Everything posted by பெருமாள்
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
சுமத்திரனுக்கு மட்டும் சாவு வராதவர் போல் ஆடுகிறார் 😀 சம்பந்தருக்கு அஞ்சலி செலுத்தவில்லை என்றதுக்கே ஒரு திரி பலபக்கம் ஓடிக்கொண்டு இருக்கு . அங்கை என்னடா என்றால் அநாதை பிணத்துக்கு கொடுக்கும் மரியாதை கூட அவர்களின் கட்சி காரர் கூட கொடுக்கவில்லை என்று தமிழ் வின் அழுது வடியுது .
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.
-
பிரிட்டனில் நாளை தேர்தல் - கருத்துக்கணிப்புகளில் தொழில்கட்சி முன்னிலையில்
நீண்ட காலத்துக்கு பின் கண்டதில் மகிழ்சி .
-
ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்
டிரம் என்று நேரே சொல்லுங்க .
-
யாழ்ப்பாண வைத்தியர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்
ஏதாவது விபத்து ஒன்றில் கொள்ளபடுவார் .அது அங்கு வழகமான நடைமுறை தானே .
-
சம்பந்தர் காலமானார்
நான் நினைக்கவில்லை இந்த சப்பாத்து நக்கும் கூட்டம் இருக்கும் வரை அங்குள்ள அரசியல் வாதிகள் திருந்த இடமில்லை சைக்கிளையையும் சேர்த்தே சொல்கிறேன் .
- சூறாவளியால் தரைமட்டமான தீவு - தங்குவதற்கே இடமின்றித் தவிக்கும் மக்கள்
-
சம்பந்தர் காலமானார்
இதைத்தானே கால காலமாய் சொல்கிரம் ஆனால் இங்கு என்ன நடக்குது என்றால் பெருமாள் சம்பந்தனை புகழ்ந்து எழுதினாலும் உடனே அதுக்கு எதிர்கருத்து போடுகிறேன் என்று கருத்தை படிக்காமல் எதிர்கருத்து போடுகிரம் எனும் போர்வையில் குப்பைகளை எழுதி கொட்டுவது வழமையானது . மற்றது இவ்வாளவு வயதாகியும் பதவியை வீட்டுகொடுக்காமல் இருந்தது அவர்களின் ஆதரவாளர்களின் உசுபேத்தல் சம்பந்தன் ஐயாவை விட்டால் திருகோனமலையில் வேறு யாரும் கிடையாது எனும் உசுப்பேத்தல் இனி யாருக்கு குத்துவார்கள் ? அதே போலத்தான் சுமத்திரன் விசுவாசிகளும் அவர் பிழை விடுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு ஆலவட்டம் பிடிப்பது . உண்மையில் எங்களின் உண்மையான அரசியல் பின்னடைவுக்கு முழுகாரணம் இந்த சம்பந்தன் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு விசுவாசாமான கூட்டம் தான் . இந்த திரியிலும் ஏன் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ஒருவர் கோதாவில் இறங்கியதுதான் பிரச்சனை தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தருகிறேன் என்று சொல்லி தான் பாரளுமன்றம் செல்கிறார்கள் சென்றபின் வழமை போல் சிங்கள அரசுக்கு சேவகம் செய்கிறார்கள் இதை சுட்டிகாட்டினால் உடனே அவர்களின் அடிவருடிகளுக்கு கோபம் பொத்து கொண்டு வருகிறது அதற்க்கு பதிலாக தேசிய தலைவர் மேல் பாய்வதும் புலிகளை இல்லாத பொல்லாத செயல்களை செய்ததாக மீண்டும் மீண்டும் இதே யாழில் எழுதுவது . முதலில் புலிகள் இல்லா விட்டால் தீர்வு கிடைக்கும் சொன்னவர்களை தேடிபிடித்து நாலு கேள்வி கேட்க தெரியாத வக்கற்ற ஜடம்கள் புலிகளை பற்றி விமர்சிக்கினமாம். இல்லை உங்கள் அரசியல் தலைவர்கள் சொன்னபடி நடக்கவில்லை ஏன் கேளுங்கள் மற்றபடி இந்த திரி 1௦௦ பக்கம் தாண்டினாலும் யானை யானை தான் முயலுக்கு மூன்று கால்தான்.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
நீங்களும் மறவன் புலவு போல் விசர் ஆடுகிரியல் இப்போ உங்களுக்கு தேவை அற்ற சண்டை வேணும் என்றால் இனி எங்களால் முடியாது எக்கேடு கெட்டால் என்ன என்று சொல்லி விட்டு அமைதியாகி விடுவதுதான் நல்லது .
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
என்ன பாடு பட்டாவது வடகிழக்கு தமிழருக்குள் ஒன்றாக இருக்கவிடாமல் கிருத்துவம் இந்து பிரிவுகளை உருவாக்கி எதிர் காலத்தில் தமிழர் என்ற இனமே இல்லாமல் பண்ணுவதுதான் இதற்க்கு அம்பு மறவன் புலவு மூலம் டெல்லி . இப்படியான மண்டை கலண்ட போராட்ட செய்திகளை உள்ளூர் ஊடகங்கள் பிரசுரிப்பதை தவிர்ப்பது தமிழ் மக்களுக்கு நல்லது .
-
சம்பந்தர் காலமானார்
முடியா விட்டால் பொத்தி கொண்டு இருந்திருக்கணும் ?
-
சம்பந்தர் காலமானார்
கனக்க குதூகலிக்க வேண்டாம் இலங்கையின் வெளிநாட்டு முதலீடு என்ற வகையில் இந்த வெள்ளை வேட்டி கள்ளர்கள் மூலமும் புலிகளின் பணம் வெளிநாடுகளில் முதல் இடப்பட்டது .
-
சம்பந்தர் காலமானார்
இங்குதான் முக்கிய . நான் என்ன எழுதுவது என்பதை உங்களால் கிரக்கிக்க முடியாது எனும் வன்மம் . இங்கு புலிகளோ அல்லது சம்பந்தரே இனவாத சிங்களவரிடம் தீர்வு என்பது கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் தமிழர் இனவழிப்பு அரசுகளை காப்பாற்றினார் அந்த .......... மகனுக்கு எப்படி மரியாதை அழிப்பது ?
-
சம்பந்தர் காலமானார்
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை அவ்வளவுதான் . அவர்கள் தானே தமிழருக்கு தீர்வு வாங்கி தருவம் என்று உங்க ஆட்கள் கோதாவில் உள்ளனர் அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்க .😁
-
சம்பந்தர் காலமானார்
ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதை அவன் இறக்கும்போதுதான் தெரிய வரும் சமூக ஊடகங்களில் சம்பந்தரின் இறப்பு செய்தி எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை தேடி பாருங்கள் இங்கிருப்பதை விட மோசமாக கழுவி ஊற்றுகிறார்கள் அதை பார்த்து தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் இறப்பின் பின் என்ன நடக்கும் என்பதை புரிந்து இனியாவது தமிழர்களுக்கு இதைய சுத்தியுடன் செயல்பட்டால் மிக நல்லது . இங்கு சம்பந்தரால் தமிழர்கள் நன்மையடைய வில்லை மாறாக இனவழிப்பு செய்த சிங்கள அரசுகளை காப்பற்றி கிழக்கில் சிங்களமயமாக்கம் நடைபெறும்போது பாரளுமன்றத்தில் கொறட்டை விட்டு தூங்கியதுதான் அவர் செய்த சாதனை .சிங்களமயமாக்கம் நடை பெறுவதை தடுக்க முடியாதவர் அடுத்த தீபாவளிக்கு தீர்வு என்று சொல்லி உங்களை போன்ற ஆட்களை குதூகலிக்க வைத்தவர் . இங்கு நான் எழுதி உங்களை மாற்ற முடியாது ஆனால் மாற தயராக இருக்கிறேன் சம்பந்தர் தமிழருக்கு செய்த நாலு நல்ல விடயத்தை எழுதுங்கள் இன்றே நான் உங்கள் பக்கம்தான் தயாரா ? சம்பந்தருக்கு இனவாத சிங்கள அரசால் பரிசாக கொடுக்கப்பட்ட கொழும்பு வீட்டையும் சம்பந்தர் மேலே போகும்போது கொண்டு போனாரா என்று அவரின் உறவினர்களிடம் கேட்டு சொல்லவும் 😁 தமிழர்களுக்காக கடைசி வரை போராடி மறைந்த ஒரு மனிதனையும் சிங்கள அரசின் அற்ப சலுகைக்களுக்கு கொறட்டை விட்ட மனிதனை யும் ஒரே தட்டில் வைத்து நிறுவ முயலும் அளவுக்கு கருத்து வறட்சி உங்களிடம் .
-
எனது கிரீம் ஒன்றின் விலை 35,000 ரூபாய், தற்போது என் கைவசம் 25,000 கிரீம் ஓடர்கள் உள்ளன - இதனை வைத்து எனது வருமானம் என்னவென்று தீர்மானித்து கொள்ளுங்கள்.
எல்லாம் இந்த டிக் டொக் அப்ஸ் மூலம் வியபாரம் பெறுமதி அற்ற ஓர் பொருளை டிக் டொக் விளம்பர விம்பம் கொண்டு ஊதி பெருப்பித்து அதிக விலைக்கு விற்கும் தந்திரம் உடலை குறைப்பது , உடம்பை வெள்ளை ஆக்குவது , மொகுமுகு குளிர்பானம் பிரைம் எனும் குளிர் பானம் இங்கு லண்டனிலும் முயல் எண்ணை என்கிறார்கள் அதை பூசினால் தலைமுடி மொட்டை மண்டையிலும் வளருமாம் ஒரு சிறிய துண்டு சவர்காரம் 25பவுனாம் இப்படி வகை தொகையாக பலவகையான கிரீம்கள் மனிதரின் உடல் கவலைகளை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப கள்ள மார்கெட் மருந்துகள் கிரீம்கள் டிக் டொக் வியாபாரம் கொடிகட்டி பறக்குது கவுன்சில்களும் கடைகள் என்றால் சோதனைகளில் அள்ளிக்கொண்டு போய் எரித்து விடுவார்கள் இந்த ஆன்லைன் வியாபாரம் எப்படி பிடிப்பது என்று தலையை பிராண்டி கொண்டு இருக்கிறார்கள் .எல்லாத்துக்கும் மூல காரணம் சைனா தான் . ஒரு சிறு உதாரணம் எச்சரிக்கை இந்த பிள்ளை சொல்வது எல்லாம் எந்த ஒரு உறுதி பாடும் இல்லை சில தமிழ் பெண்களே முகத்தை வெள்ளையாக கண்ட கிரீமும் பூசி அலேர்ஜிஆகி முகம் பார்க்கவே முடியாத அளவுக்கு கறுப்பு பிடித்து மன உளைச்சலில் உள்ளார்கள் .
-
தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்...! தமிழ் இனம் யார் என்பதை காட்ட சந்தர்ப்பம்...! சிறிதரன் எம்.பி
ஐயோ இந்த லூசு ஓவரா அலட்ட தொடங்கிட்டுது .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவருக்கு பல்லை கலட்டி விட்டு இருக்கினம் விஷம் இல்லைஎன்று யூலியனின் முக்கிய சோர்ஸ் டார்க் வெப்பில் உள்ளார்கள் ரஷ்யர்கள் கடந்தவாரம் uk nhs செர்விசை ஹக் பண்ணி பிளக் மெயில் பண்ணி காரியம் முடியாமல் அவுட் பண்ணி உள்ளார்கள் .
-
சம்பந்தர் காலமானார்
இந்த சம்பந்தன் சும் வாலுகள் தான் பெரும் தொல்லை ஒழுங்கா போன திரி அனுதாபம் தெரிவிக்கவில்லை என்ற கோதாவில் இறங்கியதால் வந்த வினை இந்த திரி இனி கொஞ்ச பக்கம் ஓடித்தான் அணையும் சில நேரம் இழுத்து பூட்டப்படும் சம்பந்தர் சுமத்திரன் கூட்டத்தால் தமிழர் அரசியல் பல ஆண்டுகள் பின்னோக்கி போயுள்ளது அதை ஒத்து கொண்டு நடக்க வேண்டிய விடயங்களில் கவனம் செலுத்துவது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால் வேலையிடத்து பிரசர் வீட்டு பிரசர் ஒப் லைசன்சில் பகல் பொழுது கை காசுக்கு வேலை பார்த்து முதலாளியின் பிரஸரை இரவு மூன்று மணி மட்டும் யாழில் கொட்ட கொட்ட முழித்து இருந்து இறக்குவது வாடிக்கையாகி போயிட்டுது . பிழையை பிழை என்று ஒத்து கொண்டு நடக்க வேண்டிய அலுவலை பார்க்க செல்வது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்ன? பிழை 1௦௦வீதம் என்று தெரிந்தும் அதற்க்கு வக்காலத்து வாங்குவது? என்ன ரகம் ?
-
சம்பந்தர் காலமானார்
சிங்களம் தீர்வு தராது ஆனால் திருமலை சிங்கள மயமாக்கும் போது சின்ன எதிர்ப்பாவது தெரிவித்தாரா ? இல்லியே கன்னியா பறிபோகும் போது கொழும்பில் சிங்கள அரசு அளித்த வீட்டுக்கு நாக்கை தொங்கபோட்டு கொண்டு அமைதியாய் இருந்தவர்தானே ?
-
சம்பந்தர் காலமானார்
துரோகம் செய்தவர்களை துரோகி என்றுதானே அழைப்பது வழமை மாறாக சந்தியில் வைத்து அடிப்பது எல்லாம் எந்த வகையில் சேர்த்தி ?
-
சம்பந்தர் காலமானார்
ஒன்றையும் தமிழருக்கு பெற்று தரவில்லை பரவாயில்லை சிங்களத்தின் குணம் அப்படி திருமலையை சிங்களமாக மாற்றும் திட்டத்துக்கு கண்டும் காணமால் இருதவர்தானே கொழும்பு வீட்டுக்கு ஆசைபட்டு இந்த வயதிலும். இப்படி சொந்த இனத்துக்கு கேடு விளைவித்த கருணா இறந்தால் ஆழ்ந்த அனுதாபம் இரங்கல் தகுதி உடையவரா ? இல்லையே அது போலத்தான் . லண்டனில் சம்பந்தர் இறந்த செய்தி கேட்டு வெடி கொளுத்தி கொண்டாடினார்கள் வடகிழக்கு தமிழர்கள் என்ற செய்தி வராத மட்டும் சந்தோசபடுங்க . பலவருடகால அனுபவம் எல்லாம் இருந்தும் ஒன்றுமே தமிழருக்கு கிடைக்கவில்லையே ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் பிரியன் அண்ணை
-
Abdul Hameed: "இப்படிச் செத்துப் பிழைப்பது எனக்கு மூன்றாவது அனுபவம்!"- பி.எச்.அப்துல் ஹமீது உருக்கம்
தமிழும் தமிழர்க்கும் தனது உச்சரிப்பு மூலம் தமிழை வளர்த்த தமிழ் வைரம் ஐய்யா நீங்கள் நீடூழி வாழ அந்த அல்லா அருள் புரியட்டும் .
-
பூமியைத் தாக்கப் போகும் சிறுகோள்!
தொடங்கிட்டாங்க .......................😀