Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பருவம் போனபாதையிலே என் பார்வையை ஓட விட்டேன் .......! 😍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
புத்தாண்டு வாழ்த்துக்கள் ........ எல்லோரும் கடலுக்கு வாருங்கள், காத்திருக்கிறேன் வரவேற்பதற்கு ........! 😂- வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது
சாதாரண நிகழ்வுகளுக்கும் தேவையில்லாமல் அதிகப்பிரசங்கித்தனமான தலையங்கங்கள் ........! 😁- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- பதியம்
நானும் இப்படி பலவித முயற்சி செய்வதுண்டு . கருவேப்பிலை தடியில் root பவுடர் பூசி , மாங்கொட்டையை பிரித்து விதையை பொலித்தீன் பையில் கட்டி எல்லாம் செய்வதுண்டு .......வரும் நாலு இலை .....அதைத்தொடர்ந்து குளிரும் வந்து விடும் . ...... எப்படிப் பாதுகாத்தாலும் சித்திரை வர அவை மீளா நித்திரையாகி விடும் .......ஆயினும் மனந்தளராமல் மீண்டும் மீண்டும் செய்வதுதான் வளமை . ....... எல்லாம் ஒரு ஆசைதான் ...... கைராசியும் தேவை போல் இருக்கு . .......சரியாக செய்து எடுப்பவர்களுக்கு பாராட்டுக்கள் . .......! 😁- பாரிசில் இலங்கைத் தமிழர்கள்: பிரான்சின் இதயத்தில் குட்டி யாழ்ப்பாணம்
பகிர்வுக்கு நன்றி zuma .......... நன்றாக இருக்கின்றது . ........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : { மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போல அல்லவா மனம் உன்னை பார்க்கும் போதில் எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும் } (2) பெண் : நீயே என் உயிரில் ஆகும் ஒரு புதிய ராகம் தானடா ஏன் ஏன் சிறகு நீள்கிறது பார்க்க தோணுதே ஏனடா ஆண் : பூங்காற்றில் அடி உன் வாசம் அதை தேடி தேடி தொலைந்தேன் நீ மீண்டு வர நான் தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன் பெண் : யாரோ இவன் யாரோ தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட பெண் : யாரோ இவன் யாரோ கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட ஆண் : { ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ } (2) பெண் : நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய் தீயில் கருகிப்போகும் ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய் ஆண் : { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2) பெண் : ஓஹோ ஹோ ஓஹோ நீயும் இனி நானும் நாமாய் சேரும் கோடி இன்பங்கள் கூடனும் பெண் : தேடும் கரை தேடும் அலைபோல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும் ஆண் : { ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ .........! --- மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இதழ் மொட்டு விரிந்திட .........! ஜெமினி & சாவித்திரி ........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- “நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க”
உங்களின் கவிதையில் பொருட் பிழை உண்டு போல் இருக்கிறதே புலவரே . ........! நாட்டுப்புறத்தில் கிணற்றுநீரில் ஒற்றுமை உண்டா புலவரே . .........! 😴 மற்றும்படி கவிதை அருமை தில்லை .......!- மலரும் நினைவுகள் ..
- அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
satan சில நேரங்களில் உங்களின் அறிவு கொழுந்து விட்டு எரியுது .....அது எனக்குப் பிடித்திருக்கு . .....! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா ......... மதுரைவீரன் : எம் . ஜி . ஆர் & பத்மினி .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......! ஆண் : காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் ஆண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் பெண் : மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆண் : வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் பெண் : இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய் ஆண் : மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும் அது தான் நோயின் ஆரம்பம் பெண் : கால்கள் பறித்து கொண்டு சிறகை இரவல் தரும் ஆனால் அதுவே ஆனந்தம் ஆண் : ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே பெண் : இது ஆண் நோயா பெண் நோயா காமன் நோய் தான் என்போமே பெண் : சோற்றை மறுதலித்து விண்மீன் விழுங்க சொல்லும் அன்னம் தண்ணீர் செல்லாது ஆண் : நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும் வேண்டாம் என்றால் கேட்காது பெண் : ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே ஆண் : இந்த நோயின்றி போனாலே வாழ்க்கை சௌக்கியம் ஆகாதே......! --- காலை அரும்பி ---- அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
100% உண்மை . .......!- கரைச்சல் வேண்டும்
கரைச்சலோடு குடைச்சலும் வேண்டும்போல .............! 😁- மலரும் நினைவுகள் ..
அன்பே . .... கல்வியை கலவியாக்குவதிலும் ஒரு இன்பம் உண்டு என்ன ........ திரு பாஞ் அவர்களின் அறிவு இவ்வளவு தூரம் பாயும் என்று நான் நினைக்கவில்லை ........! 😂- அதிசயக்குதிரை
மென்மையான மனங்கள் பாறைகளையும் பிளந்து விடும் வலிமை கொண்டவை .......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பங்குனி போய் சித்திரை வந்தா பத்திரிக்கை வந்திடும் . .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம் ஆண் : நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம்தோறும் என்னை சேரும் கண்மணி ஆண் : பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி பெண் : { காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் } (2) ஆண் : நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே பெண் : நீ இன்றி ஏது பூ வைத்த மானே ஆண் : இதயம் முழுதும் எனது வசம் பெண் : கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் கானல் அல்ல காதல் என்னும் காவியம் பெண் : அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம் ஆண் : { காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது } (2) பெண் : உன் தோளில் தானே பூமாலை நானே ஆண் : சூடாமல் போனால் வாடாதோ மானே பெண் : இதயம் முழுதும் எனது வசம் ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம் பெண் : எல்லாமே என் சொந்தம் ஆண் : இதயம் முழுதும் எனது வசம்........! --- வா வா அன்பே அன்பே---- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்கலாம் வாங்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.