திருப்பூர் டைலர்கள் சங்கம் ·
Rejoindre
Rajesh Guna · 4 j ·
100 கோடி சம்பளம் வாங்கினாலும் 1000.கோடி சொத்து இருந்தாலும் அவனுக்கும் வெளிய சொல்லமுடியாத வருத்தம் இருக்கும்!.......!
வணக்கம் வாத்தியார்.........!
பெண் : குயில் பாட்டு ஓ
வந்ததென்ன இளமானே
அதை கேட்டு ஓ செல்வதெங்கே
மனம்தானே
பெண் : இன்று வந்த
இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
அன்பு பொங்கவோ
பெண் : குயிலே போ
போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது
என் ராகம்
பெண் : அத்தை மகன்
கொண்டாட பித்து மனம்
திண்டாட அன்பை எண்ணி
நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ
பெண் : புத்தம் புது செண்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி
கொடுப்பேன் ஓஹோ
பெண் : மன்னவனும்
போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ
மெத்தை விரிப்பேன்
பெண் : உத்தரவு போடும்
நேரமே முத்து நகை
பெட்டகத்தை முந்தி
திறப்பேன்
பெண் : மௌனம்
போனதின்று புது
கீதம் பாடுதே வாழும்
ஆசையோடு அது
வாசல் தேடுதே
பெண் : காலம் இங்கு
கூண்டாக வந்த இன்பம்
வேம்பாக இன்று வரை
எண்ணி இருந்தேன் ஓஹோ
பெண் : பிள்ளை தந்த
ராசாவின் வெள்ளை
மனம் பாராமல் தள்ளி
வைத்து தள்ளி இருந்தேன்
ஓஹோ
பெண் : என் வயிற்றில்
ஆடும் தாமரை கை
அசைக்க கால் அசைக்க
காத்து வளர்ப்பேன் கற்பகத்து
போா்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும்என்று சேர்த்து முடிப்பேன் .......!
--- குயில் பாட்டு ---
அ . முத்துலிங்கத்தின் கதைகள் அருமையானவை.......நான் பிரயாணங்களின்போது அவரது "திகடசக்கரம்" என்னும் கதைப் புத்தகத்தை கொண்டு செல்வது வளமை......அதிலுள்ள அத்தனை கதைகளையும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசிக்கலாம்......! 👍
வணக்கம் வாத்தியார்.........!
பெண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
ஆண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
ஆண் : காலைத் தழுவி நிக்கும்
கனகமணிக் கொலுசு யம்மா
நானாக மாற இப்போ
நெனைக்குதம்மா மனசு
பெண் : உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு ஐயா
ஒன்னும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு
ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான் நல்ல கத தான்
பெண் : தோல தொட்டு ஆள ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு
சம்மதத்தக் கூற
ஆண் : சந்தனங்கரச்சுப்
பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு
பெண் : மாமரத்து கீழே நின்னு
மங்கையவ பாட
அந்த மங்கை குரலில்
மனம் மயங்கியது யாரு
ஆண் : பூமரத்துக் கீழிருந்து
பொண்ணூ அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து
புலம்பியது யாரு
பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும்
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்
ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா
கூட ஒரு மால
வாங்கி வரும் வேள பொண்ணு
வாசமுள்ள சோல
பெண் : தாலிய முடிக்கும்
வேளைய நெனச்சு
தேடுது மனசு
பாடுது வயசு…......!
--- மாங்குயிலே பூங்குயிலே ---
தாவர பட்சிணிகளான ஆடு,மாடு,மான் மரை எல்லாம் கொழுப்பில்லாத உணவுகள்தானே உண்கின்றன......ஆனால் அவைகளில் எவ்வளவு கொழுப்பு இருக்கு ........இதுக்குப்போய் ஜஸ்ட்டினை எதுக்கு டிஸ்டர்ப் பண்ணுறீங்கள்......! 😂