Everything posted by island
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
ஓ அப்ப நீங்களும் இந்த அர்சனா என்ற விஷசெடியின் ஆதரவாளரோ? தெரிந்த விடயம் தான் இனவெறியை யாரெல்லாம் கக்குகின்றார்களோ அவர்களை எல்லாம் நீங்கள் ஆதரிப்பீர்கள் என்பது. அமெரிக்காவில் இனவெறி கட்டுக்கடங்காமல் அதிகரித்தால் உங்கள் கதையும் காலி. 😂
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
அரச்சனாவுக்கு ஆதரவு கூடிக்கொண்டு போகிறது என்றால், யாழ்பாண மாவட்டத்தில் மடையர்களும் காவாலிகளும் மனநிலை பாதிக்கபட்ட சைக்கோகளும் அதிகரித்து சென்று கொண்டிருப்பதை உணர்ததுகிறது. அவரது பாராளுமன்ற உரைகள் அனைத்துமே தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனியவேண்டிய கேவலமான உரைகள் இவரை ஊக்குவிக்கும் இவரது ஆதரவாளர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அல்லது அரசியல் அறிவு, பொது அறிவு அற்றவர்களாகவே இருப்பார்கள்.
-
சிம்பொனி என்றால் என்ன?
நன்றி. இளையராஜாவின் பாடல்களை நானும் விருப்பத்துடன் ரசிப்பவன் தான். Spotify ல் இளையராஜாவின் பாடல்களின் playlist வைத்திருக்கிறேன். அதனால் தமிழ் நாட்டு ஊடகங்களில், “மொசாட், பீத்தோவன் வரிசையில் உலகம் தலையில் தூக்கி கொண்டாடும் இளையராஜா” என்பது போன்ற செய்திகளை பார்தததால் உலக ஊடகங்களில் இவை தலைப்பு செய்தியாக இது வந்திருக்க வேண்டுமே என்ற பேராவலுடன் என்று தேடினால் எதையுமே காணவில்லை. தமிழக ஊடகங்களின் சுய தம்பட்டங்ங்களில் குளிர் காயாது உலக ஊடகங்களில் எமது பெருமைகள் கொண்டாடப்படுவதே உண்மையான பெருமை. கடந்த ஆண்டு என்று நினைக்கிறேன் ஒரு இசை நிகழ்வுக்காக அவுஸ்திரேலியா சென்ற இளையராஜா தனது பயணத்திற்காக ஶ்ரீலங்கன்ஸ் எயர்லைன்ஸ் விமானத்தைப் பயன்படுத்தி இருந்தார். அந்த விமான நிறுவனம் அவருக்கு தகுந்த மரியாதையுடனான வரவேற்பை கொடுத்ததுடன் அதை தமது நிறுவன பக்கத்திலும் பிரசுரித்து தெற்காசியாவின் ஒரு இசை ஜாம்பவான் (Music legend) எமது விமானத்தில் பயணம் செய்வது எமக்கு பெருமை தருவதாக குறிப்பிட்ட போது ஒரு தமிழனாக பெருமையாக இருந்தது.
-
சிம்பொனி என்றால் என்ன?
@goshan_che இளையராஜாவின் இந்த சிம்பொனி பற்றிய உலக இசை ஊடகங்களில் வெளிவந்த கட்டுரைகள் உள்ளனவா? கூகிள் தேடலில் அகப்படவில்லை.
-
'தமிழக மீனவர்கள் எங்கள் வளங்களை நாசமாக்குகிறார்கள்' - இலங்கை அமைச்சர் பிபிசி பேட்டியில் குற்றச்சாட்டு
இவரை தான் கைநாட்டு அமைச்சர் என்றும் கள்ளதோணி என்றும் அரசு்சுனா கூறி இருந்தார்.
-
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள்.
உலகத்திற்கு 16 வருடங்களுக்கு முதல் தெரிந்த உண்மை இப்போது தான் இவர்களுக்கு தெரித்திருக்கிறது. அதாவது Reality ல் இருந்து பல வருடங்கள் பின்னோக்கி உள்ளவர்கள் பலர் இப்போதும் புலம் பெயர் நாடுகளில் உள்ளார்கள். இந்த பிற்போக்குவாதிகள் மக்களை வழிநடத்த போவதாக வேறு கப்சா. 😂
-
எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர்
@goshan_che @Justin அண்ணனின் நெய்தல் படையை பார்தது நீங்கள் இருவரும் சிரித்துள்ளீர்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள்….ஒரு நாள்…. இந்த நிலம் அண்ணன் கையில் சிக்கிடிச்சு…. நீங்கள் இருவரும் செத்தீங்க.! 😂
-
எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர்
கேட்கவே ஆசையாக உள்ளது. இலங்கை கடற்படையை அண்ணனின் நெய்தல் படை அடித்து துவம்சம் செய்யும் நாள் நெருங்கிவருகிறது போலும்.
-
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி - டொனால்ட் டஸ்கின் அதிரடி அறிவிப்பு!
பெண்களுக்கு சம உரிமை வழங்கவேண்டும் என அவர்கள் உங்களிடம் கேட்டார்களா? அவர்களின் உரிமையை நீங்கள் பறித்து நிறைய சேமித்து வைத்துள்ளீர்களா? அதை கண்டிசன் அடிப்படையில் இப்போது வழங்க போகின்றீர்களா? இந்த உலகின் பிறந்த அனைவருக்கும் சம உரிமை இயற்கையிலேயே உள்ளது. அதை கெளரவிக்க தெரிந்தாலே போதும், நாம் civilization அடைந்த மனிதராகி விடுவோம். யுத்த காலத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கி அவர்களை தற்கொலை போராளிகளாக கூட பாவித்து விட்டு விட்டு யுத்தம் முடிந்த பின்னர் அவர்களுக்கு இயல்பாக இருக்கும் சம உரிமையை கேள்விக்குள்ளாக்கும் இனம் தமிழர்கள் மட்டும் தான் போலிருக்கிறது.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
அண்ணே நான் சொன்னது இந்த போராட்டங்களை அல்ல. தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் இவ்வாறான பிரச்சனைகள் குறித்து இதை போன்ற பல போராட்டங்களை நடத்தி இருக்கு. அவை எல்லாம் அரசியல் கட்சிகளாக இயங்கின. ஆகவே அவர்கள் இப்படிபட்ட பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் உங்க நொண்ணன்னைப் போல நான் நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள். வீட்டை திருத்த நாம் வரவில்லை இடித்து புதிதாக கட்ட வந்த பிள்ளைகள் என று பீலா விடவில்லை. பிரபாகரன் பிள்ளைகள் நாம் என்று கூறிய வாயால் “எனது போராட்டம்” என்ற நூலை ஹிட்லர் எனக்காக தான்டா எழுதி வைத்துவிட்டு சென்றான் என்றும், முசோலினி இப்படி கூறினான் அப்படி கூறினான் என்று நரம்பு முறுக்கேற சீமானைப் போல் மற்றைய கட்சிகள் காட்டுக்கத்து கத்தவில்லை. நாங்கள் மாபெரும் புரட்சியை உருவாக்க வந்தவர்கள் என்று 15 வருடங்களாக மேடை மேடையாக காட்டுக்கத்திக்கொண்டிருப்பவர் சீமான். அதை நிலை நாட்டவேண்டுமானால் இந்திய தேசியத்தை எதிர்தது பல தொடர் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டும். அதை செய்தாரா என்பது தான் எனது கேள்வி. மற்றப்படி அவரை யாரும் போராட சொல்லவில்லை. அப்படி போராடி தனது சுகவாழ்வை அவர் இழக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவர் தான் தன்னை மாபெரும் புரட்சியாளர் என்றும், ஒரு நாள் என் கையில் இந்த நிலம் சிக்கினா பாரு நீ செத்தாய் என்று காட்டு கத்து கத்துபவர். அப்படியாக தன்னை அரசியல் கட்சியாக இலாமல் மாபெரும் புரட்சிய நடத்த வந்த புரட்சியாளராக மேடைகளில் மட்டும் காட்டிக் கொண்டவர் அந்த புரட்சியை உருவாக்கக 15 வருடங்களில் செய்த போராட்டம் என்ன என்பதே கேள்வி. தமிழ் தேசியத்தை எதிர்தத இந்திய தேசிய தேசியத்திற்கு விசுவாசமாக இருந்த அனைவரையும் தனது வழிகாட்டிகளாக கொண்டாடுவது ஏன்? நீங்கள் மாற்றத்திற்கானவர்கள் என று நரம்பு முறுக்கேற கத்தினால் மட்டும் போதாது அதற்கான தொடர் போராட்டங்களையும் நடத்தி இருக்க வேண்டும். அதை நடத்தவில்லை என்றால் நானும் மற்றயவர்களை போல பத்தோடு பதினொன்றான அரசியல் கட்சி தான் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். சும்மா இளைஞர்களை உசுப்பேற்றி விட்டு ஆளும் தரப்போடு டீல் செய்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதியே இந்த சீமான் என்ற வெத்து வேட்டு ஆசாமி.- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
அவன் பேசுவது தமிழ் தேசியமே அல்ல. இனவெறுப்பு அரசியல். தேசியம் என்பது ஒரு நிலப்பகுதியில் வாழும் அனைத்து மக்களையும் அரவணைத்து சமூக, பொருளாதார, அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதே உண்மையான தேசியம். தனக்கு பிடிக்காத கருத்தை ஒருவர் தேரிவித்தாலே அதற்கு பதில் கூறும் அறிவு இன்றி அவரை கன்னட வந்தேறி, வடுக வந்தேறி என்று பேசும் இனவெறி தம்பிகளை உருவாக்கியது தான் சீமானின் சாதனை. சற்று அறிவு வளர்ந்தால் போதும் அவர்கள் சீமானின் சுயரூபத்தை கண்டு விலகி வருவதும் நடக்கிறது. சிங்கள இனவாதத்தால் பாதிக்கப்படதாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழரில் அடிப்படை அறிவு கூட வளராத சிலரிடம் தனது நச்சுக்கருத்துகளைத் திணித்து சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவெறியர்களாக மாற்றியதும் சீமான் என்ற நச்சு விதையின் கைங்கரியம் தான். இந்த நச்சு விதைகளை கட்டுகாசு கூட எடுக்க விடாமல் வைத்திருக்கும் தமிழக மக்களின் செயல் பாராட்டுக்குரியது.- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இப்படி பார்ததால் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் இவ்வாறான போராட்டங்களை நடத்தின. தமது கட்சி அரசியலுக்காக பத்தோடு பதினொன்றாக இவ்வாறு நடத்தப்படும் இவ்வாறான போராட்டங்களை எடுத்து விடக் கூடாது. இணையத்தில் தேடினால் அனைத்து கட்சிகளும் நடத்திய போராட்டங்கள் வரும். எல்லா கட்சிகளும் தமிழரின் எதிரிகள் போலவும் தான் மட்டுமே சத்தியத்தின் பிள்ளை எனவும் ஊடகங்கள் முன் ஆவேசமாக குரைக்கும் சீமானின் வீரம் தமிழ் நாட்டை பத்திரிகையாளர்கள் முன்பு மட்டும் தான். தமிழ் தேசியத்தின் முக்கிய எதிரியே இந்திய தேசியம் பேசுபவர்கள் தான். தமிழ் தேசியத்தை நிராகரித்து இந்திய தேசியத்தை பேசிய அனைத்து இந்திய தேசியவாதிகளையும் தனது வழி காட்டிகளாக கொண்டடிக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராக மென் போராட்டங்களை நடத்துக் கொண்டு பணவேட்டையீடும் தரகு அரசியல்வாதியே சீமான்.- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
தமிழ் நாட்டு தேசிய அரசியலின் முக்கிய இருப்பே டெல்லி அதிகார பீடத்தை எதிர்ப்பதில் தான் தங்கியுள்ள நிலையில், இதுவரை டெல்லி அதிகார பீடத்தை எதிர்தது மக்களை திரட்டி எந்த போராட்டதையும் சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி செய்ய வில்லை. அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகவும் இல்லை. வெறும் ஊடகங்கள் முன்னால் நின்று குரைப்பது தான் சீமானின் வேலை. இப்போது தனக்கு பிரச்சனை என்ற வுடன் உச்சநீதி மன்றத்தை அணுகி பணத்தை வாரியிறைத்து சிறந்த வக்கீலை அணுகி விசாரணைக்கு தடை வாங்கியுள்ளார். விசாரணையை எதிர்கொண்டு தான் சுற்றவாளி என்று நிரூபிப்பதை விடுதது பாதிக்கப்பட்டவருடன் டீல் பேசி வழக்கை முடிக்க பார்கிறார். சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் அந்த வழக்கை முடிக்குமாறு நீதி மன்றத்தில் தானே வழக்கு தொடர்ந்த சீமான் அந்த வழக்கு விசாரணையே தனக்கு ஆப்பாக போவதை கண்டவுடன் விசாரணைக்கு தடை கேட்டுள்ளார்.- சீன் போட்டுட்டு இருக்காத.. உன்கூட போய் வாழ்ந்தேன் பாரு..” சீமானுக்கு ஆவேசமாக பதில் கொடுத்த நடிகை
இந்த விடியோவை பார்ததும் எனக்கு கீழ் உள்ள வடிவேலு நகைச்சுவை ஞாபகத்திற்கு வந்தது. 😂- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
நான் கூறிய விடயத்தை தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் கூறியது சீமான் விதைத்த இனவெறி சிங்கள இனவாதத்தை விட மோசமானது என்பதை மட்டுமே. சீமானால் உண்மையான தமிழ் தேசியம் சிதைக்கப்பட்டே வருகிறது.- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
யாரை நான் மரியாதை இல்லாமல் பேசினேன்? தனது அரசியல் இலாபத்துக்காக தனது எஜமானர்களிடம் கூலி பெறுவதற்காக இனவாத நஞ்சை விதைத்து அதை தமிழ் தேசியம் என்று கட்டமைக்கும் அயோக்கிய அரசியல்வாதி சீமானுக்கு என்ன மரியாதை வேண்டியுள்ளது? சீமான் விதைக்கும் இனவெறியானது சிங்கள இனவாதிகளை விட மோசமானது என்று நான் கூறியதற்கு காரணம் ஒரு சிங்கள இனவாதி தனது நாட்டில் வாழும் சக தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமே இனவாதத்தை கக்குவார். வேறு நாட்டு மக்கள் மீது இனவாதத்தை காட்டுவதில்லை ஆனால் சீமானால் மூளைச்சலவை செய்யப்பட்ட பல புலம்பெயர் ஈழத்தமிழ் இனவாதிகளைப் பாருங்கள். தமது நாட்டைத்தாண்டி வேறு ஒரு நாட்டில் வாழும் கன்னட, தெலுங்கு, மலையாள மக்கள் மீதும் இனவெறியுடன் போட்ட வன்மப் பதிவுகளை பலவற்றைப் பார்ததுள்ளேன். இத்தனைக்கும் ஒரு கன்னடருடனோ தெலுங்கருடனோ மலையாளியுடனோ பழகி கூட இருக்கமாட்டார்கள். அந்தளவுக்கு தொலைவில் வாழும் மக்கள் மீது கூட வன்மத்தை இனவெறியை கக்ககூடிய புலம் பெயர் சீமானின் தற்குறிகளை உருவாக்கியது சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதியே. மேலும் கூறினால், தாம் தஞ்சம் அடைந்த நாட்டில் வாழும் கிழக்கு ஐரோப்பிய மக்கள் மீது கூட (இங்கு யாழில் கூட பல பதிவுகள் உண்டு) வன்மத்தை கக்கும் அளவுக்கு இனவெறியர்கள் இவர்கள். அது தான் கூறுனேன், இவர்கள் சிங்கள இனவாதிகளை விட மோசமானவர்கள் என்று. இத்தனைக்கும் 1980 களின் ஆரம்பத்தில் ஈழப்போராட்டம் தொடங்கிய போது தமிழ் நாட்டில் வாழ்ந்த அனைத்து மக்களும் ஈழத்தமிழர் போராட்டதிற்கு கட்சி வேறுபாடுகளை கடந்து தார்மீக ஆதரவை கொடுத்ததே வரலாறு. மேலும் சீமானின் மனைவியோ சீமானோ கலப்பினமாக இருப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. அது வெறுக்கதக்கதல்ல. ஈழத்தமிழரும் மலையாள வழி வந்தவர்களே. ஆனால் அரசியலுக்காக தனது இலாபத்துக்காக இனவாதத்தை விதைக்கும் நச்சு செடி சீமான் என்பதையே சுட்டிக்காட்டினேன்.- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
தமிழ் நாட்டை இதுவரை ஆட்சி செய்த அனைவரும் தமிழர்களே. இனதூய்மை வாதம் பேசும் இனவெறி சீமான் கட்சி என்றுமே ஆட்சி பீடம் ஏறாது. ஆனால் மக்களிடையே நச்சு கருத்துகளை விதைக்கும் அயோக்கியத்தனத்தை அது மேற்கொள்ளும். இனதூய்மை வாத நஞ்சை மக்களிடையே விதைக்கும் சீமானும் கலப்பினம் தான். சீமானின் மனைவியும் கலப்பினம் தான். தான் கேரள வம்சாவழி என்பது மறைக்கவே சீமான் என்ற அயோக்கிய அரசியல் வாதி இனதூய்மை வாதத்தை பேசுகிறார். சீமான் என ற இனவெறியரை ஆதரிக்கும் எவருக்கும் சிங்கள இனவாதத்தை பற்றி பேச அருகதை இல்லை. சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவாதிகள் இந்த சீமானின் தற்குறி தம்பிகள்.- லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
தமது முழுபலத்தையும் பாவித்து போராட்டம் செய்து விட்டு எதிரியால் அதை இலகுவாக முறியடிக்க பொன்னான வாய்ப்பையும் வழங்கி மொக்கயீனப்படுவதுப் பின்னர் அழுது புலம்புவதும் தமிழரின் வழமையான போராட்ட நடைமுறை. அதை மாற்ற யாராலும் முடியாது. 😂- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
- காளியம்மாள் .... கழகத்துக்கு?
ஙெறுப்பு அரசியலை மட்டுமே மக்களிடம் விதைத்து மக்களிடையே இனவெறியை தூண்டும் சீமான் கட்சி அழிந்து போவதே தமிழர்களுக்கு நல்லது. இனவெறியை தூண்டி மனித நாகரீகமற்ற காட்டு மிராண்டிகளாக, தனது அடியாட்களாக தம்பிகளை வளர்பபதும், அதை வைத்து தனது அயோக்கிய தரகு அரசியலை நடத்தி பணவேட்டையீடுவதே சீமானின் நோக்கம். தமிழ் தேசியம் என்பது தமிழ் நாட்டு மக்களுன் உரிமை சார்ந்தது. தமிழ நாட்டு மக்களின் உரிமைகளை மறுக்கும் இந்திய அரசாங்கத்தை எதிர்தது நடத்தப்பட வேண்டியது. தமிழ் நாட்டு மக்களின் உரிமை அரசியலை கட்டமைத்து, அதற்கு ஆதரவாக இந்திய அரசை எதிர்தது எந்த போராட்டத்தையும் சீமானின் நாய் தமிழர் கட்சி நடத்தவில்லை. கட்சி உருவானதில் இருந்து தமிழ் நாட்டு மக்கள் உரிமைக்காக இந்திய அரசை எதிர்தது எந்த பாரிய போராட்டங்களும் நடத்தவில்லை. இந்திய மத்திய அரசு என்றால் பம்முவதும், உள்ளூர் கூட்டங்களிலும் பத்திரிகையாளரிடம் போதையில் குரைப்பதுமே சீமானின் தரங்கெட்ட அரசியல்.- காளியம்மாள் .... கழகத்துக்கு?
காளியம்மாளும் சீமானுக்கு இணையாக பொய்களை அடித்துவிடும் ஆள் தான். ஒரு பேச்சில் கூறினார் தான் டுபாய் ஏர்போட்டுக்கு சென்ற போது சேலை கட்டியிருப்பதை பார்தத ஒரு வெள்ளைக்காரர் தன்னை பார்தது ஓ நீங்க சிறீலங்கா, பிரபாகரன் என்று கூற, தான் உடனே நான் இந்தியா தமிழ் நாடு என்று கூறியவுடன் அந்த வெள்ளைக்காரர் ஓ அப்ப சீமான் நாட்டில் இருந்து வாறீங்களா என்று கூறினாராம். இவ்வாறு தற்குறிகள் கூட நம்பாத அளவுக்கு பொய்களை அடித்து விடுபவர்தான் காளியம்மாள். சேலையுடன் ஒருவரை கண்டாலே இந்தியா பொலிவூட் என்று கூறுவதே இயல்பு என்பது யாவரும் அறிந்த உண்மை. அதை கூட அறியாத தம்பிகள் அந்த பேச்சுக்கும் கைதட்டி மகிழ்ந்தனர். காளியம்மாளுக்கு இப்படியான தம்பிகளை விட்டு வெளியேறுவதில் தயக்கம் இருந்தது உண்மை.- காளியம்மாள் .... கழகத்துக்கு?
2026 வரை மட்டும் அல்ல, அதற்கு பிறகும் உருட்டுவோம். நாங்கள் உருட்ட உருட்ட அண்ணன் தரகு வேலை செய்து பணத்தை சுருட்டோ சுருட்டென்று சுருட்டுவார். 😂- காளியம்மாள் .... கழகத்துக்கு?
காளியம்மாள் ஏற்கனவே அயோக்கிய அரசியல்வாதியான சீமான் தனது “ மூலம் செய்துவந்த அரசியல் தரகு வேலைக்கு இடைஞ்சலாக இருந்ததால் அவரை பிசிறுஎன்று அழைத்து, அந்த பிசிறை வெளியேற்ற வேண்டும் என்று சீமான் கூறினார். அவர் விரும்பியபடி அவரின் அயோக்கிய அரசியல் தரகு வேலைக்கு இடைஞ்சலாக இருந்த காளியம்மாள் வெளியேறி விட்டதால் சீமானின் அரசியல் தரகு பணவேட்டை அரசியலுக்கு இருந்த இடைஞ்சல் ஒன்று நீங்கியதால் சீமானின் மகிழ்சசி அடையலாம்.- மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நீங்கள் தேவையற்று இந்த மாபியாக்களை புனிதர்களாக்காட்டமுனைகின்றீர்கள். இதில் மறைப்பதற்கு என்ன உள்ளது. 2009 மே மாதம் வரை, மக்கள் சேகவர்கள் போல் வேஷமிட்டு மக்களிடம் நிதி சேகரிப்பதற்காக மக்களிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து விட்டு, 2009 மே மாதத்தின் பின்னர் சடுதியாக தொலைபேசிகளை கூட நிறுத்தி விட்டு மக்களிடம் இருந்து விலகினார்கள். இந்தத்திருட்டுத்தனத்தை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். மக்கள் ஒப்பு கொண்ட தொகையை விட மிக அதிகமாக மக்களுக்கு கூட தெரியாமல் அவர்கள் நம்பிக் கொடுத்த சம்பள படிவங்களில் மோசடியாக மாற்றங்களை செய்து வங்கிகளில் கடனாக பெற்று மக்களை வருமானத்துக்கு அதிகமாக கடனாளியாக்கிவிட்டு எந்த குற்றவுணர்சசியும் இன்றி அனைத்து பணத்தையும் தாயகத்துக்கு அனுபகி விட்டோம் என்று பொய்யுரைத்த இவர்கள் புனிதர்களா? இவர்களில் யாரும் அனேமதயங்கள் அல்ல. மிக நீண்ட காலமாக தேசிய செயற்பாடாளர்களாக வலம் வந்தவர்களே. தலைவரால் நேரடியாக அனுப்பியவர் என்று சிலரை இறுதி யுத்த காலப்பகுதியில் அறிமுகப்படுத்தி கடன் பெற்று விட்டு பின்னர் எல்லாம் முடிந்த பின்னர் அந்த நபர கள் தலைமறைவாகி விட, தமக்கு ஒன்றும் தெரியாது பணம் முழுவதும் அவர்களிடம் தான் என்று நடித்த இவர்களை நீங்கள் ஏன் புனிதராக்க முனைகின்றீர்கள்? இவர்கள் எல்லோரும் கூட்டு களவாணிகள் தானே! போரட்டத்தின் முடிவை ஏற்கனவே 2009 ன் ஆரம்பத்திலேயே கணிப்பிட்டு அறிந்தும் அதை மறைத்து திட்டமிட்டு மக்களிடம் கொள்ளையில் ஈடுபட்ட இவர்களுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதில் எந்த பிரயோசனமும் இல்லை. நீங்கள் என்னை கோடரிகாம்பு என்று திட்டியதை போலவே இந்த மாபியாக்களும் நிதி சேகரிக்கும் போது தர மறுத்த, கேள்வி கேட்ட மக்களை கோடரிகாம்புகள், துரோகிகள் என்று அவர்களுக்கு முத்திரை குத்தியவர்களே. இது இவ்வாறனவர்களின் பழக்க தோசம். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படி தானே இருப்பர். துவாரகாவை அறிமுகப்படுத்தி மீண்டும் பணவேட்டையை நடத்த திட்டமிட்டு அதற்கு ஆதரவான பிரச்சாரங்களில் ஈடுபட்டவர்கள் அனைவருமே முன்னாள் பிரபலமான தேசிய செயற்பாட்டாளர்களே. இன்றும் இப்படியான வேலைகளில் பாதாள உலக கும்பல்கள் போல் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள். இத்திரியில் பேசப்பட்ட பொஸ்கோ என்ற நபரை பற்றி எனக்கு தெரியது. ஆனால் அவர் நிரபராதி என்றால் நிச்சயம் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. - நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
Important Information
By using this site, you agree to our Terms of Use.