Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11188
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Everything posted by நிலாமதி

  1. "மலருக்கு தென்றல் பகையானால் மலர்ந்திட கதிரவன் துணையுண்டு" . கடவுளின் சன்னிதானம் எல்லோரையும் ஒன்றிணைத்து எல்லாம் சுபமே முடிந்தது. அனுபவ அறிவை , நிஜ சம்பவங்களை கோர்த்து அழகான ஒரு கதையாக உருவாக்கிய சுவி அண்ணருக்கு என் நன்றிகள் பாராட்டுக்கள். சுவி என்று யாழ்கள உறவு இருந்தார் என்று நாளைய சமுதாயதுக்கு விட்டு செல்லும் பதிவுகளாக இருக்கிறது உங்கள் கதை தொகுப்புக்கள். யாழ் இணையத் திற்கு கிடைத்த சுவி அண்ணர் (சுவை ) ஒரு அறிவுக் களஞ்சியம். குறிப்பு . : ஒரு இந்து மதத்தவராய் இருந்து மடுத்தலத்தை பற்றி இவ்வ்ளவும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். போகுமிட குறிப்புகள் வழிப்பாதை எல்லாம் தெரிந்து இருக்கிறது. அப்பகுதியில் வேலை செய்தீர்களா ?
  2. நட்ஷத்திரங்கள் அழகாக மின்னுகின்றன. இயேசுவின் பிறப்பு அப்போஸ்தலர் அவரின் சிலுவை மரணம் என்பதுபற்றி இவ்வ்ளவு விரிவாக அழகாக விவரித்தையிட்டு மிக்க மகிழ்ச்சி . எழுத்தோடடம் கதையோடு ஒன்றித்திருக்கிறது பகிர்வுக்கு நன்றி.
  3. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி. சுய சரிதைக் கதை சுவாரசியமாக இருந்தது. நல்ல எழுத்தாற்றல் அவர்கள் வாழட்டும் வளமுடன்.
  4. வேர்ப் பலா என்பது இது தானோ ? முத்த பழமா மூத்த ( வருடங்கள்கூடிய ) பழ மரமா ?🤣 உணவும் உறைவிடமும்.😀
  5. இறுதியாக கிடைத்த தகவலின்படி " சிரிப்பு சிங்கன் குழு " போலிச்செய்தியை பரப்புவதாக இலங்கை இந்தியா கூட்டுப்படை வலை வீசித் தேடுகிறார்கள். கண்டு பிடிப்பவருக்கு சன்மானமாக ஆயிரம் கோடி வெகுமதி என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
  6. பாவிகளையும் மன்னிப்பவர் தான் கடவுள் . மனைவியை துரத்தியது தாயின் சதி. மனம் திரும்பி கடவுளிடம் வருவோருக்கு மீட்பு உண்டு .
  7. கடவுள் பக்தி ஆரம்பித்து விட்டது. மாதா நம்பினோரைக் கைவிடமாடடார் . இனி எல்லாம் சுபமே நடக்கும் என எண்ணுகிறோம்.
  8. மிக்க மகிழ்ச்சி .தொடருங்கள் நனையக் காத்திருக்கிறோம்.
  9. ( மனிதம் இன்னும் வாழ்கிறது) பால்காரன்
      • 2
      • Like
  10. அகவை இருபத்தைந்து காணும் என் இனிய ஆலமரமாம் யாழ்களமே வாழ்க நீடூழி . எத்தனையோ தடங்கல்கள் சோதனைகள் பிரச்சினைகள் வந்த போதும் கட்டிக்க காத்த நிர்வாகிக்கும் மட்டுறுத்தினருக்கும் சக யாழ் உறவுகளுக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். நான் முதலில் கண்ட தமிழ் உரையாடும் பொழுது போக்குத் தளம். எததனையோ பறவைகளாக வந்தவர்களும் இடையில்பறந்தவர்களும் கருத்து மோதலும் சண்டை சமா தானங்களும் கண்ட களம். இன்னும் காலூன்றி நிற்கும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். புதிய உறவுகள் வருவது தற்போது குறைவு. வந்தாலும் தரித்து நிற்பதில்லை .சிலரின் வேடிக்கைகளும் சிரிப்புக் கருத்துக்களும் உயிரோடடமாய் வைத்திருக்கின்றன. ஆனாலும் சில அலடடல்களுக்கும் குறைவில்லை. எந்த புயலடித்தாலும் சந்ததி சந்தியாக யாழ் களம் வாழ வேண்டும். நானும் பதினைந்து வருடங்களாக இணைந்து இருப்பதில் பெருமை படுகிறேன் . வாழ்க தமிழ். வாழ்க யாழிணையம் .
  11. திடீரென்று ......ஆச்சியின் கனவு எதோ நடக்க போவதை உணர்த்திற்று . தொடருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.
  12. "காணொளியை கடைசிவரை பார்க்கவும். சிரிப்பு நிச்சயம். " விழுந்து விழுந்து சிரித்தேன்.🤣
  13. மீளவும் காண்பதில் மகிழ்ச்சி . தொடர்ந்திருங்கள்.
  14. பொல்லுபிடிக்கிற காலத்தில் இப்படி தாத்தா பாட்டியை பிள்ளைகள் அலைக்கழிக்கலாமா ? 😀
  15. நிர்மலாவுக்கு உடனே வீடு கிடைத்து மகிழ்ச்சி . தொடருங்கள். அங்கு மாப்பிளை வீட்டில் என்ன பாடோ ? 😀
  16. நடந்த சம்பவங்களை அருகில் இருந்துபார்த்துக் கொண்டு இருப்பதுபோல எழுதுகிறீர்கள். தொடரட்டும். நிர்மலாவின் வாழ்வு ...விடிவு நோக்கி பயணிக்கட்டும்.
  17. கதை வேகமாக போகிறது . இதுசற்றுமுந்தைய காலமாக இருக்கும். தற்போது என்றால் சண்டைக்குவந்து மாமியாரை உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள் மருமகள். ஏன் திருமணம் பதிவு செய்யப்படவில்லை? இது குற்றமாச்சே ? முதல்மணமகள் உயிரோடு இருக்கும்போது இரண்டாம் திருமணம் முதல் மணமகள் விருப்பின்றி குற்றமாகும் . தொடருங்கள்........
  18. எடுக்கிறது கடன் கொளுத்துவது வெடி .இந்த நாட்டு பிரசைக ளும் சந்ததியும் இன்னும் எத்தனை ஆண்டாண்டு காலமாய் கடன் கட்ட போகுதோ ?
  19. என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி, தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது. ஐயோ மன்மதனை அந்தக் கோலத்தில் யாரும் படம் எடுக்க வில்லையா ? 😀 டூட்டி பிரீ யில் ஒரு டீ ஷர்ட் வாங்கி போடடீர்களா ?
  20. இந்த மா ஸ்காபாரோவில் எங்கு எடுக்கலாம்.? நில்மினி உங்களுக்கு எங்கு இருந்து தருவிக்கிறார்கள்.
  21. யாழ்ப்பாண பெண்கள் கடின முயற்சி உடையவர். மாவை அவித்ததும் கட்டிபட்டு( கல்லுப்போல) விடும். உடனேயே கைபொறுக்கும் சூட்டில் அரித்து விட வேண்டும். பின் ஆறவிட்டு சேமிப்பது உண்டு .
  22. ரெண்டுபேரும் நல்ல பிரண்ட்ஸ் 😀. குருவிக்கு தேடி திரியாமல் இரை (பூச்சி) கிடைக்கும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.