Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
- களைத்த மனசு களிப்புற ......!
- தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
நானும் இதை வாசித்ததும் அதைத்தான் நினைத்தேன் . ........ "கண்ணை விற்று ஓவியம் வாங்கியதுபோல் " காஞ்சனாவின் நிலைமை . ............! 😇- கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானம்
ஏன் உங்களின் தீர்மானத்தை அணைத்து மாவட்டங்களுக்குமாய் விஸ்தரிக்கக் கூடாது ........ ! 😁- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
முதல் , இரண்டாவது , மூன்றாவதாக மூவருக்கும் வாழ்த்துக்கள் ..........! பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் ............! போட்டியை சிரத்தையுடன் திறம்பட நடாத்திய கிருபனுக்கு ஒரு சல்யூட் .......! எல்லோரும் சேர்ந்து குலாவி கும்மியடிக்க வழியமைத்துக் குடுத்த யாழ் நிர்வாகத்துக்கு நன்றிகள் பல ..........! தொடற்சியாக திரியை கலகலப்பாக்கிக் வந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் .........! பழையபடி கலகலப்பான கருத்துக்களுடன் வந்த கு . சா . கண்டதும் மகிழ்ச்சி ..........! மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம் . .........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி ஆண் : காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனி தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின் எந்த துளி மழைத் துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன் தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி பெண் : சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது பெண் : என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது பெண் : இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி… பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி ஆண் : அழகியே உனை போலவே அதிசயம் இல்லையே அஞ்சலி பேரைச் சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே ஆண் : கார்த்திகை மாதம் போனால் கடும் மழை இல்லையே கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே ஆண் : நீயென்ன நிலவோடு பிறந்தவளா… பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா… அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி….....! --- அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மூடுபனி குளிரெடுத்து ............ எம் . ஜி .ஆர் . ......... பைங்கிளி சரோ .......! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
100 நாள் வேலைத்திட்டத்திற்காக காத்திருக்கும் தொழிலாளர்கள் . .......... ! 😂- நாய் என்ற அமைச்சர் || அர்ச்சுனா பதிலடி!
இது ஒரு "நகைமுரண் " வசனம் (பூசுவதும் வெண்ணீறு போன்ற ) satan .......... அவருக்கு இரண்டும் நன்றாகவே தெரிந்திருக்கிறது . .........! ஒரு பார்லிமெண்டுக்குள் மைக்கை உடைத்து , கதிரை மேசைகளைத் தூக்கி எறிந்து சண்டை பிடிப்பதெல்லாம் வழமையாய் நடப்பதுதான் ......... சென்ற அரசாங்கங்களில் அது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டிருந்தது ......... அதுக்கு அறிவு கிஞ்சித்தும் தேவையில்லை . ........ஆனால் பெரும்பான்மையானவர்கள் இருக்கும் அவையில் ஒரு தமிழன் எதுவித பயமும் இன்றி, வன்முறையும் இன்றி உன் முதுகெலும்பை தொட்டுப்பார்த்துக்கொள் என்பதெல்லாம் நையாண்டியின் உச்சம் என்று கூட சொல்லலாம் ........ !- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Cricket Anari · Suivre porSdetosniaaf0357m88m5h9: 0f7f1s3fh0i0 af76t31ura5u6l1007,3 · Virat Kohli on India's win over Aus 🗣"- வாழும் போதே கொண்டாடுவோம்.
- அதிசயக்குதிரை
பாருங்கள் அங்கு பொதுமக்களின் கடிகாரங்கள் கூட துல்லியமான நேரம் காட்டுது ..........! 😁- நாய் என்ற அமைச்சர் || அர்ச்சுனா பதிலடி!
நாய் என்றதும் பதிலடியை விடலாம் , ஆனால் அவர் குடுக்கிற புள்ளிவிபரங்கள் மறுக்க முடியாதவையாகத்தானே உள்ளது . ........ ஏதோ தெருவில் நின்று பத்திரிகைக்கு பேட்டி குடுக்கேல்ல .......... பார்லிமெண்டுக்குள் நின்று கர்ச்சிக்கின்றாரே ........ இது போன்று கடந்தகாலங்களில் தமிழ் மந்திரிகள் யாராவது கதைத்திருக்கின்றார்களா எனக்குத் தெரியவில்லை......... தனக்கு குடுத்த நேரத்தையும் ஒரு வினாடி கூட விரயமாக்காமல் பெருமழைபோல் பொழிந்து தள்ளி விட்டார் .......... எல்லாரும் வாங்கோ கணக்கு தெரியாட்டில் படிப்பிக்கிறன் என்று வேறு சொல்கிறார் ......... அர்ச்சுனா என்ன வைத்தியரா , ஆசிரியரா ஒன்றுமே புரியல்ல ..........! வெளியே செய்யும் குழப்படிக் கூத்துகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு நல்ல மந்திரி கிடைத்திருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது . ........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ......! நண்பரே, நீங்கள் இங்கு நலமே , நாங்கள் அங்கு நலமா ........! 😂 பெண் : அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே பெண் : இந்திய பொண்ணு தாங்கோ இத்தாலி கண்ணு தாங்கோ நான் ஒரு மின்னல் தாங்கோ தில் இருந்தா வாங்கோ பெண் : ஹே மேனியே மேக்னட் தாங்கோ வார்த்தையே சாக்லேட் தாங்கோ நான் ஒரு மின்சாரங்கோ தள்ளி நின்னுகோங்கோ பெண் : ரெட் ஒயின் பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான் கோல்டன் ஏஞ்சல் நானே பெண் : ஹா ஆடலாம் டங்கோ டங்கோ அடிக்கலாம் போங்கோ கோங்கோ வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ பெண் : பாடலாம் சாங்கோ சாங்கோ உதடுகள் வீங்கோ வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ வாழ்வோம் இனிமே வாங்கோ பெண் : ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே பெண் : ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ நம் விழி ரெண்டும் விண்டோ மூடி வைப்பதேனோ பெண் : ஓஹோ ஹோ வானவில் பென்டு என்றோ பிறை நிலா வென்டு என்றோ சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ பெண் : நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது ...........! --- அலேக்ரா அலேக்ரா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நாணத்தாலே கண்ணம் மின்ன மின்ன நடக்கும் நாடகம் என்ன ........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
எல்லாவற்றிலும் போட்டி போட்டு முன்னேறும் சீனாக்காரன் இதில போட்டி போடட்டும் பார்ப்பம் .........! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஊ சொல்றியா, ஊகூம் சொல்றியா .......... ! ❤️- பிட்டுக்கு மனம் சுமந்து
சமையல் என்பது ஒரு அருமையான கலைதான் ஆயினும் ஒரு குடும்பத்துக்குள் அனைவரும் திருப்திப் படுமாப் போல சமைக்க யாராலுமே முடியாது ......... இன்றைய நேரம் கிடைக்காத (பிசியாக ) வேலைகள் இருக்கும்போது வீட்டிற்கு வந்து சமைத்து சாப்பிடுவதே பெரிய விஷயம் .........! 😁 கதை நல்லாயிருக்கு . ......... எப்போதும் இப்படியே ஊடலும் கூடலுமாய் நீடூழி வாழுங்கோ .........!- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐயா அந்த முடிவில்லை , சமநிலை போடுவதற்கு எந்தெந்த நாட்களில் மழை பெய்யும் என்பதையும் அறியத்தர முடியுமா .......! 😁Important Information
By using this site, you agree to our Terms of Use.
- களைத்த மனசு களிப்புற ......!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.