Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அப்படியல்ல பிரியன் . ......... "குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பு" என்று சொல்வது வழக்கம் ........! 😁- ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையத் தமிழன்!
நிதர்சனமான பேச்சு . ...........! 👍- அமெரிக்காவை தொடர்ந்து இலங்கைக்கு விரையும் சீன கப்பல்
நீங்கள் நினைக்கிண்றீர்களா ........இனியொரு பெரிய யுத்தம் ஏற்படுமென்றால் ரஸ்யா உக்கிரேனிலோ அல்லது இஸ்ரேல் பலஸ்தீனத்திலோ ஒருபோதும் ஏற்படாது . .......பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டி இதுதான் கெட்டித்தனம் தந்திரம் என்று நினைக்கும் இலங்கையில் இருந்துதான் துவங்கும் என்று நினைக்கின்றேன் . .......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
நம்மைச்சுற்றி எவ்வளவோ தொழில்கள் கொட்டிக்கிடக்கு ........ நாம்தான் வெறும் முட்டால்களாக அங்கும் இங்கும் வேலைதேடி அலைந்து கொண்டிருக்கிறோம் .......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சேற்றினுள் மலர்ந்த செந்தாமரைகள் . .......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனசுகள் மலரட்டும் ..........இவர்போல் . .........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே ஆண் : { பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன் } (2) ஆண் : துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று ஆண் : உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று ஆண் : கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு ஆண் : மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் மெய்யான அன்பே தெய்வீகமாகும் மெய்யான அன்பே தெய்வீகமாகும் ஆண் : விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் ஆண் : தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஆண் : ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஆண் : தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் .....! --- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாலிஸ் பூட் பாலிஸ் . ........! 😍- சிரிக்கலாம் வாங்க
வாழைப்பழம் இல்ல பேசி குறைப்பதற்கு . ......! 😂- யாழில் மீளுருவாக்கம் செய்யப்படும் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம்..!
சிறப்பான முயற்சி . .......இப்போதாவது இறையருள் கூடிவந்ததே பெரும்பாக்யம் .......! 🙏- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீலநிறம் .........! 😂- வட மாகாண பாடசாலைகள் குத்துச்சண்டை : முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடம்
பங்குபற்றிய அனைத்து இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள் . ..........! 👍 சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் நம்நாட்டு செய்திகளை நயம்பட பதிவிடும் ஏராளனுக்கு நன்றிகள் . ........! 💐- ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
பெரிய பெரிய கருப்பு ஆடுகள் எல்லாம் திட்டமிட்டு நாடு நகரங்களையெல்லாம் எதையோ நோக்கி நகர்த்திக் கொண்டுருக்கிறார்கள் போல் இருக்கின்றது . .......களவு , கொலைகள் , கொள்ளைகள் , வன்புணர்வுகள் , போதைப்பொருள் பாவனைகள் ,சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர் சமுதாயம் மற்றும் குடும்ப அமைப்புகள் இவையெல்லாம் உலகநாடுகளில் ஒரு நிகழ்ச்சி நிரலில் நடக்கின்றன . ........! 😴- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய முக்கிய சுயேட்சை வேட்பாளர்.
அதொன்றும் பிரச்சினையில்லை, ஆனால் அவர் விலகுமுன் என்னைக் கலந்தாலோசித்திருக்கலாம் . ........! 😁- கப்டன் பிறந்தநாள் – 71 நிமிடங்களில் 71 டாட்டூ.
காப்டனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........! 💐- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய முக்கிய சுயேட்சை வேட்பாளர்.
சும்மா குடும்ப கௌரவத்துக்காகவாவது போட்டியில் இருந்திருக்கலாம் . .........! 😁- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சகோதரி ஜெனியின் அருமையான தகவல்கள் . ........! 👍- சிரிக்க மட்டும் வாங்க
- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன . ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : வளையபட்டி தவிலே தவிலே ஜீகல் பந்தி வைக்கும் மவளே மவளே அட ஜிமிக்கி போட்ட மயிலே மயிலே என்ன மயக்குறியே பெண் : நீ நாதஸ்வரம் போல வந்த……… நீ நாதஸ்வரம் போல வந்த நாபி கமலம் நானா நீ ஏழு ஸ்வரம் போல வந்த எட்டா ஸ்வரம் நானா ஆண் : உன் கண்கள் ரெண்டும் கல்யாணி உன் சிாிப்போ சிந்து பைரவி உன் கண்கள் ரெண்டும் குழு : கல்யாணி உன் சிாிப்போ குழு : சிந்து பைரவி நீ பாா்க்கும் போது குழு : பாக்ய ஸ்ரீ நீ கொஞ்சும் போது குழு : நீலாம்பாி பெண் : நான் திருவையாறு கச்சோி நீ தாளம் போடு பித்தோி பல ராகங்கள் சொல்வேன் பின்னாடி என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி பெண் : நீ பாக்கும் போது நீ பாக்கும் போதே பத்திக்குது சொந்த ஊரு சிவகாசியா பேசும் போதே ஜில்லுங்குதே உங்க ஊரு சிரபுஞ்சியா ஆண் : நீ நெருங்கும் போதே கரன்ட் ஏறுதே உங்க ஊரு கல்பாக்கமா நரம்பெல்லாம் முறுக்கேறுதே ஏன்டி நீயும் மணப்பாறையா ஆண் : நீ கை கால் முளைச்ச மத்தளமா உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா நீ ஹாா்மோனிய கட்டையம்மா என் ஹாா்மோன் செய்யுது சேட்டையம்மா பெண் : நான் வாலிபம் திருடும் வீணையடா இங்கே வந்தால் ஒளியும் பூனையடா நான் வயதுக்கு வந்த வயலின் அட என்னை மைனர போல வாசியடா என்னை மைனர போல வாசியடா......! --- வளையப்பட்டி தவிலே தவிலே ---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.