suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குட்டிக் கதைகள்.
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·tedrspoSnolf0u 1hi33l4aa5e àilha7l,clg8u1ahH8270l1t:fr1013ma · ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு வந்தான். ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது. நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர். கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை. அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க, அவர்கள் வேண்டாம் என்றனர். அவரும் விடாமல்,”நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள். நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது. சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம். ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,”என்றார். உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர். ஹெலிகாப்டர் இயக்குபவர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார். குட்டிக் கரணம் போட்டார். வேகமாக இயக்கினார். ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் அவர் அந்தக் கஞ்சனிடம், ”எப்படிங்க, நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?” என்று வியப்புடன் கேட்டார். அந்தக் கஞ்சனும் பெருமையாக, ”எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் சமாளித்து விட்டேன்,” என்றான். அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க, கஞ்சன் சொன்னான், ”என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.”.......! Voir la traduction- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேனடி மீனடி மானடி நீயடி .......... தேவிகா & கல்யாண்குமார் ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ ஆண் : சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ பெண் : கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ ஆண் : கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே ஆண் : பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன பெண் : கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய் கதையொண்ணு சொன்னதென்ன ஆண் : கை வளையோ நான் வளைக்க நீ வருவாய் நான் ரசிக்க பெண் : கன்னத்தில் செந்தூரக் கோலமிட கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா பெண் : இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா மகாராசன் தேகத்தில ஆண் : மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்தில பெண் : உன் மடி மேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்க ஆண் : காவேரி ஆத்துக்கு கல்லில் அண கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண நான் போடவா .........! --- மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழில் மாடியில் இருந்து குதித்த பாடசாலை மாணவி!
அந்த மாணவி கொஞ்சம் அவசரப்பட்டு விட்டாற்போல் இருக்கிறது ......... இதற்காக அவரை ஒதுக்கி வைத்த மாணவிகள் தான் வெட்கப்பட வேண்டும் . .........!- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
டின்னருக்கு ப்ரெஷா உணவு தயார் ........! 🙂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
கண்களின் வார்த்தைகள் புரியாதோ . .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பாடகி : பவதாரணி பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : இளையராஜா....! ஆண் : ஒளியிலே தொிவது தேவதையா ஒளியிலே தொிவது தேவதையா உயிாிலே கலந்தது நீ இல்லையா இது நெசமா நெசம் இல்லையா நினைவுக்கு தொியலையா கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா பெண் : சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடப்பது என்னென்ன என்ன எண்ணியும் புாியவில்லையே நடந்தது என்னென்ன ஆண் : கோவில் மணியை யாரு அடிக்கிறா தூங்கா விளக்க யாரு ஏத்துறா ஒரு போதும் அணையாம நின்று ஒளிரனும் ஆண் : புத்தம் புதியதோா் பொண்ணு சிலை ஒன்னு குளிக்குது மஞ்சளிலே பூவ போல ஓா் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே பெண் : அறியா வயசு கேள்வி எழுப்புது நடந்தா தொியும் எழுதி வச்சது எழுதியதை படிச்சாலும் எதுவும் புாியல ........! --- ஒளியிலே தொிவது தேவதையா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணுக்குள்ளே ஒன்னிருக்கு ............ ராகினி நாட்டியம் அருமை . ........! 😍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மலரும் நினைவுகள் ..
- இரசித்த.... புகைப்படங்கள்.
- விமர்சனம் : இட்லி கடை!
விரசங்கள் இல்லாத நல்ல படம் . .......! 😀- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையா என்றும் நீங்கள் நலமுடன் வாழ்வீர்கள் .......இந்தத் துன்பமெல்லாம் கடந்து போய்விடும் ........ மனதை பலமாக வைத்திருக்கவும் . ........!- சமையல் செய்முறைகள் சில
கோழி கறிக் குழம்பு . ........! 😃- இரசித்த.... புகைப்படங்கள்.
இரை ..... எது அல்லது எது .........! 😇- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கிருத , திரேதா , துவாபர, கலி ஆகிய சதுர் (4) யுகங்களில் மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் .........! 🙏- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கடலில் விழுந்ததோர் காக்கை ......... t .r மகாலிங்கம் .........! 😘Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.