குரக்கன் பு ட்டையும் மீன் புட்டையும் கீரைப்பிட்டும் காணவில்லை . குரக்கன் பிட்டு சுடச் சுட சீனி (சக்கரை) தேங்காய் சேர்த்து குழைத்து .சாப்பிட சொர்க்கம் தெரியும் ச்சா சொல்லிவேலையில்லை. மீன்பிடடுக்கு குழைத்த மாவுடன் சதைப்பிடிப்பான மீனை அவித்து மிளகாய்த்தூள் மஞ்சள் உப்பு சேர்த்து பின் வெங்கயம்பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி அதையும் மீனுடன் சேர்த்து அவித்தால் ருசியோ ருசி .