Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்றைய நாடுகளின் போர் நிலைமைகளும் அதைப் போட்டவர்களின் மன நிலைமைகளும் ......... முழுக்க வரலாற்றுப் பதிவு . ....... இது இன்றும் வேறு ரூபத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது . ....... ஜப்பானில் நடந்தது போலவே ஈழத்திலும் அமைதிக்காகப் போர் என்று சொல்லி மனிதப் பேரழிவை ஏற்படுத்தினார்கள் ......... ஒருமுறை கேளுங்கள் ........! 😪 அணுகுண்டு தயாரித்தாலும் , அதைப் பாவித்தலும் ......!
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உணவு செய்முறையை ரசிப்போம் !
அருமையான சுவையுடன் நெய் சேர்த்த பருப்புக் கறி ......... பிரஷர் குக்கரில் செய்து பாருங்கள் ..........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறவோ புதுமை நினைவோ இனிமை ..........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும் பெண் : சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும் ஆண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஹோய் பெண் : கட்டுமரத் தோணி போல கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ ஓஒ…..ஓஒ…… பெண் : பட்டுடுக்க தேவையில்ல முத்துமணி ஆசை இல்ல பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஓஒ…..ஓஒ…… ஆண் : பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய் மேல நீ போடு தூங்காத விருந்து பெண் : நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ ஆண் : வெள்ளி அலை தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா ஆ….ஆஅ…..ஆஅ….. ஆண் : மல்லியப்பூ மாலை கட்ட மாலையிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா ஆ….ஆஅ…..ஆஅ….. பெண் : கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து தாளாம நூலானேன் ஆளான நான்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான் ஆண் : தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ பெண் : கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் .........! --- அந்தியில வானம் ---- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
வாகனங்களை மெதுவாக ஓட வைக்கும் தபால்பெட்டி ........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
இலையான் ஒன்று தவளைக்கு முத்தம் கொடுக்கிறது . ..........! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- 110 ஆண்டுகள் ராணியாகவே வாழ்ந்த தெய்வானை
வாழ்க்கை பலருக்கு சாபமாகவும் சிலருக்கு வரமாகவும் அமைந்து விடுகிறது . ....... அது ஆச்சிக்கு வரமாகவே அமைந்தது ஒரு வரமே ..........! 🙏- ராணுவ ரகசியம்
அவர்கள் கடலை எண்ணெய் பாவிப்பதால் அந்த மனம் வருகிறது . ........ அவர்கள் யாழ்பாணத்துக்குள் வந்த அன்று மக்களுக்கு அறிவித்து விட்டு இயக்கம் பின்வாங்கி சென்று விட்டது ......... நல்லூரில் மக்கள் குவியத் தொடங்கி விட்டார்கள் ........ கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான மக்கள் தஞ்சமடைந்திருந்தார்கள் ......... நாங்கள் ஆதீனத்துக்குள் இருந்தோம் . ........ இரவு கடந்து மூன்று, நாலு மணியிருக்கும் எழுந்து பார்த்தால் மக்களை விட அதிகமாக இராணுவம் மக்களுடன் மக்களாக நிக்கிறது . ........ பின் அங்கிருந்து வீடுகளுக்கு செல்ல 3,4 நாட்களாகியது . ........ ! 😇- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- களைத்த மனசு களிப்புற ......!
- இளங்காத்து வீசுதே
மிகவும் தெளிவான விளக்கங்களுடன் அருமையாக இருக்கின்றது . ........ நண்பர் சசிவர்ணத்துக்கு இது மிகவும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் . ........ அவர் இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்வார் .........! 👍 நன்றி நுணா .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே… ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும்… ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற பெண் : வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது பெண் : கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க பெண் : அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது… அதில் நாயகன் பேரெழுது ........! --- மாலையில் யாரோ மனதோடு பேச ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பேசுவது கிளியா .......! 😍- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உஷ் ......... சும்மா இருங்கோ . ..........நாங்களே அவரைப் பார்த்துத்தான் ஆறுதல் அடைகிறோம் .......! வாழ்த்துக்கள் முதல்வர் புலவர் அவர்களே ......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
பிசிறில்லாத லாண்டிங் .......! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உணவு செய்முறையை ரசிப்போம் !