Everything posted by suvy
-
இனித்திடும் இனிய தமிழே....!
அடுப்படி வைத்தியம் 2 j · *சும்மா*== படிச்சி தான் பாருங்களேன் *அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. *அது சரி *சும்மா* *என்றால் என்ன??* *பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!* *"சும்மா"* ====== *என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?* *வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை* *நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*. *1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா? ( *அமைதியாக/Quiet*) *2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*) *3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!* (அருமை/in fact)* *4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு* நினச்சியா*? (இலவசமாக/Free of cost) *5. *"சும்மா" கதை அளக்காதே?* (பொய்/Lie) *6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* - (உபயோகமற்று*/Without use) *7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)* *8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*. (எப்போதும்/Always) *9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*- (தற்செயலாக/Just) *10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது* (காலி/Empty) *11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.* (மறுபடியும்/Repeat) *12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare) *13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*- (சோம்பேறித் தனமாக/ Lazily) *14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* - (வெட்டியாக/idle) *15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*- (விளையாட்டிற்கு/Just for fun) *நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"* *என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!) *உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*. *ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்* இவ்வளவு நேரம் படிச்சிட்டு *சும்மா* * போனா எப்பூடி....சும்மா ஒரு லைக்க தட்டிட்டு போலாம்ல Voir la traduction சும்மா இதைப் படியுங்கள்......! 😂
-
அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடல் காணீரோ.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை நீ மண்ணில் வந்துதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை விதி கண்ணை மூடிக்கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை ஆண் : என் அன்பே என் அமுதே இந்த காயம் ஆறிவிடும் தூங்கு என் கண்ணே என் மணியே உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு ஆண் : கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய் சேற்றிலே வளர்ந்த தாமரை மலரைப் போலவே நீ தோன்றினாய் ஆண் : பூமியிது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது ஆண் : இந்த உலகம் என்பது இன்ப துன்பம் உள்ள பாதையடா நீ முட்டிமோதி எழ வழிகள் சொல்லித்தரும் கீதையடா ஆண் : நதியிலே விழுந்த இலையென உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும் அலைவரும் அடுத்த திருப்பத்தில் உனது கரை எதிரிலே தோன்றிடும் ஆண் : வேர் எங்கோ செடி எங்கோ நீ இங்கே தனியாய் பூக்கிறாய் வழி தவறி வீட்டில் வந்த பறவையைப் போலவே பார்க்கிறாய் ஆண் : நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா அதன் இடையில் இரு உயிர்கள் செய்த எழுத்துப்பிழை பாவமடா........! --- ஆராரோ பாட இங்கு தாயுமில்லை ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- இரசித்த.... புகைப்படங்கள்.
இல்லையே அப்பாவுக்கு ஒரு teats தான்......! 😁- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
வணிகம் விசித்திரமானது......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்க மட்டும் வாங்க
வாழும்வரை வாழ்க்கை வாழ்வதற்கே .......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பனை விதை நடுகை முறை........! 🙏- களைத்த மனசு களிப்புற ......!
சிறப்பான சதுரங்கப் போட்டி ஒன்று.........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : பூங்கதவே தாள் திறவாய் பூங்கதவே தாள் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் பெண் : நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹா ஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும் ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய தாகம்..ம்ம். ஆண் : திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம் பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும் பெண் : மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்…......! --- பூங்கதவே தாள் திறவாய் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை.......! 😍- ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுவீச்சில் உயிர் தப்பியவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்?
பகிர்வுக்கு நன்றி ஏராளன் .........!- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
பார்வையற்ற தன மகனுக்கு விளையாட்டு நிகழ்சிகளை வர்ணித்துக் கொண்டிருக்கின்றார் இந்தத் தங்கமான தாய் .......! 🙏- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
திருப்பூர் டைலர்கள் சங்கம் · Rejoindre Rajesh Guna · 4 j · 100 கோடி சம்பளம் வாங்கினாலும் 1000.கோடி சொத்து இருந்தாலும் அவனுக்கும் வெளிய சொல்லமுடியாத வருத்தம் இருக்கும்!.......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- மகாராஜா Review: விஜய் சேதுபதி வியாபித்த களத்தில் கிட்டிய அனுபவம் எப்படி?
நல்ல படம்......சிரிப்பாகவும் சீரியஸாகவும் நகரும் திரைக்கதை.......! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்.......! 😍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது