Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி ........! 😂
  2. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆண் : நமது கதை புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை பெண் : நான் உந்தன் பூ மாலை பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ ஆண் : நீ கொண்டு வா காதல் வரம் பெண் : பூ தூவுமே பன்னீர் மரம் ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தன்னை மீறுமே பெண் : காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே ஆண் : வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக ........! --- வெள்ளை புறா ஒன்று ---
  3. கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே ........! 😍
  4. அழகான விவாதங்கள் . .....! 😂
  5. கண்ணிரண்டும் மின்ன மின்ன .........! 😍
  6. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா பெண் : யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா இழந்ததை மீட்க வா ஓ… இரவலும் கேட்க வா பெண் : யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா இழந்ததை மீட்க வா ஓ… இரவலும் கேட்க வா பெண் : என்னை நான் பெண்ணாக எப்போதுமே உணரல உன்னாலே பெண்ணானேன் எப்படியென தெரியல பெண் : விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே விவரம் தெரிந்த பின் ஓடினால் தவறு தான் இதிலே பெண் : ஏனடா இது ஏனடா கள்வனே பதில் கூறடா பெண் : ஓஹோ சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே சொன்னாலும் கேட்காதா உன் குறும்புகள் பிடிக்குதே பெண் : அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே எதற்கு இடைவெளி என்று தான் இதயம் கேட்கிறதே பெண் : கூடுதே ஆவல் கூடுதே தேகமே அதில் மூழ்குதே ஹேய் ஹேய் ........! --- ஹேய் அம்மாடி அம்மாடி ---
  7. இங்கு பனிப்பொழிவு இல்லை . ....... ஆனால் குளிர்தான் ஆட்களை வாட்டி எடுக்கின்றது . ......! 😁
  8. பல பல என்று இருக்கிறதெல்லாம் பழம் கிடையாது தம்பி . .....! 👍
  9. அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . .......!
  10. வனமேவும் ராஜகுமாரா .........! 😍
  11. வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராசா என் நகம் பட்டு மலராதோ ரோசா பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ ஆண் : பசிக்காம தொட மாட்டேன் ருசிக்காம விட மாட்டேன் பெண் : பொசுக்குன்னு தர மாட்டேன் இசுக்குன்னு விழ மாட்டேன் ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து ஆண் : மூவாறு நீயே அட நாளாறு நானே பசி கோளாறு தானே வந்துடுச்சி பெண் : தேனாகத்தானே விரல் மேலேரத்தானே உடல் கூழாகத்தானே வெந்துருச்சி ஆண் : வீணா வெக்கப்படும் கிளியே பூனா தொட்டுடுச்சி உாிய பெண் : மீச குத்திடுச்சு பயலே ஆச பொத்தி வச்ச புயலே ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன் பெண் : நீ பின்னாலே வந்தா நான் தன்னால தாறேன் ஆண் : மலை மேலே மழை தூர அல மேல அல மோதும் பெண் : மாரோடு நானே தினம் போராடுறேனே பசி தாளாமல்தானே தின்றால் என்ன ஆண் : வேரோடு நீயே விழி கோடாளியாலே என சாய்ச்சாயே மானே தள்ளாடுறேன் பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா ஆண் : வாடி வாடிப்பட்டி தவுலா தேடி சேந்துக்கடி நிழலா பெண் : ஒரு பச்சைக்கிளி போல நான் தொத்திகவா தோள ஆண் : இரு வெட்டுக்கிளி போல கண்ணு வெட்டுதடி ஆள பெண் : கரும்போரம் எறும்பேற ஆண் : ஐயய்யோ பெண் : நரம்போரம் ஆண் : ஐயோ பெண் : குறும்பேர .......! --- யே வச்சிக்க வச்சிக்கவா ---
  12. எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து இருங்கள் ........ நெருப்போடு விளையாடக் கூடாது . .....!
  13. பந்தல் இருந்தால் கோடி படரும் . .......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.