Everything posted by நிலாமதி
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நில்மினி தங்கள்படங்கள் மீண்டும் ஊருக்கு அழைத்து செல்கிறது. அப்படி ஒரு மகிழ்ச்சி . பூர்வீக வீடடை அழிக்காமல் அருகில் புதிய வீடு நிர்மாணிக்கும் உங்கள் பண்பு பாராடடத்தக்கது . மஞ்சள் பூ நிறைந்த படத்தில் அரசமரம் வளர்கிறதுபோல் உள்ளது . அவதானம்😃 .
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நில்மினி ............பிளா என்பது பனை ஓலையால் செய்த boat போன்ற கள் கூழ் குடிக்க பயன்படும் கிராமத்து soup bowl . 😃
-
மெய்தீண்டாக் காதல்........!
காதல் இன்னும் தொடருமா ? 😃
-
கொஞ்சம் சிரிக்க ....
செல்போன் அவனைக் கட்டுப்படுத்துகிறது /சீரழிக்கிறது..
-
தையல்கடை.
தையல் கடை தைப்பதில் தொடங்கி மேக் அப் ஹேர்ஸ்டைல் என்று விரிவடைந்துள்ளது. சுமதி காட்டில நல்ல மழைதான். இரண்டாவது சீட்டு எடுத்து அபிரிக்கன்ஸ் தொகுதியில் கடையோ ? அது கள்ளர் கூட்ட்மெல்லோ ? நல்லா மட்டுப்படப்போகிறா ? "சீட்டுக்கு கட்டி வாழ்ந்தவர்கள் சீரழிந்துபோனவர்கள்" என்று தான் கேள்வி ...என்றாலும் கதாநாயகி வலு கெட்டிக் காரி .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும்... தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
Family Tree 😀
-
நடனங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள தகவலின்படி இன்று பிறந்த நாள் காணும் நுணாவிலான் மற்றும் அகஸ்தியனுக்கு இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்.இருவரும் மென்மெலும் பல பிறந்தநாள் மெழுகுதிரி கொழுத்தி கேக் வெட்டிட வாழ்த்துக்கள்.- பைத்தியம் - U mad bro - குறுங்கதை
மன அழுத்தம் கண்ட சிலருக்கு சரியான வைத்தியத்தின் பின் ஒரு குறிப்பிட்ட் காலத்தை மறந்தவர்காளக இருப்பார்களாம். நேற்று நடத்து ஞாபகம் இராது . பல வருடங்களுக்கு முன் நடந்தது ஞாபகம் இருக்கும். உலக நடைமுறையில் இவாறு பாதிக்க படுவோர் சதவீதம் அதிகம் . முறையான சிகிச்சை மேற்கொண்டால் குணமாகி விடுவார்கள். கதையில் வரும் நண்பருக்கு இனம் கண்டு வைத்திய உதவி செய்த்தையிட்டு கதா சிரியருக்குபராட்டுக் கள்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பாடல் முழுவதும் கேட்க அப்பா மட்டுமல்ல அம்மாவும் இல்லாவிடடால் வாழ்வே நரகம் தான். V.M. மகாலிங்கம் சிறந்த ஒரு பாடகன்- தையல்கடை.
இவ்வளவு விபரமாக பெண்களின் பிளவுஸ் பறறி தெரிந்து வைத்திருக்கிறார் . அடுத்த பிளவுஸ் ...சுவியரிடம் ( தையல் காரியிடம்) தான் தைக்கவேண்டும்.நன்றாக தையுங்கோ . வாடிக்கையாளர் லைன் இல் வந்து கொண்டு இருக்கிறார்கள். எனக்கு மட்டும் சொல்லுங்க பிட்டிங் ரூம் இல் கேமரா கிமரா இல்லைத்தானே 😀 .- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
உங்களை இடித்தவன் வேணுமென்று செய்திருக்க மாடடான் எதோ அவதானபிழைபோல ...யாரிடமாவது தூது விடுங்கள் அவனை மன்னித்து விட்ட்தாக. அவனுக்கும் அச்ச உணர்வு இருக்கும் தானே. .- படம் கூறும் கதைகள்
பொற்பதி குடத்தனை St. Peter's Church.- சிரிக்கலாம் வாங்க
நல்ல வேளை ஆட்கள் சூப் ரெடி என்று எழுதவில்லை 😃- தையல்கடை.
ஒரு குடும்பத்தின் கதை சொல்ல வெளிக்கிட்டு "வீட்டுக் காரனையும்" கையோடு கூடி வந்துள்ளீர்கள். தொடருங்கள் வேடிக்கையை வாசிப்போம்.- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வேலைக்கு சென்றால் உடலுக்கும் மனநிலைக்கும் நன்று .டாகடர் சொன்ன படி அதிகம் உடலுக்கு சிரமம் கொடுக்காமல் படிப்படியாக முன்னேறுவது தான் நன்று. வேலைக்குசெல்வதால் யாழ் கள வரவும் கலகலப்பும் பகிடியும் குறையாது தானே ?😃 மனதுக்கு சோகம் தருபவற் றை மறந்து நல்லவைகளை , அறிவு பூர்வமான மற்றவர்களுக்கு பயன் தருவதை பதியுங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்.- சிரிக்க மட்டும் வாங்க
எனக்கு சிரிச்சு முடியவில்லை இன்னும். "இன் கம்மிங் "அவன் தான் பிரச்சினை அது யாருங்க இன் கம்மிங். அவனையிறக்கி விடுங்க...சார். லைன் இல் நிக்கிறான். மிக தரமான சிரிப்பு ..இப்படியும் அப்பாவிங்களா ? ...பகிர்வுக்கு நன்றி அன்பு ...- அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
பகிர்வுக்கு நன்றி ...விசுகர் . தலையங்கத்தில் இன்னொரு மயக்கமும் உண்டு 1...அந்த பிள்ளை கொஞ்சம் புத்தி குறைவானது 2. அவை கொஞ்சம் (சாதி )குறைவான ஆட்களாம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதிசய குழந்தை . ( Miracle babi )- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
தமிழ் சிறீ வந்துடடார் அத்தனையும் ஈஸ்ட்மன்ட் கலரில் அனுபவமாய் அசத் தல். நடத்துங்க தலீவா ! தினமும் ஆவலுடன்...- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
யாழ் அகவை 25 சுய ஆக்கங்கள் பகுதியில் பிள்ளையார் சுழிபோட்டு ஆரம்பித்து வைத்த தமிழ் சிறீக்கு பாராட்டுக்கள். ஜேர்மன் பெடியன் இலங்கை நடப்பை ஆராய போனவனா அல்லது என்ஜோய் பண்ண போனனா? வலு தெளிவாக இலங்கைப்பிரசை போல அடிச்சு விடுகிறார்.- காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
இதற்கு (வடைக்கு) தானே ஆசைப்படடாய் கொண்டு போ ...காகம் புகழ்ச்சியில்( பாட ) மயங்கவில்லை.- இரசித்த.... புகைப்படங்கள்.
வில்லேஜ் விஞ்ஞானி- இரசித்த.... புகைப்படங்கள்.
சுற்றம் சூழ வளர்க்க படுவதே ஒரு சிறப்பு. மணல் வீடு கடடலாம் வா - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.