Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் . ..........! பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல செவ்வரளி மொட்டப் போல வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள வச்சிக்கவா ..ஹே…வச்சிக்கவா பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல போக்கிரிங்க பல் ஒடச்சி பொரிக்கிகள மூக்குடச்சி வெற்றிகள கண்டவனே என் மனச கொண்டவனே வச்சிக்கவா …வச்சிக்கவா பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் என்ன கத வேணும் சொல்லி தருவேன் எந்த வழி வேணும் அள்ளி தருவேன் ஆண் : பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல வேண்டியதை நீ கேளம்மா பெண் : பொட்டுவச்ச மானு உன்ன தொட்டுக்கிட்டேன் நானு நாளு இது திருநாள் அய்யா ஆண் : பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி வச்சிக்கவா …வச்சிக்கவா ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா செங்கரும்புச் சாற கொண்டு வரவா சித்தெறும்பு போல ஊர வரவா பெண் : தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு தங்கு தட யேதுமில்ல ஆண் : வெட்டி வெட்டிப் பேச ஏ..கொட்டுதடி ஆச நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல பெண் : கைராசி முகராசி எல்லாமே உன் ராசி உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி வச்சிக்கவா …வச்சிக்கவா ......! --- வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---
  2. குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் ........! 😍
  3. பூசணிக்காயில் ஒரு அருமையான உணவு ..........! 😂
  4. உலக இந்துமத மகா சபை · Kulenthiran Uthayakumar ·porontsdSe0896e:3t2cl5099c368b1l71uc t2o1ra9 ii,t3mmh1ml8ot8 · 1.தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார். "மகளே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... எல்லோரும் சாப்பிடுவோம் என்றார். அவருடைய மகள் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். 2.தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!". சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர். 3.வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர். திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார். "வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?". மகள் சொன்னாள். 4.தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். " நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், 5.உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்? -படித்ததில் பிடித்தது.........!
  5. இரவு 10:00 மணிக்குமேல் சாப்பிடாதே, தண்ணி குடிக்காதே ........நாளை காலை 8:00 மணிக்கு அறுவை சிகிச்சை உண்டு .......! 🙂
  6. Bolavip Soccer · ROBERTO CARLOS, RONALDINHO, CAFÚ, RONALDO AND DIDA 🤯"
  7. Divya Singh · Ms Dhoni Amazing Reation When Pak captain Fatima Sana Touch Feet and hug Smriti Mandhana after india win in worldcup 😮" ......!
  8. வெள்ளை கமலத்திலே ......... பாடியவர் .....சூலமங்கலம் ராஜலட்சுமி, பாடல் நடிப்பு ஷீலா .........நாட்டியம் ? பெயர் மறந்து விட்டது .......! 😍
  9. வணக்கம் வாத்தியார் . ........! பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும் மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன் எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன் பெண் : உன்னால ஊருங்க இப்போ எல்லெண்ணமே மாறுதே பார் சொல்லாம வானமும் பெய்யுதே வெள்ளெலாமா கூடுது பார் பெண் : பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும் தூங்காத தூக்கத்த நீ தூங்கணும் ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும் நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும் குழு : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே .........! --- கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே ---
  10. உண்மை விசித்திரமானது .........! 😂
  11. யாராவது இப் போட்டிகள் பார்க்கும் லிங்கை இணைத்து விடுவீர்களா ....... இதுவரை நான் ஒரு விளையாட்டும் பார்க்கவில்லை ..........! 😀
  12. ஒரு மாறுதலுக்காக நடிப்புலக மேதைகளுடன் . ......! 😂
  13. வணக்கம் வாத்தியார் ......! பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூஜைக்கேத்த பூவிது….. நேத்துத்தான பூத்தது…. பூத்தது யாரத பாத்தது…… ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது….ஹோய்…. ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம் ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம் பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம் கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம் ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான மல்லு வேட்டி இழுக்குது மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது……. பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி வெறும் வாய மெல்ல தோதாக யாருமில்ல தூது சொல்ல ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏன்டி மாத்துற கால நேரம் கூடிப் போச்சு மாலை வந்து மாத்துறேன்……..! --- பூஜைக்கேத்த பூவிது ---
  14. ஞாயிறு ...... இன்று ஒரு சுகமான ஒய்வு .......! 😃
  15. எனது பெறாமகன் ஒருவர் கொஞ்சம் கடுமையான சுவீனத்தால் ஆஸ்பத்திரியில் இருப்பதால் அங்கும் இங்கும் ஓடித்திரியவே நேரம் போய் விடுகின்றது பையா .......அதுதான் அதிகம் இங்கு மினக்கட முடியவில்லை . ....... பார்க்கலாம் .......! 🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.