தவொரு நாடும் இதைத்தான் செய்யும் இந்தியாவில் குறை சொல்ல முடியாது எதிரியை பலமிழக்க அனைத்து வழிகளையும். கையாளும். நாங்கள் இந்தியாவை திட்டிக்கொண்டிருந்தாள் தமிழ் ஈழம் ஒருபோதும் கிடையாது இந்தியா பற்றி உங்களுக்கு தெரிந்த அனைத்தும் எனக்கும் தெரியும் .....