Everything posted by suvy
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- அதிசயக்குதிரை
QPark · Suivre ooetSdsnrp9242 amra7u02s8fa9130m19300115967t2thgit82, 389cf: · Australia testing out glow-in-the-dark roads ........! 😳"- இரசித்த.... புகைப்படங்கள்.
- 200 ரூபாவுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்
மிகவும் நல்ல விடயம் . ........பாராட்டுக்கள் .........! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உலகம் பிறந்தது எனக்காக .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! குழு : பட்டு முகத்து சுட்டி பெண்ணை கட்டி அணைக்கும் இந்த கைகள் குழு : வட்டம் அடிக்கும் வண்டு கண்கள் பித்தம் அனைத்தும் இன்ப கதைகள் பெண் : { துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை } (2) அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை பெண் : { மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி } (2) { நீராட ஓடிவா } (2) பெண் : { வேல் ஆடும் பார்வை தாளாத போது } (2) { நோகாமல் ஆடவா } (2) ஆண் : { தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை } (2) { நானாக அள்ளவா } (2) ஆண் : { தீராத தாகம் பாடாத ராகம் } (2) { நாளெல்லாம் சொல்லவா } (2) பெண் : காணாத கோலம் நீ காணும் நேரம் { வாய் பேச தோன்றுமா } (2) ஆண் : ஆணோடு பெண்மை ஆறாகும் போது { வேர் இன்பம் வேண்டுமா } (2) ........! ---துள்ளுவதோ இளமை ---- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
நல்ல நியாயமாய் இருக்கு , அதுக்கு கொம்பனி அனுமதிக்க வேண்டுமே .......!- இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
நானும் பார்த்தேன் . ........... சிலருக்கு அது ஒரு ஒவ்வாமை போன்ற செயற்பாடு . ........ சிலர் அப்பப்ப பெட்றோல் ராங்க் மூடியைத் திறந்து மனப்பார்கள் ......... சிலர் தலைமுடியை மோந்து பாப்பினம் ........ இப்படி பல சுபாவங்கள் உண்டு ..........! 😁 அதுவும் அந்த வேலை அலுப்பில் வாற மனிதனை நிம்மதியாய் படுக்க விடாமல் தென்னை , பனை மாதிரி படு என்பது கொஞ்சம் ஓவர் ........!- யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
மண்டபத்துக்கு பின்னால் இருந்த தென்னைகள் முட்டியுடன் பாறி விழுந்ததில் அதிர்வுகள் ஏற்பட்டிருக்கும் ......... ! 😂- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை ........... எல்லாப் புகழும் அந்த வீரனுக்கே ........! 😂- பெண் நோயாளிகளை படம்பிடித்த அறுவை சிகிச்சை நிபுணர் கைது - ஜேர்மனியில் சம்பவம்
ஒருவேளை அறுவை அறுக்கிறதுக்கு x - ray எடுத்ததை தப்பாகப் புரிந்து விட்டார்களோ ...........! 😂- 10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்
" முடி இருக்கு அள்ளி முடியுறார்" நன்றாகப் பெற்று எடுக்கட்டும், நலமுடன் வாழட்டும் ........! 😁- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி யாயினி ............!- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே பெண் : பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய் பெண் : எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு மீனாட்சிக் குங்குமத்த.நெத்தியில சூடச் சொல்லு பெண் : சொன்னத நானும் கேக்குறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு ஆண் : அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு பெண் : மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துதென்னையே புது பூவா வெடிச்ச பெண்ணையே ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சு வில்லு வண்டி செஞ்சி தாரேன் வண்டியில வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன் பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சு பல்லக்கொன்னு செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன் ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி ஆண் : ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன் புதுபாட்டா படிச்சி தருவேன் ........! --- ஆலப்போல் வேலப் போல் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி ........! 😘- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வாத்தியார் நானும் பக்கத்திலதான் நிக்கிறன் பார்க்கேல்லையோ ......... இனியும் நிப்பேனோ தெரியாது, இப்பவே எனக்கும் ஒரு வாழ்த்து சொல்லுறது ...........! 😂- பம்பாய் மிட்டாசு...
ஜவ்வு மிட்டாய் என்றும் சொல்வார்கள் . ......... அவருடைய துணி அழுக்கு என்ன அழுக்கு ........ மண் விளையாடின கையில மணிக்கூடு செய்து கட்டி விடுவார் ..... அது எல்லாம் தெரியாது , பொடியலுடன் சேர்ந்து அதை ஆளுக்கொரு துண்டாய் பிச்சு பிச்சு சாப்பிடுறதிலதான் முழுக் கவனமும் இருக்கும் . ........! 😇- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பையா உங்களுக்கு எதிராக வாக்களித்த அண்ணனின் நிலமை எப்படி இருக்கு ........!- இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’
அரியவகைப் பறவைகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பது மக்களின் கடமை .......... முக்கியமாக அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் . .......அவைகள் வாழ்ந்து கொள்ளும் ..........! 😁Important Information
By using this site, you agree to our Terms of Use.
- அதிசயக்குதிரை
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.