Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. பையா பல தடவை சொல்லி விட்டேன் எங்கே இந்த முட்டாள் சுமத்திரன் திரிகளில் அடிவான்குகிராரோ உடனே சீமானின் திரியை காரண காரியமற்று தொடங்குவார்கள் அப்படி தொடங்கி சிலரை வெளியேற்றுவதே ஒரே நோக்கம் அமைதியாக இருங்கள் தேவையற்ற சீண்டல்களில் மாட்டு பட வேண்டாம் . போட்டோ பிழை என்றால் எத்தனை ஒன் லைன் தளம்கள் பக்ட் செக் இருக்கு அங்கு போட்டு பார்க்கலாமே இவ்வளவு கொள்ளுபடுகிற கூட்டம் ரிவேர்ஸ் செக் பண்ணலாமே அவர்களுக்கு அதெல்லாம் தெரியும் ஆனாலும் வம்பிழுத்து உங்களை போன்றவர்களை டென்சன் ஆக்கி சுமத்திரன் திரிகளில் வாங்கிய அடிகளை சமபடுத்துவதே அவர்களின் நோக்கம் .
  2. Honda Nissan போன்றவை உள்ளூர் வீதிகளில் பாதுகாப்பாய் ஒடுவதுக்கு கூட வக்கில்லாத கார்கள் .
  3. சிம்பிள் அதானியின் திட்டம் கள் முழுமையாக தடை செய்ய பட்டதா ? இல்லை ஏன் அனாவசியம் அற்று யாழில் இந்திய துணை துதரகம் ? அதயேன் அனுரா அரசு விட்டு வைத்து இருக்கு ?
  4. கவலைப்பட வேணாம் சிங்களம் எந்தபக்கம் மூவ் பண்ணினாலும் "செக்மேட்" தான் . முதலில் தமிழருக்கு ஒரு நிலையான தீர்வை கொடுக்குமட்டும் .
  5. யுத்த நிறுத்தம் வந்தது சரி இந்த சண்டையால் விமான நிறுவனம்கள் அடித்த கொள்ளை கார்கோவுக்கு அடித்த எக்ஸ்ரா காசை இன்னும் குறைக்கவில்லையே ?
  6. "ஒழுங்கு மரியாதையாய் திருகோணமலையை அமெரிக்காவுக்கு எழுதி தந்து விட்டு கிளம்பி போ"
  7. அவர் இந்த தோல்வியை எதிர்பார்க்கவில்லை சிங்களம் எப்படியும் சுத்து மாத்து பண்ணி தன்னை வெல்ல வைத்து விடும் என்று கடைசி வரை நம்பி இருந்தார் ஆனால் தமிழ் மக்களின் முழு ஆதரவை இழந்த இவருக்கு உதவி செய்வதால் தமது அரசியலுக்கு ஆபத்து என்று அனுரா தரப்பு புரிந்து வைத்து இருக்கு அதனால் தமிழ் சிங்கள தரப்புஇரண்டு பக்கமும் கைவிடப்பட்ட அரசியல் அனாதையாகி விட்டார் கடைசியில் ஸ்டாலினின் செல்பியும் ஊத்தி கொண்டு விட்டது ஒரு இன அழிப்பை இல்லை என்று அவரின் சுத்து மாத்துகளால் நிறுவலாம் ஆனால் அந்த உண்மையிலே அழிந்து போன ஆத்மாக்கள் மன்னிக்க மாட்டார்கள் காலம் ஒரு பாட சாலை போன்றது யராவது மகிந்த குடும்பம் சிங்களவர்களால் திரத்தபடும் என்று 2௦௦9களில் சொன்னால் நம்பி இருப்பார்களா ? அதே போன்று இந்த சுத்து மாத்து சுமத்திரனின் கடைசி கால வாழ்க்கையும் இருக்கும் .
  8. தாங்கள் சொல்வதை மட்டும் கேள் என்பார்கள் ஒரு பத்து நிமிடம் என்னுடைய விளக்கத்தை கேள் என்றாலும் செவியில் வாங்கி கொள்ள மாட்டார்கள் ஒரு மாதிரி அவர்களின் பிழையை இரண்டு மணி நேர போராட்டங்களுக்கு பின் நிரூபித்தாலும் ஒரே வார்த்தையில் முடிப்பார்கள் "சாரி சார் நெக்ஸ் டைம் இந்த பிழை வராத போல் பார்த்து கொள்கிறோம் " என்பார்கள் . எல்லோரும் அப்படியல்ல ஒரு 7௦ வீதம் அப்படிஎன்றால் 3௦ வீதம் கடும் உழைப்பாளிகள் ஆனால் அவர்களை தேடி கண்டு பிடிப்பது கல்லில் நார் உரிப்பது போல் .
  9. இங்கு வந்த பின்தான் தெரியுது சண்டே சவுண்டே கொடுக்க கூடாது என்று ஊரில் சவுண்டு கொடுத்தால் தான் மரியாதையே 😀
  10. இனிமேலும் காத்து கொண்டு இருப்பது அனுரா அரசாங்கத்தின் பலவீனமே முடிந்தால் மகிந்தா ஐய்யா விடம் கடம் பாய்கிரறது அப்ப நம்புகிரம் 😀
  11. நாட்டிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 20க்கும் மேற்பட்ட கப்பல்கள். கொள்கலன் அனுமதி தாமதம் காரணமாக இலங்கைக்கு வந்த சுமார் 25 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இன்று (15) ஒருகுடவத்தை முற்றத்தில் கண்காணிப்புச் சுற்றுலாவில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்பந்தப்பட்ட தரப்பினரை அழைத்து கலந்துரையாடினார். 24 மணிநேர சேவை இதன்போது, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் பணியாற்ற சுங்க அதிகாரிகள் ஜனாதிபதியிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். குறித்த கலந்துரையாடலுக்குப் பிறகு தற்போது அனுமதி வழங்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஒருகுடவத்தை சுங்கப் பிரிவிற்கு அருகில் கப்பல் வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. எனவே, அனுமதி செயல்முறையை விரைவுபடுத்த, இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள அனைத்து முகவர் நிறுவனங்களும் 24 மணி நேர சேவையை வழங்க வேண்டும் என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தீர்வு முகவர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. https://tamilwin.com/article/container-permit-issue-ships-are-resent-again-1736954694?itm_source=parsely-top இதுவும் அவர் செய்த ஊழல் இவர் செய்த ஊழல் இந்தாபார் ஆள் உள்ளுக்குள் என்ற செய்திகள் போல் முதலில் 3௦ கப்பல் என்கிறார்கள் தற்போது 2௦ என்கிறார்கள் இன்னும் கொஞ்ச காலம் போனால் அப்படி கப்பல் திரும்பி போனதே இல்லை என்பார்கள் இதுதான் அனுரா அரசியல் .
  12. தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ். பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் வருகைதந்த குழுவால் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரவிவிக்கப்படுகிறது. இரண்டு பேர் படுகாயம் சம்பவ இடத்திற்கு நீரியல் வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் விரைந்துள்ளனர். இதன்போது, கொட்டடிப் பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://tamilwin.com/article/sword-attack-on-national-people-s-power-supporters-1736971729
  13. சைனாவின் நீண்ட கால கனவு நிறைவேறி விட்டது . அடுத்தது இலங்கையை 23சீன மகானம்களின் எண்ணிக்கையுடன் 24 ஆவதை இனி யாரும் தடுக்க முடியாது ..😄
  14. பொறுங்க இப்பதானே வாகன இறக்குமதி என்ற புலி வாலை பிடித்து இருக்கினம் ஒரு கட்டத்தில் சீட்டு கட்டு சரிவதை போல் சரியும் மீண்டும் அரிசிக்கு வரிசை தென்னிலன்கையில் தொடங்கி விட்டது .
  15. TUBE நேரம் 12.1௦ லிருந்து பாருங்க மூன்று திருடர்களும் கூட்டதோடு கூட்டமாய் நின்று இளித்து வளியுதுகள்.
  16. பாருங்கள் தமிழ் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று ! Shanakiyan Rajaputhiran Rasamanickam pSortosdnehflyfl55i1mu:6080r u0u53aa627 al 3n868uihtJ1a1961a · சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதித் தினமான இன்றைய தினம் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சியில் தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகளின் விற்பணையகங்களும் இடம்பெற்றிருந்தது. அவர்களின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்கியது. இவ் நிகழ்வில் பல காலமாக அகதிகளாக வாழும் எம்மவர்களை மற்றும் நீண்டகால நண்பர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுடன் தொலைபேசியில் செல்பி எடுத்துக் கொண்டார். இவ் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அ. அடைக்கலநாதன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் அவர்களும் என்னுடன் கலந்து கொண்டிருந்தார்கள். #Shanakiyan #MP #ITAK #TNA #Tamil #Parliament #lka #Batticaloa https://www.facebook.com/shanakiyan.rasamanickam?locale=en_GB See translation சாணக்கியன் - சுமந்திரனை சந்தித்த ஸ்டாலின் தொடர்பில் வெளியான உண்மைகள். இந்தியா - தமிழகத்தில் கடந்த 11ஆம் திகதி, 2025ஆம் ஆண்டுக்கான அயலகத்தமிழர் தின நிகழ்வு தமிழ்நாட்டு அரசின் ஏற்பாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்விற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கடல் வள துறை அமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். மேலும், நிகழ்வின் முடிவின் பின்னர் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் இருவரும் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தொடர்பில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இது தொடர்பில் விளக்கமளிக்கின்றார், அந்நிகழ்வில் பங்கேற்ற அரசியல் பத்தி எழுத்தாளர் ஐ.வி மகாசேனன்..... https://tamilwin.com/article/ayalaga-tamilar-shanakiyan-sumanthiran-udaruppu-1736950358 All react

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.