Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் ·rdoeopsStn072c81a558u406ai89ghuahg1h3a6617 i76f3guumaggg4628 · ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. ‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’. சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’. சித்ரகுப்தன் சிரித்தான். ‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’. ‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’ ‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’ ‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’ ‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’. ‘‘வேறே எப்படி வாங்கறது?’’ ‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’ ‘‘என்ன சொல்றே நீ?’’ ‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’. ‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’ ‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’ பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’ ‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’. ‘‘என்ன உத்தரவு?’’ ‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’. ‘‘அப்புறம்?’’ ‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான். ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும். #நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்......!
  2. நீங்கள் ஒரு உன்னதமான ரசிகன் ஐயா ........... ! 👍
  3. சமந்தாவின் வேண்டுதல் , திரிஷா மற்றும் ஐஸ்வர்யா பற்றி இருக்குமோ . ........! 😂
  4. நீயின்றி நான் இல்லை ......... ! 😍
  5. வணக்கம் வாத்தியார் . .......! இசையமைப்பாளா் : வித்யாசாகர் ஆண் : { நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் } (2) ஆண் : நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன் நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன் பெண் : நீ அலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் ஆண் : நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன் பெண் : நீ கிளை நான் இலை உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன் ஆண் : நீ விழி நான் இமை உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்து இருப்பேன் பெண் : நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் ஆண் : நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன் பெண் : நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன் ஆண் : நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன் பெண் : நீ உடை நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன் ஆண் : நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன் பெண் : நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன் ........! --- நீ காற்று நான் மரம் ---
  6. துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா ........ ! 😍
  7. வணக்கம் வாத்தியார் . .........! பெண் : கலைமகளே உன்னை அழைக்கின்றேன் காவிய சுவையினை அறிகின்றேன் நிலையாய் இசையுடன் இணைந்தவளை நான் பாடுகின்றேன்…… பெண் : நாட்டிய கலையே அபிநயமாகும் நங்கையின் மொழியே கவி நயமாகும் நாட்டிய கலையே அபிநயமாகும் நங்கையின் மொழியே கவி நயமாகும் பெண் : முகிலாட துகிலாட புது கோலங்கள் விழியாட மொழி பாட தேன்முகிலாட துகிலாட புது கோலங்கள் விழியாட மொழி பாட தேன் ராகங்கள் ராகங்கள் பெண் : தாமரை மலரில் வண்டுகள் ஆடும் தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும் தாமரை மலரில் வண்டுகள் ஆடும் தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும் பெண் : மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள் மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள் மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள் மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள் ....... ! --- கலைமகளே உன்னை அழைக்கின்றேன் ---
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் . .......... ! 🌻
  9. அது வேறொண்ணுமில்ல, போகும்பொழுது தாகமாய் இருந்திச்சிது அதுதான் சாரதிக்கு தண்ணி காட்டிட்டு இறங்கிட்டன் ........ ! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.