suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: பயோடேட்டா - எம் ஏ சுமந்திரன்
Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விண்ணுக்கு மேலாடை ...........! 😍
-
"பேரனின் அகவை நாள் இன்று [18/07/2024]"
பேரன் திரேனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தில்லை ........! 💐
-
கொஞ்சம் ரசிக்க
நோர்வே முருகன் பவனி........! 🙏
-
சிரிக்கலாம் வாங்க
பூ உறங்குது புலியும் உறங்குது..........! 😂
-
குறுங்கதை 17 -- நளபாகம்
நீங்கள் சொல்வது தப்பு ஏராளன் ......... உருளைக்கிழங்குக்குள் கோவா கொஞ்சம் பருப்பும் சேர்த்து வைக்கலாம் ஆனால் கோவாவுக்குள் கிழங்கு போட்டால் கோவம்தான் வரும் .......! 😂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்..........! ஆண் : மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஆண் : உருமி உருமி மேளம் இவ உரச உரச தாளம் கூந்தல் முதல் பாதம் வரை இவகோடி ரூபா ஏலம் ஆண் : உடுக்க உடுக்க இடுப்பே இது எந்த நாட்டு நடப்பே தத்தளிக்கும் தேரழகு தக்காளி பழ செவப்பே ஆண் : ஹே எட்டு கட்டி பாடுவேன் வூடு கட்டி ஆடுவேன் பட்டி தொட்டி சேர்ந்து வந்தா பட்ட கத்தி வீசுவேன் ஆண் : நாளு நல்ல நாளுதான் நடப்பதெல்லாம் தூளுடா நூறு கோடி ஆளுகிட்ட என்னை பத்தி கேளுடா ஆண் : அழகான முகமே ஹலோ ஹலோ சுகமே சுட்டு விரல் தொட்டு புட்டா தீ பிடிக்கிது நகமே ஆண் : நெருப்பு நெருப்பு கோழி இவ நெருங்கி வந்த தோழி வேர்வையிலே தீயணைக்கும் வித்தய கத்துக்கோடி ஆண் : அருவி அருவி பாய்ச்சல் நான் உனக்குள் ஆடும் நீச்சல் அலை போல நான் விளையாடினால் இறங்காதோ உந்தன் காய்ச்சல் ஆண் : படபடக்கும் சிட்டுடா பனாரசு பட்டுடா தங்கத்தால செஞ்சு வச்ச தஞ்சாவூரு கட்டுடா ஆண் : ஒத்தையாக ஓட வா ஓடி விளையாடவா பத்து விரல் காத்திருக்கு பந்தல் ஒன்னு போடவா ஆண் : அழகான திருடி எனக்குள்ளே இருடி கொஞ்சி கொஞ்சி பேசிக்கலாம் கொஞ்ச நேரம் கூடி ஓஹோ ஓஓ குழந்தை : மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர ஆண் : நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : ஹோய் பறையடிச்சா பாட்டு வரும் உரையடிச்சா ஆட்டம் வரும் கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே ........! --- மச்சான் பேரு மதுர ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உங்கள் அழகென்ன அறிவென்ன ........! 😍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
இந்தியன் 2 எடுத்த கமல் சங்கர் நிலையைவிட மோசமாகி போச்சுது.......நாங்கள் எடுத்த டிக்கட் அப்படியே இருக்கட்டும் ......... அடுத்தொரு பிரதியெடுக்காத புதிய கதையொன்று .........வெயிட்டிங் .......! 😂- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுலபமாய் செய்யுங்கள் சூப்பர் பிரியாணி போல ஒரு பிரியாணி ......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உலகில் இரண்டு கிளிகள்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா பெண் : செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி பெண் : கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ பெண் : மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன் என்னவோ என்னவோ தவமா பெண் : நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன் கால்களின் விரல்களே கொலுசா பெண் : பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி நெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி பெண் : இடையை ஆட்டி நடையை ஆட்டி ஓடும் ரயிலே சொல் நாட்டியமா ஹேய் நாட்டியமா பெண் : தாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள் மறக்குமா மறக்குமா நெஞ்சே பெண் : மழைத்துளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும் கரையுமா கரையுமா கண்ணில் பெண் : ஹைதர் கால வீரன்தான் குதிரை ஏறி வருவானோ காவல் தாண்டி என்னை தான் கடத்திக்கொண்டு போவானோ பெண் : கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன் யாரவனோ யாரவனோ.......! --- ஷா லா லா, ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா ---- அதிசயக்குதிரை
- உலகில் பாம்புகளே இல்லையென்றால் என்ன நடக்கும்?
- குட்டிக் கதைகள்.
Prramni Ram 3 j · ஆசிரியர் - "ரணில்! எங்கள் சம்பளத்தை 60,000 ஆக உயர்த்து" ரணில் - "உனக்கு இப்போ மாசம் எவ்வளவு சம்பளம்?" ஆசிரியர் - "50,000" ரணில் - "ஒரு வருஷத்துல எத்தனை நாட்கள்?" ஆசிரியர் - "365" ரணில் - "அதுல உனக்கு சனி, ஞாயிறு லீவு. வருஷத்துல 104 நாளைக் கழி" ஆசிரியர் - "261" ரணில் - "அதுல தவணைப் பரீட்சை முடிஞ்சதும் வாற லீவு மொத்தம் 10 வாரம், அதுல ஏற்கனவே சனி ஞாயிறு கணக்குல எடுத்ததால அதைக் கழிச்சா 56 நாட்கள் அதை 261ல கழிச்சா எவ்வளவு நாள் வருது?" ஆசிரியர் - "205" ரணில் - "அதுல ஒரு 10 பவுர்ணமி நாட்களும் வரும் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?" ஆசிரியர் - "195" ரணில் - "எல்லோருக்கும் எட்டு மணித்தியாலம் வேலை, உனக்கு மட்டும் ஆறு மணித்தியாலம். அதுல அசெம்ப்ளி, இன்டெர்வல், ஒரு free பாடம். அதுக்கெல்லாம் ஒரு மணித்தியாலத்தைக் கழிச்சா 5 மணித்தியாலம். இப்ப 195 ஐ 5 ஆல பெருக்கி 8 ஆல பிரிச்சு எத்தனை வருதுன்னு சொல்லு" ஆசிரியர் - "கிட்டத்தட்ட 122 நாட்கள்" ரணில் - "அதுல ஒரு 8 ஏனைய விடுமுறை நாட்களும் வரும், அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?" ஆசிரியர் - "114" ரணில் - "அதுல ஒரு 24 விடுமுறை நாட்கள் ஆசிரியர் லீவு எடுக்கலாம் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?" ஆசிரியர் - "90" ரணில் - "90 ஐ 30 ஆல பிரிச்சு எத்தனை மாசம் வருதுன்னு சொல்லு" ஆசிரியர் - "கிட்டத்தட்ட 3 மாசம்" ரணில் - "வருஷத்துக்கு இப்போ உனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குது?" ஆசிரியர் - "6 லட்சம்" ரணில் - "அதை மூன்று மாசத்தால பிரிச்சா ஒரு மாசத்துக்கு இரண்டு லட்சம். ஆமா நீ எவ்வளவு சம்பளம் கேட்டா?" ஆசிரியர் - "அறுபதாயிரம்" ரணில் - "அப்போ இரண்டு லட்சத்துல அறுபதாயிரம் போனா மீதி நீ அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டியது ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம். அதை எப்போ திருப்பித் தரப்போறா?" படித்ததில் பிடித்தது தரமான பதில் யாருக்கு தரமுடியும் .... Voir la traduction- விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
போயிருக்கிறீங்கள், செய்தனீங்களோ ..........! 😁- கொஞ்சம் ரசிக்க
துரு ஏறிய இரும்பும் ஆறுகடக்க மாந்தர்க்கு கரும்பாய் மாறிப் பயன்படுமே .........!- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
La vie d’autrefois · Suivre 14 h · Vélo militaire avec roues à ressort des années 1900- ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
தர்ஷன் செல்வராஜாவுக்கு பாராட்டுக்கள் .......! 👍- விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி!
எந்த நாட்டு மசாஜ் எண்டாலும் உடலுக்கு புத்துணர்ச்சி தரும் எண்டால் சரிதான்.........உதுக்காகத்தான் நான் அப்பவே தாய்லாந்து மசாஜ் செண்டர் போட்டிருக்கிறேன்.......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்பம் ......மாடுகளுக்கும் வலி குறைவு..........! 👍- குறுங்கதை 15 -- ஏமாற்றம்
மிகவும் துன்பமான சம்பவம்........காலம் எல்லாவற்றையும் மறக்கடிக்கும் ஆனால் காலமும் தோற்றுப் போகும்படி சில நினைவுகள் என்றும் வாழ்வில் நீங்காதிருக்கும்.......!- களைத்த மனசு களிப்புற ......!
- குறுங்கதை 16 -- அதிகப்பிரசங்கி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.