-
Posts
11188 -
Joined
-
Last visited
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by நிலாமதி
-
பொய்யிலே பிறந்துபொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே ... புலவர்கள் என்றாலே பொய் தான் போல இருக்கு .😀
-
கருத்துப் படங்களைத்தேடி பதியும் தமிழ் சிறீக்கு நன்றிகள் பல
-
நல்ல படிப்பினைக் கதை . பகிர்வுக்கு நன்றி.
-
ஆடுகளுக்கு ஏறும் திறமையுண்டு. மலையேறும் ஆடுகள் போல . சில சமயம் மரத்தின் உச்சி பற்றைகளுக்கு மேல் நின்று மேயும்.
-
நன்றி .....😀
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நிலாமதி replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
பிள்ளை ஒரே முறையிலே குடித்து விட்டுத்தான் மூச்செடுக்குது . இது நம்ம யாழ்பாணத்திலா ? -
திருத்தும் செய்தாச்சு நன்றி பையன்
-
Questions 1)மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத்GTCSK CSK ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலிPBKS KKR KKR 3)ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோLSG DC LSG 4)ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத்SRH RR SRH 5)ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூருRCBMIRCB 6)ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னைCSKLSGCSK 7)ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லிDCGTGT 8.ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்திRRPBKSRR 9)ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தாKKRRCBRCB 10)ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோLSGSRHSRH 11)ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்திRRDCRR 12)ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பைMICSKCSK 13)ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத்GTKKRGT 14)ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத்SRHPBKSPBKS 15)ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூருRCBLSGRCB 16)ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லிDCMIMI 17)ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னைCSKRRCSK 18)ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலிPBKSGTPBKS 19)ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தாKKRSRHSRH 20)ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூருRCBDC RCB 21)ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோLSGPBKS PBKS 22)ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பைMIKKR KKR 23)ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத்GTRR RR 24)ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூருRCBCSK CSK 25)ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத்SRHMI SRH 26)ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர்RRLSG RR 27)ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலிPBKSRCB RCB 28)ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லிDCKKR KKR 29)ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னைCSKSRH CSK 30)ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோLSGGTLSG 31)ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பைMIPBKS MI 32)ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூருRCBRR RR 33)ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தாKKRCSK KKR 34)ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத்SRHDC SRH 35)ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத்GTMI MI 36)ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூருRCBKKR KKR 37)ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர்RRCSK RR 38)ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலிPBKSLSG PBKS 39)ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தாKKRGT KKR 40)ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லிDCSRH DC 41)ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னைCSKPBKS CSK 42)ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பைMIRR MI 43)மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோLSGRCB RCB 44)மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத்GTDC GT 45)மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலிPBKSMI PBKS 46)மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோLSGCSK LSG 47)மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத்SRHKKRSRH 48)மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர்RRGT RR 49)மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னைCSKMI CSK 50)மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லிDCRCB RCB 51)மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத்GTLSG LSG 52)மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர்RRSRH RR 3)மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தாKKRPBKS KKR 54)மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பைMIRCB MI 55)மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னைCSKDCCSK 56)மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தாKKRRRKKR 57)மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பைMIGT MI 58)மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத்SRHLSG SRH 59)மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லிDCPBKS PBKS 60)மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர்RRRCB RR 61)மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னைCSK KKR CSK 62)மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத்GTSRH GT 63)மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோLSGMI LSG 64)மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலாPBKSDCPBKS 65)மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத்SRHRCBRCB 66)மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலாPBKSRRRR 67)மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லிDCCSK CSK 68)மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தாKKRLSG KKR 69)மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பைMISRH MI 70)மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு CBGT RCB ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) (1) CSK.........(2 ) KKR (3) RR....(4)RCB முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) 1 – CSK 2 – RR 3 - KKR 4 – RCB ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)CSK Qualifier 1: 1st placed team v 2nd placed team Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)RCB Eliminator: 3rd placed team v 4th placed team Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)RCB Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) CSK Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)CSK இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)PBSK இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)Faf Du Plessis இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)W.Hassaranga , இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )RCB இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Devdutt Padikkal இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )RR இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammed Siraj இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )RCB இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) M.S. Dhoni இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )CSK இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) LSG
-
தடை அதை உடைத்து முன்னேறு
-
இதுவரை அறியாததை கண்டு கொண்டோம் படங்களுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
நிலாமதி replied to uthayakumar's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
வரிகள் அருமை .பாராட்டுக்கள். கனவுகளைத் தொலைத்து நினைவாலே தேடுகிறோம். -
ஆமாம் அப்படித்தான் . அத்தோடு படங்களுடன் ஒரு சிறு விளக்கம் தந்தால் மிகவும் நன்று
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நிலாமதி replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நில்மினி தங்கள்படங்கள் மீண்டும் ஊருக்கு அழைத்து செல்கிறது. அப்படி ஒரு மகிழ்ச்சி . பூர்வீக வீடடை அழிக்காமல் அருகில் புதிய வீடு நிர்மாணிக்கும் உங்கள் பண்பு பாராடடத்தக்கது . மஞ்சள் பூ நிறைந்த படத்தில் அரசமரம் வளர்கிறதுபோல் உள்ளது . அவதானம்😃 . -
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நிலாமதி replied to nilmini's topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
நில்மினி ............பிளா என்பது பனை ஓலையால் செய்த boat போன்ற கள் கூழ் குடிக்க பயன்படும் கிராமத்து soup bowl . 😃 -
உண்மை அன்பு உணர்வுகளோடு பாடிய பாடல். அன்பு வாழ்த்துக்கள்
-
காதல் இன்னும் தொடருமா ? 😃
-
செல்போன் அவனைக் கட்டுப்படுத்துகிறது /சீரழிக்கிறது..
-
தையல் கடை தைப்பதில் தொடங்கி மேக் அப் ஹேர்ஸ்டைல் என்று விரிவடைந்துள்ளது. சுமதி காட்டில நல்ல மழைதான். இரண்டாவது சீட்டு எடுத்து அபிரிக்கன்ஸ் தொகுதியில் கடையோ ? அது கள்ளர் கூட்ட்மெல்லோ ? நல்லா மட்டுப்படப்போகிறா ? "சீட்டுக்கு கட்டி வாழ்ந்தவர்கள் சீரழிந்துபோனவர்கள்" என்று தான் கேள்வி ...என்றாலும் கதாநாயகி வலு கெட்டிக் காரி .
-
வெள்ளைக்காரியின் 140 ஏக்கர் பண்ணை | யாழ்ப்பாண பெண்களுக்கு முதலிடம்
நிலாமதி replied to சுவைப்பிரியன்'s topic in எங்கள் மண்
நானும் நினைத்தேன் அந்த பெண்மணிக்கு இப்பிடியொரு பெயர் சொல்லி பதிவிடுகிறார்களே என்று . பதிவிடடவரின் பண்பு அவ்வ்ளவு தான். எத்தனைபேருக்கு வேலை கொடுக்கிறார். நம்ம சனம் திருத்தாதுகள் . -
இன்று பிறந்தநாள் கொண்டாடும்... தமிழ் சிறிக்கு, உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தனது கல்லீரலை தானமளித்து தந்தையின் உயிர் காத்த மகள்..!
நிலாமதி replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
தந்தை மீதான பாசமும் தகுந்த நேரத்தில் எடுத்த முடிவும் . பெருமைக்குரிய சிறுமி.