Everything posted by nunavilan
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
ஏ.ஐயியிடம் கேட்ட போது....🙂 பாலியல் வல்லுறவு (Sexual Assault) என்பது ஒரு நபரின் சம்மதம் இல்லாமல் அல்லது சம்மதிக்க முடியாத நிலையில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. இது பல வடிவங்களில் இருக்கலாம், அவற்றில் சில: உடல் தொடர்பு இல்லாத பாலியல் துஷ்பிரயோகம்: பாலியல் கருத்துகள், பாலியல் வகையில் தவறாகப் பேசுதல், அசௌகரியப்படுத்தும் வகையில் பார்த்தல் போன்றவை. உடல் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோகம்: தவறான தொடுதல், முத்தமிடுதல், பாலியல் உறவுக்கு முயற்சித்தல் அல்லது பலாத்காரம் செய்தல் போன்றவை. பாலியல் பலாத்காரம் (Rape): ஒருவரின் சம்மதம் இல்லாமல் பாலியல் உறவு கொள்வது. இது மிகவும் கடுமையான வடிவம் ஆகும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
24 பந்துகளில் 104 ஓட்டங்களை தென்னாபிரிக்கா எடுக்குமா?
-
முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவு அமைப்பதற்கான 60.5 மில்லியன் ரூபா திட்டம்
நல்ல செய்தி. விரைவில் ஒரு தீயணைப்பு பிரிவு முல்லைதீவில் அமைக்கப்படும் என நம்புகிறேன்.
-
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி; உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
மனோகணேசனின் வாக்குகளை பிரிக்க துணிந்து விட்டார்கள்.
-
”இந்தியா விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”
மோதி வருகிறார். அவரிடமே தீர்வுக்கு வழியை கேட்கலாம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
362 ஓட்டங்கள் இலகுவாக எடுக்க முடியாது.
-
Trump இன் Tariff வீட்டுச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துமா ?
Trump இன் Tariff வீட்டுச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துமா ? Trump இன் Tariff வீட்டுச் சந்தைய...Trump இன் Tariff வீட்டுச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும...Trump இன் Tariff வீட்டுச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்துமா ?
-
அமெரிக்காவில் ஸெலன்ஸ்கி நடத்தப்பட்ட விதம் இந்தியாவுக்கு சொல்லும் சேதி என்ன?
இதை செலன்ஸ்கியல்லவா யோசிக்க வேண்டும்.
-
Fight Star Championship போட்டியில் வெற்றியீட்டிய ஈழத்தமிழர்.
வாழ்த்துக்கள். kick boxing போல இருக்கிறது. இந்த படம் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோட்டுள்ளதாக ஒரு instagram பதிவு சொல்கிறது. https://www.instagram.com/p/DGySjept4Zj/
-
துருக்கியுடன் நாற்பது வருடகால யுத்தம் - யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டனர் குர்திஸ் போராளிகள்
அமெரிக்கா இவர்களையும் கைவிட்டு விட்டதா? (சிரியாவில்)
-
டிரம்ப் - ஜெலன்ஸ்கி மோதல் 'நேட்டோ' ராணுவ கூட்டணிக்கான நெருக்கடியின் அறிகுறியா? ஓர் அலசல்
சமாதானத்துக்கான (பேச்சுவார்த்தைக்கான) தூரம் மிக தொலைவில் உள்ளதாக செனன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையா இன்னும் போட்டிகள் முடியவில்லை.
-
சுற்றுலாப் பயணிகளால் ஜனவரியில் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம்
வரும் வருமானத்துக்கு ஏற்ப கடனை கட்டாமல் தொடர்ந்து கடன் வாங்குகிறார்களே?
-
நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை!
இதற்கு இடையில் சஜித் மக்கள் மீண்டும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க இந்த அரசு காரணமாகி விட்டது என கூறியுள்ளார்.
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
சும் மாகாணசபையில் போட்டியிட்டு வெல்வாரா?
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- Mist of Capricorn
யோகஸ்ரீயின் காந்தக் குரலில் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ- அதிசயக்குதிரை
- இளங்காத்து வீசுதே
இளங்காத்து வீசுதே இசைஞானி இப்பாடலில் செய்த நுணுக்கங்களை மேற்படி கலைஞர் விளக்குகிறார்.- மனதைக் கவர்ந்த கவிதைகள்
"என்றும் இருந்தனர் சூரிய பெண்கள்/அன்றுன் கண்களில் ஆண்குருடு” என்றாள்/ நகைக்கிறாய்/ திருமணம் வரைக்கும் தம்முடை மனைவியர்/குளிர்பதனப் பெட்டியுள் உறைந்திருந்தாக/நம்ப விரும்புவோர் தேசத்தில்/ என்னையேன் நகைக்கிறாய்? * போர்க் காலத்தில் விஸ்வரூபம் எடுத்த ஈழத்து இளம் பெண்கள் என்னை கை கூப்பி தலை பணிய வைத்தனர். 1996ல் நிகழ்ந்த வீரமங்கை ஒருவருடனான சந்திப்பு கவிதையாக. - Painting by Khani Vumathi * ஆண் குருடு. வ.ஐ.ச.ஜெயபாலன் * சூரியன் அன்று பெண்ணாய் இருந்து. அழகின் சுவாலையை ரவிக்கையுள் முடிந்து கண்களில் தீ நாக்குகள் சுழல, போர்ப் பேய்களின் தீவில் கிழக்குக் கரையும் மேற்க்குக் கரையுமாய் திரிகிற சூரியப் பெண்ணைக் கண்டு உலகம் மாறிவிட்டதை உணர்ந்தேன். * நில்லடி திடந் தோழி ஆறுக உன் ஏறு நடை ஒரு மென் மலர்க் கவிஞன் நான் உன் பார்வையின் தீயைத் தணி நிலம் நோக்காமல் உன் கண்களை நோக்கி பேச விரும்பினேன். * எக்காலத்திலும் நான் கண்டதில்லை சூரியப்பெண்ணை என்கிற போதேன் ஏழனச் சிரிப்பு? “உலகம் இப்படியேதான் இருக்கிறது கவிஞனே நீதான் மாறிவிட்டாய் என்றும் இருந்தனர் சூரிய பெண்கள் அன்றுன் கண்களில் ஆண்குருடு” என்றேன் நகைக்கிறாய்? எனது மண்ணையும் விண்ணையும் உதைத்தது மின்னல். * எனது காலத்து பெண் சூரியர்களே மன்னித்துக் கொள்ளுங்கள். ஆண் குருடனாய் இருந்தேன் பஞ்ச கல்யாணிகள் மேயும் வெளியில் கழுதையாய் இருந்து வாழ்வை தொலைத்தேன். மனிதரின் ஒருவழிப் பாதையில் நெடுந்தூரம் வந்துவிட்டேன் இப்படியே. எல்லாவற்றிலும் பாதியை இழந்துபோன கவிஞன் நான். என்றாலும் சிரிக்காதே. * திருமணம் வரைக்கும் தம்முடை மனைவியர் குளிர்பதனப் பெட்டியுள் உறைந்திருந்தாக நம்ப விரும்புவோர் தேசத்தில் என்னையேன் நகைக்கிறாய்? - 1996- கொஸ்கோவில் நீல முட்டை.
தக்காளிப் பழமும் பல நிறங்களில் கண்டுள்ளேன்.- அதானி வெளியேற்றம், பெரும் பிழை..!
அதானி வெளியேற்றம், பெரும் பிழை..! அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய மின் சுற்றுகள் இணக்கப்பட இருந்தன. இந்த பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது என்பதை மறவாதீர்கள். அதுதான் முழு திட்டம். அதை புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதானியை நீங்கள் வெளியேற்றவில்லை. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் உங்களை விட்டு வெளியேறி விட்டது. இது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது என பாராளுமன்றத்தில், தேசிய ஒருமைப்பாடு, நீதி அமைச்சு விவாதத்தை எதிர்கட்சிகள் சார்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் மனோ எம்பி தெரிவித்ததாவது, "இது தொடர்பில் இலங்கை பராளுமன்றத்தில் நான் உரையாற்றினேன். இலங்கை-இந்திய மின் சுற்று மூலம், இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை மின்சாரம் இலங்கைக்கு கொண்டு வரும் வருமானம் மூலம் இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க முடியும். எதிர்காலத்தின் மீது கண் வைத்து தீர்மானம் எடுக்க தவறி விட்டீர்கள். அதானியின், யூனிட் விலை தொடர்பில் பிரச்சினை இருக்கும் போது, அதை பேசி தீர்த்து இருக்கலாம். மறுபுறம், இந்த சம்பவம், இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது. சமீபத்தில், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று வந்தார். அங்கே என்ன நடந்தது? அங்கிருந்து ஏதாவது, முதலீடுகள் வருகின்றனவா? இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்காளர்களுடன்தான் வருவார்கள். மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையை நோக்கி முதலீட்டாளர்கள், இந்தியாவை “பைபாஸ்” செய்து வருவார்கள் என நினைக்கிறீர்களா?" என்றார். அதானி வெளியேற்றம், பெரும் பிழை.....அதானி வெளியேற்றம், பெரும் பிழை..!அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட...- பூனைகளின் பேச்சுவார்த்தை
என்று சொல்லியே செலன்ஸ்கிக்கு ஒரு வழி பண்ணி விட்டீர்கள்.❣️😁 இந்த கடவுள் வாறது பற்றி தான் நிறைய யோசிக்கிறேன்.🙂 இப்படி முற்போக்கான சிந்தனைகள் வரவேற்கப்படுகின்றன.🙃- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
எமது பலம் தலைவனோடு போய் விட்டது.- உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
இதை முதல் தரம் அமெரிக்க செய்தது போல் ஆச்சரியப்படுகிறீர்கள். வரலாறே காலை வாரியது தான். சேகுவாரா வரலாறை பாருங்கள். முழு நேற்றோ நாடுகளும் பொருளாதார தடையிலிருந்து அதி நவீன ஆயுதங்கள் பணம் என வழங்கியும் முடிவு??? இப்போ ரஸ்யாவுடன் டீலை பண்ண முதல் போர் தொடங்க முதல் ரஸ்யாவுடன் டீலை பண்ணுமாறு இதே யாழ்களத்தில் கூறியவர்கள் விரல் விட்டு எண்ண கூடியவர்கள் தான். அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி யூக்ரேனிடம் கொடுத்தவர்கள் நேட்டோ நாடுகள். துருக்கியை நம்புவதை விட ரஸ்யாவையே நம்பி விடலாம்.😁 - Mist of Capricorn
Important Information
By using this site, you agree to our Terms of Use.