Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
பேசாமல் பூவும் பிஞ்சும் கொடுத்திருக்கலாம் . .......! 😂
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு நான் கடைசியில் இருந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன் . .........நீங்கள் மிகவும் மினக்கெட்டு சிறப்பாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் .......வாழ்த்துக்கள் ........! 😂 தயவு செய்து வசியை கொஞ்சம் மேலே தூக்கி விடவும் ........நான் அவரைப் பார்த்தெழுதினதாய் நினைத்து கொண்டிருக்கிறார் ....... அது தப்பு என்று சொல்வதற்கு . .......!
-
சிரிக்கலாம் வாங்க
தூக்கம் ரொம்ப நல்லது . ......விலங்குகள் உயிர் வாழ்வதற்கு . ........! 😂
-
மண்ணுக்குள் புதைந்த கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள், ஆறுகளில் மிதக்கும் உடல்கள் 4 மணி நேரத்தில் 3 நிலச்சரிவுகள்: அச்சம் தரும் வயநாடு கோரம்
நல்ல தகவல் . .........நன்றி ஏராளன் ......! 👍
-
தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!
"தாலியக்கட்டு" இந்தத் சுமந்திரன் தேர்தல் திரி எங்க கிடக்கெண்று எனக்குத் தெரியேல்ல ........ காந்தப்புவிடம் விட்டதை இங்க பிடித்திட்டன் போலக் கிடக்கு . .........! 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- 'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
வில்லங்கத்தைத்தான் . ......... என்று நினைக்கிறேன் . .........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புதுமைப் பெண்களடி . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! பெண் : அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் பெண் : விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது பெண் : தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது பெண் : விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது பெண் : வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பெண் : பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது பெண் : நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது பெண் : {தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை} (2) வேறென்ன நான் செய்த பாவம்.......! --- அழகு மலராட ---- மூடிய என் முகம்
பொதுவாக கதை கவிதை என்று எழுத வரும்போது நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு "சொல் வாக்குக்குள்" கவிஞராய் , எழுத்தாளராய் வருகிண்றீர்கள் . ....... அதனால் கூடுமானவரை எதிர்மறை சொற்களைத் தவிர்த்து நேர்மறை சொற்களைப் பாவித்தல் நல்லது . .......! --- "என்கதை முடியும் நேரமிது " பாடல் பாடிய சௌந்தராஜன் அதன்பின் எழும்பவே இல்லை . ......! --- " கவலை இல்லாத மனிதன் " எடுத்த கண்ணதாசன் & சந்திரபாபு போன்றோரின் நிலைமையும் அத்தகையதே ........! இவைபோன்று பல உதாரணங்கள் உள்ளன .....! ஏதோ தோணினதை சொன்னேன் . ..... வேறொன்றுமில்லை .......!- 'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
ஏன் இப்ப நீங்கள் 4B யில்தானே இருக்கிறீர்கள் . .......! 4B இயக்கத்தில் உள்ள 4B என்பது எதைக் குறிக்கின்றன? பி ஹான் (திருமணம் வேண்டாம்) இனி திருமணம் செய்யும் எண்ணம் இருக்காது . .....! பி யேனி (டேட்டிங் வேண்டாம்) பாக்குவெட்டி தயாராய் இருக்கும் . .....! பி செக்ஸ் (உடலுறவு வேண்டாம்) இனி இருந்தென்ன விட்டென்ன ..........! பி சுல்சன் (குழந்தைகள் வேண்டாம்) இருப்பதே போதும்...... இன்னும் வேணுமா .........! 😁 😁- மூடிய என் முகம்
கவிதை நன்று . .......ஆனால் விதை கொஞ்சம் டல்லடிக்குது . .........கழிவிரக்கம் என்பது கொடிய நோய் . .....அதாவது தன்னைத்தானே பார்த்து பச்சாதாபப் படுவது பரிதாபப் படுவது . ......! 😴- சிரிக்க மட்டும் வாங்க
b யும் d யும் சேர்ந்து வந்த போது . ..........! 😁- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சுமந்திரன் . ....: இன்றைய அரசியலுக்கு தந்திரமும் சூழ்ச்சியும் நிறைந்த ஒருவர் சரியாக இருக்கலாம் . ......ஆனால் நடைமுறையில் அது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் ........அதைத்தான் இப்பொழுது அவர் சார்ந்த கட்சி அனுபவிக்குது . ...... அதனால் அவர் அங்கு வருவதை நான் விரும்பவில்லை . ........!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- உணவு செய்முறையை ரசிப்போம் !
வாழைத்தண்டில் வலு சிறப்பான கறி ......... இவைகளை நீங்கள் நேரம் கிடைக்கும்போது செய்து சாப்பிடலாம் . .....மிகவும் சுலபமாய் ஆக்கக் கூடியவை . ........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஆண் : காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா நானாக மாற இப்போ நெனைக்குதம்மா மனசு பெண் : உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா ஒன்னும் புரியவில்ல மனசு எங்கே போச்சு ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான் வந்து விழுந்த நல்ல வெத தான் சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு சொன்ன கத தான் நல்ல கத தான் பெண் : தோல தொட்டு ஆள ஐயா சொர்க்கத்துல சேர மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற ஆண் : சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு பெண் : மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு ஆண் : பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும் பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும் வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும் ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல பெண் : தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு…....! --- மாங்குயிலே பூங்குயிலே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாபு படத்தில் ஆதிமுதலே பாடல் ........அருமையான நாட்டுக் கூத்து . ........சிவாஜி , வி . கே . ராமசாமி , நாகேஷ் மற்றும் பல பழைய நடிகர்களின் நடிப்பில் கூத்தில் .........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- களைத்த மனசு களிப்புற ......!
A Walk to Remember · Suivre sSntpeoodr 70ctfalf130hiluamfmf7m5u44c2lgfimgmg9gmc3a35h6hfa · Mike Tyson SLAPPED Jake Paul for getting too close in the weigh in- அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- 'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.