Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே பெண் : இன்று வந்த இன்பம் என்னவோ அதை கண்டு கண்டு அன்பு பொங்கவோ பெண் : குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் பெண் : அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ பெண் : புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ பெண் : மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன் பெண் : உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன் பெண் : மௌனம் போனதின்று புது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே பெண் : காலம் இங்கு கூண்டாக வந்த இன்பம் வேம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன் ஓஹோ பெண் : பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல் தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் ஓஹோ பெண் : என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன் கற்பகத்து போா்பதத்து பூவினை அற்புதங்கள் செய்யும்என்று சேர்த்து முடிப்பேன் .......! --- குயில் பாட்டு ---
-
குறுங்கதை 24 - ஆதித்தாயின் மொழி
அ . முத்துலிங்கத்தின் கதைகள் அருமையானவை.......நான் பிரயாணங்களின்போது அவரது "திகடசக்கரம்" என்னும் கதைப் புத்தகத்தை கொண்டு செல்வது வளமை......அதிலுள்ள அத்தனை கதைகளையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்......! 👍
-
கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- மலரும் நினைவுகள் ..
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கருநீல மலைமேலே தாயிருந்தாள் .........! 😍 இதுபோன்ற பாடல்களைக் கேட்பது பாக்யம் .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஆண் : முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால பெண் : முத்து முத்துக் கண்ணால நான் சுத்தி வந்தேன் பின்னால ஆண் : காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா நானாக மாற இப்போ நெனைக்குதம்மா மனசு பெண் : உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா ஒன்னும் புரியவில்ல மனசு எங்கே போச்சு ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான் வந்து விழுந்த நல்ல வெத தான் சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு சொன்ன கத தான் நல்ல கத தான் பெண் : தோல தொட்டு ஆள ஐயா சொர்க்கத்துல சேர மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற ஆண் : சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு பெண் : மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு ஆண் : பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும் பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும் வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும் ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல பெண் : தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு…......! --- மாங்குயிலே பூங்குயிலே ---- இரசித்த.... புகைப்படங்கள்.
சரியா மூக்குத்தி போடுறமாதிரி ஓட்டை போடுது........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இலவசத்திலும் அன்பளிப்புகளிலும் ஆட்சி நடத்துபவர்கள் கவனிக்க வேண்டும்........! 👍- இனித்திடும் இனிய தமிழே....!
சே.....மிக அருமையான பேச்சு .......! 👍- சிரிக்க மட்டும் வாங்க
தாவர பட்சிணிகளான ஆடு,மாடு,மான் மரை எல்லாம் கொழுப்பில்லாத உணவுகள்தானே உண்கின்றன......ஆனால் அவைகளில் எவ்வளவு கொழுப்பு இருக்கு ........இதுக்குப்போய் ஜஸ்ட்டினை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுறீங்கள்......! 😂- குறுங்கதை 23 - ஆரண்ய காண்டம்
ஆரண்யகாண்டம் நல்லா இருக்கு........! 👍- களைத்த மனசு களிப்புற ......!
- கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அடப்பாவிகளா .......இன்றைக்கு அரை படுவதற்கு நானா கிடைத்தேன்.......! அவருக்கு முதன்முதல் காதல் போலிருக்கு.......அதுதான் காதலி கூப்பிட்டதும் முன்பின் யோசிக்காமல் வீட்டிக்கு போயிருக்கிறார்...... பார்க்கிற சந்திக்கலாம், பஸ்ராண்டில சந்திக்கலாம் ஆனால் வீட்டில போய் சந்திக்கலாமோ...... அனுபவம்தான் ஆசான்......அத்தான் அடுத்தடுத்து வரும் காதல்களில் விவரமாய் தேறி விடுவார்.......! நான் ஒரு காதலை சேர்த்து வைக்கப் போய் 3 வருடத்துக்கு மேல் பெண் வீட்டுப்பக்கமே போகவில்லை.....பின் மருதடி விநாயகர் தேரில் அன்றுதான் நண்பனையும் அந்தப்பெண்ணையும் கையில் குழந்தையுடன் சந்தித்தனான்......! 😂 இந்தக்கதையில சில காதல்களும் இருக்கு படித்துப்பார்க்கவும்.......!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- சிரிக்க மட்டும் வாங்க
- திருட எதுவும் இல்லை – 20 ரூபாய் டிப்ஸ் வைத்த திருடன்
எப்படியும் அந்த கள்வரைப் பிடித்து அவர் வைத்துச் சென்ற 20 ரூபாய் நோட்டை அவரிடமே திருப்பிக் கொடுக்கும் நல்லெண்ணம் போலீசாரிடம் இருக்குது போல.......! 😁- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது என் அழகு செய்த பாவம் நீ என்னை கண்டது என் அன்னை செய்த பாவம் பெண் : நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது இதில் கடவுள் செய்த பரிகாரம் பிரிவு என்பது பிரிவு என்பது பெண் : இரவெனவும் பகலெனவும் இரண்டு வைத்தானே அந்த இறைவன் அவன் மனதை மட்டும் ஒன்று வைத்தானே பெண் : ஒரு மனதில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தானே அதில் ஒளியிருக்க வழியை மட்டும் மூடிவிட்டானே என் அன்னை செய்த பாவம் பெண் : உறவினராம் பறவைகளை நீ வளர்த்தாயே அதில் ஒரு பறவை நானும் என்றே நினைத்திருந்தேனே பெண் : சிறிய கூண்டு எனக்கு மட்டும் திறக்கவில்லையே அது திறந்த போது என் சிறகு பறக்கவில்லையே.......! --- என் அன்னை செய்த பாவம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் ஜோதி அணையாதது ........! 😍- சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண்
இந்த நல்ல செய்தியை ஒரு சிங்கள இளைஞன் குறிப்பிட்டதுதான் சிறப்பு.......! 👍- மலிபன் பிஸ்கட்
நீங்கள் சொல்வது சரிதான் ........சுகர் அட்டவனைப்படி இது கொஞ்சம் அதிகம்.......பொதுவா சாதாரணமாக 70 க்கு குறைந்தால் களைப்பு ஏற்படும் .....ஆனால் எனக்கு 90 க்கு குறைந்தால் களைப்பதுபோல் இருக்கும் 130 இருந்தால் சரியாக இருக்கும் ........எது எப்படியோ ஆயுள்வரை இது பூரணமாய் மாறப்போவது இல்லை என்று தெரியும் .......அதுவரை இப்படி இருந்தால்கூடப் போதும்......உடம்பில் வேறு வருத்தங்கள் இல்லை......கடவுளே என்று தலையிடி காச்சல் என்றும் படுத்தது இல்லை......பார்க்கலாம்......!- மலிபன் பிஸ்கட்
ஒரு வயதுக்கு மேல் எல்லாம் எனக்கு சர்க்கரை வியாதி வரவில்லை ......அது 66 வயதுக்கு மேல்தான் வந்தது சிறியர்.......இப்ப அதுக்கு 7 வயது இருக்கும்.........! (இது பகிடி, சிரிக்க வேண்டும்).....! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்க மட்டும் வாங்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.