Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்

Everything posted by suvy

  1. நான் மேசைக் கணணியில் இருந்துதான் எழுதுவது ....... எங்காவது சென்றால் லேப்டாப்பில் எழுதுவது , கைபேசியில் ம்கூம் சுத்தம் . .......! 😂
  2. அவருக்கு ஆயுள் கெட்டி .......... நன்றாக வாழட்டும் மனிதர் . ......! 😁
  3. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் பெண் : உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்..........! --- உயிரே உயிரே ---
  4. தூங்காத கண்ணென்று ஒன்று ...........! 😍
  5. அவருடைய போரிடும் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்னும் பெருமை எமக்குண்டு ..........! நறுக்கென்ற வரிகள் நல்லா இருக்கு . ..........! 👍
  6. LSG என்று பதிவிடுங்கள் . ........... கிருபன் ........! 😁
  7. பத்திரமாக இருக்கவும் . .......... ! 😁
  8. பழமையும் புதுமையும் · Rejoindre மொரீசியஸ் நாட்டு பணத்தில் இப்பொழுதும் தமிழ் வாழ்கின்றது. அது மட்டுமில்லாமல் அப்பணத்தில் தமிழ் இலக்கங்களும் பயன்பாட்டில் உள்ளன. உதாரணத்திற்கு '25' என்பதை தமிழ் இலக்கத்தில் '௨௫'........!
  9. அப்பாடா செம்பாட்டானும் வந்திட்டாக ...........! 😂 தெய்வமே . ....... நானும் பையனின் பதிவைப் பார்த்து அதற்கு எதிரானதையே பதிந்திருக்கிறேன் ......... இம்முறை மட்டும் லக்னோ கப் அடிச்சால் பையன் பழனிக்கு பாத யாத்திரை செல்வார் . .........! 😂
  10. வணக்கம் வாத்தியார் . ............! பெண் : மலா்களே மலா்களே இது என்ன கனவா மலைகளே மலைகளே இது என்ன நினைவா உருகியதே எனதுள்ளம் பெருகியதே விழிவெள்ளம் விண்ணோடும் நீதான் மண்ணோடும் நீதான் கண்ணோடும் நீதான் வா……… பெண் : மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து மாா்பில் ஒளிந்து கொள்ள வா வா….. ஆண் : மாா்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும் கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா பெண் : என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா மலா் சூடும் வயதில் என்னை மறந்து போவதுதான் முறையா ஆண் : நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே உன் பேரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே பெண் : என் சுவாசம் உன் மூச்சில் உன் வாா்த்தை என் பேச்சில் ஆண் : ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா ஆண் : பூவில் நாவிருந்தால் காற்று வாய் திறந்தால் காதல் காதல் என்று பேசும் பெண் : நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால் நம் மேல் கவி எழுதி வீசும் ஆண் : வாழ்வோடு வளா்பிறைதானே வண்ண நிலவே நிலவே வானோடு நீலம் போலே இளைந்து கொண்டது இந்த உறவே பெண் : உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே ஊனோடு உயிரை போல உறைந்து போனதுதான் உறவே ஆண் : மறக்காது உன் ராகம் மாிக்காது என் தேகம் பெண் : உனக்காக உயிா் வாழ்வேன் வா என் வாழ்வே வா .........! --- மலா்களே மலா்களே ---
  11. அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனதிலே . ............! 😍
  12. நான் எழுதியது பகிடியாகத் தோன்றினாலும், சாதாரணமாக மிகவும் உண்மையான விடயங்கள் செம்பாட்டான் . ........ ! 😁
  13. நல்ல மனிதர் . ......... பூரண குணமாகி வரவேண்டும் ........!
  14. அருமையான எழுத்தாளர் . ......... பல இடங்களில் தனது வாழ்க்கையையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்திருக்கிறார் . ........ யோகி ராம்சுரத்குமாரின் பக்தனுமாவார் . ........!
  15. கிழவனை பூலோகத்தில் காணெலாது ஒருவேளை அங்கே கண்டால் வரச்சொல்லுறன் ........... ! 😂 ம் . ......... நல்லாயிருக்கு ........!
  16. Ivoire · Le golfe d'Alaska, le seul endroit où deux océans se rencontrent mais ne se mélangent pas ...........!
  17. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே ...........! 😁
  18. ஒரு மொழியை பரிட்சயமாக்கிக் கொள்ள சில காரணிகள் உள .......... அவையாவன ........! 1) நீங்கள் அரச உத்தியோகத்தர் எனில் இன்ன மொழி எழுத வாசிக்கத் தெரிந்தால் உங்களுக்கு மேலதிக கொடுப்பனவும் பதவி உயர்வும் உண்டு என அறிவிக்க வேண்டும் . ........... ( யாவரும் விழுந்தடித்துப் படிப்பார்கள் ) . 2) கடன் பட்டு வெளிநாட்டுக்கு வரவேண்டும் . .......... (கடனைக் கட்ட தினத்துக்கு 3 / 4 வேலை செய்தலும் அதற்காக அந்தந்த நாட்டு மொழிகளில் பேசுவதற்கு (எழுத வாசிக்க அல்ல ) தேர்ச்சி தானாக வந்துவிடும் ). ........ வேற வழி .........! 3) நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்நாட்டு பெண்ணை சிநேகிதியாக்கிக் கொள்ள வேண்டும் (வயது வித்தியாசத்தை கணக்கில் எடுக்கக் கூடாது .........நீங்கள் என்ன கலியாணமா செய்யப் போறீங்கள் ......இல்லைதானே ) அவளுடன் உணவகங்கள் , சினிமாக்கள், பூங்காக்கள் என்று ஊர் சுற்ற வேண்டும் . ........ இது கொஞ்சம் செலவு கூடியதுதான் ......... ஆயினும் சில நாட்களில் அந்தந்த நாட்டு ஸ்டைலில் அந்த ஊரவனே மெச்சும் அளவு உங்களுக்கு அந்த மொழி கைவசமாகி விடும் . .........! எச்சரிக்கை : பெட்டையோடு சுத்துற ஜோர்ல ஊர் கடனை மறந்திடக் கூடாது . ......... அது வட்டி குட்டி என்று போட்டுக்கொண்டிருக்கும் . ........! 😂
  19. பார்த்தீனியம் அழிக்கமுடியாததொன்றல்ல ஆனால் சிலருக்கு அது இருப்பது அவசியமாய் இருக்கிறது , அதனால் அதுவும் தன்பாட்டுக்கு வளர்ந்து கொண்டிருக்கு .......... ! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.