Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பொண்ணை விரும்பும் பூமியிலே ....... ! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது ஆண் : நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே ஆண் : தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம் பெண் : என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம் ஆண் : என்னாகிறேன் என்று ஏதாகிறேன் பெண் : எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன் ஆண் : எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது அது பறந்தோடுது வானிலே பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது ஆண் : மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மழையிலே அது மழையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே பெண் : வைரம் போல பெண்ணின் மனது உலகிலே அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே ஆண் : கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி பெண் : என் பாதையில் இன்று உன் காலடி ஆண் : நேற்று நான் பாா்ப்பதும் இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம் எதிா் பாா்ப்பதும் ஏனடி ......... ! --- யாா் இந்த சாலை ஓரம் ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
தாயைத் தேடும் நெஞ்சங்கள் ....... ! 😀
-
களைத்த மனசு களிப்புற ......!
மெர்சிக்கும் பிள்ளைகளும் ஒரு மனைவியும் உண்டு . ....... மற்றது அவர்களின் பிள்ளைகளா தெரியவில்லை . ........!
-
களைத்த மனசு களிப்புற ......!
- கொஞ்சம் ரசிக்க
- குட்டிக் கதைகள்.
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·Srtodoepsn2a03c1g45576f m2t21th0656mc6t6fuc6g996ti8i4u9h862a · என்றோ படித்தது, இன்றும் நினைவில் நிற்கிறது ஒரு துறவி. அவருக்கு 5, 6 சீடர்கள். ஒருநாள், அவர்களில் ஒருவன் தன் குருவுக்கு முன்னால் வந்து நிற்கிறான். இனி, கேள்வி-பதில் பாணியில், அவர்களுக்குள் உரையாடல் தொடர்கிறது. 'என்ன வேண்டும் உனக்கு?' 'அது, குருவே! அந்த . . . இருக்கிறானே, அவன் . . .' 'நிறுத்து, நிறுத்து. நீ சொல்லப் போகும் சேதி நல்லதா, கெட்டதா?' 'குருவே, அது நல்லது இல்லை குருவே. அதைச் சொல்லத் தான் . . .' 'ஓஹோ, கெட்ட செய்தியா? இருக்கட்டும், இருக்கட்டும். அது உனக்கு எப்படித் தெரிய வந்தது? நீயே நேரில் பார்த்தாயோ?' 'இல்லை, குருவே. எனக்குத் தெரிந்த 2, 3 பேர் சொன்னார்கள்'. 'அதன் உண்மைத் தன்மையை விசாரித்து அறிந்தாயோ?' 'இல்லை, குருவே'. 'சரி, அது போகட்டும். அந்தச் சேதியை நான் தெரிந்து கொள்வதால், எனக்கு ஏதாவது நன்மை இருக்கிறதா?' 'அப்படிச் சொல்ல முடியாது, குருவே. ஆனாலும், உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிய வேண்டும் என்று தான் . . .' 'அப்படி ஆனால் சரி. இந்தச் சேதியை என்னிடம் சொல்வதால், உனக்கு ஏதாவது பயன் உண்டோ?' 'அது எப்படிச் சொல்ல முடியும், குருவே?'. 'சரி. இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேள்'. 'நீ என்னிடம் சொல்ல வந்தது நல்ல சேதி இல்லை. அது வேறு யாரோ சொல்லித் தான் உனக்கே தெரிய வந்தது. அதன் உண்மைத் தன்மையை நீ தீர விசாரித்து அறிந்திலாய். அதை நான் தெரிந்து கொள்வதால், எனக்கு எந்த நன்மையும் இல்லை. என்னிடம் சொல்லி, உனக்கும் பயன் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை'. 'ஆகையால், நீ என்னிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம். போய், உன்னுடைய வேலையைப் பார்'. குருவின் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த சீடன், தலை குனிந்தவாறே திரும்பிப் போகிறான். இந்தக் கதையால், நமக்கு விளங்கும் நீதி என்ன? 1. கெட்ட சேதியை வீணாகப் பரப்பலாகாது. 2. ஒரு சேதியின் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல், அதை இன்னொருவரிடம் சொல்லுவது பிழை. 3. சொல்பவன், கேட்பவன் இருவருக்குமே உதவாத ஒன்றைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இது தான் தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை நோக்கம்; அதி உன்னத நோக்கம்........ ! Voir la traduction- மலரும் நினைவுகள் ..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எனக்கொரு காதலி இருக்கின்றாள் ....... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ ஹோ……ஓ……கோயில் தீபம் மாறியாதை நீ அறிவாயோ ஆண் : ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ ஹோ….ஓ….ஹோ…..ஹோஹோஹஓஹோ…. ஹோ…..ஹோஹஓஹோ…...... ! --- யார் அந்த நிலவு ---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!
படங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி . ..........! 🙏- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
- சிரிக்க மட்டும் வாங்க
- மலரும் நினைவுகள் ..
- குட்டிக் கதைகள்.
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 Dharma Lingam ·rpootSesdna32fl490 6c987515tfig3317h279916hgg9lmaht8tm711fmf · ஜட்ஜ் : எதற்காக விவாகரத்து கேட்கிறாய் ? விண்ணப்பதாரர் : ஐயா.. என் மனைவி என்னை தினமும், பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.. வெங்காயம் வெட்டச் சொல்கிறாள். கடைக்குப் போகச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது அதனால் தான் கேட்கிறேன், விவாகரத்து தாருங்கள். ஜட்ஜ் : இதெல்லாம் ஒரு காரணமாக ஏற்றுக் கொள்ளவே முடியாது.. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால், தோல் தன்னால் வரப் போகிறது. அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிட்ஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம், அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. பத்து பாத்திரத்தையெல்லாம், பத்து நிமிஷம் தண்ணீரில் ஊற வைத்து, விம் பாரால தேய்ச்சா சரியாப் போயிடுது. அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா, எப்படி பட்ட தீச்சல் கடாயா இருந்தாலும் பளிச்சுண்ணு ஆயிடும். அது மட்டுமில்ல துணியை சர்ப்புல ஊற வைக்கறதுக்கு முன்னாடி நல்ல தண்ணியில ஒரு தடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்புல ஊற வைச்சி மிஷின்ல போட்டா, துணி தும்பப்பூ மாதிரி இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கு எல்லாம் டைவர்ஸ் தர முடியாது புரிஞ்சுதா.. விண்ணப்பதாரர் : ஐயா நல்லா புரிஞ்சதுங்க... ஜட்ஜ் : என்ன புரிஞ்சது ? விண்ணப்பதாரர் : எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயத்தோட விட்டுட்டா, ஆனா, அங்க பாத்திரமும் தேய்ச்சி, துணியும் தொவைக்கிறீங்கன்னு ......... !- இனித்திடும் இனிய தமிழே....!
- ஒரு சோறு
வழமைபோல் உங்களின் பாணியில் கதை நன்றாகவே இருக்கின்றது . ........ ! வீட்டின் விலையை சொன்னாலும் பரவாயில்லை , உங்களின் வயதை மட்டும் ....ம்கூம் ......... ! 😀- இரசித்த.... புகைப்படங்கள்.
பார்வை ஒன்றே போதுமே ......... காதல் செய்யும் போழ்தினிலும் காவல் செய்யத் தவறுவதில்லை .........! 😍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் ரசிக்க