Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. மாதகல் கடற்கரையை அண்டிய கடலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் வரும் மாசி முரல் மீனவர்களால் பிடிக்கப்பட்டு இரவு 7:30 மணி முதல் மாதகல் கடற்கரையில் விற்பனையாகின்றது, இந்த ஆண்டும் வழமையாக பிடிக்கும் மாசி முரல் இரவு 7:30 தொடக்கம் 10:00 மணிவரை மாதகல் கடற்கரைக்கு சென்றால் நீங்களும் வாங்கலாம். 70 ரூபா தொடக்கம் 200 ரூபா வரை முரல் மீன் விற்பனையாகியுள்ளதாம். இந்த சிறிய வகையான முரல் சொதிக்குள் போட்டு அல்லது பொரிச்சு சாப்பிட நல்ல ருசியாக இருக்கும், மாதகலுக்கு போறது கிட்டவாக இருந்தால் இரவு 7:30 மணிக்கு மாதகல் கடற்கரைக்கு சென்றால் துடிக்க துடிக்க முரல் வாங்கலாம்
  2. திமுக கூட்டனிக்கட்சியில் உள்ள எந்த ஓரு கட்சிக்கும் தங்களுடைய வாக்கு வீதம் சரியாகத் தெரியாது . அப்படித் தெரிந்து கொள்ள அவர்கள் விரும்புவதும் இல்லை.தெரிந்து கொள்ள வேண்டுமானால் தனித்து தேர்தலில் நிற்க வேண்டும்.. அப்படி ஒரு விசப் பரீட்சைக்கு அவர்கள் தயாரில்லை.இன்றைய நிலையில் சீமானை; கூட்டணிக்குப் போனால்இந்த உதிரிகள் காணமல் போவார்கள். அவர்களைக் கழட்டி விட திமுக தயங்காது.திமுக கூட்டணி என்று வரும் போது தன்னைத் திட்டியவர்கள் என்று கணக்கில் எடுக்காது. வைகோ திட்டாத திட்டா?அவர்களுக்குப் பதவியும் அதனால் வரும் ஊழல்பணமுமே பிரதானம்.இன்யைற திமுக வின்9 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான். தன்ளைன நிருபிக்க சீமான் தொடர்ந்து தனித்து நிற்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது . இலங்கையில் எத்தனை தடவைகள் தோற்றும் ஜேவிபி தொடர்ந்தும் தேர்தல்களில் ங்கு பற்றி வந்தது. இன்று ஆட்சியைப் பிடித்துள்ளது.ஆகையால் தொடர்து தேர்தல்களில் பங்குபற்றுவது அந்தக்கட்சிக்கு வளர்சிதான். தேர்தலுக்கு தேர்தல் அவர்கள் வாக்குகக்கு பணம் கொடுக்காமல் வளர்ச்சியைக் காட்டிக் கொண்டே யிருக்கிறார்கள். இந்த சங்கி றோவின் ஏஜன்ட் என்பதெல்லாம் ஆதாரமில்லாத கற்பனாவதாக் கருத்துகள்.அப்படி றோவின் ஏஜன்ட. முகவராக இருந்தால் உண்மை ஒருநாள் வெளிபட்டே தீரும். அப்போது அதனைப் பார்த்துக் கொள்ளலாம். எங்களுக்குத் தேவை தமிழ்த்தேசியத்தின் இருப்பு அதனைச் சீமான் உறுதியாக வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார். இல்லாத திராவிட மாயை உடைக்கப்படும் போது தமிழ்த் தேசியத்தின் எழுச்சி பேரெழுச்சியாக இருக்கும்.
  3. இல்லையே விஜை தன் கொள்கை விளக்க உரையை நிகழத்தும் மட்டும் சீமான் விஜையை அரவணைத்தார். விஜை திராவிடத் தேசியம் தமிழ்த்தேசியம் என்று இரண்டு தோணியில் கால்வைத்து பெரியாரைக் கொள்கைத் தலைவர் என்று சொன்ன மறுநாளே அவர் விஜையை விமர்சிக்கத் தொடங்கினார். அதன் பின்னர்தான் அலின் கொள்கைத்தலைவர் பெரியாரைக் கிழித்துத் தொங்க விட்டார். பெரியார் பிறந்த மண்ணிணில் பெரியாரை அடித்துத் துவைத்துப் பெற்ற வாக்குகள்தான் இந்தப் 14000. இந்தப் 16 வீத வாக்குகள் 10 கட்ச கூட்ணி போட்டு பெற்ற வாக்குகள் கிடையாது 10 கட்சிகளையும் தனித்து நின்நறு பந்தாடிப் பெற்ற வாக்குகள்.
  4. இது உண்மைதான் காங்கரஸ் .விசிக திமுகவைக் கழட்டி விட்டு அதிமுக தவெக பாமக தேதிமுக ;என்ற வலுவான கூட்டணி அமைப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது. சீற் பேரத்தில் இப்படியான தாவல்கள் நடக்கும்.வைகோ கூட தாவுவார்.
  5. நான் எங்கே சொன்னேன்? ஆதாரத்தை இணையுங்கள். திமுக கூடணியோடு சேர்ந்த முன்னுதாரணம் இருக்கிறது. நாதக கூட்டணி சேரந்த வரலாற்றைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.. நீங்களாகவே கற்பனை செய்து கொண்டு திமுக பாஜகவோடுகூட்டணி வைக்கலாம் நாம் தமிழர் பாஜகவோடு கூட்டணி வைக்கக் கூடாதா என்று கூறுகிறீர்கள். பாஜகவோடு அல்லது வேறு எந்தக் கட்சியோடு கூட்டணி என்று நாம்தமிழர் கட்சி கூறியது என்று ஒரு ஆதாரத்தைக் கூறுங்கள் பார்க்கலாம்.
  6. இன்னும் 15 மாதங்கள் பொறுத்திருப்போம். இது ஒரு வலுவான கூட்டணிதான் இப்படிக் சகூட்டணி அமைவதை விரும்புகிறேன். திமுகவை வீழத்துவதே முதல் வியூகம். இதில் அதிமுக +பாமக வாக்கு வங்கி தேதிமுக வாக்குவங்கி என்னவென்றே தெpயாது. விஜை பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் அது வாக்கு வங்கியாக மாறுமா என்பதை சொல்ல முடியாது. நாதக தனது வாக்குவங்கியை நிரூபித்திருக்கிறது. அது மட்டும் தான் வாக்கு வங்கியைச் சொந்தம் கொண்டாட திராணியுள்ள கட்சி. 10 கட்சி கூட்டணி போட்ட திமுக கூட தனது வாக்கு வங்கி இதுதான் என்று உரிமை கூற முடியாது. விஜை தனித்துப் போட்டியிட்டு வாங்கு வங்கியை நிரூபிக்கும்வரை மூட்டணிக்கட்சிகளின் முதுகில் ஏறி சவாரிசெய்யும் தமிழக காங்கிரஸ் வாக்கு வங்கி போல கற்பனையான வாக்கு வங்கிதான்
  7. ஏற்கனவே பாஜகவோடு அனைத்து திராவிடக்கட்சிகளும் கூட்டணி அமைத்த கட்சிகள்தான் .அதில் முதலில் திமுக கூட்டணியில்தான் தமிழகத்தில் பாஜக க்கு வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. 2 பேரும் சேர்ந்து மத்தியிலும் கூட்டணி அமைத்து மந்திரிசபையிலும் இடம்பிடித்த திருட்டுத்திமுக இப்போது சீமானை ஆதரித்தால் பாஜக உள்ளே வந்திடும் என்று பிளேட்டை மாற்றிப் போடுகிறார்கள். மறுபடியும் பாஜக வோடு கூட்டணி சேர மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மத்திய அமைச்சரவை சுகத்தை அனுபவித்து பல ஆண்டுகளாயிற்று காங்கிரஸ் மீண்டும் எழும்ப முடியாமல் கிடக்கிறது. இப்படி பாஜகவின் முதல்கூட்டாளிகளை விட்டு விட்டு இன்னும் யாருடனும் கூட்டணிவைக்காத நாம்தமிழரை; பாஜகவின் B ரீம் என்று எப்படி ஆருடம் கூறுகிறீர்கள் சண் நியூஸ் கேட்டு கேட்டு அவர்களின் குரலாகடவே மாறிவிட்டீர்கள் பிளேட்டை அடிக்கடி மாற்றுவது திமுகதான்.
  8. அதிமுக கடந்த முறை பெற்;ற வாக்குகள் 46000 அதில் வாக்களிக்காத 15000+5000 நோட்டா அனைத்த்தும் அதிமுகவாக்குகள் என்று வைத்துக்கொண்டாலும் மிகுதி 26000 வாக்குகளில் 14000 வாக்குகள் நாதக வுக்கு விழுந்தது என்று எடுத்துக் கொண்டாலும் மிகுதி 12000 வாக்குகள் எங்கே. குறிப்பு இங்கே பிஜேபிக்கு விழுந்த வாக்குகள் செர்க்கப்பட வில்லை. அந்த வாக்குகளும் எங்கே எல்லாம் திமுகவுக்குத்தானே விழுந்திருக்கிறது.
  9. இந்தப்புள்ளி விபரங்கள் இடைத்தேர்தலுக்குப் பொருந்தாது..இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பது எழுதப்படாத விதி ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். (எம்ஜியார் கட்சி துவங்கி வென்ற இடைத்தேர்தல்.தினகரன் வென்ற ஆர்கே நகர்)பணத்தை அள்ளி இறைத்து வென்ற தேர்தல்.சென்ற தேர்தலை விட 15000 பேர் குறைவாக வாக்களித்திருக்கறார்கள்.அதை விட நோட்டாவுக்கு 5000 பேர் கூடுதலாக வாக்களித்திருக்கசார்கள். நாதகவுக்கு செனற தேர்தலை விட15000 பேர் கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். மிகுதி பேர் அது அதிமுக வாக்காளர்களாக இருந்தாலும் பாஜக அதரவாளர்களாக இருந்தாலும் அவர்கள் திமுகவுக்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள்.ஆக ஆளுங்கட்சி மீதான அதிருப்திவாக்குகள் பணத்தின் மூலம் வாங்கப்பட்டு இருக்கின்றன.நாம் தமிழர் வாங்கிய 24000 வாக்குகள் தெளிவான பார்வையில் நாதக வுக்கு விழுந்த வாக்குகள்.
  10. உய்த்துணரை வைத்துக்கொண்டு சீமானை பாஜகவின் B ரீம் என்று சொல்வது எப்படி நியாயமாகும் நரேந்திரமோடிளை ஸ்டாலின் சந்தித்தால் முதல்வர் என்ற முறையில் ஏற்றுக்கொள்ளலாம். உதயநிதி எதற்காக சந்தித்தார். இதையெல்லாம் உய்துணர உங்களால் ஏன் முடியாதிருக்கிறது.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஜனநாயகத்தை இகழ்ந்து பணநாயகத்தை போற்றும் தங்கள் கொள்கையில் தொடந்ந்து நில்லுங்கள்.
  11. திமுக எதிர்ப்பு வாக்குகள் எங்கே போய் விட்டதன. நாதகவுக்கு அதிமுக .பாஜக >வாக்காளர்களும் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலை விட 15 ஆயிரம் வாக்களிக்க வில்லை. நோட்டாவுக்கு 5000 பேர கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். விஜையஜயப் பகைத்ததனால் விஜை ரசிகர்களும் போட வாய்ப்பில்லை. பெரியார்பிறந்த ஊரில் பெரியாரை சகட்டு மேனிக்கு வேறு விமர்சித்திருக்கிறார். அப்படியிருக்க 23000 பேர் வாக்களித்திருக்கிறார்கள். இது நாதகவுக்கு விழுந்த வாக்குகள் தான் அடுத்த தேர்தலில் இது மேலும் உயரவே வாய்ப்பிருக்கிறது. வியைகாந்கட்சி>கமல்கட்சி போல் தேயந்த்து கொண்டு போகாமல் தனித்து நின்று பல கட்சி கூட்டணியை எதிர்த்து பெற்ற வாக்குகள். நாதக தெபடர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது. அதை தேர்தல் மூலம் நிரூபித்தும் காட்டியிருக்கிறது.
  12. கோஷான் எந்த ஆதாரத்தை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள். சண் நியூசில் செய்தித் தயாரிப்பாளராகுவதற்கு அத்தனை தகுதிகளும் தங்களுக்கு உண்டு.அதிமுக வாக்குகளை திமுக போடுமாறும் அன்றேல் வாக்களிக்காமல் இருப்பதற்கும் பல அதிமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கு. இதற்கு விகடன் உட்பட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன.நாதக வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார். தெர்மாக்கோல் ராயு ஆகியோர் அதிமுகவினரைக் கேட்டுள்ளனர்/சீமான் பெரியாரை கடுமையாக விமர்சித்தும் பெரியாரின் ஊரிலேயே அவருடைைய வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது.
  13. ஆரம்ப விலை ரூ.50,000... அ.தி.மு.க புள்ளிகளுக்கு வலை..! அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சக்கரபாணி ஆகியோர் புறநகர்ப் பகுதியிலுள்ள பவானி, பெருந்துறையில் தங்கியிருந்து ஆலோசனைகளை வழங்கிவருகிறார்கள். எ.வ.வேலுவின் மகன் கம்பன், தன் தந்தைக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பணிகளை கவனித்துவருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வாகனத்தைத் தவிர்த்துவிட்டு, வேறொரு காரில் தினமும் கோவையிலிருந்து வந்து செல்கிறார். திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரான பத்மநாபன் மூலம் தனக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பணிகளை கவனித்து வருகிறார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன். தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் முதலியார் சமூக வாக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வளைத்துவருகிறார். எங்களுக்கு இருக்கும் பெரிய சிக்கலே, சுமார் 60 `பூத்’களில் கணிசமாக இருக்கும் அ.தி.மு.க வாக்குகள்தான். 2023 இடைத்தேர்தலின்போது, தி.மு.க-வின் பலமான கவனிப்புக்கு மத்தியிலும், அ.தி.மு.க வேட்பாளரான தென்னரசுக்கு 43,923 வாக்குகள் கிடைத்தன. அதாவது, பதிவான வாக்குகளில் சுமார் 25 சதவிகிதம் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு விழுந்தன. அந்த வாக்குகளைக் குறிவைத்துத்தான் அமைச்சர் முத்துசாமி காய்நகர்த்திவருகிறார். அமைச்சர் முத்துசாமி, அ.தி.மு.க-வில் பல ஆண்டுகள் பயணித்தவர் என்பதால் அந்தக் கட்சியில் இருப்பவர்களின் பெயரைச் சொல்லி அழைக்கும் அளவுக்கு, அவர்களிடம் இன்றைக்கும் நெருக்கமாக இருக்கிறார். அ.தி.மு.க பூத் கமிட்டி உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர் என அனைவரிடமும் தி.மு.க-வை ஆதரிக்குமாறு தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார் முத்துசாமி. இதற்கிடையே, அ.தி.மு.க நிர்வாகிகளின் பொறுப்புக்கேற்றதுபோல, 50,000 ரூபாயில் தொடங்கி, சில லட்சங்கள் வரையில் வலுவான கவனிப்பும் தனித்தனியே நடைபெற்றிருக்கிறது. இந்த வார இறுதிக்குள், சிக்கல் நிறைந்த அந்த 60 பூத் அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் கவனிப்புகள் பலமாகவே சென்று சேர்ந்துவிடும். பிரசாரத்தின்போது, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு 200 ரூபாய் வழங்கப்படுகிறது. ‘அ.தி.மு.க மகளிரணி நிர்வாகிகள் ஆரத்தி எடுக்க வந்தாலும், அவர்களைத் தடுக்கக் கூடாது’ என்று சொல்லிவிட்டார் முத்துசாமி. காலை, மாலை எனப் பிரசாரத்துக்கு வரும் ஆண்களுக்கு 300 ரூபாய் வழங்கப்படுகிறது. அதிலும், அ.தி.மு.க தொண்டர்கள் பெரும்பாலானவர்கள் கலந்துகொள்கிறார்கள். தி.மு.க-வுக்கென்று ஓட்டுப் போடாவிட்டாலும், அமைச்சர் முத்துசாமி கேட்டுக்கொண்டார் என்பதற்காக, தி.மு.க வேட்பாளர் சந்திரகுமாருக்கு அ.தி.மு.க வாக்குகள் விழுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது” என்றனர் விரிவாக. வார்டுவாரியாக அ.தி.மு.க-வினருக்குக் கொடுக்கப்படும் பணக் கணக்கு, தனியாக நோட்டு போட்டுப் பராமரிக்கப்படுகிறதாம். ஈரோட்டிலுள்ள தி.மு.க கவுன்சிலர்களையும் தாண்டி, மற்ற கட்சி நிர்வாகிகளையும் தனித் தனியே கவனிக்க ஆயத்தமாகிறாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதற்கிடையே, தி.மு.க-வுக்கு எதிராகத் தீவிரமாகக் களமாடிவரும் நாம் தமிழர் கட்சி, சமூகரீதியிலான வியூகத்தைக் கையில் எடுத்திருக்கிறது. வெற்றி பெறாவிட்டாலும், எப்படியாவது டெபாசிட் வாங்கிவிட முனைப்பு காட்டுகிறார்கள் அவர்கள்.
  14. ■23810 வாக்குகள் 15.4% ~கடந்த இடை தேர்தலை விட இரட்டிப்பு வளர்ச்சி. ■இது பெரியார் மண்ணு இல்ல ~பெரியாரே ஒரு மண்ணுன்னு நிறுவியாச்சி.! 2000ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளினால் கட்டுப்பணத்தை இழந்திருக்கிறது.(அதற்கும் எத்தனை தில்லைமுல்லுகளைச் செய்தார்களோ தெரியவில்லை) பெரியாரை எதிர்த்து பெரியாரின் தொகுதியில் அதுவும் பெரியாரின் பூட்டனும்,பெரியாரின் மகனும் எம்எல்ஏ ஆக இருந்த தொகுதியில் ஆளும்கட்சிக்குச் சார்பான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி இவ்வளவு வாக்குகளைப் பெற்றது அதற்கு வளர்ச்சிதான்.தேசிக்காயோடு கட்டுப்பணம் செலுத்திய திமுக வேட்பாளரை தேசிக்காயும் பணமும் காப்பாற்றியிருக்கிறது.நாம் தமிழர் பெற்ற வாக்குகள் விபத்துக்கு சம ம் என்று திமுக வேட்பாளர் கூறியிருப்பது அவரது பதட்டத்தைக் காட்டுகிறது.விரைவில் இடைத்தேர்தல் வந்தாலும் வரலாம்.
  15. இந்தாள் சிலவேளை தெளிவாகப் பேசுகிறார் பலவேளைகளில் குழப்பமாகப் பேசுகிறார் . ஒரே குழப்பமாக இருக்கிறது.அந்த நேரத்தில் வாய்க்கு எது வருகுதோ அதைப் பேசிவிடுகிறார்..இரந்தாலும் பாராளுமன்றத்தில் செய்தியாகி விடுகிறார். வைத்தியாசாலை ஊழலில் தொடங்கி தானே ஊpழ் செய்கிறதாயும் சொல்கிறார். எந்த அரசியல்வாதி ஊழல் செய்ய விi;லை? கோணான் சொன்ன மாதிரி சின்ன ஊழல் என்றாலும் அதை பகிரங்கமாகப் போட்டு உடைக்கிறார்.இவர் தமிழ்மக்களுக்கு என்ன செய்யப் போகிறார். தங்கம்தான்பாவம் இடையில் கிடந்து கஸ்ரப்படுகுது.
  16. ஆமா ரணில் ரொம்ப நல்லவர்தானே! அந்த ஜனாதிபதி என்ற கனவுப்பதவியைப் பெற்றது எல்லாவற்றையும் விடப் பெரிய நட்ட ஈடு.
  17. சுமத்திரன் தனது குள்ளநரி ஆட்டத்தை; தொடக்கிவிட்டார்.மாவைக்கு மன உளைச்சலைக் கொடுத்து இறுதிக்காலங்களில் அவரது நிம்மதியைக் குலைத்தது மட்டுமல்லாமல் அவர் இறப்புக்குப் பின்னரும் சுமத்திரன் விட்டபாடில்லை. தமிழருக்கட்சிதை; தலைவர் ஆவதுதான் அவர் குறிக்கோள். இப்படி நரிவேலை செய்து அவர் தலைவராகும் போது தமிழரகு;கட்சிக்கு என்று எந்த ஆதரவாளர்களும் இருக்கமாட்டார்கள்.
  18. அப்படிப்பார்த்தால் அமெpரிக்கா டி;ரம்புக்குரிய மண் அல்ல அதேபோல் அவுஸ்தரேலியா. கனடா என்று இந்தப்பட்டியல் நீளும் அதைத்தானே சொல்ல வருகிறீர்கள்.
  19. ஐரோப்பிய ஒன்றயத்தில் இருந்து பிரிட்டன் பிரிய வேண்டும் என்று கிட்டத்தட்ட 99 வீதமான ஈழத்தமிழர்கள் எந்த வித துரே நோக்கின்றியும். ஐரோப்பி ஒன்றயத்தின் பல நாடுகளில் தமிழ்கள் வாழுகின்றார்கள் என்ற சிந்தனையுமின்றி வாக்களித்தார்கள். அதன் விளைவுகளை இப்போது பிரிட்டன் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இது போன்ற செயற்பாடே டிரம்புக்கு வாக்களித்த முஸ்லிம்கள் >தமஜிழர்கள் >இந்தியர்கள் மற்றும் குடியேறிகளின் செயற்பாடாகும். ஆப்பிழுத்த குரங்கின் நிலைதான். சரியாகச் சொன்னீர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.