Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வளமான நீரேரியில் வர்ணமயமான வானவில்.........! 👍- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதுடா உன் நினைவுலதான் நான் குடியிருந்திடத் தான் என தெரியுதடா ஏய் ஆத்தாடி தலகாலு புரியாம பாத்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ஹேய்... கோடி சென்மம் எடுத்தாலும் ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான் ஓஹோ... ஒஹோ... ஒஹோ... ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அடகாப்பேன் நான் நீருக்குள்ள நிலவாக நனையாம ஒன்ன பாப்பேன் நான் . கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நான் அந்த வானம் வத்தும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்னை காதல் செஞ்சிடுவேன் தன்னால... ஹேய். கண்ணில் காட்சி உள்ள வரை கண்ணை மூடி செல்லும் வரை உன்னை காத்து வச்சிருப்பேன் அன்பால ...ஹா.ஹ... ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி......! --- டார்லிங் டம்மக்கு ---- மலரும் நினைவுகள் ..
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
- நானும் கவிதாயினியும்.....💕
சொல்லி வேல இல்ல .........சூப்பரான கவிதைகள்.......தொடருங்கள் படங்களுடன்.........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பல்லவன் பல்லவி பாடட்டுமே......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : எங்க தல எங்க தல டி ஆறு செண்டி மெண்டுல தாா்மாறு மைதிலி காதலி இன்னாரு அவா் உண்மையா லவ் பண்ண சொன்னாரு மச்சான் அங்க தாண்டா தல நின்னாரு ஆண் : சைட் அடிக்க சைட் அடிக்க ஆச மச்சி மேரேஜ் பண்ணனும் காதலிச்சி யாரு எவருன்னு தொியாம லவ் வா்ணும்டா மனசுல அறியாம லவ் பண்ணாதடா இது புாியாம ஆண் : பாா்த்ததும் உன்ன கேராக்கும் பொண்ண என்னைக்குமே மிஸ்ஸூ பண்ணிடாத சூப்பரு லவ் மேட்டரு அத டீலுல விட்டுடாத சீதா சைட்டு அடிக்க ராமா் தெம்பா வில்ல ஒடிக்க அது நெஜமான காதலு நிலைச்சது ரொம்ப நாளு.........! --- டண்டனக்கா நக்கா ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- குட்டிக் கதைகள்.
Suggestions Palani Yappan · #கதை_அல்ல #நிஜம் அந்த நாட்கள். என் பணி முடிந்து வீடு திரும்பும்போது வழக்கமாக அந்த முதிய பெண்மணியிடம் தான் காய்கறி வாங்குவது வழக்கம். நான் வருவதற்கு முன் வேண்டியவை ரெடியாக வைத்து விடுவார். அன்று மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் இருந்தார் என்ன ஆயா! சுறுசுறுப்பே இல்ல !ரொம்ப சோகமா உட்கார்ந்து இருக்கே! ஏன்! என்று கேட்டேன் . மகளே ஆசுபத்திரிலே சேர்க்கணும் ! பிரசவம் இன்னைக்கோ நாளைக்கோ தெரிலே அப்பா! என்றாள். சட்டென்று என் பையில் எப்பொழுதும் அவசரத்திற்க்காக வைத்திருக்கும் ஆயிரம் ரூபாயை அவளிடம் நீட்டினேன். ஆயா! அவசரத்துக்கு வச்சுக்கோ! அப்புறம் பாக்கலாம்! என்று சொல்லிட்டு போய்ட்டேன் . அதற்குள் சனி,ஞாயிறு விடுமுறை கழிந்து திங்கள் மாலை வந்தேன். ஆயா இல்லை! வேறு ஒரு பெண் இருந்தாள்..ஆனால் என்னுடைய காய்கறிப் பை ரெடியாக இருந்தது. ஐயா ! உங்க கூட்டரை பார்த்ததும் தெரிஞ்சிக்கிட்டேன்! இந்தாங்க உங்க காய் ,ரெடியா கட்டி வச்சுட்டேன் ! என்று கொடுத்தாள். ஐய்யா! மறந்துட்டேன் ! என்று சொல்லி ரெண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து" ஆயா உங்க கிட்ட கொடுக்கச் சொல்லிச்சு " என்று கொடுத்தாள் அந்த பெண்மணி . என்னம்மா !ஆயாவுக்கு என்ன ஆச்சு ! என்றேன் "ஆயா ஆசுபத்திரிலேதான் இருக்கு! இன்னம் பொண்ணுக்கு பேறு காலம் ஆவலே" என்றாள் அந்த ரூபாய் நோட்டுக்களை பார்த்தேன் !.நான் கொடுத்த அதே ரூபாய்கள்தான்! எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகப் போய் விட்டது. அதற்குள் பக்கத்துக்கு கடை பெண்மணி என்னிடம் பேசுவதற்கு சைகை செய்தாள். " நீ அன்னைக்கி நோட்டை கொடுத்துட்டு கூட்டர்லே ஏறி போயிட்டே சாமி ஆயா அத்தே கைலே வச்சிக்கிணு ரொம்ப நேரம் உக்காந்துகினு இருந்தது! வழக்கமா வாடிக்கையா ரொம்ப நாளா காய் வாங்கிக்கினு போறாரு ! அவர் கைலெல்லாம் கடன் வாங்கினா மருவாதே இல்ல !அவர் வருவாரு !இத்தக் கொடுத்திடுன்னு சொல்லிட்டுப் போச்சு !செலவு பணத்துக்கு நான் ஏற்பாடு செய்திட்டேன்" என்றாள் . ! அன்றாடம் கஷ்டப்பட்டு ஜீவனம் செய்யும் ஒரு வயதான பெண்மணியின் வைராக்கியம் ,கவுரவம் என்னை பெருமையுடன் சிலிர்க்க வைத்தது! சிறிது யோசனை செய்தேன்! பிறகு அந்தப் பெண்மணியிடம் "தப்பா நெனச்சுக்காதே ! இந்தப் பணத்தை நீ கொடுத்ததாக இருக்கட்டும் .என்று சொல்லி இன்னும் ஒரு ஆயிரம் சேர்த்துக் கொடுத்தேன் அவளிடம் . இதை ஆயாவிடம் கேட்காதே ! நீயும் எனக்குத் தரவேண்டாம் " என்றேன். அந்தப் பெண்மணி கொஞ்ச நேரம் யோசனை செய்தாள் .பிறகு என்னைப் பார்த்தாள். யப்பா! உனக்கு ரொம்ப நல்ல மனசு! பிள்ளை குட்டியோட எப்பவும் சந்தோஷமா இருப்பே! இந்த பணம் தேவை இல்லே ! நான் கொடுத்திட்டேன் ! எப்படியாச்சும் எங்க செலவே நாங்க சுதாரிச்சுருவோம்" என்று என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டாள். நான் மிகவும் அசந்து போய்ட்டேன் . என்ன வில் பவர்! என்ன தன்னடக்கம் கலந்த சுய கவுரவம் ! தன் மானமும் மனிதநேயமும் இங்கே தலை நிமிர்ந்து வாழ்கிறது ! சட்டென்று என் நண்பன் ஞாபகம் வந்தது .இதே மாதிரி அக்ஷய திருதிநாள் . அவனிடமிருந்து போன் வந்தது ."நான் டி.நகர்லே நகைக்கடையிலிருந்து பேசறேன் மச்சான் பணம் போறலே ! கிரெடிட் கார்டும் வேல செய்யலே ! உடனே அட்லீஸ்ட் இருபதாயிரம் ரூபாயோட வந்து என்னைக் காப்பாத்து! என்றான் . நான் என் மனைவியிடம் கூட சொல்லாமல் ஓடினேன்! வருஷம் இரண்டாகி இப்போ மூணாவது அக்ஷய திரிதி கூட போயாச்சு ! அவனும் பணத்தைப் பற்றி வாயத் திறக்கலே ! நானும் கேட்டால் கவுரவ குறைவு என்று கேட்க்காமே இருக்கேன்! இது வசதி படைத்தவர்கள் விவகாரம் ! மௌனமான வேதனைகள் ! அன்று இரவு என் மனைவியிடம் காய்கறி ஆயாவைப் பற்றி சொன்னேன்.மனைவி உடன் சொன்னாள். என்ன தயக்கம் !நேரா ஆஸ்பத்ரிக்குப் போவோம் .நான் விசாரிக்கிறேன் அங்கு ஆகும் சிலவை நாம் அவளுக்குத் தெரியாமல் கட்டி விடுவோம். வாருங்கள் .என்றாள் . என் மனைவிக்கு எனக்கு மேல நல்ல மனசு ! வாழ்த்தினேன் . ஆஸ்பத்ரிக்குப் போனோம். பிரசவம் கிரிட்டில்லாக இருப்பதால் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக கேள்விப்பட்டேன் விரைந்து சென்றோம் பாவம் பண தடுமாட்டம் அந்தப் பொண்ணுக்கு சிசைரின் வேற !விசாரித்து அறிந்து எல்லா பில்லுக்கும் என் மனைவி செட்டில் பண்ணிவிட்டு ,அவர்களிடம் ஆயா வந்து கேட்டால் இலவச சேவை மூலம் கட்டி விட்டார்கள் என்று சொல்லச் சொல்லி ரிக்வஸ்ட் பண்ணிவிட்டு வந்து விட்டாள் . ஒரு வாரம் சென்றது ! கடையில் மறுபடியும் ஆயா உட்கார்ந்திருந்தாள் .என்ன ஆயா! சௌக்கிமா இருக்கயா ! மகளுக்கு பேரனா இல்ல பேத்தியா! என்றேன் . பேரன் பொறந்திருக்கான் அப்பா ! ஆபரேஷன் பண்ணி எடுத்தாங்க!எல்லாம் நல்லா இருக்காங்க ! யாரோ ஒரு புண்ணியவதி ! மகராசி ! மொத்த செலவையும் கட்டிட்டுப் போய்ட்டாங்களாம் ! அவங்க குடும்பத்தோட நல்லா இருக்கணும் சாமி ! என்றாள் . ரொம்ப சந்தோஷம் ஆயா ! என்று சொல்லி வழக்கமான என் காய்கறிப் பையை தூக்கினேன் .எப்பொழுதையும் விட சற்று கனமாகி இருந்தது! திறந்து பார்த்தேன் ! வழக்கத்தை விட அதிகமான காய்கறி ! தவிர கட்டாக ஒரு மல்லிகை பூச்சரம் சுற்றி வைக்கப் பட்டிருந்தது . என்ன ஆயா ! இது என்னோட பையா! என்றேன் ஆமாம் அய்யா! உன்னோடதுதான் ! அந்த பூ பையே உங்க வீட்டுக்கார அம்மா கைலே கொடு ! அவங்க எப்பவும் சந்தோஷமா உன்னோட இருக்கணும்! அவங்க செஞ்ச உபகாரம் என் குடும்பம் என்னைக்குமே மறக்காது! என்ன ஆயா! என்னவெல்லாமோ சொல்றே!ஆமாம் ராஜா! உன் வீட்டுக்கார அம்மாதான் எல்லாத்தையும் ஏத்துக்கிட்டாங்க ன்னு முதல்லே தெரியாது! அப்புறம் விசாரிச்சு தெரிச்சுக்கிட்டேன் ! என்றாள் நான் திகைத்துப் போய்விட்டேன் .பிறகு இப்படியே இது தொடராக கூடாது என நினைத்து சரி ஆயா! என் மனைவிதான் வந்தாங்க! ஆனா நாளையிலிருந்து நீ வழக்கமா கொடுக்கிற காய்தான் கொடுக்கணும்.சரியாய் சில்லறை வாங்கிக்கணும். அதிகமா எல்லாம் கொடுத்தீன்னா அப்புறம் நான் இங்கே வர மாட்டேன்.உன்ன எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சரி ராஜா ! அப்படியே செய்றேன் !வராம கண்டி இருந்திராதே ! என்றாள். வீட்டிற்கு வந்து மனைவியிடம் சொன்னேன். என் மனைவி ரொம்ப ஆச்சர்யப் பட்டாள். வாவ் ! வாட் எ கிரேட் லேடி ! என்ன பெருந்தன்மை! என்று அந்தப் பூச்சரத்தை அப்படியே சாமி படத்தில் அலங்காரம் செய்து அவளுக்காக வேண்டிக் கொண்டாள். மனிதாபிமானம் சாகாமல் இருப்பதால்தான் நாம் மானிடராக திகழ்கிறோம் இது உண்மை சம்பவம் அஸ்ட்ரோ வெ.பழனியப்பன்.....!- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
TAMIL IMAGES (YESTER YEAR)தமிழ் · Rejoindre Paravasam Nayagan · · நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி எம்ஜிஆரை அழைத்து வர, எம்ஜிஆர் நாகேஷின் கையை பிடித்து அழைத்து வரும் காட்சிதான் இது. பின்னால் வரும் நாகேஷ், அப்போது செயற்குழு உறுப்பினராக இருந்தார். அருகில் நடந்து வருபவர் முத்துராமன்......!- கொஞ்சம் சிரிக்க ....
- குட்டிக் கதைகள்.
- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மன்மதலீலையை வென்றார் உண்டோ......... ( பாகவதர் & t .r ராஜகுமாரி).......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : பாக்காத என்ன பாக்காத குத்தும் பார்வையால என்ன பாக்காத போகாத தள்ளிப் போகாத என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத ஆண் : கொடுத்தத திருப்பி நீ கேட்க காதலும் கடனுமில்ல கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள நடப்பது கூத்துமில்ல ஆண் : வேணா வேணாணு நான் இருந்தேன் நீதானே என்ன இழுத்து விட்ட போடி போடின்னு நான் துரத்த வம்புல நீதானே மாட்டி விட்ட ஆண் : நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சிப் புட்ட கறுப்பா இருந்த என் இரவ கலரா மாத்திப் புட்ட ஆண் : என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட உள்ள இருந்த என் உசுர வெளிய மிதக்க விட்ட .......! --- பாக்காத என்ன பாக்காத ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.