Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
Tamil foods dpotSnrose li9ij2a0ihvru35h8g1t1631u004:aemf1hn840ui3a0, h0h · பேரீச்சம்பழக் கேக்! தேவையான பொருட்கள்: 500 கிராம் பேரீச்சம்பழம் 4 முட்டை 200 கிராம் சீனி 200 கிராம் பட்டர் 100 கிராம் கோதுமை மா 150 கிராம் ரவை 1 தே.க பேக்கிங் பவுடர் ½ தே.க பேக்கிங் சோடா 1 தே.க வனிலா சுகர் / வனிலா எசன்ஸ்* 1 ½ மே.க தேயிலைத்தூள்* ½ கப் சுடுதண்ணீர்* கயூ* செய்முறை: பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். தேயிலையில் ½ கப் சுடுதண்ணீர் விட்டு சாயம் எடுக்கவும். வெட்டிய பேரீச்சம்பழத்துடன் சாயம் சேர்த்து, குறைந்தது 1 மணித்தியாளம் ஊற வைக்கவும் (பேரீச்சம்பழம் காய்ந்த பழமாக இருந்தால் 6 மணித்தியாலங்கள் ஊறவிடவும் அல்லது இரவு ஊற விட்டு மறு நாள் கேக் அடிக்கவும்) ஒவனை 175 °C சூடேற்றவும். ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு கேக் அடிக்கும் கருவியால் அடிக்கவும். அடுத்ததாக பட்டருடன் சீனியைச் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும் (விட்ட முட்டை நன்றாக அடித்துக் கலந்த பின்பே அடுத்த முட்டையை விடவும்). ஊற வைத்த பேரீச்சம்பழக் கலவையை சேர்த்து 5 நிமிடங்கள் அடிக்கவும். மா, ரவை, பேக்கிங்சோடா, பேக்கிங் பவுடர் மற்றும் வனிலாபவுடரை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, பட்டர் கலவைக்குல் 2 அல்லது 3 பிரிவாக சேர்த்துக் கலக்கவும். பேக்கிங் தட்டில் பேக்கிங் பேப்பரை வைத்து அதன் மேல் கேக் கலவையை ஊற்றி, சமப்படுத்தி கொள்ளவும் விரும்பினால் கயூ தூவவும். 175° C யில் 30 - 40 நிமிடம்கள் கேக்கை வேக விடவும். கேக் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும். பேரீச்சம்பழக் கேக் தயார்!!! குறிப்பு: பேரீச்சம்பழம் காய்ந்த பழமாக இருந்தால் மேலதிகமாக சுடுதண்ணீர் சேர்க்கவும் மற்றும் ஊற விடும் நேரத்தையும் கூட்டவும். பேரீச்சம்பழக் கலவை களித் தன்னையாக இருக்க வேண்டும். வனிலா எசன்ஸுக்கு பதிலாக் சாதிக்காய்த் தூள் சேர்க்கலாம். கயூ தவிர்த்தும் கேக் செய்யலாம். Source:- #ஆச்சி_சமையல்.........!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மலரும் நினைவுகள் ..
- மாற்குவியம் – சி.ஜெயசங்கர்
பகிர்வுக்கு நன்றி கவி அருணாசலம் .........! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தாக்கம் தீர்க்க தீர்த்தம் தரும் கிணறும் வாழ்வில் ஏக்கம் போக்க ஏற்றம் தரும் அன்னையும் ..........! 🙏- யாழ். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற மாபெரும் பட்டத்திருவிழா!
பட்டங்கள் செய்வதிலும் அவற்றைப் பறக்க விடுவதிலும் வல்வெட்டித்துறை தேசத்தின் ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்லவேண்டும் . ....... அனைவருக்கும் பாராட்டுக்கள் . .......! 👍- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிம்பிளா பரோட்டா செய்யலாம் . ......! 👍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சீம்பால் அறியாத ஆண்பால் பெண்பாலினருக்காக .........! 😂- பொங்கல் சிரிப்புகள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான் வேறென்ன வேறென்ன நான் ஆடத்தான் ஏனோ என் மனம் தானா நினைச்சு வீனா துடிக்குது ஆத்தோரம் வீடு கட்டி மேடை கட்டி பாட்டெடுத்தேன் செத்தொரம் தாமரையை சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன் அக்கக்கோ குயிலு ஒன்னு யாரை எண்ணி பாடுதடி அத்தை மக நான் இருக்க யாரை இங்கு தேடுதடி என் மாமா என்ன கோவம் சொல்லு என்ன பிடிக்கலையா வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன் வானவரின் தேர் எடுத்து வாசல் வலி நான் வருவேன் அம்மாடி சின்ன பொண்ணு உன்னை எண்ணி வாடுறேன்டி ஆத்தாடி கோவம் இல்லை அத்த மகன் பாடுறேன்டி என் மானே என்ன கோபம சொல்லு என்ன பிடிக்கலையா எருக்கம் செடி ஓரம இறுக்கி பிடிச்ச என் மானே உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான் வேறென்ன வேறென்ன நான் ஆடத்தான் ஏனோ என் மனம் தானா நினைச்சு வீனா துடிக்குது.........! --- எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா ---- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆசை ஓர் புல்வெளி, அதில் ஆண் பெண் இரு பனித்துளி பூ மிது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே ஓ ரீங்காரமே, இரு நெஞ்சில் மௌனமாக கேட்க்குமே ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும் ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும் யார் உயிர் யாரோடு(யாரோடு), யார் உடல் யாரோடு(யாரோடு) போனது வன்மம், ஆனது இன்பம் காற்றுக்கு எல்லை இல்லையே ஆகாயம்(ஆகாயம்) மழையில் நீராடும்(மழையில் நீராடும்) கூந்தலும் மீசையும் ஆகாயம்(ஆகாயம்) மழையில் நீராடும்(மழையில் நீராடும்) கூந்தலும் மீசையும் இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள் விழித்து பார்த்ததும் வண்ணங்கள் விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம் காற்றுக்கு எல்லை இல்லையே மேகத்தில் மின்னல் போலவே பாதைக்கு பாதம் போலவே மேகத்தில் மின்னல் போலவே பாதைக்கு பாதம் போலவே........! --- ஆசை ஒரு புல்வெளி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே ..........! 😍- களைத்த மனசு களிப்புற ......!
Last round last second ajith win dubai 24h car race #Ajithkumar dubai car race video.....!- கொஞ்சம் ரசிக்க
- பொங்கல் சிரிப்புகள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- களைத்த மனசு களிப்புற ......!
- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி ........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆண் : நமது கதை புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை பெண் : நான் உந்தன் பூ மாலை பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ ஆண் : நீ கொண்டு வா காதல் வரம் பெண் : பூ தூவுமே பன்னீர் மரம் ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தன்னை மீறுமே பெண் : காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே ஆண் : வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக ........! --- வெள்ளை புறா ஒன்று ---- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே ........! 😍- சிரிக்க மட்டும் வாங்க
- இனித்திடும் இனிய தமிழே....!
அழகான விவாதங்கள் . .....! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- மலரும் நினைவுகள் ..