Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடையா இது நடையா ....... ! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! பெண் : தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே ஆண் : நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன் பெண் : நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன் ஆண் : நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிறேன் பெண் : நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன் ஆண் : ஹோ கடிவாளம் இல்லாத காற்றாக நான் மாற வேண்டாமா வேண்டாமா பெண் : கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேற வேண்டாமா வேண்டாமா ஆண் : கை கோர்க்கும் போதெல்லாம் கை ரேகை தேயட்டும் முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும் பெண் : பகலெல்லாம் இரவாகி போனாலென்ன இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன ஆண் : நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன ஆண் : சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும் தருவாயா தருவாயா பெண் : கண் என்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள் வருவாயா வருவாயா ஆண் : விழுந்தாழும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன் எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன் பெண் : மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன் பிறந்தாலும் உனையே தான் மீண்டும் சேர்வேன் ஆண் : இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன் .......... ! --- தவமின்றி கிடைத்த வரமே ---
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
அவர் தம் மக்களுக்கு எல்லாம் செய்தார் . ........... தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் .......... நினைவில் வைத்திருப்பதற்கு .......! 😒
-
பாகிஸ்தானில் பெருநகர வீதியில் திடீரென புகுந்த சிங்கம் தாக்கி தாய், 3 குழந்தைகள் காயம்
இதில் என்ன அதிசயம் .......... இங்கும் வீடு , பணம் , நகை , கார் எல்லாம் குடுத்து சிங்கங்களை கட்டி வைத்திருப்பது உங்களின் கவனத்துக்கு வரவில்லைப் போலும் ....... ! 😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி நில்மினி ......... ! 💐
-
சிலாபம் கடலில் தத்தளித்த 04 இந்திய மீனவர்கள் மீட்பு
அப்படியே பத்திரமாக அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து விட வேண்டும் . .......... நல்ல செயல் . ......... ! 👍
-
இனித்திடும் இனிய தமிழே....!
நீ தரும் தண்டனை எது தெரியுமா ........ ! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கே . பி .சுந்தராம்பாள் ......... எமிருசிரா இராமா எமி ருசிரா ....... மோகனம் .........! 🙏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : மின்சாரம் என் மீது பாய்கின்றதே பெண் : உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே ஆண் : உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே பெண் : உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன் உதடுகள் வேர்க்கும்வரை உண்மையில் நானும் யோக்கியன்தானடி உன்னைப் பார்க்கும்வரை ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே பெண் : என்னைவிட இந்த உலகிலே உன்னை மிகமிக விரும்பினேன் ஆண் : உந்தன் அன்பு தரும் சுகத்தினால் இன்னும் உயிருடன் இருக்கிறேன் பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும் என்று கண்டேன் அன்பே நீ பக்கம் வந்தால் புத்திக்கு ஓய்வு தந்தேன் ஆண் : பெண் என்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன் உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன் ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே பெண் : மெல்ல மெல்ல எந்தன் உயிரினை மென்று தின்று இன்று சிரிக்கிறாய் ஆண் : கொள்ளை அடித்தது நீயடி என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய் பெண் : ஆஹாஹா பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன் இம்சைக்கு இன்னொரு பேர் காதல்தான் என்று கண்டேன் ஆண் : அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன் ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன் ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே ஓ காதல் ஸியே காதல் ஸியே.......... ! --- மின்சாரம் என் மீது பாய்கின்றதே ---
-
அமெரிக்க மூத்திரம் - தேவ அபிரா
மனித இனம் ஒருபோதும் திருந்தப் போவதில்லை . ........ முன்னாளில் தாம் பட்ட துன்பங்களை மறந்து அதே கூத்தை இந்நாளில் வரிந்து கட்டிக்கொண்டு செய்கின்றார்கள் .......... ! பகிர்வுக்கு நன்றி நிழலி ........ !
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னை அறியாமலே ....... ! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ ஹோ ……. ஆண் : அடடா என்ன அழகு என்னை அழகாய் கடத்தும் அழகு அழித்தே நொறுக்கும் அழகு பிழைப்பேனா தெரியல ஆண் : கண்கள் நிலவின் அழகு அவள் கன்னம் வெயிலின் அழகு கூந்தல் மழையின் அழகு தொலைந்தேனே கிடைக்கல ஆண் : சிரிக்கிறாளோ கொஞ்சம் சிதைகிறேன் நடக்கிறாளோ பின்னால் அலைகிறேன் தெரிந்துமே ஹோ ஐயோ தொலைகிறேன் காதலின் கைகளில் விழுகிறேன் ஆண் : எதையோ சொல்ல வார்த்தை ஒன்று நான் கோர்க்கிறேன் எதிரே உன்னை பார்த்த உடனே ஏன் வேர்க்கிறேன் ஆண் : பெண்ணே உன் பார்வையாலே அலை பாய்கிறேனே ஆஹா இந்த நேரம் நானும் குடை சாய்கிறேன் ஆண் : காதோரமாய் ஊஞ்சல் கொடு காதோரமாய் ஊஞ்சல் கொடு பெண்ணே உன் கம்மல் போல் நான் ஆடுவேன் கால் ஓரமாய் சிறையில் இடு பெண்ணே உன் கொலுசாக நான் மாறுவேன் ........... ! --- அடடா என்ன அழகு ---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அவர் சரியான இடத்தில்தான் கடை போட்டிருக்கிறார் ........ கால்நடைகளை வாங்க அங்கு இங்கு அலையத் தேவையில்லை ......... ! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நீரோடும் வைகையிலே ....... ! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே பெண் : நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே ஆண் : தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே பெண் : தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெண் : மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை ஆண் : வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை ஆண் : { நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே } (2) ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ பெண் : குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை ஆண் : துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே உன் தோள்களில் இங்கே பெண் : உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா ஆண் : உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ ........ ! --- நீரோடும் வைகையிலே ---
-
வணக்கம்
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!
-
அமெரிக்காவில் அகோர வெய்யில்.
எனக்கு இந்தப் பிரச்சினை இல்லை ......... ஏ .சி எப்போதும் வீட்டுக்குள்ளேயே உலவிக் கொண்டிருப்பதால் எங்கு திரும்பினாலும் ஏசி தான் , எப்போதும் ஏசிக்குள் தான் வாழ்க்கை ......... ! ☹️
-
சிரிக்க மட்டும் வாங்க
அட ........ குடைக்கம்பியில் பல உபயோகம் உண்டு ......... கொண்டையில் பூ சொருகலாம் ....... அவசரத்துக்கு பூட்டுகளைக் கூட திறக்கலாம் ........ இங்கால எடுத்து அங்கால வைக்கிறதைவிட வீட்டில கொண்டுபோய் வைத்திருந்தால் தொடர்ந்து உபயோகப்படும் ........ பாவம் . ..... ஜப்பானியர்களுக்குத் தெரியாது போல ........ ! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
காட்டில் உலவும் கம்பீரம் ........... ! 😂- அமெரிக்காவில் அகோர வெய்யில்.
அவர் செயற்கை மழைக்கு யூரோப்பில் உலாவும் மேகங்களைத்தான் தள்ளிக்கொண்டு போவார் ...... நீங்கள் ஒரு ஐடியாவும் குடுக்காமல் "கம் " என்று இருக்கவும் . ......... மனுசன் நோபல் பரிசுக்கு வேற அலையுது . .......! ☹️- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில் ஆண் : இளமா மயில் பெண் : அருகாமையில் ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்ல வில்லையோ ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே ஆண் : இரு தோளிலும் மணமாலைகள் பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ ......... ! --- என் கண்மணி உன் காதலி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அடடா என்ன அழகு ....... ! 😍- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.